அம்மா.. நான் படிக்க ரொம்ப ஆசை பட்டேன்.. ஆனால் சொல்லி தர யாரும் இல்லை.. அதனால் பயம் காரணமாய்.. கடைசி வரிசையில் என்னை மறைத்து அமர்ந்து கொள்வேன்..அதை மீறி ஆசிரியர் கேள்வி கேட்டால் பதில் தர முடியாமல் பிரம்படி வாங்கி வாங்கி கை மறத்து போனது தான் மிச்சம்.. உங்களை போல ஆசிரியர்கள் கிடைத்து இருந்தால் என்னை போன்றோர் வாழ்க்கை முற்று பெறாமல் தொடர்ந்து இருக்கும்..இனி உள்ள குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உங்களைப்போன்ற உள்ளங்காளால் உதவமுடியும்.. நன்றிகளும்..வாழ்த்துக்களும்🎉🎉🎉🎉
@vallipuramthava163512 күн бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@nathinathi76888 күн бұрын
Awesome mam
@RN-lr3yk3 күн бұрын
உண்மை தோழரே
@nirmalasimonraj4592 күн бұрын
Enaku ipd oru maths teacher illaiye. Bayanthu maths veruthhen
@vasuparankusam672611 күн бұрын
உண்மையான குரு இவர்தான் அரசாங்கம் இவர்களை எல்லாம் போற்ற வேண்டும் இவரைப் போற்றி புகழ்ந்தால் பல மாணவர்களின் வாழ்வில் இவர்கள் ஒளி ஏற்றுவார்கள்
@TamilselviTailormtp13 күн бұрын
ப ணிவும் அன்பும் பொருமையும் கொண்ட இந்த மாரி ஆசிரியர்கள் குழந்தைகள் முன்னேற்றத்தின் தெய்வம்
@srikrishnaphysiotherapycen98575 күн бұрын
இந்த அம்மாவை விருதுகள் மற்றும் அங்கீகாரம் தந்து பாராட்ட வேண்டும்❤❤❤❤
@Forty-tale12 күн бұрын
ருபி மேம் ரொம்ப அருமை. தாங்கள் சொல்லி கொடுக்கும் விதம் 🙏🏼💐 நன்றி இப்பதிவிற்கு.
@ruthrajendran11 күн бұрын
எவ்வளவு அன்பு, கனிவு ❤✨️👌 மீண்டும் பள்ளி செல்ல விரும்புகிறேன்...உங்களிடம் கணிதம் கற்க❤ Love you Aunty
@rubitheresamath918311 күн бұрын
Thank you
@jeelankhan20056 күн бұрын
💐💐💐👏👏👏
@prasannalakshmi103412 күн бұрын
ரொம்ப அருமையா solli தரீங்க அம்மா. எல்லா குழந்தைகளுக்கும் நன்றக புரியும். உங்கள் பணி மிகவும் paartiruku உரியது 👏👏👌
@geethasendhil49506 күн бұрын
மிக அருமை கணக்கு பாடத்தில் விருப்பத்தை அதிக படுத்துமாக எளிய முறை கற்பித்தல் .ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். சிறப்பு. நன்றி
@PrabhuCP192 күн бұрын
8 ஆம் கிளாஸ் பசங்களுக்கு கூட இப்போதெல்லாம் வாய்ப்பாடு தெரிவதில்லை. நீங்க சொல்லி கொடுத்ததை நான் சொல்லி குடுக்க போகிறேன். மிகவும் நன்றி.
@chandramoulimouli697812 күн бұрын
அருமையான கற்பித்தல். பணி தொடர வாழ்த்துக்கள்
@ViswanathanM14 күн бұрын
திறமை மற்றும் கற்பித்தலில் ஆர்வம் இவ்விரண்டும் இவரிடத்தில் இருக்கின்றன.
@madhavana394610 күн бұрын
, அருமை .அருமை. பதிவு.🤔 எனது பேத்திகள். பேரன் இந்த பதிவு. காம்பித்த்தேன்🤔 அவர்கள் ரொம்பவும் ஒரு நோட்டு பென்சில் எடுத்து. போட்டு ஆவலுடன். செய்ய! ஆரம்பித்தார்கள். வாழ்க வளமுடன்.🌹🙏🏼🙏🏼
@rubitheresamath918310 күн бұрын
Thank you soooooo much
@rajendrank62308 күн бұрын
நாங்கள் சிறுவர் களாக இருந்த போது இப்படி ஒரு அருமையான டீச்சர் கிடைத்திருந்தால் (1963) இப்போது 2025மிகவும் வாழ்வில் உயரத்திற்கு வந்திருப்போம். இந்த டீச்சர் நீடூழி வாழ்க!!!!!
@Mohana-u2q12 күн бұрын
Supera sollikudukkuringa thank you mam
@chameen682 күн бұрын
Nobody taught us like this. Bless you teacher
@delphinealand74562 күн бұрын
Madam sincere respects to you. Teachers like you are God's blessing. Thank you so much for being there amma. ❤❤💐✨️🤩😍
@SaiSai-j6y9j4 күн бұрын
Super mam நீங்க.... உங்கள மாதிரி ஒரு டீச்சர் எனக்கு கிடைக்கலையேனு உண்மையா வருத்தமா இருக்குங்க..... குழந்தைங்க கிட்ட நீங்க பேசற விதமே ரசிக்கும்படியா இருக்குங்க..... ரொம்ப அருமை....
@alagu89raji12 күн бұрын
Sweet and friendly approach teacher.
@VakithabanuVakitha13 күн бұрын
தாங்கள் மிக நல்ல ஆசிரியர்
@sathyaarunkumar597412 күн бұрын
Mam i m your student from holy angels school, you still make me to think i m in your class. Super mam. I m showing your guidance videos to my daughter a few yrs back mam
@jayanthiravi227312 күн бұрын
Very good teacher god bless you ma intha mathire teacher ulla student koduthuvachavainga
@SamuelSinclair-cx5kc12 күн бұрын
Ruby madam,God bless you. Very good teaching method.🎉❤🎉
Hats off to teacher... We need many more like her....
@srinivasan.s88014 күн бұрын
மிக அருமையான பதிவு. அற்புதமான அன்பான அறிவூட்டும் ஆசிரியர். பாராட்டுக்கள்.. அமுதா ஸ்ரீநிவாசன் மதுரை
@ezhildaisy39383 күн бұрын
Very easy and interesting to hear and do mam thanks a lot
@renukadevipnpudurcoimbator43983 күн бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்கள் பணி தொடர இறைவன் ஆரோக்கியம் ஆயுளை நிறைவாக கொடுக்கட்டும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@mytheentheallrounder877512 күн бұрын
Very good teaching🎉
@jeyanthisridhar812813 күн бұрын
Excellent teacher 👏
@manoharang90213 күн бұрын
Excellent teaching
@BaskarR-m5wКүн бұрын
தமிழக அரசு இவர்களை போன்ற ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் வேண்டும்
@selvarajabraham960813 күн бұрын
எப்படி இந்த கணக்கு ஆசிரியை மட்டும் இப்படி கற்பிக்க கற்றார், நமக்கு வந்து வாச்சது எல்லாம் பிரம்பை மாத்திரமே கையில வசிருந்ததே😂😂😂😂 I'm 70, I wish to sit in this madam's class now.
@Sandy5678611 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@jananijanani55327 күн бұрын
Sir, you are 70 now ,still your words 😅 நமக்கு வந்து வாய்ச்சது😂
@Rajan-kk8nl10 күн бұрын
மிக்க மிக்க நன்றி மேடம், எனக்கும் நல்லா உபயோகமாக இருந்தது.
@hameedunnisa306311 күн бұрын
Very nice and very beautiful explanation
@rubitheresamath918311 күн бұрын
Thanks
@nancyvijayan949811 күн бұрын
Very easy method, Excellent, God bless you.
@ayyappansri9 күн бұрын
மிகவும் சிறந்த கல்வி முறை. குருவே மிக்க மகிழ்ச்சி ❤
Good teacher your performance taleach to 650age student also easily understand thanks please continue this type programt 🙏🙏🙏🙏🙏🙏🙏 by sankaran
@vaidyanathan93753 күн бұрын
Beautiful. Love you mam. I belong to teacher's family. Hence special thanks for the beautiful way of teaching. God bless you 😂😂😂😂
@selvarajsuppan80278 күн бұрын
அம்மா, நான் செல்வராஜ் 74 வயது இலங்கை ,சென்ற 2ம் திகதி ,எனது பேத்தியின் சிறுவர் பாடசாலை விடுமுறை முடிந்து அவரை மீண்டும் பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று விட்டேன், இது எனக்கு பசுமையான நினைவு நன்றி ❤
@SV-wu2my6 күн бұрын
Sri Gurubhyoh namah. Madam, you are the real teacher.
@Kalaivanan-k4e6 күн бұрын
ஒரு தன்னலமற்ற ஆசிரியர் வாழ்த்துக்கள் 🎉❤
@Vanitha27283 күн бұрын
You are a Great Teacher Mam. Thank you Mam🙏
@shortsamayal319611 күн бұрын
Awesome teacher...🎉❤😊
@rubitheresamath918311 күн бұрын
Thank you! 😃
@gopikaaselvam766211 күн бұрын
அருமை அம்மா🎉🎉
@premaprabhu878410 күн бұрын
Really this teacher is so precious like her name.
@kavithagopalan75939 күн бұрын
This type of maths teachers were missing during our school days in 80s and 90s Thank you madam for sharing the knowledge, Excellent teaching
@rubitheresamath91839 күн бұрын
Thank you for your support! It's my passion to make learning math easier for all.
@venkatramannarayanan25607 күн бұрын
Very good method..faith in teaching the logics takes simple methods. Congrats teacher 🎉🎉
@rubitheresamath91837 күн бұрын
Thank you! 😃
@rithesh3489 күн бұрын
Super mam.division epdi easy ya seirathunu solli kudunga mam
@velvelvel123velmurugan513 күн бұрын
VAZGA VALAMUDAN PALLANDU MADAM AND GOD BLESS TO ALL STUDENTS
@elumalaim78569 күн бұрын
Very good teaching methods thanks mam🙏👏👍
@mohamadrilaf70710 күн бұрын
A best teacher, l ever seen.
@sumohanan47528 күн бұрын
இப்படி ஒரு ஆசிரியர் / ஆசிரியை கிடைத்து இருந்தால் நான் இன்று இன்னும் எவ்வளவோ சாதித்து இருப்பேன். படித்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். காசு உள்ளவர்கள் Tution அனுப்பி படிக்க வைத்து வகுப்பில் அறிவாளி பிள்ளைகளாக விளங்கிய பிள்ளைகளை மட்டுமே மேலும் மேலும் ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் தான் எனக்குக் அமைந்தனர்.
@rubitheresamath91837 күн бұрын
Thank You
@jananijanani55327 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா
@tamilmurasu20209 күн бұрын
இது போன்ற ஆசிரியர்களால் தான் தமிழ் நாடு கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டு உள்ளது
@ruckmanijjjj899614 күн бұрын
Easy to memory super support for slow learns Thank you Madam
@suryarajsuryaraj944112 күн бұрын
Ur a very guidance for teachers very nice mam such a wonderful teach, all students are required to be a good teacher this is must but now a days all are business for education
@FathimaZihara8 күн бұрын
What a teacher 🎓 HAT'S OFF
@SureshYadav-bu1oc10 күн бұрын
Amma unga teaching way always mersal ah irruku sema rock
@rubitheresamath91839 күн бұрын
Thank you
@g.balachandran66889 күн бұрын
Madam extremely impressed. You are superb.
@rahanaparveen42377 күн бұрын
Mashallah arumai Valthukal
@sridhars564011 күн бұрын
அருமை அருமை
@UmamageshwariArunkumar13 күн бұрын
Excellent mam thankyou so much maths Roma kasham think pana basic tables thriyama it's very useful mam
ஆசிரியராகப் பணியாற்றி., பணி நிறைவு பெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டது..தங்களைப் போன்று கனிவும் திறமையுமான ஆசிரியர்களால் ஆசிரியப்பணிக்கான மதிப்பு மேலும் மெருகு பெறும் வாழ்த்துக்கள்..🎉😊
@anbuc227815 күн бұрын
Super madam 👏👏👏👏👏
@thamaraselvam35843 күн бұрын
தாயே நீடு வாழ்க
@JayaKumar-g2b13 күн бұрын
Super Madam. 💐💐💐💐💐
@abhishekshettyar37707 күн бұрын
Super Teacher 🙏🙏🙏💐
@danidiha20108 күн бұрын
Perfect finally I got perfectly to my brain ma'am
@soniyafelix99684 күн бұрын
Excellent teacher
@ebenezerpaul48446 сағат бұрын
Wow ! Wonderful mam
@padmanbhanthamodar87509 күн бұрын
Excellent Idea Madam ❤
@rubitheresamath91839 күн бұрын
So nice of you
@jeyalakshmis874912 күн бұрын
We missed this kind of teacher 🙏🙏
@KavipriyaR-u1s5 сағат бұрын
You teaching like my father
@anuradhas172312 күн бұрын
Arumai 🎉🎉
@MhdNasath-r5s9 күн бұрын
அருமை🎉
@muhammadimras259912 күн бұрын
❤❤❤❤❤❤ wow good teacher ❤❤❤❤❤❤
@pushparani9947 күн бұрын
I want to learn from you ❤
@shreesaikitchen62433 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ thank you ma'am
@sumalathalatha-yo2lr9 күн бұрын
Excellent mam
@Startbusinessown9 күн бұрын
Super 🙏🙏🙏🙏mam excellent 👍
@devasena868511 күн бұрын
Great teacher
@kohilavanirmmuthurajah190713 күн бұрын
Super teacher.
@sumathisona9758Күн бұрын
Mam please advise how to make two digit table
@thamayanthir212612 күн бұрын
Mam,super Amma
@thamizhsubramani14 күн бұрын
Super Madam
@shribhadhran79957 күн бұрын
Excellent mam ❤thank you
@KanakajothiR10 күн бұрын
Super ma'am. Enaku ennoda maths teacher nyabaham varuthu