நீங்கள் வசிக்கும் காணி உங்களுக்கு உருத்துடையதாக அமைய இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
@kayalthas5648 Жыл бұрын
வெளிநாடு போறா அங்கே போய் ஒழுங்கா இரு 👍
@meenadchi51622 жыл бұрын
Kavalai uthavi enna venum
@PriyaPriya-l6g7 ай бұрын
Poikai akka nan priya
@eesu49812 жыл бұрын
இந்த பிள்ளைக்கு நன்றாக பொய் சொல்ல தெரிகின்றது
@satheesshanmugarasa56282 жыл бұрын
எந்த இடத்தில்
@arokiamvarapiragasam94422 жыл бұрын
How do you know that she is telling lies. Could you please give reliable proof.
@thasthas90732 жыл бұрын
அந்த பிள்ளை பொய் சொல்லுவதை எப்படி உங்களால் நிருபிக்க முடியும்..உங்களால் முடிந்தால் அவர்களுக்கு உதவுகங்கள் இல்லையேனில் அமைதியாக இருங்கள்.
@mekalathamohanraj94152 жыл бұрын
en naje unaku enna perasanai ni enna pakkathel erunthu partheya uthave sejja veddalum upatheram sejjathe ni ellam valave thakuthe ellatha sakkadai
@eesu49812 жыл бұрын
@@thasthas9073 நான் ஒரு நிறுவனத்திற்கு இவருக்கு உதவி செய்ய காசு கொடுத்து அவர்கள் பதிவு போடடவர்கள் அத்துடன் இப்போது இதை அவர்களுக்கு அனுப்ப்பி விபரம் கேட்டேன் அதற்கு அவர்கள் voice record அனுப்பியுள்ளனர் உங்கள் mail id தரவும் அனுப்பி விடுகின்றேன். என்னுடைய உழைப்பு இந்த பிள்ளைக்கு விளங்கவில்லை