வேண்டா வெறுப்பா கதை கேட்ட Livingston | Director Sasi Exclusive Interview

  Рет қаралды 203,894

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

4 жыл бұрын

Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
வேண்டா வெறுப்பா கதை கேட்ட Livingston | Director Sasi Exclusive Interview
#DirectorSasi | #DirectorSasiInterview | #Manobala | #ManobalasWastePaper
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on Facebook: / mbwastepaper
Follow us on Twitter: / mbwastepaper
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

Пікірлер: 178
@bhobalan
@bhobalan 4 жыл бұрын
பூ - மீண்டும் பார்க்க முடியாத அளவு வலி தரும் படம்.
@krishnaagathi5344
@krishnaagathi5344 4 жыл бұрын
சார் இயக்குனர் சசி அவர்களை பேட்டி எடுக்கிறீர்களா இல்லை நீங்கள் பேட்டி கொடுக்கிறீர்களா ஒண்ணுமே புரியல இருந்தாலும் வாழ்த்துக்கள்
@foodhere6700
@foodhere6700 4 жыл бұрын
தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்தும், இன்று வரை இவருக்கான அங்கிகாரம் இவருக்கு கிடைக்கவில்லை,
@DINESHKUMAR-jx2ve
@DINESHKUMAR-jx2ve 2 жыл бұрын
ஏன் கிடைக்கவில்லை சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்
@Karthi-ro2vj
@Karthi-ro2vj Жыл бұрын
@@DINESHKUMAR-jx2ve நல்ல டைரக்டர்.. தான்.. ஆனால் இங்கு.. மாஸ்..கெத்து யுனிவர்சல்.. இந்த கருமத்தை தான் எதிர்பார்ப்பாங்க
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 жыл бұрын
🙋🏻‍♂️ வாழ்கையில் மறக்க முடியாத படம் “சொல்லாமலே”...எப்பொழுது இந்த படம் பார்த்தாலும் Climax -ல் அழுதுவிடுவேன்...Super Super Super...👏👏👏👍
@prabasudhaofficial9839
@prabasudhaofficial9839 4 жыл бұрын
௭ன௧்௧ு பிடித்த படம் பிச்சைக்காரன் 😍😍😍
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
தரமான இயக்குனர்.
@balakumar9
@balakumar9 4 жыл бұрын
Sollamale my lifetime favourite... especially mirror scene before climax.
@vijay55591
@vijay55591 4 жыл бұрын
சார்...அவரை பேச விடுங்க...நீங்களே பேசிட்டு இருந்தால்...சசி சார் அவ்வளவு அழகா சொல்கிறார்...அதுக்குள் வேறு கேள்விக்கு போகிறீர்கள்.
@mansukku
@mansukku 4 жыл бұрын
Naan solla vandhen.. adhuthavangala pesavitta Naraya episodes podalaam..
@viswanathannatesan3910
@viswanathannatesan3910 4 жыл бұрын
100% agree
@cutcopypaste5283
@cutcopypaste5283 4 жыл бұрын
Good question.... Avar pesumbothu topic mathuraru
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 4 жыл бұрын
Correct
@ramc9659
@ramc9659 4 жыл бұрын
Correct bro
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Enakkum romba pudicha oru director
@anandthalaivan3607
@anandthalaivan3607 4 жыл бұрын
தொண தொண னு பேசிக்கிட்டே இருக்காதீங்க மனோ பாலா சார் ..
@prabudravid
@prabudravid 4 жыл бұрын
Most underrated director...
@murugam7438
@murugam7438 4 жыл бұрын
waiting for sivappu manjal pachai💖 love u sasi sir💞
@prabhukumar284
@prabhukumar284 4 жыл бұрын
Mano sir let guest will speak. Sasi sir we all love you
@PerumalPichai
@PerumalPichai 4 жыл бұрын
Sasi sir sollitaru subscribe panniyachu 😊😊😊✌️✌️✌️
@user-sv6wc8ry6k
@user-sv6wc8ry6k 4 жыл бұрын
எனக்கு பிடித்த சசியின் படங்கள் சொல்லாமலே, பிச்சைக்காரன், பூ
@flowergardene1637
@flowergardene1637 3 жыл бұрын
Solamale pathi intha videola entha timela.solirukaga
@vivek77kayamozhi
@vivek77kayamozhi 4 жыл бұрын
மனோ சார்.. நீங்க அவர்ட்ட இருந்து விஷயங்களை வாங்க மாட்டேங்குறீங்க. . அவர் "அசிஸ்ட்டண்ட்டா இருந்தப்போ" ன்னு சொல்றார், நீங்க அவர் யார்ட்ட அஸிஸ்டெண்ட்டா இருந்தார்ன்ற விவரங்களை கேட்க விட்டுவிடுகிறிர்கள். சசியைப்பற்றி நிறைய விவரங்கள் தெரியாது எங்களுக்கு
@srivatsanece4760
@srivatsanece4760 4 жыл бұрын
Sollamala my favourite song sollatha super
@madhurshankard
@madhurshankard 4 жыл бұрын
Sasi is a very unique and talented director...
@karthikeyan-td2xx
@karthikeyan-td2xx 4 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் மாதிரி அவங்கள பேச விட்டு விஷயங்களை கேட்டு வாங்குங்க சார், அவங்கள பத்தின விஷயத்த கொண்டுவரத்தான interview.உங்க கருத்துக்களை தனியா சொல்லிக்கலாம். எனக்கென்னமோ பேட்டி அவசர அவசரமா போகுதோன்னு தோணுது.இது என்னோட வேண்டுகோள்.இன்னும் கொஞ்சம் டீட்டைலா இருக்கலாம்ன்னு தோணுதுங்க.
@kinsley4095
@kinsley4095 4 жыл бұрын
Manobala sir Unga videos la. Nalla iruku.. Bcz yarayum hurt Panama oru channel.. Apadiya assitant director ah kuda Sera mudiyatha engala maari cinema Kaga kashta padra aalungaluku ethachu oru video solunga
@babuhariniharikrish4801
@babuhariniharikrish4801 4 жыл бұрын
இயக்குனர் சசி அவர்களிடம் இன்னும் பல நினைவுகளை வெளிக்கொண்டு வந்திருக்கலாம்...சசி ஒரு விஷயத்தை ஆர்வமாக சொல்ல வரும்போது மனோபாலா சார் இடையில் பேசி continuety break பன்றிங்க...
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 8 ай бұрын
சரியாக சொன்னீர்
@mdeditz..4148
@mdeditz..4148 4 жыл бұрын
Roja kootam 💘💘 Pichikkaran👌👌 My all time fav movie
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 жыл бұрын
“சொல்லாமலே” படத்தை பற்றி இன்னும் பல விஷயங்களை பேசியிருக்கலாம்...🙋🏻‍♂️
@manikandangopal4409
@manikandangopal4409 4 жыл бұрын
Underrated successful Director,loves all s movies.
@Spidersuresh1
@Spidersuresh1 4 жыл бұрын
Sasi sir u r great director
@Aronam861
@Aronam861 4 жыл бұрын
Superb sir.. You should do this kind of interview. Now a days uncapable KZbin channels doing this program!!
@gopi9884
@gopi9884 4 жыл бұрын
Nalla director
@senthisubbu
@senthisubbu 4 жыл бұрын
பூ கிளைமாக்ஸ் பாத்துட்டு அதே பீலிங் தான் 2 மணி நேரம் யாருகிட்டயும் பேசல
@vasanthkumarvenkatesh9697
@vasanthkumarvenkatesh9697 4 жыл бұрын
Most liked interview Bala sir 😍😍😍😍
@yaseengani1
@yaseengani1 4 жыл бұрын
Such a nice person 👍👏
@Artistu_ela
@Artistu_ela 4 жыл бұрын
Semma director
@sasiway7187
@sasiway7187 4 жыл бұрын
Am also working as a a.d ,Sasi sir nu sonna udaney enaku poo padam dhan odum,...tho innum kooda andha padathula irundhu veliya Vara mudiyala,thondai adaichu,inaiku night thoonguna madhiri dhan.... அன்புள்ள.......
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
_கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்_ ஒருவரே எனும் நோயை கோலிவுட்டில் பரப்பியவர் ஆர்.பி. சவுத்திரி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதன் தாக்கமே அடுத்தவன் படைப்பைத் திருடியாவது வாய்ப்புப் பெறும் அவலம்.
@Bcfgvvvv
@Bcfgvvvv 4 жыл бұрын
Manobala sir your channel programs are so interesting.
@mubarakabbas
@mubarakabbas 4 жыл бұрын
Poo padam Romba pidicha padam, thanks thanks thanks
@davidbilla4459
@davidbilla4459 4 жыл бұрын
One of the best climax in thamil cinema sollamale
@venkatjanaki2673
@venkatjanaki2673 4 жыл бұрын
Miha sirantha iyakkunar Annan sasi avargal
@hariharanvijayan2185
@hariharanvijayan2185 4 жыл бұрын
Manobala sir kalakureenga.. plz do interview with Director kathir and Director Agathiyan. It's my humble suggestion
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 4 жыл бұрын
Prakeshraj sir appa charactorla nadikalaya (Roja kootathula) Raguvaran sir epadi ulla vantharu atha sollunga
@Tamilpaiyan9193
@Tamilpaiyan9193 4 жыл бұрын
Tharamana director
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 4 жыл бұрын
Such a simple person!!
@tamilarasan-we2fg
@tamilarasan-we2fg 4 жыл бұрын
Ellorum sonna panna ninaikkum podhu thoraka mattumey ninaippavargal Sstuntmans Super sasi sir👌👌👌
@sivasakthi1175
@sivasakthi1175 4 жыл бұрын
Sasi sir best director
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 4 жыл бұрын
Sasi sir great
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 жыл бұрын
Sir, ஒலி அமைப்பு சரியில்லையே. உயர்தரத்தில் கொடுக்கவும். அவர் சத்தம் குறைவாக உள்ளது. உங்கள் சத்தம் அதிகமாக உள்ளது.
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 4 жыл бұрын
You should ask him if he wants to make 555 part 2. The movie is awesome You should invite sasikumar sir and samuthirakani sir 13:44/16:29 that's sad for the stuntman😦 and family
@sanjayhunk
@sanjayhunk 4 жыл бұрын
Allow him to talk. Ask questions and dont interrupt.
@MrSathish4466
@MrSathish4466 4 жыл бұрын
Yes....
@sureshpandian4088
@sureshpandian4088 4 жыл бұрын
My favourite director sasi
@vellimalai925
@vellimalai925 4 жыл бұрын
👍
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 жыл бұрын
இது கலந்துரையாடலா? இல்ல பேட்டியா? யோ பேசவுடுய்யா கெஸ்ட்டுங்கள!
@MrSathish4466
@MrSathish4466 4 жыл бұрын
Yes ... This has to change
@kishorekrishna1332
@kishorekrishna1332 4 жыл бұрын
Sir, when is red yellow green release, y is it getting delayed
@gowthamkrishna6296
@gowthamkrishna6296 4 жыл бұрын
2lack subscriber 👍👏👏👏
@arunruban4677
@arunruban4677 Жыл бұрын
Still in memory of this movie how its perfectly made..
@Ikdvillage
@Ikdvillage 4 жыл бұрын
மனோ சார்.., வைகை புயலை பேட்டி காணுங்கள் சார்,,,,
@Spidersuresh1
@Spidersuresh1 4 жыл бұрын
Continue episode sir
@Mohan_Trichy
@Mohan_Trichy Жыл бұрын
Sasi sir tamil cinema underrated Director 💥💥💥💥💥💥💥
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 жыл бұрын
சார், இங்க்லிஸ் படம் மாதிரி டக்குனு இண்டெர்வெல் கார்ட் போடுறீங்களே... அடுத்த பகுதி இருக்கிறதா?
@Massonvlogs
@Massonvlogs 4 жыл бұрын
Manobala sir ungaloda strength ungaloda old stories than atha nega correct establish panuga please
@ramanr784
@ramanr784 4 жыл бұрын
Suppar
@senthilkumarshun9691
@senthilkumarshun9691 4 жыл бұрын
sollamalla super movie
@nishanishasundhar9347
@nishanishasundhar9347 4 жыл бұрын
சசீ சார் A.r.முருகதாஸ் அண்ணன் மாதிரி இருக்காரு
@KarthikKarthik-nr1nc
@KarthikKarthik-nr1nc 3 жыл бұрын
Super
@littlekingrio5622
@littlekingrio5622 4 жыл бұрын
Tamil most promising director sasi
@mohammedibrahim6090
@mohammedibrahim6090 4 жыл бұрын
Sasi sir your always greatest director
@saravananiou8iiiusubbraman982
@saravananiou8iiiusubbraman982 4 жыл бұрын
Sasai sir umga movie yellam supara irukkum
@mahendragopalkrishna2456
@mahendragopalkrishna2456 4 жыл бұрын
pichaikaran sasi is very good masterpiece cinema
@aravindaraj7394
@aravindaraj7394 4 жыл бұрын
Very good director
@dhivakarravichandran7745
@dhivakarravichandran7745 4 жыл бұрын
sasi sir naan rojakoottam 12:50 ticket koduthu paathen...unga padangaloda fan..waiting for sigappu manja pacha
@rg.krishnankrishna
@rg.krishnankrishna Жыл бұрын
இயக்குநர் சசி அவர்கள் ரோஜா கூட்டம் 2002ல் FM & TV யில் ஆப்பிள் பெண்ணை பாடல் திரும்பி திசை எங்கும் ஒலிக்கும்!!! சின்ன திருத்தம் ஹீரோ தந்தை ரகுவரன் சொல்வதற்கு பிரகாஷ்ராஜ் என்று மாற்றி சொல்லி விட்டார்.
@dhaamdhoom2194
@dhaamdhoom2194 4 жыл бұрын
What happen most important a film 555 missed...
@nachiyarshop3350
@nachiyarshop3350 4 жыл бұрын
மனோபாலா சார் ...நீங்கள் குறிப்புடுவது குன்றத்தூர் ரவி யா ??
@Aronam861
@Aronam861 4 жыл бұрын
Sasi sir your body language and voice all of them like murugadoss sir..
@kassiboys9989
@kassiboys9989 4 жыл бұрын
Murugados thirudan....but sasi great man
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 4 жыл бұрын
Though he directed many movies Sollamale is one of the Ultimate Movie Even one of the ultimate Tamil Movie!!
@magendrans8387
@magendrans8387 4 жыл бұрын
Sir,Neenga salem district entha Eariya....
@sureshsonai5579
@sureshsonai5579 3 жыл бұрын
சார் பேட்டி எடுக்க சித்ராலஷ்மன் சாரை பார்த்து கத்துக்குங்க...நீங்களே பேசின எப்பிடி சார்....அவர்களை பேச விடுங்க......
@VenkatVenkat-ub2nz
@VenkatVenkat-ub2nz 4 жыл бұрын
Mano sir director Kathir sir'a once interview panunga plz.
@rarajvikramraraj6077
@rarajvikramraraj6077 4 жыл бұрын
சொல்லாமலே படம் வந்தது சரியா ஞாபகம் இல்லை ரோஜாகூட்டம் வந்தபோது நா பத்தாவது படித்தேன் அப்போ எங்கு கேட்டாலும் ஆப்பில் பெண்ணே ,மொட்டுகளே மொட்டுகளே பாட்டுதான் டிஷ்யூம் ரிலீஸ் ஆனபோது திருப்பூர்ல வேலை செய்யிரேன் பூ படம் வந்தப்ப திருப்பூர் தான் பிச்சைக்காரன் வந்தப்ப சொந்த ஊருக்கே வந்தாச்சு .
@prabhakaran4044
@prabhakaran4044 4 жыл бұрын
Thala sollamalai move paruka
@rajaraj8635
@rajaraj8635 4 жыл бұрын
Mee too in 10th while roja kootam released... Athula "intha kadhal thaan" tat song missed in movie....
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 Жыл бұрын
​​@@rajaraj8635 I am 9th standard bro 2002 ,I watch roja koottam movie in theatre.
@sacchidananthammslenin945
@sacchidananthammslenin945 4 жыл бұрын
555 sema movi
@twinklerzvlogs32
@twinklerzvlogs32 4 жыл бұрын
Mano sir, you and Chithra lakshman doing fantastic job..only request is you two were interrupting often when celebrities talk any thing special. If you rewind this interview and see you may know
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 4 жыл бұрын
Mano bala sir super
@sathishtamvar
@sathishtamvar 4 жыл бұрын
Mano sir. Please let Sasi sir tell his experience completely.. It could have been best interview if you would not interrupted
@rockerzshorts1736
@rockerzshorts1736 4 жыл бұрын
Nice sir!!!
@cutcopypaste5283
@cutcopypaste5283 4 жыл бұрын
My favourite 555 and pichaikaran....
@LoveGuru-or5yd
@LoveGuru-or5yd 4 жыл бұрын
பூ படம் அருமை
@Spidersuresh1
@Spidersuresh1 4 жыл бұрын
Sollunga plz I am waiting
@dinoseyan8777
@dinoseyan8777 4 жыл бұрын
Sir title words (marakara) check pannunkaa please.
@shrovan4128
@shrovan4128 4 жыл бұрын
Unga kuda mahendhran sir car la vandhaaru naa avar nallaa irukaara nu unga kita naa ketan.. Neenga nallaa irukaar nu sonninga sir great sir
@sriram-go1gi
@sriram-go1gi 4 жыл бұрын
Sir Rojakottam is best movie in ur carrier sir
@rajashekar7893
@rajashekar7893 4 жыл бұрын
Poo is his best ...
@srivatsanece4760
@srivatsanece4760 4 жыл бұрын
Waiting for red yellow green movie
@ashwinsrinivask4304
@ashwinsrinivask4304 4 жыл бұрын
en thala Touring Talkies Chitra Interview mari ila pa
@sz2458
@sz2458 4 жыл бұрын
First viewer 👱🏻‍♂️ 👍🏻
@IAMHP77
@IAMHP77 4 жыл бұрын
Sir actor mohan ah kuputuu interview panunga sir 👍 avaru ilayaraja sir pathi solraru kekanum 🤩
@murugam7438
@murugam7438 4 жыл бұрын
enoda favourite பூ😍😍😍
@KannadiChannel
@KannadiChannel 4 жыл бұрын
where is Sasi now?
@besttamil6335
@besttamil6335 3 жыл бұрын
மனோபாலா சார் இதை பேட்டி என்று சொல்லாதீர்கள் கலந்துரையாடல் என்று சொல்லுங்கள் அப்பொழுது தான் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்
@prabakaransankar9326
@prabakaransankar9326 4 жыл бұрын
Sound 🔊 quality worst.... Telling to u continue sly......
@suriyachelladurai.8522
@suriyachelladurai.8522 3 жыл бұрын
Atlee sir ah interview edunka sir.
@arula9794
@arula9794 4 жыл бұрын
There no better movie about pure love since Poo...
@trichybusstand3399
@trichybusstand3399 4 жыл бұрын
Pls give sometime to gust to tell everything
@rajavel7442
@rajavel7442 4 жыл бұрын
Poo awesome movie
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Поймали акулу
0:51
Pavlov_family_
Рет қаралды 2,2 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 1,6 МЛН
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 3,3 МЛН
Summer shower by Secret Vlog
0:17
Secret Vlog
Рет қаралды 7 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 2,2 МЛН