வாஸ்து என்ற பெயரில் மற்றும் மனையடி என்ற பெயரிலும் நிறைய பயமுறுத்தல்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. ஐயாவே சொல்கிறார் வாஸ்து என்பது வேறு மனையடி என்பது வேறு என்று. வாஸ்து தான் வந்து இரண்டாவதாக வந்தது மனையடி முதல் வந்தது என்று சொல்கிறார் மனையடியில் 11 அடி வரை வர வேண்டும் 12,13,14,15 இவைகள் வரக்கூடாது என்று சொல்கிறார்கள் நூல்களிலும் அப்படி தான் உள்ளது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் வீடு இடம் நிலம் வாங்குவதற்கு இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் சிறிய அளவு இடம் வாங்குபவர்களுக்கு இந்த மனையடியை ஃபாலோ பண்ணி வீடு கட்டுவது சிரமமான ஒன்று இது தற்காலத்தில் இப்படித்தான் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அந்த காலத்தில் நடந்த விஷயங்களையும் இந்த காலத்தில் தான் ஃபாலோ பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள் அன்னைக்கு இருந்த வாகன போக்குவரத்துக்கும் இன்னைக்கு இருக்கிற வாகன போக்குவரத்துக்கும் இருக்கிற நவீன வளர்ச்சியை போல் அல்லாமல் இந்த வாஸ்துவம் மட்டும் நவீன காலத்திற்கு செய்யாமல் பயமுறுத்துல் தான் அதிகமாக இருக்கின்றது மேலும் இப்படி ஃபாலோ பண்ணலன்னா என்னன்னு கேட்டா பண்ணி தான் ஆகணும் அப்படி இல்லன்னா வரத பேஸ் பண்ணிக்கோங்க சொல்றாங்க குழந்தை சரி இருக்காது , குழந்தை காணாமல் போய்விடும் ,அப்புறம் குழந்தை சரியா படிக்காது அப்புறம் வயசுக்கு வந்த பொண்ணு இருந்தா வீட்டை விட்டு ஓடிப் போய்விடும் இது போன்ற பயமுறுத்துகள் தான் நிறைய இன்னும் எத்தனை காலம் தான் இந்த பயமுறுத்துகளோடு மக்களை வாழவைத்துக் கொண்டிருப்பீர்கள் அப்படி என்றால் ஜாதகம் என்னதான் செய்கின்றது ஒரு வீட்டில் ஒரு பிரச்சனை நடந்துச்சுன்னா ஒன்னு அது வாஸ்து சொல்றாங்க வாஸ்து நல்லா இருந்துச்சுன்னா அப்போ உங்க ஜாதகத்தில் நல்லா இல்லன்றாங்க சரி மனை அடிக்கு வருவோம் 12 அடி வரக்கூடாதுன்னு சொல்றாங்க ஆனா 11.5 வச்சிருந்தா அது சரி என்கிறார்கள் 16 அடி வரலாம் 15 அடி வரக்கூடாது என்றாங்க 15.6 இருந்தா வரலாம் என்கிறார்கள் ... என்னங்க இது 6இன்ச் ல வாழ்க்கையை புரட்டி போடுமா என்னங்க இது ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி ஓடும் னு கதையா தான் இருக்குது.
வணக்கம் சூப்பர் வீட்டிற்கு தேவையான முக்கியம் பதிவுகள் நான் தாங்கள் சொன்னத்தை பல வருடங்களாக பல பேர்க்கு வாஸ்து பார்த்து வருகிரேன் சார்க் கு நன்றி வாழ்க வளமுடன்
@baraniastroworld67616 ай бұрын
@@vasthun.sundaravel7312 மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Astroonlinekallakurichi4 ай бұрын
❤❤❤❤ அருமை🎉🎉🎉🎉🎉🎉
@gomathikannan68046 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா.
@baraniastroworld67616 ай бұрын
தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@mmakenthiran.tiruppaturdistric2 ай бұрын
Good ❤
@saikrithic72776 ай бұрын
Nice points sir thank you so much🙏🙏
@baraniastroworld67616 ай бұрын
Thank u so much....
@sriagathiyarsidha6 ай бұрын
மிக அருமையான பதிவு ஒரு மனிதன் வாழ வீடு மிக மிக முக்கியம் அந்த வீடு எவ்வளவு விஷயத்தோடு நல்ல முறையில் அமைக்கணும் அப்படிங்கிற விஷயத்தை சொன்னீங்க நன்றி
@baraniastroworld67616 ай бұрын
Thank u so much...💐💐💐💐
@kavitharajkamel60196 ай бұрын
சூப்பர் மிகவும் தெளிவு ஐயா
@baraniastroworld67616 ай бұрын
Thank u so much....
@balancetheory3626 ай бұрын
அருமையான விளக்கம் சாா்
@baraniastroworld67616 ай бұрын
@@balancetheory362 thank u so much
@pichaivelraj6 ай бұрын
👌👌👌
@baraniastroworld67616 ай бұрын
ThanK u so much...😊
@jeyaramans1524 ай бұрын
Hi. Sir
@SenthilKumar-ev2xu6 ай бұрын
Ok nice
@baraniastroworld67616 ай бұрын
@@SenthilKumar-ev2xu மிக்க நன்றி
@prasanthprasanth8304 ай бұрын
அய்யா வணக்கம்... நிள அகல அளவுகளில் இன்ச் அளவுகள் மாறுபட்டால் வாஸ்து குற்றமா... உதாரணத்திற்கு 36 க்கு 36.4 52 க்கு 52.3
@baraniastroworld67614 ай бұрын
ஐயா அப்படி எதுவும் கிடையாது இன்ச் கணக்கில் வரலாம் வரலாம் எந்த தப்பு கணக்கு வராது
@baraniastroworld67614 ай бұрын
ஐயா அப்படி எதுவும் கிடையாது இன்ச் கணக்கில் வரலாம் வரலாம் எந்த தப்பு கணக்கு வராது
@prasanthprasanth8304 ай бұрын
@@baraniastroworld6761 நன்றி அய்யா
@neelad97215 ай бұрын
Sir vanakkam Naanga veedu katta oru plot vanki irukkom 24 ku 46 total 1104 varuthu sir Neelam agalam evalov sir varanum . Neenga manaiyadi and vasdu padi plan pottu tharuvingala sir. Husband makaram Naan kanni Son thulam sir
@harikrishnankannan63863 ай бұрын
Aiyya manaiyadi sasthiri book neenga print pottu irukiringala
அய்யா பாம்பு மனை யானை மனை என்பது என்ன எனக்கு தெரியவில்லை
@baraniastroworld67616 ай бұрын
அது மனையடி சாஸ்திரத்தில் அளவுகள் முறையில் குறிப்பிடுவது ....
@baraniastroworld67616 ай бұрын
உங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ...😊
@ThmpirasaKunarathinam2 ай бұрын
Athasollamaaddaru polPpu kedduppokum.
@sivanrajrobin7246 ай бұрын
60 வருடங்களுக்கு முன்னால் எவனும் வாஸ்து பார்த்தோ மனை அடி மனைவி அடியை பார்த்தோ வீடு கட்டவில்லை.அதேபோல் 60 வருடங்களுக்கு முன்னால் எவனாவது ஒருவன் திருமணம் பொருத்தம் பார்த்து திருணம் முடித்தான் என்று ஒருவனை காட்ட முடியுமா.இயலாது காரணம் அன்று உழைத்தான் ஆண்மகனாக மனிதன் இருந்தான் இன்று ?அன்று 10 ஊர்களுக்கு ஒரு ஜோதிடன் இருந்தான்.பலன் சொன்னதும் பலித்தது.ஆனால் இன்று தெருவுக்கு 10 ஜோதிடன் இருக்கிறான்.அத்தனைபேரும் ஏட்டு சுரைக்காய். நன்றாக வாழ்ந்தால் பாக்கியாதிபதி வேலை செய்கிறது என்கிறான்.கெட்டு வாழ்ந்தால் அதே கிரகம் தான் பாதகாதிபதி வேலைய செய்து விட்டது என்கிறான்.இக்கால ஜோதிடரை அனுகுபவன் ஆயுள் உள்ள வரை கோயில் குளமாக சுற்றி திரிய வேண்டியது தான் பாக்கி.அத்தனையும் ஏமாற்று வேலை.
@baraniastroworld67616 ай бұрын
தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி .....
@CVeAadhithya6 ай бұрын
60 வருடங்களுக்கு முன்பே என் தாத்தா வீடு கட்டும் போது வாஸ்த்து பார்த்து தான், நீளம், அகலம் மனையடி பார்த்துத்தான் கட்டியிருக்கிறார்.. அதற்குப்பிறகு நல்ல வளர்ச்சியாம்...
@sakthiroopan89156 ай бұрын
மிக சரியானது.
@sakthiroopan89156 ай бұрын
உண்மை.
@VelMurugan-lr8di6 ай бұрын
❤
@balasubramaniamsaminathan16116 ай бұрын
Appan settha pragu veettai viruvduvatha
@baraniastroworld67616 ай бұрын
Thank u so much....
@saransudha116 ай бұрын
ஐயா எவ்வளவு
@baraniastroworld67616 ай бұрын
Contact :9842995099
@meenalmeenal45456 ай бұрын
SIR ADI MATHAM Roop concreted padalam sir please sollunka sir date
@baraniastroworld67616 ай бұрын
Whatapp:9842995099
@saransudha116 ай бұрын
வாஸ்துபார்ககாணிக்கை
@baraniastroworld67616 ай бұрын
Contact :9842995099
@KavithaN-hk9mb6 ай бұрын
இடம் வாங்குருவாங்க ஜாதகம் இல்லைனா என்ன சார் பண்றது சார்
@baraniastroworld67616 ай бұрын
@@KavithaN-hk9mb பிரசன்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம்
@ThmpirasaKunarathinam2 ай бұрын
Cinema utharanam kaaddaamal peszmudiyathu.
@thamaraikannankuttiannan95816 ай бұрын
100. Percent. Farm. Panna. Rs. What
@baraniastroworld67616 ай бұрын
Thaak u so mych forur comts
@saransudha116 ай бұрын
ஆம்
@baraniastroworld67616 ай бұрын
Thank u so much....
@kannanvithiya63575 ай бұрын
Sar.subar
@baraniastroworld67615 ай бұрын
Thank u so much for your valuable comments....😍🙏
@murugaprabhu74055 ай бұрын
முதலில் வீடு வேண்டும்
@AGNE-SHA6 ай бұрын
பெரிய உளறல் . விஷயம் இல்லை
@baraniastroworld67616 ай бұрын
உங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@supramaniyansupramaniyan50493 ай бұрын
தங்க திருச்சி சிட்டி புக்@@baraniastroworld6761
@thiyagarajan39846 ай бұрын
பேய் 20 அடி ஒரு மன போறேன்னா அகலம் எத்தனை அடி போட்டா நல்லா இருக்கும்