சூப்பர் குணா சார் இப்படிதான் மாடித் தோட்டத்திற்கு தேவையான உரங்களை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும் அருமையான பதிவு சார் 👏👏👌👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@rchandrasekaran1013 жыл бұрын
அருமையான இந்த நேரத்தில் தேவையான பதிவு. இப்போதே தயாரித்து வைத்து கொண்டால் வரும் சீசனில் சிறப்பான மகசூல் கிடைக்கும். குணா அவர்களுக்கு நன்றிகள். இதைப்போலவே பூச்சி விரட்டிகள் (ஐந்திலை கரைசல் போன்றவை) பற்றி தயவுசெய்து பதிவிடவும்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. விரைவில் பதிவிடுகிறேன்.
@seenuvasanv4783 жыл бұрын
அருமையான பகிர்வு💐 செய்முறையும் பயன்படுத்தப் பயன்படும் பொருட்கள் கூட செலவு ஏற்படுத்தாத வகையில் உள்ளது சிறப்பு!! வாழ்த்துக்கள்💐
@saviarun99283 жыл бұрын
வணக்கம்😊 உங்களோட வீடியோவை பார்த்து எனக்கும் மாடி தோட்டம் வளர்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது கண்டிப்பாக செய்வேன்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@MANIKANDAN-il9od3 жыл бұрын
எவ்வளவு பொறுமையா இதெல்லாம் ஒன்னொன்னா சேகரித்து வைத்துள்ளீர்கள்.... அருமை அண்ணா....
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி மனி
@khursheedbegum93063 жыл бұрын
good ideas அருமை அண்ணா
@ajithkumar-my6pi2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அண்ணா
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@selliahlawrencebanchanatha44822 жыл бұрын
God bless nanri aiya
@appaappa40043 жыл бұрын
faa em beveria lacani enough. very simple and best harvest
@umaavijaykumar16363 жыл бұрын
Guna sir I have prepared most of the items you have shown But in addition I have made many items using Chauhan q method it also works well Thanks for the inspiration
@arunkumard86123 жыл бұрын
Yenna oru padhivu sir. Yengayo poyitteenga ponga. You are great sir.👌👌👌👌👌🙏🙏🙏💐💐💐💐💐
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you sir
@marysulochanasanthiyagu30052 жыл бұрын
Thank you very patiently explaining these fertilizer how many days gap we can give for plants thank you
@mohanrajt72423 жыл бұрын
மிகவும பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@lakshmipandian74712 жыл бұрын
Sir parkkave asaiyaga erukkirathu
@baphometpresidente46373 жыл бұрын
one thing missing🤔 human urine ! many home gardeners in western world are already using it.i know our people are too conservative to try it. but im already trying it 😊 im sure most of the vitamin and mineral supplement i take are excreted with my urine. in aquaponics they use human urine to speed up the starting process.
@leelarenugajayaseelan14683 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@SuperRaghus3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. அடுத்த June பருவத்திற்கு தயாரக மிகவும் உதவும்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி ஐயா.
@jahabarnachiya78443 жыл бұрын
Nagga dubai la irucom.negga sollrathu romba nallarukku.na try panren sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@ayishamilu66013 жыл бұрын
Nan seinju veppen thanks sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@pleosugu3 жыл бұрын
ஆவலுடன் சுகுமார்..
@selvagunabala55033 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@rajeevimuralidhara80283 жыл бұрын
Upload pest sprays Sir,we use ,themore, bio enzyme of lemon which is useful for lemon n chilly plants,3gs,anything more do u use sir,please upload.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Soon
@rajeevimuralidhara80283 жыл бұрын
Very informative, Thanks Sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@umadevithiyagarajan41343 жыл бұрын
So much creativity effort and smart systems in your gardening sir 👌👌
@karuppiahp2353 жыл бұрын
All good ideas! Very useful at this lockdown time.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@pkerodesuresh7663 жыл бұрын
Good information 👌👍👍
@Passion_Garden3 жыл бұрын
Video ..Useful one sir 🙏👌🏻👌🏻🤝👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@venilakutty96943 жыл бұрын
Use full tips anna.harvest video podunga😃.intha tips ella podumpothu cinna cinnatha kutti harvest m serthu podunga anna.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Ok . Thank you
@sadiqsyed5793 жыл бұрын
super thala
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@kirubaterracegarden51233 жыл бұрын
Super sir , waiting for more videos
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Soon
@jaseem68933 жыл бұрын
Useful video Anna super 👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@johndavid24883 жыл бұрын
அருமை சார்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@premachandramouli43163 жыл бұрын
Vera level
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@premachandramouli43163 жыл бұрын
Welcome Uncle 🙏
@ashokgupta29273 жыл бұрын
Due to problem to understand the language can you share briefly recipe for for home made fertilizer eg. Take equal quantity of banana and jaggery not use water and mix well and store in airtight container for 21days and then filtered this mixture and use as for spray 10-15 ml per litre water 💦 over leaves and in soil also, also may be stored for a long time.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Yes.
@sofiajene403 жыл бұрын
Can we use palm jaggery to make banana fertilizer?? Karupatti ??
சார் இதுல,பூச்சிவிரட்டிகளைப் பற்றி சொல்லலயே fr ex, ஐந்திலைக் கரைசல்...
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
பயிர் ஊக்கிகள் பற்றி கூறுவதற்கே நேரம் அதிகமாகிவிட்டது. தேவைப்பட்டால் பூச்சி விரட்டிகள் பற்றி தனி வீடியோ பதிவிடுகிறேன். நன்றி
@santhiganesan62083 жыл бұрын
Sir nenga vachu erukkira yellame nanum vachu erukkiren
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
👍
@sumarshini3 жыл бұрын
Hello sir, you can add dried drumstick leaves also along with onion peels and grind together. I saw beetroot vinegar also in one of the channels
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thanks for your information.
@vishwa12503 жыл бұрын
1st like na❤️
@eucharistievincent41503 жыл бұрын
Nattu chakarai mootai enga vanguveerjal
@greensathyagardening71563 жыл бұрын
Super Bro👌💐💐
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@lathar47533 жыл бұрын
Over fertilizer nala vadina plant eppadi kappartalam
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
சோற்றுக்கற்றாழை ஜெல் spray பன்னுங்க
@sharmeelee89293 жыл бұрын
Super anna thank u
@lathar47533 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thank you🙏
@Terracevivasayi3 жыл бұрын
மாடியிலேயே இந்தப் போடு போடுறீங்களே ஜி ....நிறைய விஷயம் உங்களிடம் கற்று கொள்கிறேன்....நன்றி...
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@PavithraGBCom3 жыл бұрын
You from coimbatore
@plantingdeepak74493 жыл бұрын
I want to start the gardening help me
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Sure
@mr.tamizhangaming72143 жыл бұрын
Anna weekly once kudukalama
@sharmeelee89293 жыл бұрын
Nanu mewn amilam, banana karaisal, mutai oodu,sambhal edelam nanu ready paniruken anna 😊 anna enaku oru sandegam meen amilam rombha smil varudhu adhu ready pana potu vechi 2 masam irukum anna ashula ipo endha kalivum ila verum muludan iruku aana smil adigam varudhu anna ena seiyalam
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மீன் அமிலம் மற்றும் வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் போது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். 1 மூடியை இருக்கமாக மூட வேண்டும். எக்காரணம் கொண்டும் 21நாட்களுக்கு திறக்க கூடாது. 2 வாழைப்பழம் அல்லது மீன் கழிவு எவ்வளவு உள்ளதோ அதே அளவு நாட்டு சர்க்கரை சேர்க வேண்டும். நாட்டு சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் தவறில்லை. 3 தினமும் தவறாமல் குலுக்கி விட வேண்டும். 4 கடைசியில் வடிகட்டி சேமித்து வைக்கும் போது கசடுகள் இல்லாமல் நீர்ம நிலையில் சேமித்து வைக்க வேண்டும்.
@sharmeelee89293 жыл бұрын
@@GUNAGARDENIDEAS 😭😭😭 anna nanu open pani patuten anna 😭😭
@sharmeelee89293 жыл бұрын
Ipo adhu use pana mudiyadha anna 😭
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
புழுக்கள் இருந்தால் அகற்றிவிட்டு இன்னும் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு குலுக்கி இருக்கமாக மூடி வைத்தால் அடுத்த 15 நாட்களில் நொதித்து smell குறையும். புழுக்கள் அதிகமாக இருந்தால் தூக்கி எறிந்துவிட்டு புதிதாக தயாரித்துக் கொள்வது சிறந்தது.
@sharmeelee89293 жыл бұрын
@@GUNAGARDENIDEAS pulu elam onu kuda ila anna smil dan varudhu rombha thanks anna
@kirubaterracegarden51233 жыл бұрын
மண் கலவை video please sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
விரைவில்
@fousiyabegam51172 жыл бұрын
Murngakeerai pola sedipasalai seirkalama uramaga pls
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
சேர்க்கலாம். காயவைத்து சேர்க்க வேண்டும். இல்லை என்றால் பசலை கீரை வேர் பிடித்து முளைக்க தொடங்கிவிடும்.
@premalatha65503 жыл бұрын
Super Sir,can we use coconut cake instead of groundnut cake
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Use it
@premalatha65503 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you
@KamalKamal-sg7cl3 жыл бұрын
Brother super na kuda Sriperumbudur tha bro place enga solluga bro🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Contact number available at channel about section
@KamalKamal-sg7cl3 жыл бұрын
கோகோ பீட் ஸ்ரீபெரும்புதூரில் எங்கு கிடைக்கிறது சொல்லுங்க அரசு மாடி தோட்டம்கிட் ஸ்ரீபெரும்புதூரில் எங்கு கிடைக்கிறது புதுசா ஆரம்பிக்க போகிறேன் சொல்லுங்க பயனுள்ளதா இருக்கும் பிரதர்🙏🙏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
@@KamalKamal-sg7cl வேளான் துறை அலுவலகம் தாம்பரம் சாலையில் RTO office எதிரில் உள்ளது.
@KamalKamal-sg7cl3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you bro 🙏
@shyamalaj58952 жыл бұрын
தட்டைப்பயறும் வெல்லமும்
@svlaudioagm59193 жыл бұрын
அண்ணா எங்க வீட்ல பஞ்சாமிர்த இருக்கு அத நம்ம வாழைப்பழ கரைசலுக்கு பயன்படுத்தலாமா சொல்லுங்க அண்ணா
@fousiyabegam51172 жыл бұрын
Meen amilam vadikattama use panumbothu vadikattuven sariya?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நீண்ட நாட்கள் வடிகட்டாமல் மீன் கழிவுகளை அப்படியே வைத்திருக்கும் போது புழு உருவாக வாய்ப்பு உள்ளது.
@sumathisumathi67113 жыл бұрын
பூச்சி விரட்டி பதிவு போடவும்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
விரைவில்
@rajansn38053 жыл бұрын
தக்காளி,ரோஜா,மல்லிகை, செம்பருத்தி- பூச்செடிகளுக்கு எந்த அமிலம் சிறந்தது? நாங்கள் சிங்கப்பூரில் அடுக்கு மாடி வீட்டில் வசிக்கின்றோம். மாட்டுச்சாணம் போன்றவை கிடைக்க வழி இல்லை.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
வாழைப்பழு கரைசல்
@kavithaappakkannu72603 жыл бұрын
@@GUNAGARDENIDEAS அருமை சகோதரரே!!👏👏👏👏🙏 நன்றி சகோதரரே. நாங்களும் சிங்கப்பூரில் தான் வசிக்கிறோம். தாங்கள் கூறியதில், நான் மீன் அமினோ அமிலம், தேமோர் கரைசல், முட்டையோடு தூள், கடலை & எள்ளு புண்ணாக்கு,சாம்பல், வாழைப்பழத்தோல்கரைசல், வெங்காயத்தோல் கரைசல், ஆரஞ்சு & எலுமிச்சை தோலைப் பயன்படுத்தி+வெல்லம் சேர்த்து நொதித்த (bio enzyme), முருங்கை இலையை அரைத்து பிழிந்த சாறு இவ்வளவையும் தயார் செய்து வைத்துள்ளேன் சகோதரரே.😊👍 நன்றி மனநிறைவு தங்களின் காணொலியால் ஏற்பட்டது. நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று.
@rajansn38053 жыл бұрын
பெரிய எலுமிச்சை(பச்சை நிறம்) மற்றும் கத்தரிக்காய் செடிகளுக்கும் வாழைப்பழ தோல் கரைசலையே பயன்படுத்தலாமா? நன்றி...
@santhiganesan62083 жыл бұрын
Menamilam evvalavu naal vachukalam
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நல்ல தரமான முறையில் தயாரித்து வடிகட்டி வைத்திருந்தால் ஒரு ஆண்டுக்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
@jahabarnachiya78443 жыл бұрын
Veppan kanru ilai caithu poittu. Yanna seyrathu
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என புரியவில்லை.
@pavanasamp77593 жыл бұрын
நிலக்கடலைதோல்,முருங்கை இலை,வேப்பிலை,டீத்தூள்,கறி வேப்பிலை,சாம்பல்,முட்டைஓட்டுத்தூள்,வாழைப்பழத்தோல்,கற்றாழை,வெங்காயத்தோல், இவற்றின் கலவை எப்படியிருக்கும்?
@Tulasi5863 жыл бұрын
சத்துக்கொடி, ஆரஞ்சு, லெமன் பழம் தோலை பயன்படுத்தி செய்யலாமா
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
ஆம் இவை மூன்றையும் நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக்கொண்டால் பூச்செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து செடியை சுற்றி தூவி விடலாம்.
@saithoonbeevi97933 жыл бұрын
R u selling vermicompost
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
No. All products own use only.
@googleprakash26733 жыл бұрын
பாம்பே பார்த்து பயத்தோடு கூடிய மூலிகையின் 💜சிறியாநங்கை💜 செடி உங்ககிட்ட இருக்கா bro🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
இல்லை.
@thottamananth55343 жыл бұрын
செடிகளுக்கு மண்ணில் எவ்வளவு கால இடைவெளியில் எந்தெந்த உரங்களை தரலாம்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
குறைந்த பட்சம் 3நாட்கள் அதிகபட்சம் 15 நாட்கள் இடைவெளி தேவை. தனித்தனியாக ஒவ்வொரு உரங்களுக்கு கால இடைவெளி அட்டவணை வீடியோ விரைவில் பதிவிடுகிறேன். நன்றி
@sivakavithasivakavitha73713 жыл бұрын
Thank U bro Definitely I will try 👌👌👍👍💐
@santhakumaridoraiswamy3983 жыл бұрын
தேமோர் கரைசலை தயாரித்து எத்தனை நாட்கள் வரை வைத்து இருந்து பயன்படுத்தலாம் சொல்லுங்கள் ஐயா
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
15 நாட்கள் வைத்திருப்பது சிறந்தது.
@santhakumaridoraiswamy3983 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி ஐயா
@Djtankcamperlifetamil20093 жыл бұрын
Terrace garden roof damage .how to stop
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
proper drainage system. Don't put pots floor level make stands for grow bags & pots. Keep gap between floor & pots
@jayanthimanoharan37273 жыл бұрын
Please try to use hand gloves sir
@sathyat13183 жыл бұрын
Super bro entha oore neenga
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Sriperumpudur
@pleosugu3 жыл бұрын
அண்ணா பயோ கேஸ் வீடியோவை எப்ப போடப்போறீங்க..
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
விரைவில்
@kameshbabu10443 жыл бұрын
Pipe clamp எங்க அண்ணா கிடைக்கும் அதன் விலை என்ன
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
See all details & vendor list in our blog. gunagardeningideas.blogspot.com/?m=1 Or our channel community tab kzbin.info
@gowriparthasarathy49783 жыл бұрын
திருச்சியில் மாடி தோட்டம் அமைத்து தருபவர்கள் விவரம் தெரிய படுத்தவும்