வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்

  Рет қаралды 3,022,515

alexvalli

alexvalli

11 ай бұрын

The only bloods that don't stand a chance
வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்
வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகர்கள் நடிகைகள்
திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் இருக்கும் திரையுலக பிரபலங்கள்
‪@alexvalliofficial‬

Пікірлер: 363
@prasadd9165
@prasadd9165 11 ай бұрын
நக்மா ஜோதிகாவை விடவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் நடித்த பாட்ஷா, மேட்டுக்குடி, காதலன் போன்ற பல படங்கள் Super hit movies.
@ChildrenStoryzzz
@ChildrenStoryzzz 11 ай бұрын
Maybe you should have compared with her sister roshini
@srisurya4495
@srisurya4495 11 ай бұрын
நக்மா முன்னணி நடிகையாக இருந்தவர் தான். ஆனால் ஜோதிகா அவரை விட பெரிய நடிகையாக வலம் வந்தவர்.
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
@@srisurya4495 நடிகை நக்மா மொத்தமாக நடித்த தமிழ் படங்கள் வெறும் 13 தான் சகோ,,,,ஆனால் ஜோதிகா நடித்தது 43 படங்கள் சகோ இதுலயே தெரிகிறது,,,,,,,நக்மா நல்ல நடிகை ஆனால் ஜோதிகாவே பெரிய நடிகை சகோ
@srisurya4495
@srisurya4495 11 ай бұрын
@@alexvalliofficial ஆம் சகோ. அத்துடன் சிம்ரன், ஜோதிகா போன்ற நடிகைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@jack-gp4dz
@jack-gp4dz 11 ай бұрын
Nakma super heroine than but jothika one of the top heroine like nayanthara simbran
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 11 ай бұрын
Varalaksmi sharathkumar ....still leadong actress.......
@vigneshdev9587
@vigneshdev9587 11 ай бұрын
Premji வெட்டியாக சுத்திக்கொண்டு இருக்கிறார் 😂😂
@Blue_angel_6527
@Blue_angel_6527 10 ай бұрын
🤣🤣🤣 facttuu facttuuu....
@jrosijrosi485
@jrosijrosi485 10 ай бұрын
Over ah irukku
@Memepagethane_editz
@Memepagethane_editz 9 ай бұрын
kaasu ku koovuravanukku kolappa paathingala
@MScreative01
@MScreative01 7 ай бұрын
Bro, Premji is a Music director
@koushalyavino1998
@koushalyavino1998 Ай бұрын
😂😂😂😂😂
@edwindayanablessy6613
@edwindayanablessy6613 10 ай бұрын
Varalaxmi is a strong actress
@Temple_Run_IN
@Temple_Run_IN 7 ай бұрын
நக்மாவை பத்தி 90ஸ் கிட்ஸ் கிட்ட கேட்டு பாருங்கள்
@muralidharan4434
@muralidharan4434 10 ай бұрын
Nagma was very popular Telugu and Hindi actress during 90's and stared 10 years in industry as leading lady than Jothika
@bhagyalakshmi2545
@bhagyalakshmi2545 10 ай бұрын
Bengali and bhojpuri she acted in all the language
@ashwinideepak794
@ashwinideepak794 9 ай бұрын
Yes Nagma was successful
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 ай бұрын
தமிழில் ஜோவைவிடக்குறைவுதான் அழகும்திறமையும்கூட குறைவுதான்.
@muralidharan4434
@muralidharan4434 4 ай бұрын
Agreed but Nagma was equally successfull to Jothika. Jothika started acting in Hindi on 1998 but Nagma started acting on 1990 and till 2004 she was very popular in Telugu, Hindi, Tamil during 90's and started acting on Bojpuri after 2000. She acted more than 10 years in successful movies than Jothika with 8 years career, Surya helped for her re-entry.
@anony2255
@anony2255 11 ай бұрын
dey nagma was leading actress before jothika
@mariammals8632
@mariammals8632 11 ай бұрын
Nirosa is also good actress and famous actor
@anithayuvasakthi8912
@anithayuvasakthi8912 10 ай бұрын
ஷாமிலி ஷாலினிய விட சிறந்த நடிகை அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இல்லை அவர் நடிப்பை விட படிப்பு முக்கியம் என்று வந்த வாய்ப்பையெல்லாம் தவிர்த்தார்,i love shamili 💗forever👍
@kalskals
@kalskals 10 ай бұрын
Adei ... Nagma was lady superstar in 90s and no.1 actress at that time. Not just in Tamil, but also very popular in Telugu too. She retired from cinema when she was in her peak and joined politics ( Congress party). Varalaxmi Sarathkumar is the most sought after actress in Telugu cinema right now. She is very popular there as a lady villain and character artist.😂
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 11 ай бұрын
நான் கேட்க்கிறேன் சினிமாத்தான் வாய்ப்பா மத்தவாழ்க்கை வாய்ப்பு இல்லையா?
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 10 ай бұрын
🥰
@rajuraju7388
@rajuraju7388 9 ай бұрын
இவர் கூறுவது சினிமா வாய்ப்பு மட்டுமே... மற்ற எதுவும் வாய்ப்பு இல்லை என்று கூறவில்லை 😊😊😊
@dinezrk
@dinezrk 8 ай бұрын
Varalakshmi is a good actress, no doubt about it and she had performed very well in movies across South Indian industry!
@massiddique
@massiddique 10 ай бұрын
நக்மா ஜோதிகா, ராதிகா நிரோஷா ஒப்பீடு சரியாக இல்லை.
@rajuraju7388
@rajuraju7388 9 ай бұрын
இப்போ வந்த படங்களில் நக்மா நிரோஷா எந்த படத்தில் இருக்கிறார்கள் சொல்லுங்கள்
@niyasmohideen5262
@niyasmohideen5262 9 ай бұрын
நக்மா Famous and no.1 heroine in 90’s .ரஜினி நக்மா - பாட்ஷா கார்த்திக் நக்மா-மேட்டுக்குடி,பிஸ்தா பிரபு நக்மா -பெரியதம்பி பிரபுதேவா நக்மா-காதலன்,லவ்பேர்ட்ஸ் சத்யராஜ் நக்மா - வில்லாதி வில்லன் பாக்யராஜ் நக்மா -வேட்டிய மடிச்சு கட்டு சரத்குமார் நக்மா-ஜானகிராமன்,அரவிந்தன்,ரகசிய போலீஸ் நெப்போலியன் நக்மா -மாயா
@vigneshwarr874
@vigneshwarr874 10 ай бұрын
Charuhassan is a character artist. He won national award too. Bhanupriya’s sister Shanthi priya (Nishanthi) was very famous in Hindi movies.
@sathyashikshith268
@sathyashikshith268 9 ай бұрын
❤❤
@riyabejoy5158
@riyabejoy5158 6 ай бұрын
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் வித்தியாசமானது. ஒப்பிடுவதை நிறுத்து.
@user-jf3lo9wv9n
@user-jf3lo9wv9n 11 ай бұрын
வாய்ப்பு கிடைக்கவில்லை இல்லை மக்கள் ஏத்துக்கனும் அத்தோட அவங்களுக்கு திறமையும் இருக்கனும்
@murugalakshmi3199
@murugalakshmi3199 11 ай бұрын
Nirosa nagma Varalakshmi famous actresses
@Jenny-oh5ow
@Jenny-oh5ow 10 ай бұрын
Jayam Ravi and his director brother uh vitutinga ... they both doing good in the industry...
@alexvalliofficial
@alexvalliofficial 10 ай бұрын
S brother
@user-cd2gy6zf7l
@user-cd2gy6zf7l 2 ай бұрын
Vijay vikrant missed Vikram prashanth missed
@senthilvelavan6289
@senthilvelavan6289 9 ай бұрын
சாருஹாசன் தேசிய விருது பெற்றவர்.பகுதிநேர நடிகர்.
@pavithrap6433
@pavithrap6433 10 ай бұрын
Nagma is famous heroine Telugu la neraiya padam act pannanga
@shobhasureshkumar9
@shobhasureshkumar9 11 ай бұрын
இந்த மாதிரி videos போடும்போது correct informations போடுங்க. Nagma ககு chance கிடைக்காமல் இல்லை, அவங்க விலகிட்டாங்க. ஷாமிலி very very famous child actress. Till she holds the revord that she is the only youngest child artist who paid Income tax. Kamal's brother Charuhasan has acted in many movies and was famous too. He was acting until he died. One more thing, Premji Amaran வெட்டியா டுதிட்டு இருக்கார் னு சொல்றீங்க. VP is a famous director. Premji is an actor. He acts in many films as an comedian end rocks too. So, dont give wrong info and particularly dont hurt anybody.
@13manojkvv
@13manojkvv 11 ай бұрын
Charuhasan is still Alive btw
@SS-qv7ir
@SS-qv7ir 10 ай бұрын
​@@13manojkvvlol he died
@vengatesh4581
@vengatesh4581 11 ай бұрын
Vara Lakshmi sarath Kumar got good movie she is also stand in industry bro
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
நீங்க சொல்றது புரிது சகோதரா,,,,,ஆனால் முன்னணி நடிகையாக திகழவில்லை என்பதே வருத்தம்
@Theowlkings
@Theowlkings 10 ай бұрын
Actor vikram and his father are also actors. Actor murali and Daniel balaji also in the cini field.
@kavitharavi2356
@kavitharavi2356 11 ай бұрын
எல்லாம் அவரவர் திறமைதான் 👍
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
👌👌
@thanalakshmiariyanachi6097
@thanalakshmiariyanachi6097 11 ай бұрын
Nagma oda market theriyama pesathinga...
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 ай бұрын
திறமை அழகு இரண்டும்தான் காரணம் ஜாதகம் நேரமும் உண்டு.
@mariammals8632
@mariammals8632 11 ай бұрын
Vara lakshmi is a good actress
@deepamugudan6162
@deepamugudan6162 11 ай бұрын
Kanaga Sister Patri Eppathan Therium & A . R . Murugadossum .
@anithayuvasakthi8912
@anithayuvasakthi8912 10 ай бұрын
Nagma, nirosha and varalakshmi wrong bro.... they are also a lead actresses , nagma is as famous compare to jhotika...
@vijaydhanush3375
@vijaydhanush3375 9 ай бұрын
...செல்வராகவன் ♥️ தனுஷ்...
@alexvalliofficial
@alexvalliofficial 9 ай бұрын
💥💯👌
@Ks19777
@Ks19777 11 ай бұрын
All ok. Nagma, Nirosha, saaruhassan lam neraiya movie pannitanga. Kanaga, saratha preetha akka thangai illa…
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
💜
@manjuvn1757
@manjuvn1757 10 ай бұрын
Nagma shined in trlugu too. Jothika only tamil. Get ur facts right.
@rajkumarsrinivasan9228
@rajkumarsrinivasan9228 Ай бұрын
Yes saradha preetha anju cousin
@user-gn9xb8qv4m
@user-gn9xb8qv4m 11 ай бұрын
Nagma has Retired from acting dont put without Knowing anything see her Wikipedia its clearly mentioned Former actress
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
💜
@jack-gp4dz
@jack-gp4dz 11 ай бұрын
Nakma is a good actor but jothika is a top famous actress like Nayanthara and simbran
@harrisoncadd9704
@harrisoncadd9704 11 ай бұрын
Nagma and Nirosha fake news...Once upon a time Nagma was No.1 heroine..
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
S but!!!!!!!!
@prasanthjack7325
@prasanthjack7325 11 ай бұрын
​@@alexvalliofficialshe retired
@rajuraju7388
@rajuraju7388 9 ай бұрын
சூர்யா கார்த்தி தான் அருமையான சகோதரர்கள் ❤❤❤❤❤
@alexvalliofficial
@alexvalliofficial 9 ай бұрын
💜💜💜
@jeff1910
@jeff1910 10 ай бұрын
சத்யராஜ் சார் அர்ப்பணிக்கப்பட்ட உழைப்பு அருமை
@alexvalliofficial
@alexvalliofficial 10 ай бұрын
கண்டிப்பாக சகோ,,,ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்களை இன்றளவும் நடித்து கொண்டிருக்கிறார்
@jeff1910
@jeff1910 10 ай бұрын
@@alexvalliofficial 👍
@monicasnow2956
@monicasnow2956 10 ай бұрын
I think 2k kids created this video bcz 2k kids never know about nagma's popularity in19's
@giri3338
@giri3338 9 ай бұрын
Varalakshmi sarathkumar also acting in many films
@arumugamdurai954
@arumugamdurai954 8 ай бұрын
Top star இதுவரை வந்ததே நல்ல விசயம்
@penniesworth
@penniesworth 10 ай бұрын
That’s a lie, nagma acted a lot. Not everyone wanted to be dominant in acting and many actresses would not have compromised either. Radha’s daughters are big in size they can’t be heroines. Also when there’s a success in family the others can play around. Sridevi Vijay Kumar got married.
@ragumathnisha9524
@ragumathnisha9524 10 ай бұрын
Stalin அழகிரி😊😢
@alexvalliofficial
@alexvalliofficial 10 ай бұрын
🤣🤣😂😂😂🤣🤣😂😂
@balkisthoufeeq1957
@balkisthoufeeq1957 9 ай бұрын
Nirosha was amitabh bachan's crush while she did Agni natchatiram....she is far more better than radhika in her peak days....
@channelnifty1561
@channelnifty1561 10 ай бұрын
Nagma was leading actress . had a better market than shalini,niki
@VA-nb7kh
@VA-nb7kh 9 ай бұрын
Nagma✔ ✅ Charuhasan✔✅ Varalakshmi✔✅
@gopipavi4353
@gopipavi4353 11 ай бұрын
Ithula irunthu enna theriuthu thambi thankachi Ellarum pavam🥺🥺🥺
@fearlessgaming_girl
@fearlessgaming_girl 11 ай бұрын
😂
@MarikannuMarikannu-gt2yx
@MarikannuMarikannu-gt2yx 10 ай бұрын
😂😂
@idhayasrikrishnachandran1212
@idhayasrikrishnachandran1212 10 ай бұрын
ஜீவா, ஜித்தன் ரமேஷ் க்கு தம்பி தானே அப்புறம் விஷால், விக்ரம் கிருஷ்ணா வின் தம்பி..! இதில் தம்பிங்க தானே முதலிடம்..!!
@SSNsiblings
@SSNsiblings 10 ай бұрын
Yaara ne... Sirichuten....😂😂
@lovelygirl4080
@lovelygirl4080 10 ай бұрын
😂😂😂😂
@lifeispractical2687
@lifeispractical2687 11 ай бұрын
Nagma niraya movie nadichirukanga
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
💜😊
@MuthuKumar-bi5tq
@MuthuKumar-bi5tq 9 ай бұрын
Nagma super heroino...
@user-ev5jz7jk3x
@user-ev5jz7jk3x 10 ай бұрын
Saratha Preetha is not a sister of Kanaka. Kanaka is a only daughter of legendary actress Devika.
@nirmaladevinirmaladevi2897
@nirmaladevinirmaladevi2897 9 ай бұрын
Yes
@mohamedck14
@mohamedck14 5 ай бұрын
Nice work bro😮
@logibala9622
@logibala9622 6 ай бұрын
About Premji... That was personal 😂
@jagans6409
@jagans6409 10 ай бұрын
this is because of the energy (only few can understand this ) ❤
@selvarajpriya8173
@selvarajpriya8173 7 ай бұрын
Use panra Words mukkiyam social media la
@a.ganeshkumar6923
@a.ganeshkumar6923 Ай бұрын
நடிகர் பிரசாந்த் Re- entry கொடுத்தால் நன்றாக இருக்கும்....
@Bangerz0604
@Bangerz0604 9 ай бұрын
Vikram prabhu and prabhu are missing
@RajiniRajini-ws9bh
@RajiniRajini-ws9bh 10 ай бұрын
Karthik raja melody mestro
@mrmystic9168
@mrmystic9168 Ай бұрын
Shanthanu is an upcoming successfull actor.!
@Angel__romiyo
@Angel__romiyo 8 ай бұрын
Sakthi love you❤❤❤❤❤❤❤
@oksollungaboss8542
@oksollungaboss8542 10 ай бұрын
Super job
@rojashrin6759
@rojashrin6759 9 ай бұрын
அடப்பாவிங்களா ஜோதிகா மாதிரிதான் நக்மாவும் பேமஸா இருந்தாங்க ஆனா சத்தியமா கனகா தங்கச்சி தான் சாரதா ப்ரீத்தானு இப்பதான் தெரியுது
@Breeze151
@Breeze151 11 ай бұрын
நாட்டில் இது ரொம்ப முக்கியம்..😂😂😂
@sreenathswaminathan4483
@sreenathswaminathan4483 11 ай бұрын
Un comment moodu
@MohiKani
@MohiKani 7 ай бұрын
Bro nagma yaarune theriyama msg podringa. 90s heroin bro
@sowmiyabharath9622
@sowmiyabharath9622 11 ай бұрын
Nice video bro👍
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
நன்றி சகோ
@howto2316
@howto2316 10 ай бұрын
வாய்ப்பு கிடைக்காமலில்லை, கிடைத்த வாய்ப்பை இவர்கள் உபயோகிக்கவில்லை
@pradeepameganathan2881
@pradeepameganathan2881 Ай бұрын
Good information
@pavithrak7145
@pavithrak7145 10 ай бұрын
Ethala erukara ellarumey good actress niraiya movie nadikalana kuda ore padathala manasaula ninavanga thanga nirosha nagama charukashan etc evanga illam periya actress than niga patu atichu vida kudathu
@HarishKumar-nl3uf
@HarishKumar-nl3uf 8 ай бұрын
Appan mulama vanthavar Vijay nu...katharitu irukum mentalans kalaku intha video samarpanam😊
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 11 ай бұрын
Super Video bro 😍😍😍
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
நன்றி ஹரி Goodnight bro💜💜💜
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 11 ай бұрын
Ok bro Good Nit Sweet dreams bro 😍😍😍
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
@@hariharasudhanj3922 💜
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 Ай бұрын
Super 👌
@questchronicletv
@questchronicletv 8 ай бұрын
Unga list la kanaka, sridivya ke vaipu kedaikala idhula enga avanga thangachiku vaipu kedaikum😂😂😅
@ChandrasekarVivin
@ChandrasekarVivin 8 ай бұрын
Nagma popular actress
@vinogiri535
@vinogiri535 10 ай бұрын
Nagama Pathi enada solita .nagma 80s 70s most popular da
@tprakasam8361
@tprakasam8361 10 ай бұрын
நக்மா யாருனு தெரியனுமா பாஷா படம் , காதலன் படம் பாருங்கடா
@arunacmeconsulting9010
@arunacmeconsulting9010 6 ай бұрын
Some mistakes - banupriya sister got chances in Hindi and settled there. Shiva brother Bala famous actor in Malayalam. Jyotika came after nagma, nagma acted in all languages in India.
@mrmystic9168
@mrmystic9168 Ай бұрын
Bro literally attacked premji😹
@sangeetharamadoss7292
@sangeetharamadoss7292 10 ай бұрын
Nagma 90s la heroine ah kalakunanga avangaluku chance kedaikalaya
@cricfacts261
@cricfacts261 8 ай бұрын
Yen elarukum neengal oru vaipu kudungalen...
@spy275
@spy275 10 ай бұрын
Kanagavukku sister kedaiyadhu Ore ponnu.saratha preetha actress anju's sister
@alexvalliofficial
@alexvalliofficial 10 ай бұрын
Ok bro
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr 11 ай бұрын
Saratha preetha kanaga kku thangai ondrum illai Devika Ammakku ore magal nadigai kanaga adharkku aadharam kanaga interview vedio va sariyaga podungal nanba
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
இணையதளத்துல கனகா வின் தங்கை சரதா ப்ரீத்தா னு தான் போடப்பட்டிருக்கு சகோ,
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr 11 ай бұрын
@@alexvalliofficial adhu pacha poi
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
@@SanjaySanjay-eg7cr 💜💜💜💜
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr 11 ай бұрын
@@alexvalliofficial aanal nanba Devika Ammakku pirakkum bodhu twins pirandhargal aanal oru beby irandhu vittargal kanaga mattum irukkargal kanaga mam seekiram veliya vara vendum naanga kanaga mam romba miss pandrom 😔😔😔
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
@@SanjaySanjay-eg7cr ஓஓஓ ஓகே சகோ
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr 11 ай бұрын
Radhika nadhichitu irukkanga adhe madhiri nirosha vum oru sirandha nadigai Niraiya movies Niraiya serials nirosha nadichi irukkanga
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
ராதிகா மேடம் அளவுக்கு வரல னு சொல்லிருக்கேன் சகோதரா
@KnroyalQueen
@KnroyalQueen 10 ай бұрын
Varalakshmi is the best villi you know avangaluku eppadi vaaipu kidaikkalinu sollalaa
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 10 ай бұрын
நக்மா பெரிய நடிகை
@motivator2582
@motivator2582 8 ай бұрын
3:14 wow ava kajol thangachiya
@sameega23
@sameega23 11 ай бұрын
Sathyaraj, vijayakanth, pandiraj, baradhiraja lam kashta pattu vandhavanga adhanala nilaithu ninnanga
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
👌
@user-gw8ks6of9q
@user-gw8ks6of9q 11 ай бұрын
Nishanthi once gone to bollywood never returned. Bollywood hijacks many south heroine and keepit with them and never give them back to South Indian cinema.
@Celin40
@Celin40 6 ай бұрын
Fact pa
@jeyjana9350
@jeyjana9350 11 ай бұрын
nagma nirosha ellam hit thane pa. Athuvum shamilee heroine a than fan illa .. Chinna vayasulaye fam pa ava 😂😂
@intensedesire3420
@intensedesire3420 10 ай бұрын
Sridevi was good actress though... she acted with prabhas also.... It won't suit for nagma, varalakshmi, nirosha, premji.... what broooo
@jack-gp4dz
@jack-gp4dz 11 ай бұрын
Thiramaium luck venum. Enna than money erundhalum own thiramai erundhal than top la vara mudium.
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
👌
@nirmalabaskar2767
@nirmalabaskar2767 10 ай бұрын
Saratha Preetha is not the sister of Kanaka!False news!
@goldking8361
@goldking8361 9 ай бұрын
வாய்ப்புக்கிடைக்கலனா வாலாங்கோயில் ஊருணி தூர்வாரும் பணி 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறுகிறது. பட வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் வந்து அடையாள அட்டை வாங்கிக்கொண்டு பணியில் சேர்ந்துக்கலாம் 😅😅😅😅
@anburoobaanburooba1077
@anburoobaanburooba1077 10 ай бұрын
Karthik , Gowtham Karthik
@vs6892
@vs6892 Ай бұрын
NAGMA IS THE HEROINE IN SUPER HIT TAMIL FILM "BAASHA". SHE ALSO ACTED IN MALAYALAM FILMS LIKE "SREEKRISHNAPURATHE NAKSHATHRA THILAKKAM" AND MOHANLAL STARRED MOVIE "CHATHURANGAM".
@sowntharyam-os8sv
@sowntharyam-os8sv 10 ай бұрын
I am vinoth yamuna movie assistant director... Thanks yamuna name sonnathu ku..
@alexvalliofficial
@alexvalliofficial 10 ай бұрын
💜💜💜
@victorsimon803
@victorsimon803 10 ай бұрын
Alexvalli KZbin channel arambithu vittar aanal avaruku seriyana content, subscribers kidaikavillai 🎉
@vallavam452
@vallavam452 10 ай бұрын
Premju ah matum than da asalt ah kalaichiduringa 😂😂😂 premji வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார் 😂😂😂😂😂😂😂😂
@signaltosignal2331
@signaltosignal2331 10 ай бұрын
சில்க் pathi சொல்லவே இல்லை. சகோ
@barunenayathulla6979
@barunenayathulla6979 11 ай бұрын
இதுநாட்டிற்குரெம்பமுக்கியம்
@Potter4545
@Potter4545 11 ай бұрын
Then why you click the video
@menaceman42069
@menaceman42069 10 ай бұрын
Yow Premji ya bangam panniteyaa 😂😂
@supriyachinraj
@supriyachinraj 11 ай бұрын
Premji vettiyaga suthikondu irukirar 😂
@user-wh7go4bs7u
@user-wh7go4bs7u 11 ай бұрын
😂
@guruprasad4270
@guruprasad4270 7 ай бұрын
Kuralarasan only acted in supporting roles
@deepamugudan6162
@deepamugudan6162 11 ай бұрын
Preamji Comment Super 😂
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
🖤💙💜
@shihamsaheed2250
@shihamsaheed2250 11 ай бұрын
Saradha preetha
@alexvalliofficial
@alexvalliofficial 11 ай бұрын
💜
Top 10 Actresses Married at their Older Age !! || Cinema SecretZ #viralvideo
12:26
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
Ip Man 2 | The Boxing Competition
15:57
Cinewatch
Рет қаралды 6 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН