உங்களிடம் வாஸ்து பயிற்சி பெற்றது நான் பெரூம் மகிழ்ச்சி அடைகிறேன்.
@kamaraj98927 ай бұрын
வீடு வாஸ்த்துபடி எப்படி கட்டவேண்டும் அதை சொல்லுங்க அதை விடுத்து மற்றதை பேசுரீங்க.
@GNANASEKARO.R11 ай бұрын
Great Job Sampath. நிறைகுடம் தழும்பாது என்பதற்கான உதாரணம் Dr.ரவி ரமணா அவர்கள். அவரின் மாணவன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். வாஸ்துவின் அடித்தளம் ஜோதிடத்தில் உள்ளது என்ற கருத்தை நிரூபிக்கின்றார்.
@sambaths893611 ай бұрын
Thank you sir
@saikrithic727711 ай бұрын
Contact number pls
@sudhavelmurugan681811 ай бұрын
வணக்கம் 🙏 மிக மிக அருமையான பதிவு alp Astrology advance முடித்து விட்டேன். இந்த பதிவு பார்த்து பிறகு உங்கள் இருவரையும் பார்ப்பதற்காகவே வாஸ்து படிக்க ஆவலாக உள்ளேன். உயர்ந்த உள்ளங்கள் வாழ்க வளமுடன் 🙏
@saikrithic727711 ай бұрын
Anna alp course padikkanum enna pannanum
@Er.KSRaja10 ай бұрын
வியக்க தக்க பதிவு....!! அற்புதமான பதிவு....!! வாழ்க வளமுடன்....!!
@kumaranmuthuvel9799 ай бұрын
பேராசையும்... தற்பெருமை யும் இல்லாத இந்த மாமனிதரின் அடக்கம் அமைதி இவரின் பெற்றோர்களிடம் இருந்து வந்தவையாக இருக்கும்.... தங்களை வணங்குகிறேன் மகானே🎉🎉❤❤
"யான்பெற்ற இன்பம் பெறுக வையகம்" நன்றி சம்பத் சுப்பிரமணியன் ஐயா நல்ல எண்ணமே வாழவைக்கும் ஆத்ம நன்றி
@sambathssambaths865110 ай бұрын
thank u sir
@anbumatching9 ай бұрын
சிறப்பு ❤
@chidambaramb881811 ай бұрын
மிக அருமை❤
@sambaths893611 ай бұрын
Thank you 😊
@MariyappanMariyappan-n8n10 ай бұрын
அருமை சார்
@kanishkabalan14199 ай бұрын
Super Super sir 👏👏👏👏👏
@muralid22594 ай бұрын
Hi, good experience on Vasthu Sasthiram
@manimozhisaravanan89019 ай бұрын
உன்மை அல்ல உண்மை
@priyathamu855511 ай бұрын
Vanakam iyya🙏🙏 Nice information Meenam rasiku pariharam sollunga iyya
@sambaths893611 ай бұрын
Coming Tuesday video release
@priyathamu855511 ай бұрын
Thanks a lot sir🙏🙏
@kumaresanavkkumaresanavk775511 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@sambaths893611 ай бұрын
Thank you 😊
@SriBalamurugan12611 ай бұрын
நன்றி
@KumarG-r8t6 ай бұрын
மிகவும் அருமை.... வாழ்த்துக்கள்
@vmanju182111 ай бұрын
அருமையானா விளக்கம் sir. நன்றி
@sambaths893611 ай бұрын
Thank you
@chamundeeswariceo235211 ай бұрын
Sampath sir 🙏 Vara level Sonnathai appadiya seithuvitterigal
@sambaths893611 ай бұрын
👍👍👍
@jagadeeshb832311 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்
@sambathssambaths865110 ай бұрын
thank u
@sivasamik689911 ай бұрын
Golden word... 🙏
@sambaths893611 ай бұрын
Thank you
@ganesans15543 ай бұрын
அருமையான பதிவு.
@jeyarangan.m74754 ай бұрын
Really amazing conversation and useful information 🎉
@poornima.cpoorani85311 ай бұрын
Thanks a Lot Lot Sir. 🙏🙏🙏🙏🙏
@sambathssambaths865110 ай бұрын
thank u
@sureshsuresh-jt4zb9 ай бұрын
Ramanaji very good talking honestly congrats
@maalar1396Ай бұрын
Exactly Mr Sampath. Even I lost somuch of money but I couldn't find the real solution, You have given a title "The Father of Vastu" for RaviRamana sir. He deserved definitely. He is a genius in Vastushastra. Thank you for introducing him to the society.🙏🙏🙏👌👍
@kdhananjayankdhananjayan465411 ай бұрын
Thanks sir vasthu pathi nalla sonninga alp student kavitha
@sambaths893611 ай бұрын
Thank you
@manjukrishna262911 ай бұрын
sampath anna அடுத்த இலவச ஜாதகம் பார்க்க நேரம் மற்றும் தேதி சொல்லுங்க please 🙏
மிக நல்ல தரமான தேவையான பதிவு. சிறந்த யதார்த்தமான பொறுமை தன்னடக்கம் தெளிவான அறிவு நுட்பம் அனைத்தும் கொண்டு குடத்துள் இட்ட விளக்காக த். திகழும் ஐயாவை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். அறிமுகப்படுத்திய சம்பத் யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த. வையகம். என்ற பரந்த நோக்கம். கொண்ட மைக்கு வாழ்த்துகிறேன். நன்றி.
மிக்க நன்றி அண்ணா எனது வாழ்க்கையில் உங்களை மறக்க முடியாது அண்ணா ❤❤❤
@sambathssambaths865110 ай бұрын
thank u sir
@palanirajarumugam454510 ай бұрын
Great sir
@maheswari436211 ай бұрын
ரவி ரமணா சார் யூடியூப் சேனலில் சொல்லிய நிறைய விஷயங்கள் உண்மை யாக உள்ளது.
@sambaths893611 ай бұрын
Yea
@cookwithnathiya11 ай бұрын
Chaenal name sollunga
@vedlak147010 ай бұрын
@@cookwithnathiya vasthu master
@chandrailavarasi16044 ай бұрын
Interesting details about vastu.... Sir. . please continue and give details...We are excited...
@arulmozhi599311 ай бұрын
Arumai
@sambaths893611 ай бұрын
Thank you
@PremRaj-jf8ys11 ай бұрын
Velabaramtha
@Kayal1975-l7c10 ай бұрын
Iam having south facing 34by36
@GJGALAXY45611 ай бұрын
வாழ்த்துக்கள்
@sambaths893611 ай бұрын
Thank you
@sureshsuresh-jt4zb9 ай бұрын
Very good sympathy ji ,
@Vel_Murga11 ай бұрын
உன்மை அல்ல உண்மை! தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும்
@biokumpa11 ай бұрын
உண்மை உண்மை👍🙏
@lekshmanans360511 ай бұрын
@@biokumpa❤
@Nagarajan-ng7dr5 ай бұрын
In@@biokumpa
@viswakr18815 ай бұрын
இது மாதிரியான நண்பர்களின் எண்ணிக்கை இலட்சத்திலும், கோடிகளிலும் பெருக வேண்டும், எழுத்துப் பிழையுடன் தமிழை கையாளுபவர்களை வெறுக்கிறேன், பள்ளிப் படிப்பையே என்னால் தொடர முடியவில்லை" எனும் உடன் பிறப்புகளை இருகரம் கூப்பி கும்பிடுகிறேன்.. நன்றி.
@MuruganEb-p2f5 ай бұрын
Fantastic sampath
@rathiprakash781311 ай бұрын
Sir after Marriage im suffering lits of Health problems for 15 years no child. Im very depressed.
@Mohitha.c11 ай бұрын
Meena rasiku podunga sir
@n.subhasinisubha783611 ай бұрын
In this show content is not only giving information and knowledge about Vasthu it also gives us more informative life lessons - Passion and patience. Hats off sir’s!!!!
@sambathssambaths865110 ай бұрын
thank u sir
@parthibanv79711 ай бұрын
ஏஎல்பி சம்பத் சாருக்கு நன்றி நன்றிகள்
@sambaths893611 ай бұрын
Thank you
@lalithaarun74062 ай бұрын
Amma is very precious but after loss only we feel so.
@Kallalagar12311 ай бұрын
மிக்க நன்றி ஐயா. கோயம்புத்தூர் ல வகுப்பு எங்க நடைபெறுகிறது என்ற முகவரி கொடுங்கள் ஐயா.🙏
@PremKumar-os2up10 ай бұрын
super sir thanks sir
@sambathssambaths865110 ай бұрын
thank sir
@dhandapanir58811 ай бұрын
A. L. P. Best vasthu nipunar. ❤
@dhandapanir58811 ай бұрын
Nan rasikan trichy Dhanndapani
@ranjinisunthareswaran846411 ай бұрын
ஐயா வணக்கம் மகனுக்கு 36 வயது தயவு செய்து பதில் தாருங்கள் நன்றி 🙏🏼
@sivaramapandian63035 ай бұрын
பொறுமையின் சிகரம் ரமணா சார் மற்றும் ALPசம்பத் அண்ணா அவர்களுக்கும் நன்றிகள்
@ARKCOMPUTECH11 ай бұрын
Sambath sir always ultimate....
@sambaths893611 ай бұрын
Thank you
@ARKCOMPUTECH11 ай бұрын
@@sambaths8936 வாஸ்து வகுப்பில் இணைவதற்கான வழிகளை தெரியப்படுத்துங்கள்...ஐயா கொடானா கோடி நன்றிகள்... 🙏🙏🙏
@rajakumariabi371911 ай бұрын
Fees very high
@rutharani9tha1rutharani8211 ай бұрын
1:11
@nithiyamasala67311 ай бұрын
அருமையான பதிவுங்க
@panneerselvam730911 ай бұрын
Sir என் பாட்டானார் வெட்டியான் வேலை தோப்பனார் தலையாரி வேலை நான் ME மெக்கானிக்கல் நான் car வாங்கி ஓட்டலாமா பிண வண்டி வாங்கலாமா என் ஜீன் என்ன சொல்கிறது
@sambathssambaths865110 ай бұрын
happy
@FF-ly4im5 ай бұрын
உங்கள் வாஸ்து நன்றாக இல்லை என்றால் சவக்கிடங்கு வேன் கூட ஓட்ட முடியாது. அடக்கமாக இருங்கள்சமூக ஊடகங்கள் மூலம் நீங்கள் பெறும் உதவிக்குறிப்புகளுக்கு நன்றியுடன் இருங்கள்.
@bulbazar11 ай бұрын
Thank you sampath sir
@sambaths893611 ай бұрын
Thank you
@GIFTofMURUGAN11 ай бұрын
Alp is a way of life, Alp is key of success, (Atchaya lagna pathathi)