அம்மாவிற்கு அடியேனின் அன்பு வணக்கங்கள் அம்மா 🙏🙏 தீபத்திற்கு மெருகேற்றி தந்துள்ளீர்கள் அதனை பாதுகாத்து பயனடைந்து வெளிக்கொணர்ந்து சிறப்பிக்க எங்களை பணித்த மைக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் அம்மா 🙏🙏 நீங்கள் சிறப்புடன் வாழ எங்கள் சிந்தை மகிழ்ந்து பிரார்த்திக்கின்றோம் அம்மா எல்லாம் வல்ல இறைவனை 🙏🙏🙏🙏
@devirajendran75874 күн бұрын
அம்மா இந்தப் பதிவின் மூலம் எங்கள் வாழ்க்கையில் இருள் நீங்கி அறிவு ஒளி ஏற்றி வைத்து எங்களை நல்வாழ்வு வாழ வழிகாட்டிய எங்கள் இதய தெய்வம் வாசுகி அம்மா அவர்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று நோயற்ற வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம் நன்றிகள் பல கோடி அம்மா 🙏🙏
@manjuKavishКүн бұрын
Romba Romba Nandri Amma❤🙏🙏🙏🙏🙏💐
@ThillavilgamKeelakaraiКүн бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
@maheswaran21614 күн бұрын
அம்மா தீட்டைப் பற்றி பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
@VijayaVijaya-w9v4 күн бұрын
Nanri amma....
@SuriyaSuriya-rr4nv3 күн бұрын
நீங்க கடவுள் மாதிரி நான்க கேட்டு கொண்டு இருக்கிறோம் ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா
Amma namaskaram, my husband passed away , three years ago, shall i do kunguma archanai for thiruvrllaku.... Till now iam not doing kunguma archanai, thanking you ma'am 🙏🙏🙏
@ShanthiM-q9c3 күн бұрын
Thayeamikaumnanrithaye
@sarovenki1292 күн бұрын
Amma kalabhairava gayathi mantram I am telling for some days, but my body heat is more. I wish to continue. Please tell me what I can do
@ashwinop64374 күн бұрын
Mam pls give madi pitchai videoin thiruchendure
@chinthamanipadmanadhan66564 күн бұрын
🙏 vanakkam Amma. Amma pooja room el Kuladeivam padam vaikkalama Amma. Amma enna murai yenru enkalukku velakkam vendum Amma.🙏😊