It's good to see your rain water harvesting tank cum now swiming pool... Just a caution for those of you who are having a tank and planning to use it like this... If it's a closed tank for many years, please be cautious about accumulation of poisonous gases... Also very careful about the entry of kids without adult supervision and closure of top lids.. be safe when you want to have enjoyment. உங்கள் மழை நீர் அறுவடை தொட்டி இப்போது நீச்சல் குளம் பார்ப்பது நல்லது ... இப்படி தொட்டியை வைத்திருந்து நீங்களும் இதைப் பயன்படுத்த திட்டமிட்டால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை ... இது பல ஆண்டுகளாக மூடிய தொட்டியாக இருந்தால், தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள் விஷ வாயுக்கள் குவிவது பற்றி ... வயது வந்தோரின் மேற்பார்வை மற்றும் மேல் மூடி மூடுவது..... குழந்தைகள் நுழைவது குறித்து மிகவும் கவனமாக இருங்கள் .. நீங்கள் இன்பம் பெற விரும்பும் அதேவேளையில் பாதுகாப்பாகவும் இருங்கள்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களின் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்து வருகிறேன். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.
@lakshmikrishnan72863 жыл бұрын
Yes it is true. Closed tank. 💯
@dperumal87553 жыл бұрын
உமது நல்ல செயலை வாழ்த்துகிறேன் உமது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@subramanianrakiappan31953 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
🙏
@sharmeelee89293 жыл бұрын
அருமை அண்ணா 🤩
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@krishnaveniv42733 жыл бұрын
Super super super
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@banus35643 жыл бұрын
😱😱 Awesome anna 🔥
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@ramarao331 Жыл бұрын
Good
@seetharamanmram81523 жыл бұрын
🙏🙏🙏🙏 super.....
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@meenakshiprasanna58253 жыл бұрын
Very nice sir
@AnishKumar-mf5eb3 жыл бұрын
Super sir great sir salute
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மிக்க நன்றி
@ArifaThameem3 жыл бұрын
அருமையான ஐடியாக்கள் தருகிறீர்கள். நன்றி . வாழ்த்துக்கள்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@jothibhasjothibhas30562 жыл бұрын
Super sar jihudu
@Passion_Garden3 жыл бұрын
Semma..Superb swimming pool🤩🤩🤩🤩
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@lakshmikrishnan72863 жыл бұрын
👍👍good massage. Anna.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
🙏
@selvamg69923 жыл бұрын
Excellent idea sir..
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@radhajayakumar2543 жыл бұрын
no way....... how talent are you....
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@selvagunabala55033 жыл бұрын
மிகவும் அருமை சார்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@thangamarytvasugi58353 жыл бұрын
Very nice Good idea
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@preeths19343 жыл бұрын
Super Arumaiyana video.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@florida27423 жыл бұрын
அருமை. ஆனந்தம்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@johnsone.p23183 жыл бұрын
Super ldea sir all the best 👍👍👍👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@thamaraiblr16053 жыл бұрын
Semma idea Ji... Superb cute usage
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@sathasivamnatarajan33433 жыл бұрын
😍😍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
🙏
@seenupnsrinivasan57333 жыл бұрын
இந்த மழைநீரில் எப்படி மண் சேர்ந்தது சம்புல எப்படி மண் சேர்ந்தது
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மாடியில் தோட்டம் வைத்திருக்கிறேன் அதிலிருந்து சிதறிவரும் மண்துகள்கள் .
@sathyabalatraveller3 жыл бұрын
அருமையான ஐடியா தொடரட்டும் உங்கள் பணி செழிக்கட்டும் தோட்டம் இனி
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி ஐயா
@soroginisuriya80263 жыл бұрын
Super sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@RAJ-dk9ds2 жыл бұрын
Nice idea, What is the size of the sump?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
10 feet x 10 feet Height 8.5 feet
@nagajothibaskar9603 жыл бұрын
Super bro nennga vera level
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@harshit.s.sx-c16733 жыл бұрын
Rain water harvesting idea super 👌. Always gives a best videos sir🙏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@venilakutty96943 жыл бұрын
Sema idea sir.super creativity. Valthukkal guna sir.😃
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@s98408152943 жыл бұрын
மிகவும் அருமை. Good creative and executed.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@ajithkumar-my6pi3 жыл бұрын
Wow supra irukku Anna👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@MANIKANDAN-il9od3 жыл бұрын
மழை நீர் சேமிப்போம்.... மண் வளம் பெறுவோம்....❤️❤️ உண்மையிலே நான் பள்ளி நாட்களில் கிணறுகளில் குளித்த ஞாபகம் வந்து சென்றது குணா அண்ணா....😀😀 ஆனால் இப்போது ஒரு சில கிணற்றில்தான் நீர் இருக்கிறது.... அருமையான பதிவு குணா அண்ணா....
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி மனி
@banugajendran47583 жыл бұрын
Anna septic tank ah water tank ah epdi mathalamm
@meharamanpaulraj44753 жыл бұрын
கோடைகாலத்தில் உங்கள் நீச்சல்குளம் என்னை பொறமை அடைய செய்கின்றது ஆனாலும் தாங்கள் மிக சிறந்த இயற்கை ரசிகன் ஆகவே தாவு சரியான திட்டமிடலுடன். அமைத்து உள்ளீர்கள் மிக்க நன்றி தொட்டியின் அளவு என கூறுங்கள் அண்ணா
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
தொட்டியின் அளவு வீடியோவின் கடைசியில் கொடுத்திருக்கிறேன். 8.5 அடி நீளம் 8.5 அடி அகலம் 10 அடி உயரம்
@sudarolibk72923 жыл бұрын
அருமை ப்ரதர்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@kirubaterracegarden51233 жыл бұрын
Super sir ,enjoy
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you kiruba
@divinezone25993 жыл бұрын
You are doing hardwork very much hardwork always gives a best results you are a hardworker good man super rain water harvesting . swimming pool idea super best video which I have never seen . 👍 May god bless your garden and work and may ur ideas get sucess.follow all the safety measures and be happy and safety thank u🙏 . You are super I am a fan. Even I am a 10 years boy ,I like ur channel be happy ,so totally extraordinary
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you so much
@punithasuresh76723 жыл бұрын
Super anna
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@mygardenandcooking3 жыл бұрын
சகோ நீங்க வேற லெவல் சகோ
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@geethanagarajan18973 жыл бұрын
Anna super 👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@dhanapalthottam96043 жыл бұрын
அண்ணா தொழு உரம் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா pls
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வீடியோ தயார் இந்த வார இறுதியில் பதிவிடுகிறேன். நன்றி
@shivakn20033 жыл бұрын
What is the sump capacity?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
17500 litre
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👏👏 underground swimming pool super sir 🤩🤩
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@thottamananth55343 жыл бұрын
மாடியில் குறைந்த செலவில் எப்படி செட் அமைக்கலாம். செட் இல்லாமல் பகல் நேரத்தில் கார்டன் வேலைகள் செய்ய முடிவதில்லை. நான் போன ஜுலை இறுதியில் தான் மாடி தோட்டம் ஆரம்பித்தேன். மழை நீர் சேகரிப்பின் போது நீர் பிரவுன் கலரில் வந்தது. இதை எப்படி சரி செய்வது. இன்னும் கீழே தொட்டி கட்டவில்லை.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மாடியில் தேவைப்பட்டால் சிறிய அளவில் செட் அமைக்கலாம். cement ஆஸ்பெட்டாஸ் சீட் பயன்படுத்தவும். இது விலையும் குறைவு. வெப்பத்தையும் கடத்தாது. மழை பொய்யும் போது முதலில் அழுக்கு கலந்து வரும் தன்னீரை தனியாக வெளியேற்றிவிட்டு பிறகு தெளிந்த நீரை மட்டும் சேமிக்கவும். நன்றி