வீட்டுக்கு முக்கியமான பொருள் வாங்கியாச்சு 🥰 | Vinoth Seetha

  Рет қаралды 1,075,670

Vinoth Seetha

Vinoth Seetha

Күн бұрын

Пікірлер: 1 000
@Seema-1995
@Seema-1995 11 ай бұрын
நான் ஒரு முஸ்லிம் நான் எல்லா கடவுளையும் மதிப்பேன் உங்களோட சந்தோசம் எனக்கு பிடிச்சிருக்கு
@Allahpichaiaadhila-hn4by
@Allahpichaiaadhila-hn4by 8 ай бұрын
Ellam kadavulayum madhikkira neeyellam muslime Ella...
@Seema-1995
@Seema-1995 8 ай бұрын
@@Allahpichaiaadhila-hn4by ik thanks
@SJ.Priya1212_Cooking.
@SJ.Priya1212_Cooking. 11 ай бұрын
சாமி மாடம் கிழக்கு திசை பாத்து ஒரு மூலை வைக்கவேண்டும் sis குபேர மூலை இருந்த ok அப்படி இல்லை என்றால் அந்த பீரோ இடத்தில் வைக்கவேண்டும் kitchen opposite building மூலை தான் குபேர மூலை❤ மாடம் super ❤❤
@kamalanataraj7373
@kamalanataraj7373 11 ай бұрын
புது வீடு சுற்றி காட்டுங்கள் எல்லாம் சூப்பர் பையன் செம happy
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 11 ай бұрын
உங்க வீடு பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் இருக்கு. என் வீடு பார்க்கா ரா மாதிரி ஒரு சந்தோஷம். Happy யா இருக்காங்க.
@queendesigner2768
@queendesigner2768 11 ай бұрын
9
@nehtraram2510
@nehtraram2510 10 ай бұрын
Mayiladuthurai my native place
@venkateshvenkat2864
@venkateshvenkat2864 11 ай бұрын
சாமி மாடம் அருமையாக உள்ளது.இது என் நீண்ட நாள் ஆசை இன்னும் நிறைவேறவில்லை.எவ்வளவு விலை சிஸ்டர்
@KannanS-yn7ei
@KannanS-yn7ei 11 ай бұрын
சீதா உங்கள் வீடியோ எல்லாம் எங்க வீட்டில் என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும். என் மகள் பெயர் மதுவர்ஷினி . அவள் வயது நான்கு வயது ஆகிறது. நாங்கள் உங்களின் தீவீர ரசிகை. மிகவும் அழகான சாமி மாடம் சீதா.வாழ்த்துக்கள் 🎉🙏💐
@vinosurya2952
@vinosurya2952 11 ай бұрын
நீங்க மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள் ❤
@பனித்துளி-ட3ன
@பனித்துளி-ட3ன 10 ай бұрын
Congratulations frd 🎉❤🎉🎉
@rajeekathir763
@rajeekathir763 11 ай бұрын
வாழ்த்துக்கள் சீதா சிஸ்டர். உங்கள் கள்ளம் கபடம் இல்லாத பேச்சு அருமை. நீங்கள் பேசும் போது உங்கள் அத்தை உங்களை பூரிப்போடு பார்க்கிறார்கள். மாமியார் மெச்சும் மருமகள் நீங்கள். இதே மனதுடன் குடும்பத்துடன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க. சாமி கபோர்ட் மிக அருமை. வாழ்த்துக்கள்.
@palanikumars-ve2zy
@palanikumars-ve2zy 11 ай бұрын
சாமி மாடம் ரொம்ப சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்
@Geetha-r3t
@Geetha-r3t 11 ай бұрын
Sis seergalila nenga yentha street
@suganthisuganthi1145
@suganthisuganthi1145 11 ай бұрын
இன்னைக்கு போல என்னைக்கும் உங்கள் குடும்பத்தில் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் 👌👌
@Itsimakutty
@Itsimakutty 11 ай бұрын
Negativity aa illa tha orey you tube chennal❤❤❤❤😊
@mohanakumarimohana4745
@mohanakumarimohana4745 11 ай бұрын
உங்கள் சொந்த வீடு பார்க்கும் போது எனக்கு என்னமோ திருப்தி மற்றும் மனம் நிறைவாக இருக்கு all the best for future life and happiness and prosperity ❤️🌹 and happiness
@punithadivya7528
@punithadivya7528 11 ай бұрын
சாமி மாடம் சூப்பரா இருக்கு 🎉🎉🎉எனக்கு புடிச்ச பிள்ளையார் 🌹🌹👌👌வாழ்க வளமுடன் 🤝🙌🤝🙌 v2 சூப்பரா iruku👌👌👌
@oliveumasuthan4944
@oliveumasuthan4944 11 ай бұрын
உங்கள் குடும்பத்தின் கடின உளைப்பாள் உங்கள் உயர்வை பார்த்து மிகவும் மகிழ்ச்சி🎉❤
@VinothSeetha
@VinothSeetha 11 ай бұрын
❤🙏
@rajalvedivi5840
@rajalvedivi5840 10 ай бұрын
சீதாவின் எளிமை தான் உங்கள் வெற்றிக்கு காரணம் 🥰🥰🥰
@divyakrishna1994
@divyakrishna1994 11 ай бұрын
Intha tree enga vittla nikitu sister nalla nizal kidaikum cooling ah irukum itoda fruit sugar ku sapdalam
@sivasiva3488
@sivasiva3488 10 ай бұрын
9:22 yar manathaiyum pun paduthamal pesum vitham arumai 🥰
@shanthisundhar4595
@shanthisundhar4595 11 ай бұрын
நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகாது சீதா நன்றி நன்றி சித்தர்
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 11 ай бұрын
திவியை நல்லா படிக்க வைங்க .வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் வாங்குங்க .ஆடம்பரமே வேண்டாம் .சேமிப்பே முக்கியம்
@mailnewanand
@mailnewanand 11 ай бұрын
Correct sis
@silentsumi2625
@silentsumi2625 11 ай бұрын
சூப்பர் 👍
@ManiKandan-z5v8u
@ManiKandan-z5v8u 11 ай бұрын
அக்கா நீங்க வாங்கின அந்த மரம் சீக்கிரமாவே பெருசா வரும் அதில் பழம் அதிகம் இனிப்பாக நல்ல சிவப்பு நிறமாக இருக்கும் நல்ல தண்ணி போகும் பாதையில் வைக்கவும்
@VinothSeetha
@VinothSeetha 11 ай бұрын
❤️🙏
@rajeswary3811
@rajeswary3811 11 ай бұрын
சாமி கபோர்டு திவி சைக்கிள் பூச்செடிகள் எல்லாமே சூப்பர் சூப்பர் சீத்தா வினோ அம்மா திவிகுட்டி 😊😊👍👍👏👏❤❤
@lavanyav8470
@lavanyav8470 11 ай бұрын
Alatal illadha romba natural ana utuber neenga...veryyyyyyyy happy both u dears ouv u lottt.....na first unga channel paka arambichadhe unga prank videos pathu dha adhula main vino oda inner la chilli powder potu pannengale adhu dha romba fav.....adhuku apro i became bigg fan of uuuuuuu......then 1 more thing sink pottu itukalam la it vil b easy to seetha la for washing.....then seetha sis for all windows pt screen inum alaga itukum then veetu ulla money plant anga anga glass jar, bottle la pottu vainga....fulla veedu set pannitu clear ah oru video podunga....then unga beero oda pic clear ah katunga that wooden beero model.is veryyyyyy nyzzzzzz.....luv u guyzzzzzzzzzzz❤❤❤❤❤❤❤❤❤
@shalu8768
@shalu8768 11 ай бұрын
Mamiyarae Amma Mathiri parkum marumagal kedaipathu oru varam than serthu very nice character ❤
@NilaJillu
@NilaJillu 11 ай бұрын
பூஜை ரூம் அது சுத்தமா இருக்கு என்ன ரேட்டுக்கு எடுத்தீங்க அக்கா வீட்டுக்கு டெலிவரி பண்ணுவாங்களா அந்த ஆப்ஷன் பிரைஸ்
@amsha3143
@amsha3143 11 ай бұрын
Sister உங்க famaliy இப்படி பாக்க எனக்கு அந்த கண்ணீர் 😭😭வருது இனியும் மேல் மேல் வளரனும் 🙏🙏🙏🙏
@PriyaDharshni-mr5iz
@PriyaDharshni-mr5iz 11 ай бұрын
Ungalukku nalla manasu ka... Neengalum nallaa iruppeenga.. 😀
@amsha3143
@amsha3143 11 ай бұрын
@@PriyaDharshni-mr5iz 🙏🙏நன்றி ma🥰
@alagumuthu-f3b
@alagumuthu-f3b 11 ай бұрын
அக்கா வீடு இப்பதா பார்க்க அழகா இருக்கு ❤❤❤❤
@ramyaram4044
@ramyaram4044 11 ай бұрын
Home வீடியோ போடுங்க
@vigneshdhanasekaran5260
@vigneshdhanasekaran5260 8 ай бұрын
உங்கள் வீடும் அழகாக இருக்கு உங்க வீட்டில் உள்ள அனைவரும் அழகாக இருக்கிறீர்கள் குறிப்பாக உங்க மகனை மிகவும் பிடித்திருக்கு வாழ்க வளமுடன் ❤️
@clerks3566
@clerks3566 11 ай бұрын
Inspiration couple. Family bonding is too good.
@tamilglobe-1984
@tamilglobe-1984 11 ай бұрын
இன்று தான் உங்க இரண்டு பேர் பற்றியும் உங்க குடும்பம் பற்றியும் உங்க youtube channel எப்படி ஆரம்பிச்சிங்க பற்றியும் sha boo three youtube channel ல தெரிஞ்சுகிட்டேன் இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையில ஜெயித்து முன்னேறி வந்து இருக்கிங்க நா உங்களுக்கு தலை வணங்குகிறேன் இன்னும் நீங்க மேலும் மேலும் உயர் என்னுடைய நல்வாழ்த்துக்கள்💐💐💐
@renurasi253
@renurasi253 11 ай бұрын
Unga happiness paakum pothu engalukum happy ah eruku❤
@tngamer2375
@tngamer2375 11 ай бұрын
அந்த பல மரம்பேரு சர்க்கரை பழம் மரம் சொல்லுவாங்கஅது வைத்தால் நிறைய பழம் வரும் நிறைய குப்பையும் விழுகும் சீக்கிரம் வளர்ந்துவிடும் ஆனால் அதை சாப்பிட ஆந்தை எல்லாம் வரும் அதனால வீட்டு முன்னாடி வைக்காதீங்க ஒரு ஓரமா வையுங்கள் சிஸ்டர் வீட்டுக்கு முன்னாடி வைக்காதீங்க❤
@bakiyasundar6185
@bakiyasundar6185 11 ай бұрын
Sergaliel eruntha thearai veetuku kondu vanthuvetai seetha super 👍 👍 👍👍
@abiabi6893
@abiabi6893 11 ай бұрын
வாழை இலை வைக்கிற இடத்துல விளக்கு வச்சி ஏற்றுங்க அக்கா.... உள்ள வச்சி ஏற்றினா athulenthu வர புகை மாதம் karuppa ஆஆகிடும் so antha place la vachchikonga.... 🥰
@abiabi6893
@abiabi6893 11 ай бұрын
Sorry மாடம்
@lakshmip6283
@lakshmip6283 11 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துகள் வினோத் சீதா
@nirmalabala2281
@nirmalabala2281 11 ай бұрын
சீத்து சாம் கபோடு ரொம்ப அழகா இருக்கு உன்னைப் போல் விளக்கு ஏத்தி வழிபாடு செய்யும் போது பார்த்து உஷாராக சன்னமா விளக்கு ஏற்ற வேண்டும். ஊதுபத்தி வைக்க பித்தளை தட்டு மேல் வைத்து ஏற்றவும். மனதுக்கு நிறைவாக உள்ளது. அடுத்த பொருள் வாஷிங் மெஷின் வாங்குங்கள். ❤❤❤❤
@manimegalasridhar5233
@manimegalasridhar5233 11 ай бұрын
சாமி மாடம் மிகவும் அருமையாக உள்ளது
@karthigadevisarangan1372
@karthigadevisarangan1372 10 ай бұрын
எலெட்ரிசியன்ட்ட சொல்லி உள்ள ஜீரோ வாட்ஸ் பல்பு மாட்டுங்க. பூட்டியிருந்தாலும் லைட் வெளிச்சம் பூஜை அலமாரியில் அழகாக இருக்கும்.
@jai9353
@jai9353 11 ай бұрын
சாமி மடம் அழகாக இருக்கு சீதா நிச்சயமாக நம்மை வாழ வைக்கும் சாமிக்கு நாம் சிம்மாசனத்தில் வைக்க வேண்டும்
@nga4192
@nga4192 10 ай бұрын
அக்கா உங்களையும் அண்ணா வையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பையன் ரொம்ப ரொம்ப cute நீங்க உழைச்ச உழைப்பு வீண் போகல நீங்க எப்பவுமே சந்தோசமா பிரியமா இருக்கணும் உங்க மாமியார் சத்தியமா சொல்லுறேன் great அக்கா அவங்க வைக்குற சமையல் பாக்கும் போதே சாப்பிட தோணும் நீங்க நல்லா இருக்கணும் always god bless your family அக்கா 🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎂🎂🎂👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️💯
@buvi.1103
@buvi.1103 11 ай бұрын
Na starting la Pooja room pathathum sollanum nu ninachen but itha antha mukkiyamana things theriyala 😊 super super super super congratulations 🎉👏🎉👏 keep it up and all the best for your future life
@sunithasinsuni6518
@sunithasinsuni6518 10 ай бұрын
Hi seetha pooja mandir is super but one tip antha bell la irukura nakku atha remove panidunga congrats for your second baby👍
@lakshmirao4019
@lakshmirao4019 11 ай бұрын
Super akka ... New home tour vlog podunga ❤
@oooo5187
@oooo5187 11 ай бұрын
❤ சந்தோஷமா இருக்கு வினோ சீதா❤ நீங்க எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து ஹாலில் ஜன்னலுக்கு மேலே மாட்டுங்க சீதா.(உங்க அத்தை, மாமா, விஜய், வினோத், சீதா திவி) பதில் போடுங்க ப்ளீஸ்❤❤
@Sudha-eh3rb
@Sudha-eh3rb 11 ай бұрын
Elarum you tube amount la new home katranga ivanga matumtha iruntha veetaye puthusa mathi athe vetulaye happy a irukanga valga valamudan.
@jayammalp6687
@jayammalp6687 11 ай бұрын
சாமி மாடம் சூப்பர் நல்லா இருக்கு நீங்க சொல்றது போல் நிறைவா இருக்கு மகிழ்ச்சி ❤❤❤
@SumathiSekar-qo6oh
@SumathiSekar-qo6oh 11 ай бұрын
Indha cherry maram enga veetla irukku kodai mathiri irukkum valarndha piragu adhula oru cherry palam irukkum walking poravangalam ninnu parichittu povanga seekiram valarndhurum
@priyaanbalagan5120
@priyaanbalagan5120 11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉
@nithyaprem6500
@nithyaprem6500 11 ай бұрын
Mamiyar so sweet.. avagadro face la evalo happy and smiley face.... pure soul ❤❤
@vidhyasunder6644
@vidhyasunder6644 11 ай бұрын
Iam so happy for your family I love your family God bless you live long life🎉🎉🎉 God bless divi kutty 💐💐💐💐
@Skj4085
@Skj4085 11 ай бұрын
Sis antha மரம் வீட்டு சுவர ஒட்டி vaikathinga...antha பழம் saptu பறவை eacham potu சுவர் veena poiedum
@VinothSeetha
@VinothSeetha 11 ай бұрын
thanks ma ❤
@Skj4085
@Skj4085 11 ай бұрын
@@VinothSeetha ,❤️
@roluxlatha3552
@roluxlatha3552 11 ай бұрын
சீதா உங்க சாமி செல்ப் ரொம்ப சூப்பரா இருக்கு உங்க மனசு மாதிரியே அது அழகா இருக்கு உங்கள் வீடு ரொம்ப அழகா இருக்குப்பா நான் திருச்சி திருவானைக்கோவில் இருக்கேன் உங்க வீடியோஸ் அதிகமாக பார்ப்பேன் மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் எல்லாமே எதார்த்தமான வீடியோக்கள்
@RengaBaskar-oj8rz
@RengaBaskar-oj8rz 11 ай бұрын
நீங்கள் மேலும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி
@siyamalasiva5686
@siyamalasiva5686 11 ай бұрын
Romba azhagana family. Enaku unga ellarayum romba pidichiruku. Yetharthama pesuringa. Especially unga mamiyar. Nice character
@dhivyamaathu5035
@dhivyamaathu5035 11 ай бұрын
Home டுர் வீடியோ போடுங்க
@Thanjavurponnu
@Thanjavurponnu 10 ай бұрын
இதே மாதிரிதான் எங்கள் வீட்டில் பூஜை ராக் வாங்கிறோம்❤
@nandhinis9421
@nandhinis9421 11 ай бұрын
Seedhu vino brother and family eppaum nalla irunga ❤
@gokilabalaji6212
@gokilabalaji6212 11 ай бұрын
இது என்னுடைய முதல் கமெண்ட். உங்களது வீடியோக்களை பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது இந்த வீடியோ பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் வீட்டை பார்க்கும் பொழுது எனக்கு என்னவோ நானே வீடு வாங்கி குடியிருப்பது போல் அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. என் மகிழ்ச்சியின் அளவை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. எனக்காக நீங்கள் உங்கள் சொந்த வீட்டை முழுமையான ஒரு Home Tour வீடியோவாக போடுங்கள். என் கருத்தை படித்தால் எனக்கு பதில் கமெண்ட் பண்ணுங்க சகோதரி
@keerthikeerthi2243
@keerthikeerthi2243 11 ай бұрын
Swamy self super akka evlo price house super ra iruku akka
@chenthilchenthilvelbavan1588
@chenthilchenthilvelbavan1588 11 ай бұрын
Unha ellarod face um amanasum romba sanhisama iruku sister.. Pakkavey romba hpy ah iruku.. Memmelum valara.. Neengal ninaithu nadaka ennoda manamarntha valthukal.. 🎉❤
@PSaravanan-pd8bt
@PSaravanan-pd8bt 11 ай бұрын
உங்க சாமி. அறை. சூப்பர். அக்கா
@AbuGampola
@AbuGampola 11 ай бұрын
அக்கா ரொம்ப எல்லசி போய்ட்டீங்க ஏன் கா 😢ரொம்ப சந்தோஷம் வீடு அழகா இருக்கு 🥰
@abimekworld1337
@abimekworld1337 11 ай бұрын
சாமி மாடம் சூப்பர் ❤
@nandakumarip1371
@nandakumarip1371 5 ай бұрын
U r really super ma....ungala paathu na naeraiya kathukuran....romba inspiring ah iruku....romba ethartham....unga family...iniku ipdi ella yaraum paka mudiyathu...may be enaku apdi amaiyala....vaalga valamudan❤
@DhanasekarK-yb3cl
@DhanasekarK-yb3cl 11 ай бұрын
Home tour podunga akka
@gowmithraselvakumar1829
@gowmithraselvakumar1829 11 ай бұрын
Veedu super , Seekram veetuku tiles potrunga sister innum azhaga irukum
@Ananthi-tr7yw
@Ananthi-tr7yw 11 ай бұрын
Super Vinoth seetha. Congratulations.Happy family.
@kalanthikapappu333
@kalanthikapappu333 11 ай бұрын
Hi dear sis nenga poojai mandir vanginathuku valthukal oru chinna request inike pls evng oru pillayar padam vaithu velaku eathidunga . Pls moodi veetla vaikathinga.nalla vishayangal nadakum pothu abasagunama nan sola ninaikala. Veetla swami mandir verumana poda kudathu wish u all sucess. Valga valamudan narpavi.
@ashakumarvel692
@ashakumarvel692 11 ай бұрын
Super May God bless your fly members all. Congrats for new sweet home. Swami mantapam is super ❤❤❤
@shakunthala3025
@shakunthala3025 11 ай бұрын
Super sister ரொம்ப அருமையாக உள்ளது.உங்கள் முகத்தில் உள்ள சந்தோசத்தை பார்க்கும் போது அருமை இப்படியே எப்போதும் Happy ya இருங்க .❤❤❤
@kalaivanan4130
@kalaivanan4130 11 ай бұрын
சீதா எல்லாமே சூப்பர் 👌👌But ஏன் டைல்ஸ் போடல?
@D.NachammalD.Nachammal
@D.NachammalD.Nachammal 11 ай бұрын
Gunga mamanar mamiyar nallavanga Enaku avangala Romba pudikum
@diyakutty3243
@diyakutty3243 11 ай бұрын
Akka andha samy madam evalavu plz solunga
@kalaivanibaskaran7027
@kalaivanibaskaran7027 11 ай бұрын
சென்னையில் ஒரு get together ஏற்பாடு செய்யுங்கள்.உங்கள் குடும்பத்தினர்கள் அனைவரையும் பார்க்க ஆவலாக உள்ளோம் சீதா ❤❤
@Sandyjana2818
@Sandyjana2818 11 ай бұрын
Super ah iruku akka ❤
@a.sivakumar6039
@a.sivakumar6039 11 ай бұрын
மகிழ மரம் வைக்கலாம் அடர்த்தியான நிழல் தரும் மகிழ பழம் சக்கரை கட்டுப்படுத்தும் வீட்டில் மகிழ மரம் வைப்பது மிகவும் நன்மை பயக்கும்
@viji-y7f
@viji-y7f 11 ай бұрын
மேலும் உயர வாழ்த்துகள் ❤❤
@balasmurugan5638
@balasmurugan5638 11 ай бұрын
அக்கா இட்லி பூ செடின்னு சொல்லும் போது அம்மா தோசை செடி இல்லையா னு கேட்டது செம்ம 💐💐💐💐💐💖💖💖💖💖
@manjulap88
@manjulap88 11 ай бұрын
Vinoth seethu Amma Pooja stand super ❤❤❤
@zillaservice6406
@zillaservice6406 11 ай бұрын
அந்த பெரிய செடிய தவிர்த்து விடுங்கள் அந்த செடி வளர்ந்து வரும்போது வவ்வால் அதிகமாக வரும்
@PunithavalliRagul
@PunithavalliRagul 11 ай бұрын
Evalo akka pooja stand
@PunithavalliRagul
@PunithavalliRagul 11 ай бұрын
Ungala like panna sollala amount evalonnu ketta akka
@PandiaLakshmi-v9h
@PandiaLakshmi-v9h 11 ай бұрын
சீதா 5 days ஆகியும் ஏன் இன்னும் வீடியோ போடவில்லை சிக்கிரம் வீடியோ போடு சீதா உன்னுடைய வீடியோவ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் சீதா
@prenavivlogs3950
@prenavivlogs3950 11 ай бұрын
Congratulations be happy always 🎉
@baranivelan2590
@baranivelan2590 11 ай бұрын
சாமி அலமாரி பூச்செடி அனைத்தும் அழகு அருமை அக்கா 👌👌👌
@sanggeetha8355
@sanggeetha8355 9 ай бұрын
Trees valarka mann tharai vittu vainga, ella idamum tiles pottuteenga
@Sangeethaganasen
@Sangeethaganasen 11 ай бұрын
சாமி மாடம் சூப்பர் ரோம்ப நல்ல இருக்கு நிங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ்டர் சகோதரர்,,,💐💐💐
@nantha-j4818
@nantha-j4818 10 ай бұрын
உங்களை கடவுள் காப்பாத்துவார்..இன்று தான் sha boo three மூலம் உங்க வீடியோ பார்த்தேன்... வாழ்த்துக்கள்...
@VinothSeetha
@VinothSeetha 10 ай бұрын
❤️
@manjuyazhu9817
@manjuyazhu9817 11 ай бұрын
Unga family kuda oru membera ah irukkanum pola aasaiya irukku sister ❤❤❤
@nithranbavyadeepthi
@nithranbavyadeepthi 11 ай бұрын
Akka thivi fancy dress competition join pannirka ..... congrats Thivi annual day performance naga paaka kathu tu iruken Enga unghala meet panran❤
@Accsysindia695
@Accsysindia695 11 ай бұрын
Vinoth seethu sister Pooja stand super 👌👌👌🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💥💥💥💥💥
@renuga-tv2em
@renuga-tv2em 11 ай бұрын
சூப்பர் அக்கா என்னுடைய மகனுக்கு உங்க வீடியோ தான் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@jeevithajeevitha6008
@jeevithajeevitha6008 11 ай бұрын
Super sis entha vlog ❤❤❤neenga cycle um super and sammi madaamum supera iruku sis ❤❤❤epa veede romba alaga iruku sis and bro ❤❤❤sammi madaam enna price anna??❤😊
@lavanyamurugavel4391
@lavanyamurugavel4391 11 ай бұрын
Neega life long happy ya irukanum and akka plastics lam avoid pannuga plastic la stand madhiri iruku la ......love you lottt❤❤❤❤
@ambigasiva3010
@ambigasiva3010 11 ай бұрын
அக்கா அண்ணா உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மேலும் வளர உங்கள் தங்கையின் வாழ்த்துக்கள்🎉🎊❤❤❤❤ love you...
@lifeisdelicious2727
@lifeisdelicious2727 11 ай бұрын
Unga uyarvai paaka romba sandoshama irukaa❤❤ Keep up the good work😊❤
@MahaMahalakshmi-lw9cz
@MahaMahalakshmi-lw9cz 11 ай бұрын
சாமி மாடம் சூப்பர்❤சித்து திவி 😂சைக்கிள் ஓட்ட மடியல😂ஆனாலும் சூப்பர் ஹீரோ திவிக்குட்டி😊 congratulations 💐 சீத்து❤
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 11 ай бұрын
சாமி மடம் பார்க்க வே அழகாக உள்ளது சூப்பர் தோழி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் இருவரும் ❤️🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏 உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் அவ்வளவு அருமையாக உள்ளது தோழி 👍👍👍👍👍 சாமி மடம் விலை என்ன தோழி
@nirmalat8992
@nirmalat8992 11 ай бұрын
எங்க அப்பா வாங்கிய கடனால் இப்பொழுது நாங்க வாழ்ந்து வரும் வீட்டை விற்று விட்டோம்😢
@suji1217
@suji1217 11 ай бұрын
Superb akka❤but antha TV ha vera place la vaikkalam illa oru Mari adachittu irukka mari ieukku akka
@seetharaman7282
@seetharaman7282 10 ай бұрын
Ithudan kudumba pennunu nirupochutinha sister,becoz Sami room vanthathu avlau happya solliru irukinga super.
@Seema-1995
@Seema-1995 11 ай бұрын
அக்கா அந்த மரம் எங்கட ஊரில் ஜெயம் மரம் என்று சொல்லுவோம் வீட்டுக்கு கிட்ட நல்ல நிழல் தரும் ஆனால் நிறைய வேரோடும் சுவர்களை உடைய வாய்ப்புகள் இருக்கு
@mohamedashik3673
@mohamedashik3673 11 ай бұрын
அருமையான குடும்பம் ❤❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துகள் ❤❤❤❤
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
MUTTON kothu kari| Appatha special| Family cooking Video | Ungal Pandiyamma
32:36
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН