Namaskaram sir. ஆசையில் செய்யும் சிங்கார வேலையில் உள்ள தேவையையும் நடைமுறை உண்மையையும் தெளிவுபடுத்தி காரணத்தோடு சிந்திக்க வைக்கும், யோசித்து செலவு செய்பவர்களுக்கு ஒரு தெளிவையும், ஆடம்பர மக்களுக்கு ஒரு நிதானத்தையும் தரும் அருமையான பதிவு. நன்றி கார்த்திக் குமார் பழநி
@KKNNN-yj4pf3 жыл бұрын
Namaskaaram,ma😆
@karthikkumar6003 жыл бұрын
@@KKNNN-yj4pf namaskaram god bless you
@durairajanmanivannan56663 жыл бұрын
மிகவும் சிறப்பாக இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியதோடு Ceramic coating என்பதில் செய்யப்படும் ஒரு தேவையற்ற பொருள் விரயம் குறித்து நேர்மையாக குறிப்பிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
@snjeevaviews3 жыл бұрын
உண்மையில் உங்கள் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டசாலிகள்👏
@KKNNN-yj4pf3 жыл бұрын
Eputi soldra🙄
@lakshmananlakshmanan12033 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் தேவையில்லாமல் பணவிரயம் செய்ய வேண்டாம் என்று நீங்கள் சொல்வது அல்லது அருமை எத்தனையோ பெயர் ஏமாற்றிப் பிழைக்கும் இந்த உலகத்தில் உங்களின் தொழில் நேர்த்தி வியக்க வைக்கிறது வளர்க மென்மேலும்
@syamsriram3 жыл бұрын
Sir, அருமையான தகவல். நீண்ட நாட்களாக இது சம்பந்தமாக எனக்கு இருந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நன்றி
@sivashankaran35513 жыл бұрын
மிக அருமையான விளக்கம். இதே மாதிரியான பல விதமான சந்தேகம் தாங்கள் எடுத்து கூறிய விதம் மிக அருமை அன்னா.
@balamuralikrishnan.s6922 Жыл бұрын
Anna ullatha eduthu solla oru manasu veanu ivalo viriva sonnathuku theariyatha tha theariya paduthunathuku romba nandri anna 🙏🏽 வாழ்க வளமுடன்
@suryaprabhakaran28023 жыл бұрын
அருமை தலைவர்.. money ooda value therinchatha itha share panna mudiyum...neenga solrathu 100% valuable information ga..
@rajkumarchinnasamy19643 жыл бұрын
தெளிவான விளக்கம்... மிகவும் நன்றி அண்ணா
@sudhachandran29562 жыл бұрын
Sir, romba azhaga explain pandreenga sir, you are very down to earth person, indha maari indha kaalathula yaarum sollamatanga, u r great and honest person hatts of to you sir
@shanmugam.m.r.s5903 жыл бұрын
Hello Anna , You are sharing your experience with all maters including cost and practical's of day today car life. It's very useful for every car owners. You had a great knowledge in ground work . Wish you and your family (including colleagues) have best 2022. Thank you.
@karthickraja91903 жыл бұрын
How much cost for teflon coating hatchback car
@venkatmayavaram24683 жыл бұрын
சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@krishnamoorthi62213 жыл бұрын
அருமை அண்ணா நான் எனது நெக்ஸான் வண்டிக்கு செராமிக் கோட்டிங் போட ஆவலாய் இருந்தேன் ஆனால் டப்பிளான் கோட்டிங் போதுமென உணர்த்தி விட்டீர்கள் நன்றி அண்ணா
@chandrasekar73723 жыл бұрын
அருமை அருமை!!!!! எனக்கு ஒன்று தோன்றுகின்றது சொல்கின்றேன் videoயை முடிந்தளவு better clarity உடன் எடுக்கவும் Noise இருந்தால் videoயை mute செய்து நீங்கள் அந்த இடத்தில் பேசலாம் மக்களுக்கு நன்றாக புாியும் முக்கியமான poitகளை slide ஆக போட்டு காண்பித்தல் நன்று .
@KKNNN-yj4pf3 жыл бұрын
Avaga paiya video eduka solu ella sariyaagidum 😆
@chandrasekar73723 жыл бұрын
🙂
@ArunKumar-kt4xl3 жыл бұрын
Clear explanation sir...your experience speaking sir... Absolutely u r Don in this field... Hats off u sir 👍👍
@haaroonmajithraja.t55563 жыл бұрын
நல்ல கருத்து தெளிவாக சொன்னீர்கள் .இப்படி சொல்லுவதற்கு நல்ல மனது வேண்டும்
@simonjoe44673 жыл бұрын
Ya it’s true they do ceramic or ppf cost too much so people lik myself worried not to do that instead we can do Teflon coating yearly itself that will reduce the scratches
@hamdanalavudeen66433 жыл бұрын
வணக்கம் அண்ணாச்சி,..♥️ நல்லா அழகா தெளிவான விளக்கம் அண்ணாச்சி..💯💯💯..
@pradomotors74543 жыл бұрын
Great thala Neenga nenacha ceramic poda solli yemathalam but fact ah sonnadhuku hats off 😊
@gogulvd5193 жыл бұрын
Super Appa Explanation Is So Good Well explained ✨♥️
@narendranarjun47043 жыл бұрын
U spoke the reality... Wishing u a happy new year
@smarusmaru82623 жыл бұрын
Super anna i am first time hearing coating informations thanks for Your experience
@AK-we7df3 жыл бұрын
you are talking so naturally and lovely informative video
@Durga78913 жыл бұрын
Thank you so much sir🙏 very informative video. Sir how to protect windshield from water spots?
@manoj23053 жыл бұрын
Nice explanation sir, I used all coatings in my cars(Tef, PPF, Ceramic)
@durairajanmanivannan56663 жыл бұрын
தெளிவாக விளக்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
@abhisheik_athi2 жыл бұрын
very honest and informative !!!!
@T018213 жыл бұрын
Super speech தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 👌
@satishkumarp.r40243 жыл бұрын
You'r video has lot of information! 👏
@Praveenkumar.v3 жыл бұрын
video clear ra irunthuchunga anna super
@SARAVANAN-61163 жыл бұрын
Happy New Year 2022❤️
@rajasekardeva72183 жыл бұрын
Nice and clear explanation including coating cost effectiveness sir.
@elamurugu55553 жыл бұрын
Happy new year Anna 💐
@Thenameischethan3 жыл бұрын
Suuuuuuuuuuuuuper 👌👌👌 amazing sir and happy new year 2022 sir
@eswaranarun52613 жыл бұрын
your experience scarying yourteflon ATVISE VERY YOUS FULL THANKS ANNA
@gowthamm2013 жыл бұрын
Bolero 2021 normal model ரிவ்யூ போடுங்க நான் சொல்வது நார்மல் மாடல் நீயோ அல்ல
@bagavathibagavathi7943 жыл бұрын
Hlo tirupur mohan sir it's me D.R .R.Guruvayoorappan video ipaatha pathen super 👍👍
@gokulkumar13753 жыл бұрын
Teflon coating pota piragu ... Ena laam MAINTENANCE TIPS nama follow panana adhiga naal teflon coating thaangum nu solunga anna.... Endha Madhiri quality la cover pota best nu solunga anna..???
@JohnVianniSinger3 жыл бұрын
Great Info sir.. Very Much needed for car buyers.
@williamssam67773 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி.... வாழ்த்துக்கள் அண்ணா....
@vickyd44303 жыл бұрын
Super sir ...I honestly tell you sir ... I trusted you sir.... Tirupur mohan sir is genuine...I am coming very soon....
@vksivakumar3 жыл бұрын
Thanks. You have given very nice reasoning .
@veerappankaruppaiyan2 жыл бұрын
அருமை👍
@Voiceandmicoff3 жыл бұрын
Anna Skoda fabia oil service பன்னுவீங்களா எவ்வளவு ஆகும் எத்தனை கிலோ மீற்றருக்கு
@njrview29073 жыл бұрын
Complete price details podunga oru video va modify price details Mat price Led price Door light Android price Complete full price details separate video podunga
@VivekKBangaru3 жыл бұрын
Clear information about the cosmetic things... Thanks for your information...
@hassanmohamed70653 жыл бұрын
1lakh above kilometer run ana car vangalamah.... And epdi check pannuradhu basic ah solla mudium aah...? And ur doing best thing keep rocking
@Pravin_RP3 жыл бұрын
Superb explanation !! Most detailed description about advantages of teflon.. all the information said by Don is absolutely correct 💯 true facts... 👏🏻👏🏻👏🏻
@nandagopal10073 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா ஹெட்லைட் க்ளீனிங் பாலிஷ் பத்தி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அண்ணா.
@TSRAJ7753 жыл бұрын
Greatest definition.... good work... Super
@deepanchakkaravarthyraja46743 жыл бұрын
i was about to go for ceramic, but you have given clear view.. will go for teflon coating sir...thank you
@vijaykamal78393 жыл бұрын
அருமையான தகவல் மிகக் நன்றி 👏🤝👍
@sekarchellappan64433 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது.
@prabuaction3 жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது அண்ணா
@periasamymahadevan58683 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 🙏🙏🙏🙏
@keygee.3 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துகள்.
@premkumaj74213 жыл бұрын
I will call you later for your working level. Wonderful bro
@deepanajay14993 жыл бұрын
Happy New year anna
@sivagurusivaguru34143 жыл бұрын
Hi Anna bolero neo N10 model review podunga na Happy New Year Anna
@janardhananselvakumar68813 жыл бұрын
Very clear and useful explanation. Thank you so much anna.
@thangamaniveeranan68373 жыл бұрын
2011 figo என்ன கோட்டின் போடலாம் எவ்வளவு செலவு பிடிக்கும் ?
@gowthamsuresh87223 жыл бұрын
v good commitment for cars sir,, pls start in coimbatore
@gopinathgunasekaran30333 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@selvanraja84353 жыл бұрын
கார்பன் கிளீனிங் காருக்கு உண்மையில் பயன் அளிக்கிறதா சார்.
@kishokrajkumar81413 жыл бұрын
Sir , ppf is bit costly but it is very much useful in cities like chennai . It prevents the damage of paint. We did ppf for our cars which is extremely useful when we drive thru cities like chn,,or thru thorny farms..while cleaning even if we use microfibre cloth ,, scrach is possible and helps when two wheelers get parked near the cars,, kids play by putting scratch in our cars ,, ppf is extremely helpful...