கணவர் பிடிச்சிட்டு வந்த கீரிமின் சாலை குழம்பு

  Рет қаралды 168,813

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 172
@umaselvaraj5357
@umaselvaraj5357 Жыл бұрын
அழிவுக்கு ஆயிரம் வழிகள் உண்டு உயர்வுக்கு ஒரே வழிதான் உழைப்பு.உழைக்க மட்டுமே தெரிந்த உங்களை உயர்த்த கடவுள் நினைத்துவிட்டர் வாழ்த்துக்கள்
@syedsultanbeekamaludin4759
@syedsultanbeekamaludin4759 Жыл бұрын
Aamiin🇲🇾
@imthiyazali6411
@imthiyazali6411 Жыл бұрын
Insha alla aama
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
யாரு சாமி நீங்க ❤😮😮😮 சூப்பர் ❤
@MohamedIbrahim-wf3eo
@MohamedIbrahim-wf3eo Жыл бұрын
​@@imthiyazali6411r 😂
@umaselvaraj5357
@umaselvaraj5357 Жыл бұрын
​@@mrajmohan9434🙏
@kv7985
@kv7985 Жыл бұрын
கடவுள் இந்த குடும்பத்திற்கு ஏராளமான செல்வம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும், மதினி விரைவில் தனது சொந்த வீட்டைக் கட்டுவார் என்று நம்புகிறேன்.
@palaniamahmookan9658
@palaniamahmookan9658 Жыл бұрын
10:37
@sudhaanishka4417
@sudhaanishka4417 Жыл бұрын
நாங்க இந்த மாதிரி உப்பு சேர்த்து கழுனா மீன் தனித் தனியா போயிடும் ஏன்னா மீன் எங்ககிட்ட வரும் போது அது எத்தனை நாள் ஆச்சியினு தெரியாது
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
அரைத்து செய்த மீன் குழம்பு அருமை தங்கச்சி.!!👌🐟😋 நீங்க விதவிதமான மீன்கள் செய்வதை பார்க்க.. நாமும் மீனவனாக பிறக்கவில்லையே என ஏக்கமாக இருக்கு மா.. ஆனால் உங்க கடினமான மீன் பிடிக்கும் வேலை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு மா.. !! (இதை தான் இக்கரைக்கு அக்கரை பச்சை) என சொல்வாங்களோ...!! பானு எப்போதும் போல் உன் வீடியோ எடுக்கும் திறன் சூப்பர் டியர்.!!📹❤ உழைப்பு உழைப்பு.. அதில் இருக்கு உயர்வு..💪🔝 வாழ்த்துக்கள் தங்ககைகளே..!!🌹❤❤
@manikkadevipararajasingham2368
@manikkadevipararajasingham2368 Жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். ❤❤❤கீரிமீன் என்றால் எனக்கு உயிர். ம்.. இங்கு எங்கே கிடைக்கப்போகுது. நீங்கள் சமைப்பது பார்த்து வாய் ஊறவேண்டியது தான். 😋😋😋
@HasinaHasina4466HasinaHasina
@HasinaHasina4466HasinaHasina Жыл бұрын
உழைத்து மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@vinosaran8725
@vinosaran8725 Жыл бұрын
Rasam vainga.. Nan rasam vacha nallavey irukkathu.. Ungala follow panni nan rasam try pandren.. Unga videos super madhini🙏🙏🙏🙏
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மதினி உங்களையும் சமையலை பார்ப்பதில் சந்தோசம் இன்று தாமதம் பானு❤❤ எல்லோரும் நலமா நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள் ❤🎉🎉
@stephenrajkumar1797
@stephenrajkumar1797 11 ай бұрын
@maryceciliyaananthi758
@maryceciliyaananthi758 Жыл бұрын
மீன் குழம்பு நல்லா வைக்கறீங்க பாக்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு சந்தோஷமான குடும்பம் வாழ்த்துகள் ❤❤❤
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
ஆமா ஆமா நீங்கள் சொல்வது உண்மை தான் நல்ல ருசிதான் அனால் முள்ளு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் நனறாக சமைத்து சாப்படுங்கள்👌👌👌👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️
@தருண்சுந்தர்ஃபேமிலி
@தருண்சுந்தர்ஃபேமிலி Жыл бұрын
உங்களை போலவே‌வாழ ஆசை
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அருமை சகோதரி, பானு நல்லா இருக்கியா மா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🌹🌹🌹
@sarasaranganathan1764
@sarasaranganathan1764 Жыл бұрын
Mathini samayal vallayal soundum ammi soundum vera level super tasti meen kuzmbu
@anandalatha895
@anandalatha895 Жыл бұрын
Banu vum sound kudungo vefioley 2perum pesina innum sirappa irukkum😊
@sakthivel-dw4hu
@sakthivel-dw4hu Жыл бұрын
சூப்பர் சூப்பர் 🐟🐟🐟குழம்பு 😋😋😋👌👌👌👌💯💯💯
@mageskanda7769
@mageskanda7769 Жыл бұрын
So nice to watch the way u clean the seafood Mathini. God bless u
@razumeem3911
@razumeem3911 Жыл бұрын
சூப்பர் மதினி அருமை 👌👌👌🥰🥰
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 Жыл бұрын
மதினிஆண்டவருடைய ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்குஉண்டு...ஆமென்...எங்கள் ஆதரவும் உண்டு.......❤❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super Madhini 🌻🌻👍👍👌👌
@jaanu21110
@jaanu21110 Жыл бұрын
Pregnant women enna meen la saapdalam nu sollunga sister
@rajamchellapan8207
@rajamchellapan8207 Жыл бұрын
Rajam from Saudi Arabia. Madini God will bless you more 🙏 ❤
@priyasathishworld
@priyasathishworld Жыл бұрын
Super mathini
@paulinechettair9705
@paulinechettair9705 Жыл бұрын
Superb fresh fish enjoy godbless u all
@yahw000
@yahw000 Жыл бұрын
Super Arumai mathini
@bobinraj5337
@bobinraj5337 Жыл бұрын
Really super madhany
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
அக்கா ஐது பழைய காலத்தில் நம்ம ஊர் குழம்பு அக்கா ❤❤❤❤ செம்ம ருசியா இருக்கும்
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 Жыл бұрын
சூப்பர் அக்கா மீன் குழம்பு .நாக்கை சுழட்டி எடுக்குது.அக்கா.
@tharshini.m3363
@tharshini.m3363 Жыл бұрын
Valai meen kulampu eppadi vaikanum sollunga maini
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg Жыл бұрын
Super mathini 😋😋😋😋
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Жыл бұрын
Best Wishes Dear ❤
@1971rec
@1971rec Жыл бұрын
I can’t go to sleep without watching Mathani’s video. It’s all about reminding my childhood. I remember my appa when Mathani cleaned the fish because he’s the one used to clean the fish when I was a kid. My appa is from Rameshwaram , Mandabam. Then I used to grind masala in “ammi “ when my mom cook. We also had “ viragu aduppu”. Thanks Mathani for bringing lots of good memories. By the way the fish kulambu looks delicious 😋
@aishwaraishwar4918
@aishwaraishwar4918 Жыл бұрын
Fish la ungaluku pudikatha fish ethu sollunga
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Nitta-gf7di
@Nitta-gf7di Жыл бұрын
மதினி எங்களுக்கு வெறி வர்ற மாதிரி விதவிதமா சமைக்கிறீங்க பாருங்க நாங்க ஒரு நாள் கிளம்பி அங்க வந்துருவோம். மீன் குழம்பு மீன் வறுவல், நண்டு, இறால் எல்லாம் எங்களுக்கு வேணும்😅😅😅
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 Жыл бұрын
Mathani nega jimiki Kamal podunga ungaluku superb aaa irukum akka. Covering kamel le nega podunga nalla irukum. Video nice
@dongallata5312
@dongallata5312 Жыл бұрын
மதனி சமையல் சூப்பர்
@rajeskumar5233
@rajeskumar5233 Жыл бұрын
kulambu suppera erukum
@p.muthukumarkumar3075
@p.muthukumarkumar3075 Жыл бұрын
Super akka i like fish 🐟 😋
@sivakishore2838
@sivakishore2838 Жыл бұрын
மத்தி‌ மீன் தான மதனி
@babykrishna9183
@babykrishna9183 Жыл бұрын
Super meen cury akka..
@evergreen4985
@evergreen4985 Жыл бұрын
மதனி இன்னும் அதிகமாக வீடியோ போடுங்க waiting... ஒரு வீடியோ பத்தல 😁😁😁pls மதனி
@AshokKumar-nm7lr
@AshokKumar-nm7lr Жыл бұрын
Praise the lord akka super 🎉God bless you
@mehalae5380
@mehalae5380 Жыл бұрын
Marikannu & Banu super kulambu vachinga. Ernaku venum sapitalam pola erukku
@retnababu5877
@retnababu5877 Жыл бұрын
God bless you Akka.🎉😊
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Жыл бұрын
Superb preparation 👌
@sudhalakshmi3873
@sudhalakshmi3873 Жыл бұрын
மீன் குழம்பு செம்மையா இருக்கு பார்க்கும்போது எச்சில் உருது
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
கீரிமீன்குழம்புஅருமைவாழ்த்துக்கள்
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Super kulambu. Super.
@nivethaa5824
@nivethaa5824 Жыл бұрын
Naangalu varlaamaa aunty ❤❤
@sadamugam5616
@sadamugam5616 Жыл бұрын
Super mathini unga samayal yellame arumai...
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
அம்மி அரவையில் மண்சட்டியில் அருட் சுவையான கீரிமீன் சாலகுழம்பு🐟🐟🐟🐟🐟.அருமை மதினி.👌😋😋😋
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Жыл бұрын
Super Madhani 👍 Banu Akka video Super 👍
@smuthumanickam8802
@smuthumanickam8802 Жыл бұрын
Poor people cooking method is very good for health ur sea food all dishes are very nice 🎉
@babydollsbk4573
@babydollsbk4573 Жыл бұрын
Madhani meen puttu senchi katunga ... Vaalai meen puttu
@marymar6249
@marymar6249 Жыл бұрын
akka nice to see you again I miss so long your video and cooking ❤❤❤
@anandalatha895
@anandalatha895 Жыл бұрын
Meen kuzhambil vendakkai pottu veithal nalla irukkum madini. Singapore style naan singaporil irukken daily unga vedio parppen.
@Subramaniyan-m4s
@Subramaniyan-m4s Жыл бұрын
சுப்பர் சுப்பர் நன்றி 🎉🎉🎉🎉
@varshini.v9090
@varshini.v9090 Жыл бұрын
Really super ur cooking
@SenthilKumar-nt5im
@SenthilKumar-nt5im Жыл бұрын
Super mathini❤️
@rajakalpana6908
@rajakalpana6908 Жыл бұрын
Super mathani👏👏
@ratha4864
@ratha4864 Жыл бұрын
Super akka🙏🙏🙏
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super cooking video Madhini 😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
அருமை 👋👋👋👋👋
@ishwarya9069
@ishwarya9069 Жыл бұрын
Super madhani ❤
@Suganyakd1990Suganya
@Suganyakd1990Suganya Жыл бұрын
Cleaning vera 11mathini banu akka
@umaramesh9931
@umaramesh9931 Жыл бұрын
பானு சாலை இல்லை மா சாளை சரியா
@kupskups8440
@kupskups8440 Жыл бұрын
Vanjara meen kolumbu vechu kattunga mathini pls
@farithabanu3199
@farithabanu3199 Жыл бұрын
Super Akka 👌🥰🌺
@tilagavathivelumani9490
@tilagavathivelumani9490 10 ай бұрын
அருமை
@harivijay7415
@harivijay7415 Жыл бұрын
1st comment super mathini Banu
@Suganyakd1990Suganya
@Suganyakd1990Suganya Жыл бұрын
Mathini Banu akka ethavathu unka kita pesuna pesunga video la pesama etukathinga banu akka mathini epumea otrumaya erukanum
@kv7985
@kv7985 Жыл бұрын
ipalam Kovamma pakarange
@Suganyakd1990Suganya
@Suganyakd1990Suganya Жыл бұрын
@@kv7985 correct ah solringa sisy
@RabiyaBanu-yj1tk
@RabiyaBanu-yj1tk Жыл бұрын
Idu mathi meen thana
@veni774
@veni774 Жыл бұрын
Anni naanum varen anni pakkave aasaiya irukku
@abishekabishek3999
@abishekabishek3999 Жыл бұрын
மீனின் தோல் எடுத்து குழம்பு வைத்தால் நன்றாக இருக்கும்
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
வாழ்த்துகள் மதினி n பானு
@RaniC827
@RaniC827 Жыл бұрын
சூப்பர் மதினி
@sharmisubra689
@sharmisubra689 Жыл бұрын
மீன் ,இறால் மற்றும் கணவாய் வைத்து சிப்ஸ் செய்யலாம் மதினி. செய்து பாருங்கள். மலேசிய மீனவர்கள் இத்தொழிலை பெரியதாக செய்றாங்க. நீங்களும் முயற்சி செய்யலாம்.
@sharmisubra689
@sharmisubra689 Жыл бұрын
kzbin.info/www/bejne/a2XdZZejd7yIfbc
@sharmisubra689
@sharmisubra689 Жыл бұрын
Sago flour என்றால் ஜவ்வரிசி மாவு
@sharmisubra689
@sharmisubra689 Жыл бұрын
உங்களுக்கு வேண்டிய அளவில் வெட்டி பிறகு துண்டுகளை வெயிலில் உலர்த்தி காயவைத்து வைத்து கொள்ளலாம். எந்த மீனிலும் செய்யலாம்.
@brindhav8194
@brindhav8194 Жыл бұрын
Ivolo fish name I don know
@amsavalli4324
@amsavalli4324 Жыл бұрын
Super o super
@anbalaganr.2168
@anbalaganr.2168 Жыл бұрын
மீனை வீடியோவில் நன்கு காட்டவும் பரவாயில்லை இன்று மீனை ஒரளவு காட்டினீர்கள்
@esabellagnanatheepam9188
@esabellagnanatheepam9188 Жыл бұрын
Very yummy samayal God bless you both
@bmo99
@bmo99 Жыл бұрын
Super
@MF-mc7mh
@MF-mc7mh Жыл бұрын
Kadaluku pora videos weekly two videos podunga
@mahimahesh1487
@mahimahesh1487 Жыл бұрын
தேங்காய் இல்லாமல் மீன் குழம்பு வையுங்கள் மதினி
@prasannaprabhu4212
@prasannaprabhu4212 Жыл бұрын
மதனி இட்லி மாவு எப்படி ஆட்டுவீர்கள்‌ காட்டும்
@radhakrishnan4331
@radhakrishnan4331 Жыл бұрын
சூப்பர்
@ARUNKUMAR-fb4sc
@ARUNKUMAR-fb4sc Жыл бұрын
Super mathani 😊
@kumaranm5579
@kumaranm5579 Жыл бұрын
Beautiful mari ❤❤❤
@karthikakarthika-tj3hg
@karthikakarthika-tj3hg Жыл бұрын
அம்மிக்கல்லை கொத்துங்கமதனி.நான் முதன்முதலில்.ஒருவரை மதனின்.சொல்ரரொம்ப. சந்தோஷமாஇருக்கு. என்னோட.பேர்.கார்த்திகா.மதனி.என்னோட பேரசொல்லுங்க❤
@indrarathinam3570
@indrarathinam3570 Жыл бұрын
Super madhini
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Жыл бұрын
Looks like mathi fish
@vimalav1736
@vimalav1736 Жыл бұрын
Super 👌 akka very yummy 😋
@sudhaepsi4096
@sudhaepsi4096 Жыл бұрын
Super madhani 👌👍
@Lakshmi-zz3bm
@Lakshmi-zz3bm Жыл бұрын
Super madhani🎉🎉
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Жыл бұрын
Super mathini 👌🐟🦈🐟
@mangalammamiyarsamayal7591
@mangalammamiyarsamayal7591 Жыл бұрын
Nenga nerupula irunthu kocham thaali pathu saamainga mathani.
@ranjithakumarisureswaran4035
@ranjithakumarisureswaran4035 Жыл бұрын
Super ❤
@LAKSHANAVAISHAYA3128
@LAKSHANAVAISHAYA3128 Жыл бұрын
Hi mathini
@rathy_v
@rathy_v Жыл бұрын
Love and delicious ❤
@Anus22Anu-zw5dr
@Anus22Anu-zw5dr Жыл бұрын
Ok mathini
சுவையான இறால் சப்பாத்தி ரோல் | மதினி சமையல்
11:37
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 15 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
சால மீன் குழம்பு வச்சு விரதத்தை முடிச்சாச்சு
13:42
மதினி செய்த களி நண்டு குழம்பு 😋😋😋 |@madhinisamayal
14:51
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 181 М.
பல வகையான மீன்களில் செய்த சுவையான மீன் குழம்பு
14:53
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН