வாவல் மீன் குழம்பு மீன் பொரியல் செம சாப்பாடு

  Рет қаралды 127,510

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

10 ай бұрын

Пікірлер: 142
@paulinechettair9705
@paulinechettair9705 10 ай бұрын
Wow superb nice fish curry and fry fish 👌👌
@jomyyo-yq2no
@jomyyo-yq2no 10 ай бұрын
எங்கள் வீட்டில் என் அம்மா குழம்பு வைக்கும் பொழுது குழம்பு கொதிக்கும் நேரத்தில் தான் மீனை போடுவார் ஏனென்றால் மீன் துண்டுகள் உடையாமல் இருக்க
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 26 күн бұрын
இங்கே கடலில் இருந்து பிடித்த உடனே ஐஸ் வைக்காமல் இருப்பதால் மீன் உடையாது அதனால் தான் மீனை போட்டே குழம்பு கூட்டி வைப்போம் ஐஸ் மீன்கள் உடையும் அதனால்தான் கொதித்த பிறகு போடுவது காரணம் சிஸ்டர்❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 10 ай бұрын
Super recipe Madhini 🍁🍁👍👍👌👌
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 10 ай бұрын
எவ்வளவு தான் நாங்க மீன் குழம்பு செய்தாலும்.. நீங்க வைக்கும்போது மட்டும் வாய் ஊறுது தங்கச்சி.!!! 😋 இபபோதெல்லாம் இதுபோல் தான் மீன் குழம்பு வைக்கிறேன் மா..!!🐟🐟 வாய் ஊற செய்துடீங்க இந்த ஞாயிறு இதே வாவல் மீன் குழம்பு செய்ய போகிறேன்..!! நீங்கள் மேன்மேலும் உயரனும் 🔝அதேநேரம் எப்போதும் மாரி & பானு தங்கைகள் ஒன்று போல் இருக்கனும் இது தான் என் அன்பு வேண்டுகோள்.!!❤🙏🏼🤝
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 10 ай бұрын
Very Delicious Preparation. Madini thanks for sharing the Video..Same to Bhanu also.
@thasneemshahul5147
@thasneemshahul5147 10 ай бұрын
அருமையான சாப்பாடு❤வாழ்க வளமுடன்🎉🎉🎉
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 10 ай бұрын
Very tasty vaval meen, but fried fish very very tasty
@kanagarajr5666
@kanagarajr5666 10 ай бұрын
அருமை வாழ்த்துகள் சகோதரிகளே வாழ்க வளமுடன்
@NesamaniMani-tp4um
@NesamaniMani-tp4um 10 ай бұрын
ஹாய் மதனி எப்படி இருக்கீங்க ரொம்பவே சூப்பரான மீன் குழம்பு நீங்க பேசுறது சாப்பிடுறது எல்லாமே ரொம்பவே அழகா இருக்கு மதனி ❤❤❤
@BoopathiPathi-wy1gg
@BoopathiPathi-wy1gg 10 ай бұрын
Super mathini. Enakku romba pudikkum
@rajaveetukitchen
@rajaveetukitchen 10 ай бұрын
அருமையான சாப்பாடு வாழ்க வளமுடன்
@user-dt6fb7uk3j
@user-dt6fb7uk3j 10 ай бұрын
Super ❤
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 10 ай бұрын
மதினி மீனை கழுவும் விதம் அருமை👍🏻👌
@rajakalpana6908
@rajakalpana6908 10 ай бұрын
Superra irukku
@rishikesh.p10brishikesh.p14
@rishikesh.p10brishikesh.p14 10 ай бұрын
Super madhini 👌🏼🤩🤞 keep rocking ✌️👍
@chithramanoharan8199
@chithramanoharan8199 10 ай бұрын
வலிகளை ஆயுதமாக எடுத்தால் புன்னகை என்ற பூக்கள் பூக்கும். வாவ்வால் மீன்🐡🐡🐡 குழம்பு,மீன்வருவல்🐟🐟🐟 சுவையோ சுவை 😋😋😋மதினி.
@tababsannasi3423
@tababsannasi3423 10 ай бұрын
Very good yummy sister ❤thanks
@user-wk4wv9eb3z
@user-wk4wv9eb3z 10 ай бұрын
மீன் 🐟🐟🐟🐟 குழம்பு சாப்பாடு சுப்பர் மதினி❤❤❤❤❤ மிக்சி வாங்கிவிட்டீர்களா சந்தோஷமாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉
@kv7985
@kv7985 10 ай бұрын
4 big fish for curry .. sure tasty
@abiraminambi2829
@abiraminambi2829 10 ай бұрын
வாவல் மீன் குழம்பும்,பொரிச்ச மீனும் சூப்பர் மதினி
@principalprincipal6884
@principalprincipal6884 10 ай бұрын
சூப்பர் சாப்பாடு
@srikanthsri9549
@srikanthsri9549 3 ай бұрын
சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுறாங்க சூப்பரா இருக்குங்க வீடியோ
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 10 ай бұрын
Super 😊
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 10 ай бұрын
சூப்பர்.அக்கா எனக்கு வாவல் மீன் ரொம்ப பிடிக்கும் அக்கா .அக்கா எனக்கு நீங்க சமைக்கையிலே சாப்பிட தோணுது அக்கா .வாவால் மீன் எப்படி சமைத்தாலும் அவ்ளோ ஒரு சுவையாக இருக்கும் அக்கா.அருமை அருமை அருமையான சாப்பாடு அக்கா செமையாக இருக்கு அக்கா .👍👍👍👍👍👍👌👌👌👌👌.
@samvelu8253
@samvelu8253 10 ай бұрын
She is one great cook and a wonderful homeaker. Their daily life reminds me of my childhood days how my mother struggled to raise us in utter poverty. God bless them. Kind regards 🙏🙏
@jvenkatajalapathy7188
@jvenkatajalapathy7188 10 ай бұрын
Super. Super mathane ❤❤❤❤
@lathapandi5844
@lathapandi5844 4 ай бұрын
Supper akka
@vallivishnuchannel651
@vallivishnuchannel651 Ай бұрын
👌அக்கா 👌👌
@SASIKUMARDURAI-gj3iw
@SASIKUMARDURAI-gj3iw 10 ай бұрын
Super madhini🎉🎉🎉
@sajidababus1822
@sajidababus1822 10 ай бұрын
Awesome madini ❤❤ . Fish gravy and fish fry tasty 😋 .. u are traditional cooking ❤❤ . Unique ❤❤ .. take care 😊❤
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 10 ай бұрын
Super Madhani Samayal Super 👍
@vanithakaruna6571
@vanithakaruna6571 10 ай бұрын
மீன் ரோஸ்ட போட்டு எங்கள சாப்பிடும் ஆசைய தூன்டறிங்க மதினி, சூப்பர்
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 10 ай бұрын
சூப்பர் ங்க சிஸ்டர் 🎉🎉
@rajs9318
@rajs9318 10 ай бұрын
Ur enjoying the fish food I am from Bangalore always I watch it channel
@geetharani6808
@geetharani6808 10 ай бұрын
Super madhini ❤
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 10 ай бұрын
அழகு பாப்பா❤❤
@gracepraisethelordselvi8282
@gracepraisethelordselvi8282 10 ай бұрын
அருமை 🐟🐟❤️❤️
@dhinagaran4136
@dhinagaran4136 10 ай бұрын
Super ❤❤❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 10 ай бұрын
Vera level cooking ❤
@moseskepha381
@moseskepha381 10 ай бұрын
❤ வாழ்க வளமுடன் 🎉🎉
@sethuparamesh1365
@sethuparamesh1365 10 ай бұрын
Super Valthukal akka
@tkanimozhi9387
@tkanimozhi9387 9 ай бұрын
Nice family ❣️😊
@user-pk2bz1sq8e
@user-pk2bz1sq8e 5 ай бұрын
Super
@murugesusri403
@murugesusri403 9 ай бұрын
Yummy
@kumaranm5579
@kumaranm5579 10 ай бұрын
Good 👌 👍 movement
@hamsiyafathima7698
@hamsiyafathima7698 10 ай бұрын
Iam from srilanka supeeeeer
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 10 ай бұрын
First comment super
@jrjr1268
@jrjr1268 10 ай бұрын
மதனி அக்கா எப்பவுமே உங்கள தான் காட்டுகிறார்கள் வீடியோ எடுக்குறாங்க இல்ல அவங்க வீடு எங்க இருக்கு அவங்க எப்பவுமே உங்க கூட தான் இருப்பாங்களா அது கொஞ்சம் சொல்லுங்க
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 10 ай бұрын
Super Akka 🐟🐟🐟🐟
@anandhiramasamy.6638
@anandhiramasamy.6638 10 ай бұрын
Akka paarkka mudiyudhu.oru maasam naanga sapida mudiyadhu.enjoy akka.banu akka unga home tour podunga❤❤❤❤❤
@sasikala5949
@sasikala5949 10 ай бұрын
மதினி பானு வீட்டிற்கும் சேர்த்து தான் சைக்கிள்கள்.ஒற்றுமையாக இருங்கள்.
@thanjaitamil7172
@thanjaitamil7172 10 ай бұрын
புரியலிங்க.. என்ன சைக்கிள்
@VanithaVanitha-lh6uk
@VanithaVanitha-lh6uk 10 ай бұрын
All the best
@indrarathinam3570
@indrarathinam3570 10 ай бұрын
Super madhini
@jacquilineasokan5226
@jacquilineasokan5226 10 ай бұрын
Super sister ❤
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 10 ай бұрын
மிகவும் ருசியான மீன் வாவல் ❤❤❤❤ வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
@MithushaMithusha-tn5xi
@MithushaMithusha-tn5xi 10 ай бұрын
Mathiny ninka Srilanka aakkl vedduramathirithan veddurinka.super
@sundareshs5672
@sundareshs5672 10 ай бұрын
🎉🎉🎉🎉
@jaiamma9179
@jaiamma9179 10 ай бұрын
Happy life
@maheslakshmanan8524
@maheslakshmanan8524 10 ай бұрын
Mathini meen alasurathe oru thani alagu than super mathini
@thirumalganesan2291
@thirumalganesan2291 10 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@Pathmavathi-rm3ik
@Pathmavathi-rm3ik 9 ай бұрын
❤❤
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 10 ай бұрын
சிஸ்டர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ஐ அம் நியூ ஓல்ட் பிரண்ட் ப்ளீஸ் கனெக்டர் ரிப்பீட்👈👌
@trooptamil1035
@trooptamil1035 10 ай бұрын
Super super
@sasikala5949
@sasikala5949 10 ай бұрын
Mixie unboxing video podunga
@user-wp2yk3bs1q
@user-wp2yk3bs1q 10 ай бұрын
Madhani super❤❤❤❤😊😊
@SyedRabiya-hc4lf
@SyedRabiya-hc4lf 10 ай бұрын
Akka super . nagalum varalama
@punithavelanganni8415
@punithavelanganni8415 10 ай бұрын
Super அக்கா.
@sasikala5949
@sasikala5949 10 ай бұрын
Madhini super
@SuganyaSuganya-oi9pu
@SuganyaSuganya-oi9pu 10 ай бұрын
Very nice Anni ❤❤❤❤
@user-rm1wd5qo1p
@user-rm1wd5qo1p 10 ай бұрын
👌👌
@Kowsalyavijay-gl4xf
@Kowsalyavijay-gl4xf 10 ай бұрын
Ena rate akka endha meen vagunigea
@SabiraSabira-ux2kk
@SabiraSabira-ux2kk 10 ай бұрын
சூப்பர் மதினி
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 10 ай бұрын
👌👌👌👌👌
@sasikala5949
@sasikala5949 10 ай бұрын
மதினி மிக்சி வாங்கி விட்டீர்கள். சந்தோசம்
@mythiliganam1793
@mythiliganam1793 10 ай бұрын
❤❤❤❤❤
@estermageswary8748
@estermageswary8748 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😮😮
@sasikala5949
@sasikala5949 10 ай бұрын
Put cement floor for kitchen and bedroom soon
@Appa23686
@Appa23686 10 ай бұрын
மதினி சுப்பர்❤
@manjulamanjula7786
@manjulamanjula7786 10 ай бұрын
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 10 ай бұрын
Mathani saapdum pothu Kai yei uthati uthati saapdathinka...saapdu annalakhmi
@s.muralikrishanandmk7922
@s.muralikrishanandmk7922 10 ай бұрын
Madhni poor people 3members cooking helps total family enjoy good
@kalakala5539
@kalakala5539 10 ай бұрын
அருமை மதினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jeevithatham3213
@jeevithatham3213 10 ай бұрын
Please do some snacks video madhini in evening time
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 10 ай бұрын
Vazlga vazlmutan
@likithaqueen4567
@likithaqueen4567 10 ай бұрын
நாங்க சாப்பிட வரலாமா அம்மா
@asaidhanam2445
@asaidhanam2445 10 ай бұрын
Anni super ♥️♥️♥️♥️♥️
@maridaasmariya2405
@maridaasmariya2405 10 ай бұрын
Vanakaam mathani❤
@selvisalvaraj5566
@selvisalvaraj5566 10 ай бұрын
மதினி மீன்கழுவுறதைசுத்தமாககழுவுறாங்க மதினி சிரிப்பு சூப்பர் வீடியோ எடுக்கும் போது சரியான சிரிப்பு
@tharsinitharisini649
@tharsinitharisini649 10 ай бұрын
Mathini malaipeyira neram video kandippay podunga parkka nallayirukkum
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 10 ай бұрын
மதினி சூப்பர்
@rameshnagarasa6599
@rameshnagarasa6599 10 ай бұрын
Mathani neenka unkalin meen kolampu masala paththy sollunka kafaasala vendame
@SatheesSaranya-dw5ww
@SatheesSaranya-dw5ww 10 ай бұрын
Banu veedu home tour podunga sister
@lohitdisha2371
@lohitdisha2371 10 ай бұрын
Super video Madhini 😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤
@kavya.mkavyavishwanath780
@kavya.mkavyavishwanath780 10 ай бұрын
🤤🤤🤤🤤🤤😋😋😋😋super madini 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mahendrans3398
@mahendrans3398 10 ай бұрын
Vera vedio poduka entha masam n v sapeda matom
@vallivishnuchannel651
@vallivishnuchannel651 Ай бұрын
தேங்கா மிக்ஸியில் தானே அரைச்சீங்க
@rathy_v
@rathy_v 10 ай бұрын
Fish fish fish ❤❤❤❤
@ramaswamyd3882
@ramaswamyd3882 10 ай бұрын
Mathani purataci theriyatha
@krishnaveni-es6mx
@krishnaveni-es6mx 8 ай бұрын
Nega en sapadu mennu sapuda mateyguriga
@ramachandranr7925
@ramachandranr7925 10 ай бұрын
Mathini unga kulanthaihal kaanbinga
@sasikala5949
@sasikala5949 10 ай бұрын
சென்னையில் ஒரு வாவல் மீன் விலை 500ருபாய்
கணவர் பிடிச்சிட்டு வந்த கீரிமின் சாலை குழம்பு
14:20
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Vinoth Birthday Celebration Vlog 2024 | Sangeetha Vinoth | #tamilvlog
15:20
சண்டே ஸ்பெஷல் ஆட்டுத்தலை கறி குழம்பு
15:20
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 119 М.
மாப்பிள தம்பா மீன் குழம்பு மீன் பொரியல் |@madhinisamayal
14:55