நான் முன்பெல்லாம் யூ ட்யுபில் காமெடி வீடியோ காட்சிகள் மற்றும் விளையாட்டு வீடியோ தான் பார்ப்பேன். ஆனால் சமீப காலமாக உங்களுடைட எண்ணூவதெல்லாம் உயர்வு வீடியோ பதிவுகளை அதிகம் பார்க்கிறேன். ஏனென்றால் உங்களுடைய பதிவு தன்னம்பிக்கையும்தைரியத்தையும் கொடுக்கிறது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் தருகிறது. ஓரு நாள் என்னுடைய சாதனை வீடியோ காட்சிகள் நீங்கள் பதிவீடுவீர்கல் என்ற நம்பிக்கை உள்ளது. மனிதன் சாகப்பிறந்தவன் அல்ல சாதிக்கப்பிறந்தவன்.நன்றி ப்ரோ
@Thameemparuthi2 жыл бұрын
ஒவ்வொருவரும் முன்னேற வாய்ப்பை அவர்களாகவே உருவாக்கி கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை இதன் மூலம் தெளிவு கிடைக்கும்
@AmarAmar-ce9ov2 жыл бұрын
PU 888
@vijay7971vk2 жыл бұрын
super nice story
@iflaliqbal99492 жыл бұрын
👍
@user-bl2bw7mm4v2 жыл бұрын
Mm
@lakshmilakshmi58942 жыл бұрын
Tru
@Avatarphotography00252 жыл бұрын
Nanum director aaganum nu 2014 la irunthu try pandran ... But ivaroda parents sonna mathri than ennoda parents um sonnanga. Cinema ellam aagathu vera velaiku po nu. But irunthalum apo sila situation la ennala vitutu vara vendiyatha poiduchu... But still writing script, for movie and shortfilm one day sure I will direct my own movie....
@ahdhithya6222 жыл бұрын
All the best for your future
@sureshkumarinsuranceservic8094 Жыл бұрын
என் அன்பு சகோதரர் JR அவர்களுக்கு உற்சாகமான வணக்கம்.. வாழ்வில் முன்னேற்றமடையச் செய்யும் உங்கள் காணொளிகளை நான் நிர்ப்பகிக்கும் பல குழுக்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.. அனைவரும் உங்கள் காணொளிகளை பார்த்து அதன்படி வாழ்க்கையை மாற்றி இருக்கிறார்கள் மாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.. தொடர்ந்து இதே போல் பல காணொளிகளை எங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக இடவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு.. இன்னும் பல ஆண்டுகாலம் ஆரோக்கியமாகவும் புகழோடும் தங்கள் வாழ சகோதரனின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐
@heerthirajah16612 жыл бұрын
Super video anna. 1.25 speed la vachu paartha super aah iruku
@vasanthvasu39252 жыл бұрын
Same pinch broo 🤣🤣
@karthikeyans40612 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றிகள் அண்ணா ஜே ஆர் உங்களின் குரல் ஒலிக்க ஒவ்வொருவரும் உற்சாகமாக பயணிக்கிறார்கள் அவர் அவர்களின் தன்னம்பிக்கை
@sendhurapandiyan722 жыл бұрын
நம் திறமையையும் முயற்சியையும் உணரக்கூடிய ஒரு ஊக்கமான பதிவு
@ambikasenthil50292 жыл бұрын
Good evening sir, super story, இப்போதெல்லாம் அதிக இடைவெளி விட்டு வீடியோ போட்றீங்க. நிறைய videos போடுங்க. Thankyou sir.
@hollomictestingonetwothree34602 жыл бұрын
ஓம் நமசிவாயம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sathishkumargsathish44962 жыл бұрын
அருமை சகோ உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை
@venkatachalamvishnu992 жыл бұрын
நல்ல தன்னம்பிக்கை யான பதிவு அருமையான பதிவு
@sivaraman.a68232 жыл бұрын
My biggest inspiration bro Sylvester Stallone 🔥
@TamilSelvan-gp3up2 жыл бұрын
மிகச் சிறந்த ஊக்கம்., மிக்க நன்றி.
@veerasekaran8184 ай бұрын
Great sharing bro .. Vazhga Valamudan!🙏
@08226748 Жыл бұрын
Super Anna. Semiya valanumnu asai ya iruku. But kastathai nam istamaga matri kolla vendum.. 💐💐
@c.muruganantham Жыл бұрын
வணக்கம் அண்ணா சூப்பர் 🌲🇮🇳🇰🇼🇸🇬💐💪
@vijethsurya74272 жыл бұрын
Ennoda favourite actor. Rocky and Rambo ennoda favourite movies
@ajithpandi7072 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ பார்க்கும் போது மனகஷ்டம் போய் வாழ்க்கை வாழ்வதற்கு ஆசையாய் இருக்கு அண்ணா
@user-dh7773 ай бұрын
GOD Bless You, Trust in The Lord Jesus Christ❤
@lovelyfan123452 жыл бұрын
விடா முயற்சி வேற்றி தரும்
@KalaiSelvi-iq4rv2 жыл бұрын
நன்றி...... ப்ரோ மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி.... நன்றி அன்பே சிவம்.
@HUMANLIFEWORLD2 жыл бұрын
GOOD KNOWLEDGE BOOKS AND OUR OWN LIFE ACTIVITY POLICE ARMY B.TECH ENGINEERING GOOD VIDEOS REALLY MOTIVATED STORY CONCEPT
Plz ... Upload everyday like this motivational videos bro... U awesome ❤️❤️❤️
@harikrishnan-wt3lh2 жыл бұрын
My Favourite movie for inspiration me.. But full history sylvester stallone for today im more impressed... Im also acheieve My Goal...
@ramaniv75422 жыл бұрын
ஸ்டோரி நல்லா இருக்கு சார் அடிக்கடி வீடியோ நிறைய போடுங்க சார் அப்பதான் எங்களுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்
@Symonchennai2 жыл бұрын
ஸ்டோரி இல்ல உண்மை சம்பவம்
@savithrykumar38372 жыл бұрын
Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏👌
@madhanakumarij7252 жыл бұрын
Very nice story JR 👍🏾 it's very inspiring when hear it in your powerful speech..... 👌👏
@pandianveera51542 жыл бұрын
அவர் வகுத்த இலக்கு மிக வலிமையானது பல வழிகளை தாங்கி சுமந்து செல்லக்கூடிய வலிமை உள்ளது அவர் உண்மையாக உழைத்தார் இலக்கே பிரபஞ்சம் அவருக்கு கொடுத்தது ஒவ்வொரு மனிதருக்கும் இது போல் இருந்தால் கண்டிப்பாக அவர் இலக்கு உண்மையானதாக இருந்தால் கண்டிப்பாக அடைய முடியும் இது சாதாரணமாக வருவதில்லை ஒரு வெறித்தனமான இன்னும் கூட போனால் நெருப்பில் நடப்பது போல வெற்றி நிச்சயம் என்பதை அவர் முன்பே முடிவு செய்துவிட்டார் ஆகையால் அதை அடைந்து விட்டார் இதுதான் உண்மை இதற்கு உதாரணம் ஒரு பாடலை கூறலாம் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட நற்செய்தி இதுதான் வெற்றியின் அடையாளம்
@VelanVelan-rc8lq8 ай бұрын
Very confident man
@saravananmuthirulandi69292 жыл бұрын
Nandrigal Kodi Sagothara 🙏👍❤️
@vigneshwaran-xy9ie2 жыл бұрын
Arbutham...valkai naam vaala nam valiyai naamthan uruvaakkavendu...💞⚔️⚔️⚔️👌🏼👏🏼🤝
@nikosiexports7802 жыл бұрын
Arumai JR Innum neraya success story podalam.. On your voice, love to hear. ❤
@karthiktjk50252 жыл бұрын
Thank you for your support and help my life success support
@aaranathi38482 жыл бұрын
மிகவும் சிறப்பான தொகுப்பு. நன்றி
@priyaragu72622 жыл бұрын
Very immpers story, and self confidence super 👌👍👍👍💯 the best
@nkuppuraj24242 жыл бұрын
மிக அருமையான பதிவு💐
@ajayagain55582 жыл бұрын
கோடி நன்றிகள் ❤️🙏😊
@jayaprakashjp8462 жыл бұрын
Really very inspiring life style and your voice brother really our all videos boots up videos i negative face pannum pothu our videos watch pannuv brother ukka voice oru power iruku bro thank you so much brother 🙏🙏🙏
@lavanyasri17882 жыл бұрын
Thank you JR.Beautiful video🌹🌹🌹
@jaganrockyf3club4362 жыл бұрын
ராக்கி படம் 🎥🎬👀இல்லை அண்ணா அது ஓரு பாடம். வாழ்க்கைல ஒரு ☝️மனிதன் எப்படி வாழனும் சொல்லி தரும் ராக்கி1 பயிற்சி அதிஷ்டம் 💏காதல் பத்தின பாடம், ராக்கி2 மனையோட அன்பு தன் நிலை, பயிற்சி💪😅, ராக்கி3 தான் என்ற ஆணவம் உன்னை அழிச்சிடும் சொல்லிகாட்டும் எவ்வளவு பெரிய ஆள இருந்தாலும் தினமும் பயிற்சி பண்ணணும் இல்லனா தோல்வி தான் 🙅 ராக்கி4 நட்பு பத்தி இயற்கை 🌿🍃 உடற்பயிற்சி 💪பத்தி சொல்லி இருப்பாங்க, ராக்கி 5 துரோகம் பத்தி சொல்லி இருப்பாங்க ராக்கி 6 வயதானாலும் பழைசு எப்பவும் மாறாது உனக்குள்ள எல்லாம் இருக்கும் காட்டிய இருப்பாங்க✊✨❤ silverster stallone ஓரு நடிகர் அல்ல குரு 👳🔮✨✨❤
@paranjothi50402 жыл бұрын
Vera level bro.. one of the best inspiration 👌👌👌👌👍,.....
@வீரதமிழச்சி-த2ர2 жыл бұрын
சூப்பர் மோட்டிவேஷன்....
@visalakshim92042 жыл бұрын
Really your voice is inspiring.👌
@_cats212 жыл бұрын
அருமை அருமை
@rameshkumarrameshkumar15982 жыл бұрын
Super story... Ennuathelam uyarvulal
@madhankumar59342 жыл бұрын
Wondrfull massage brother very thankfull brother 🙏🙏🙏👏👏👏👏👏👏🌹🌹I
@ahdhithya6222 жыл бұрын
மிக அருமை👌👌👌👌
@arumugamm46862 жыл бұрын
Arumaina pathivu brother 👍👍👍👍👍
@xyz12345abc12 жыл бұрын
Salaam Rocky Bhai, The legendary Rocky Bhai till KGF and still... 😎