😡 “Heroine -களுக்கு வயசாகலாம்; எங்களுக்கு மட்டும் வயசாக கூடாதா?” Dubbing Artist Durga Blasting

  Рет қаралды 1,012,982

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

#dubbingartist #mudhalvan #livedubbing
😡 “Heroine -களுக்கு வயசாகலாம்; எங்களுக்கு மட்டும் வயசாக கூடாதா?” Dubbing Artist Durga Blasting
Video Credits:
Credits:
Camera : Shafeeq & Felix
Editor : Sushanthika
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh C
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile....
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZbinr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZbinr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 452
@jai-jj6jj
@jai-jj6jj Жыл бұрын
எனக்கு 41 வயசு ஆகுது ...இவங்க குரலோடதாங்க நான் படம் இத்தனை வருஷமா பார்த்து இருக்கேன் ...பூவே பூச்சூடவா நதியா ஓட வாய்ஸ் கேட்டு அழுகையா வந்துச்சு ...80ஸ்ல பார்த்த படங்களில் நிறைய இவங்களோட குரல் நான் கேட்டு இருக்கேன் .... இப்பதான் அவங்க பேரு, அவங்கள உருவம் இப்பதான் பார்க்கிறேன் ...உணர்வுபூர்வமா அவங்க குரலோட கனெக்ட் ஆகி இருந்திருக்கேன் ....உங்கள பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி மா....
@Jai.R-e1v
@Jai.R-e1v Жыл бұрын
Eanakkum❤❤❤
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
நதியா மேம் க்கு உங்க குரல் அப்படியே பொருந்தும்.அருமை மேம்.கலைமாமணி விருது உங்களுக்கு விரைவில் கிடைக்க வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉
@SelviJVlogs
@SelviJVlogs Жыл бұрын
இவங்க பேட்டிய தான் எதிர்பாத்துட்டு இருந்தேன் நதியா க்கு இவங்க குரல் ரொம்ப சூப்பரா இருக்கும் சுந்தராஜன் சார் படங்கள் எல்லாத்துலயும் கதாநாயகிகளுக்கு இவங்க தான் பேசிருப்பாங்க❤❤❤❤
@kannan575
@kannan575 Жыл бұрын
குழல் பெரிதா , யாழ் பெரிதா... என்பது போல். இவர்களின் குரல் பெரிதா ... என்பதும் பொருந்தும் ... அந்தளவு குரலின் திறமையின் உச்சம் ... Anchor also very best Anchor... I am the very big fan of Anchor....
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nandri
@anudhiya9160
@anudhiya9160 Жыл бұрын
நான் ரொம்ப நாள் இவங்கள பார்க்கணும்னு ஆசை பட்டேன் .இப்போ finally துர்கா அவர்களை அழைத்து வந்து விட்டீர்கள் நன்றி.....
@indirachandran7247
@indirachandran7247 Жыл бұрын
இவர்கள் அம்மா படத்தில் நடித்து உள்ளார்களா இவர்கள் கொஞ்ச நாள் மதுரையில் வசித்தார்களா
@ravivillagefood4296
@ravivillagefood4296 Жыл бұрын
Naanum than
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
நானும் தான்.
@sarnijasarnija974
@sarnijasarnija974 6 ай бұрын
Me tooooooo😅
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 5 ай бұрын
Me toooo
@laxminagaswmilaxmi4021
@laxminagaswmilaxmi4021 Жыл бұрын
மொபைல் வந்தது கூட ஒரு விதத்துலே நல்லதா போச்சு இல்லைனா நம்ம இந்த மாதிரி டப்பிங் பேசுறவங்களே பாத்துருக்கவே முடிஞ்சிருக்காது😊
@Abiammmum6fo
@Abiammmum6fo Жыл бұрын
🎉
@harriesharries4998
@harriesharries4998 10 ай бұрын
பாத்து என்ன பண்ண போற??
@DeepaSasi-eg5yu
@DeepaSasi-eg5yu 8 ай бұрын
Yes
@preethapreetha4348
@preethapreetha4348 Жыл бұрын
சூப்பர் மேடம் இந்த திறமை .உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளமுடன்❤❤
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 Жыл бұрын
பின்னணி குரல் இவ்வளவு மகிமையா ❤🎉 அதுவும் 5000 படங்கள் அடேங்கப்பா மெடோம் மாஸ் தான் 🔥🔥
@mammadevi6130
@mammadevi6130 10 ай бұрын
Evangalukku kandippa award kuduthey aganum my humble request,enakku rompa pudicha voice ❤God gift voice ❤
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Жыл бұрын
இதுபோல் திறமை வாய்ந்த டப்பிங் பேசும் மேடம் இப்போது இருக்கும் டைரக்டர் நடிகர்கள் பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை சலியூட் மேடம் உங்க திறமைக்கு என் தலையை சிறந்த நன்றிகள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sasi0505
@sasi0505 Жыл бұрын
யாரையும் சாதாரண ஆளா நினைக்கக்கூடாது திறமைமிக்கவர் இவர்
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 Жыл бұрын
மேடம் நீங்க இளமையாகவும் அழகாகவும் இருக்கீங்க சுந்தரராஜன் சார் மிகவும் நல்லவர்
@megamega53
@megamega53 Жыл бұрын
ஆமா ரொம்ப நல்லவர். ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கும் போது இந்த அம்மாவை 2 திருமணம் செய்து கொண்டார்
@jemijohn8986
@jemijohn8986 Жыл бұрын
​@@megamega53 True va😮😢
@dropbox152
@dropbox152 10 ай бұрын
​@@jemijohn8986ஆமாம் இவர் சுந்தர்ராஜன் க்கு இரண்டாம் தாரம்
@harriesharries4998
@harriesharries4998 10 ай бұрын
ஆமா.. இந்த அம்மா ரெண்டாவது பொண்டாட்டி
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
துர்கா...ன்னு படங்கள்ல பேசிய பிண்ணனி குரல் பார்த்திருக்கிறேன்,... ஆனால். இவங்கதான்.. இயக்குனர் ஆர்.சுந்தராஜனின்மனைவி,...வாவ்.... அம்மா வாழ்க வளமுடன்
@DHANAM999
@DHANAM999 Жыл бұрын
1985 முதல் நிறையப் பட.ங்கள் பார்த்தபொழுது அப்படியே கேரக்டர் வாய்ஸ் இருக்கும் இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த குரலின் சொந்தக்காரரை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமா இருக்கு உண்மையாவே இவங்க பேசும்போது அப்படியே மெய்மறந்து பொய் மெயிசிலிர்த்து விட்டேன் கண்ணை மூடிக்கிட்டு கேட்டால் அவ்ளோ அழகா feel வருது இவர்களின் முகங்களையும் திரையில் வெளிகாட்ட வேண்டும் அற்புதமான பேச்சு நன்றி மேடம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-qmydeen
@user-qmydeen Жыл бұрын
Intha kuralukku sonthakkararai than parkka virumpinen.super mam. Enna voice semma
@tamilarasi3778
@tamilarasi3778 Жыл бұрын
பின்னணி குரல் கொடுப்பவர்களையும் ஒரு படம் வெற்றி பெறும் போது கௌரவிக்கவேண்டும்
@Meena-g7u1w
@Meena-g7u1w Жыл бұрын
Yeah, correct nga..... Savitha Radhakrishnan - from Simran to Ivana❤
@prathiraghu8872
@prathiraghu8872 Жыл бұрын
Iyyoh! Semma mam ambika. Mathiri superb
@merlinbhakyaanbu5476
@merlinbhakyaanbu5476 Жыл бұрын
Yes Aena emotional la nadigaikal nadikalam Aana andha kural la dhan full nadipe adangi iruku kural dhan vetri Vaai asaikuravangaluku award koduthu these dubbing artist equally deserved for the awards Please recognise them
@hemavathivenkatesan9139
@hemavathivenkatesan9139 Жыл бұрын
OMG very happy to hear your voice mam.great this legendary voice persons are not known .and recognised.but till now you won hearts by your voice
@nawasnawas6533
@nawasnawas6533 Жыл бұрын
நிச்சயமாக நானும் இதை நினைத்திருக்கன்
@saidurgadevi9045
@saidurgadevi9045 Жыл бұрын
Muthanai mudichi omg enna voice. Very bold & semma apt voice 👌
@movlanoor8042
@movlanoor8042 Жыл бұрын
யப்பா எவ்வளவு படங்கள் டப்பிங் பேசியும் இவங்க யாருன்னே நமக்கு தெரியாது ஆனால் இப்போ ஒன்னுரெண்டு படம் பண்ணாலே ஓவர் பந்தா பண்றாங்க
@vimala.Ari89
@vimala.Ari89 Жыл бұрын
Appo social media illa adhanala thaa Namakku theriyala .
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
அல்லாஹ் இவங்களா அந்த குரலுக்கெல்லாம் சொந்தக்காரர் ♥️ அவ்வளவு கியூட் டா இருக்குமா ♥️♥️♥️ வாழ்த்துக்கள் 🌹🌹🌹♥️
@SarathKumar-yo4jp
@SarathKumar-yo4jp Жыл бұрын
Aanazhagan Prashant lady get up voice too.. all time favourite ❤
@deepramachandran8805
@deepramachandran8805 Жыл бұрын
Such... A.. Talented.. Dubbing artist...!!! 🎉🎉 I love.. Durgamma...!! 🎉🎉🎉
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி திரையில் தெரியும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர்கள் டப்பிங் ஆர்டிஸ்ட்.
@lakshmimani8691
@lakshmimani8691 Жыл бұрын
வாழ் நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட வேண்டும் ❤❤❤என நினைக்கிறேன்
@alamelum2134
@alamelum2134 Жыл бұрын
சூப்பர் மேடம் உங்க குரல் சூப்பர் வாழ்த்துக்கள் சுந்தர்ராஜன் சார் ரொம்ப பிடிக்கும்
@nawasnawas6533
@nawasnawas6533 Жыл бұрын
இவங்கட குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவங்கல ரொம்ப நாளாக தேடிருயிக்கன் துர்கா அம்மா விதி படத்தில் பூர்ணிமாக்கு பேசியது ரொம்ப பொருத்தமா இருக்கும் விதி படத்திலே ஒரு வசனம் பேச வெச்சிருக்கலாம்
@bhuvanabhuvana2925
@bhuvanabhuvana2925 Жыл бұрын
Always he is my fav anchor from his starting stage interviews to till now his anchoring capability was just awesome
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Thank uuuu ❤❤❤🙏🏻🙏🏻
@drbhuvaneswari1974
@drbhuvaneswari1974 Жыл бұрын
வேற லெவல் மேடம்! சுந்தர்ராஜன் சார் லெஜன்ட் & U both r very talented persons! ❤❤❤❤
@eswaranp9630
@eswaranp9630 Жыл бұрын
அந்த legend ku இந்த அம்மா 2nd wife. 2 family run பண்ணுகிறார்
@eswaranp9630
@eswaranp9630 Жыл бұрын
அந்த legend ku இந்த அம்மா 2nd wife. 2 family run பண்ணுகிறார்
@eswaranp9630
@eswaranp9630 Жыл бұрын
அந்த legend ku இந்த அம்மா 2nd wife. 2 family run பண்ணுகிறார்
@eswaranp9630
@eswaranp9630 Жыл бұрын
அந்த legend ku இந்த அம்மா 2nd wife. 2 family run பண்ணுகிறார்
@eswaranp9630
@eswaranp9630 Жыл бұрын
அந்த legend ku இந்த அம்மா 2nd wife. 2 family run பண்ணுகிறார்
@RyanJosiah1
@RyanJosiah1 Жыл бұрын
அருமையான குரல் ❤❤❤❤ நதியாக்கு பொருந்தியது அல்டிமேட்
@RajeshAnni
@RajeshAnni 6 ай бұрын
Yes
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
ஜீனாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ரேவதி ஷங்கரன் அவர்களுடன் உரையாடும்போது கலகலனு இருப்பார். God bless you தம்பி 👌
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Thank u ma ❤❤❤
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Awesome durga mam hats off mam 🎉👏👏👏👏👏👏👌👌👌👌👌💐🌹
@sureshsampath9564
@sureshsampath9564 Жыл бұрын
கலைமாமணி விருது எல்லோருக்கும் கொடுக்கிறாங்க, ஏன் இவங்களுக்கு கொடுக்கவில்லை?
@mythrikanch3464
@mythrikanch3464 Жыл бұрын
மேடம் நான் ரசிச்சு கேட்ட குரலுக்கு சொந்தக்காரர் நீங்க தானா பின்னனி பாடல்னா ஜானகி அம்மா பின்னனி குரல்னா துர்கா அம்மா love 💕 u your voice மா ❤
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Evanga than dubbing artist durga..va..sundarajan sir..oh nice...evanga interview na ithu varai parthathu eillai...evolo movies..evanga voice kattu mai maranthu poi irukan..ean evanga interviews kodukama ippa vanthu...mam valiya vanga..evolo talented artist ninga..sundarajan wifenu ippatan publicku thariyutha...eila eanaku ithu very surprice..great mam..
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
அருமை அருமை சகோதரி.பவானி என கூப்பிடுவது புல்லரிக்க வைக்கிறது.துர்கானு பிண்ணனி குரல் அழகி நீங்கள் தான் என தெரியும் ஆனால் நீங்கள் தான் திருமதி சுந்தர்ராஜன் என இப்ப தான் தெரியும்.
@babuphanuel6656
@babuphanuel6656 Жыл бұрын
யார் இந்த வாய்ஸ் பேசறதுன்னு தெரியலை. ஆனா எப்பவுமே படத்தில் முழு டைட்டிலை படிப்பேன். இவர் தான் என் அபிமான டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன் மனைவின்னு இப்பதான் தெரியுது. சந்தோஷம். ஆர். சுந்தர்ராஜன் அவர்களிடம் நேரலையாக பேச ஏற்பாடுகள் யாராவது செய்தால் நன்றாக இருக்கும்.
@koushiksstudio9000
@koushiksstudio9000 Жыл бұрын
Amman voice ( ramyakrishnan )appaaa super mam
@karthikeyannatarajan8662
@karthikeyannatarajan8662 Жыл бұрын
Wow... what a talent. Amazing Interviewer as well.
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
More than tamil she gave voice for radhika, vijayashanti, radha and many more in telugu. great dubbing artist
@mohamedjisan6505
@mohamedjisan6505 Жыл бұрын
Also she dubbed radhika mam for her telugu dubbed serials.
@Thatonlyone678
@Thatonlyone678 11 ай бұрын
Mother tongue wonders
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 11 ай бұрын
திரையில் தெரிபவர்கள் மட்டுமே அதிக புகழ் பெறுகிறார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருப்பவர்கள் தான் இதில் முக்கிய பெரும் பங்கு வகிக்கின்றன ர்.
@tamilselvinarayanaswamy6317
@tamilselvinarayanaswamy6317 Жыл бұрын
Durga Madem's dubbing had mostly suited to Devyani madem.. Thanks for uploading interview of Durga Madem..
@muralidharanthirumaran
@muralidharanthirumaran Жыл бұрын
Devayani ma'am ku jeyageedha nu oru dubbing artist dhan dub pannuvanga ivanga devayani ma'am ku dub panradhilla if I am not wrong
@ThenmozhiSuresh-f7m
@ThenmozhiSuresh-f7m Жыл бұрын
ரெம்ப ஆச்சரியம இருக்கு இந்த அம்மா. குரல் அப்படி இனிமை நல்ல இருக்கு
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
மிக்க நன்றி பா தம்பி 🙏🙏🏻..மேடத்தையும் எங்களுக்கு காண்பித்ததற்கு👍
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed Жыл бұрын
இவங்க R.சுந்தர்ராஜன் sir,மனைவின்னு இப்போ தான் தெரியும், நானும் 40 வருசம் சினிமா, சினிமா செய்திகள் பார்த்து வருகிறேன், இந்த செய்தி எனக்கு புதி🎉🎉🎉🎉🎉🎉து
@ramakrishnan4726
@ramakrishnan4726 Жыл бұрын
ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு ஆச்சரியம் தான்...
@aathifpapa3014
@aathifpapa3014 Жыл бұрын
இப்போதும் உங்க குரல் நல்லா இருக்கு அம்மா.❤❤❤❤
@a.r.rahumanhan5239
@a.r.rahumanhan5239 7 ай бұрын
இப்படி ஒரு திறமையான பெண்மணியை திரைஉலகில் இப்போது தான் நான் பார்கிறேன் ❤
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
Silent and hardworking for so long... 👌🏼✨✨✨
@durairajan9825
@durairajan9825 Жыл бұрын
Anchor sooper. I am regularly seeing his interview. He is very natural. I think many will agree.
@kavithamohan8236
@kavithamohan8236 Жыл бұрын
Yes, especially interview with revathy sankaran and her husband
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Romba nandri nga ❤❤❤❤
@srividhyalakshmi5381
@srividhyalakshmi5381 Жыл бұрын
@@jinadhattandharanendaran8115 You are doing a fantastic Job. I have been keenly following all your interviews especially with senior stars. One thing i noticed is the homework you do before the interview. Never seen cliched questions .. Let the Mainstream media throw some more light on you.. Keep Going.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
@@srividhyalakshmi5381such a great compliment! Means a lot nga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thank u so much
@mri3384
@mri3384 Жыл бұрын
And sensible and respectful
@gopaldayalan652
@gopaldayalan652 Жыл бұрын
Thank you Jinna chellam.super Durga amma voice yenakku romba budikkum.but avanga yengayum barka mudiyala..super love u chellam.Durga amma super ma.❤❤❤❤❤❤.pls keep it up Aval vigatan..Thank you
@umamaheswarishanmugam8344
@umamaheswarishanmugam8344 6 ай бұрын
So great, ivvalavu actress kku voice koduthu, complete a set agi irukkanga, excellent.
@Cinderella72
@Cinderella72 3 ай бұрын
அழகு. திறமை எங்கு இருந்தாலும் பாராட்டுகிறோம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். சூப்பர்
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Жыл бұрын
இதே போல மணிசித்ரத்தாழு மலையாளம் பாசில் சார் படத்தில் ஷோபனாவுக்கு குரல் இவர் தான் படத்தில் ஷோபனாவுக்கு தேசிய விருது கிடைத்தது ❤
@ramakrishnan4726
@ramakrishnan4726 Жыл бұрын
அதெப்படி சொந்த குரலில் டப்பிங் பேசினால் தான் தேசிய விருது கிடைக்கும் என்பார்கள். முதல் மரியாதை படத்தில் ராதாவுக்கு ராதிகா டப்பிங் பேசியதால்‌ தேசிய விருது கிடைக்கவில்லை என்று தகவல்....!!?
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Sobana own voice in manichitra thaal
@yummyrecipes387
@yummyrecipes387 10 ай бұрын
No it was bhagya Lakshmis sound
@yuvarajkumar7819
@yuvarajkumar7819 10 ай бұрын
😮😮😮😮😮😮yeppa samy enna voice omg super👌
@RiyasriAjay
@RiyasriAjay 7 ай бұрын
வேற லெவல் நீங்க இத்தனை நாள் எங்க இருந்தீங்க சூப்பர் சூப்பர்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Jana brother super introduction.. i always admired ur job.. especially the way you appreciate her live dubbing
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Thank u brother❤❤❤❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
@@jinadhattandharanendaran8115 🙏👍
@Karpagamramasamy
@Karpagamramasamy Жыл бұрын
அப்பா இவ்வளவு திறமையா மேடம் நீங்க படத்துலேயும் தலயக்காட்டி இருக்கலாம் ஒரு நாளாவது உங்களைப் பார்க்க வேண்டும்
@Villupuraman
@Villupuraman Жыл бұрын
Super talent. Why so far not recognized. Actually I liked this voice so much in movies. But now only seeking this madam. Super.
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 Жыл бұрын
இறைசக்தியின் கொடுப்பினை....துர்கா....❤தூரல்நின்னுபோச்சு சுலக்ஸனா..வின் குரலை அப்போ பெண்கள் நாங்க அனைவரும் லைக் பன்னோம் பேசியும் பார்ப்போம்.....
@manjutamilsaravanan4357
@manjutamilsaravanan4357 Жыл бұрын
Intha voice thaan pa yaaru yaaru nu rombanaala thaedanumnu irunthathu ithula HIGHLIGHT is avanga CRYING yeppa saami antha sound ohh goddd....who accepts this crying part??
@krishnaveni736
@krishnaveni736 Жыл бұрын
எனக்கு ஒரு ஆச்சர்யம் சுந்தர்ராஜன்சார்ரோட மணைவி இவுஙகளா
@br4239
@br4239 Жыл бұрын
athu yaaru Raji akka.? Ella sourcelayum it is clearlymentioned durga as his wife.@@annapoorani8598
@JasoJoseph-qp4nu
@JasoJoseph-qp4nu Жыл бұрын
2 nd wife am
@karthoo2k
@karthoo2k Жыл бұрын
துணைவி
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 5 ай бұрын
இது அவர்களின் தனிப்பட்ட குடும்பம் விஷயம்
@jbalaji9202
@jbalaji9202 Жыл бұрын
Wow.. sema talent Madam.. very glad to see yr interview ❤❤
@kavitha.kkavitha.k4503
@kavitha.kkavitha.k4503 Жыл бұрын
80s and 90 movies all heroine voice ku dubbing ivangala...romba naale theditti irunda kuralikku sondakkarara....so sweet
@gopaldayalan652
@gopaldayalan652 Жыл бұрын
Vera leval durga amma voice..amazing.god bless you anma
@lakshmimani8691
@lakshmimani8691 Жыл бұрын
ராதா அவர்களுக்கு உங்கள் குரல் பொருந்தும்
@Obito-c9u
@Obito-c9u Жыл бұрын
மேடம் வணக்கம் இவ்வளவு நாட்களாக உங்கள் வாய்ஸ் மட்டும் தான் கேட்டேன் இன்று நேரில் பார்த்தது சந்தோசமா உள்ளது வாழ்த்துக்கள் மேடம் மற்றும் மதிப்பிற்குரிய சுந்தராஜன் சார் துனைவியார் என்பது மிகவும் சந்தோசமா உள்ளது உங்களுக்கு கண்டிப்பாக Award கிடைக்கும் என்பது என்னுடைய ஆதங்கம் சார் சிறகடிக்க ஆசை சீரியல் நடிப்பு வாழ்த்துக்கள் வணக்கம் மேடம் and sir ❤❤❤❤🎉🎉🙏🙏
@umasingh6063
@umasingh6063 Жыл бұрын
Talented person superb mam. Iam fan of Sundarrajan sir.
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
அடசாமிமிஆச்சர்யம் இந்தக்குரலுக்குச் சொந்தக்காரர்இவரா இந்தக்குரலைக்கேட்டு நான்படத்தில் ஆச்சர்யமடைந்தேன் பதிவிற்குநன்றிங்க மற்றும்ஒருதகவல் சுந்தராஜன் கொங்குத்தமிழுக்கும் நான்ரசிகை
@YazhniYyazhini-wo1ke
@YazhniYyazhini-wo1ke Жыл бұрын
Simply superb rocking mam hats off to u
@joshikashailu9209
@joshikashailu9209 Жыл бұрын
Na romba Nala unga voice than thedinen..I am happy ❤❤❤❤😊😊😊😊 tq chennal,tq mam.god bless you amma
@KirthuLavender
@KirthuLavender Жыл бұрын
back voice ultimately legend ivanga illatiii really nothing heroine waste dhan ❤❤❤❤
@SriLatha-tg1tc
@SriLatha-tg1tc Жыл бұрын
Unga voice enaku romba romba pidikum.. very very sweet voice 🎉nadiya madathuku semaya mach agum.❤
@GomathyDeepthi
@GomathyDeepthi Жыл бұрын
One of the Excellent interview by Jina. Very interesting. My God so many years of experience but still she remembers all the dialogues. Hats off to her.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Thank uuuu❤❤❤
@rtmoniam4985
@rtmoniam4985 Жыл бұрын
Wow such a great talent mam 👏 Never skipped video
@lakshmimani8691
@lakshmimani8691 Жыл бұрын
ஜானகி அம்மாவுக்கு வழங்கிய விருது அனைத்தும் இவருக்கும் வழங்க பட வேண்டும்
@karuppannasamyk8692
@karuppannasamyk8692 Ай бұрын
அருமையான பதிவு சார் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@guruvayoorappanm1139
@guruvayoorappanm1139 Жыл бұрын
Padam successku neengalum oru karanam,🙏😍👌
@gopinath.s.gopinath1476
@gopinath.s.gopinath1476 Жыл бұрын
அருமையான பதிவு அற்புதம். ஆனால் எனது சிறப்பு விருந்தினர் என்ற அறிமுகப்படுத்தியது தவறு நமது விருந்தினர் என்று தான் யாரையும் அறிமுகபடுத்த வேண்டும்
@RajaSekaran-mc8br
@RajaSekaran-mc8br Жыл бұрын
Super voice Durga mam. Your continue dubbing work. All the best
@vijayaravi698
@vijayaravi698 11 ай бұрын
❤❤ super nice voice long live valzha valamudan God bless you with sweet voice 😊
@karpagamk3114
@karpagamk3114 Жыл бұрын
செம வாய்ஸ் 😊👌🙏🙏🙏💐💐💐💐💐
@nandhinipandian6112
@nandhinipandian6112 Жыл бұрын
Hayyooooo poove poochudava Nadhiya mam ku nengala voice. Semmmma super mam
@rajg9067
@rajg9067 Жыл бұрын
My favourite voice, Ambika,Radha,Nathiya nalla irukkum Thanks you so much vikatan 🙏
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed Жыл бұрын
இவங்களோட குரலுக்கு மிக பெரிய ஃபேன் நா, அந்த காலத்தில் டைட் டில் போடும்போது பின்னனி பேசியவர்கள் ன்னு போடுவாங்க யாரு பெயர் எல்லாம் பார்ப்போம் நானும் எனது நண்பனும், மேடம் சொன்ன மாதிரி நதியா வுக்கு இப்போ இவங்க ஏன் பேசலுன்னு நினைச்சேன் அவங்களே சொல்லிட்டாங்க காரணம்
@shwetabarath7038
@shwetabarath7038 Жыл бұрын
What an amazing talent. These days we rarely have such people
@dhanalakshmik2995
@dhanalakshmik2995 6 ай бұрын
Mam chance illa. Actual ah nan Nathiya pan.orijinal voicenu nenachen sema mam Great
@DB-tl3uk
@DB-tl3uk Жыл бұрын
ALWAYS GOD S GIFT AMAZES PEOPLE. This the god a gift to her hats off madam to your skill
@saidurgadevi9045
@saidurgadevi9045 Жыл бұрын
Iyyyyo avalo sweet voice neegala. Semma madam.
@agatharajamani5578
@agatharajamani5578 Жыл бұрын
Very talent madam🌹🌹🌹👌👍
@sakunthalaattingal9365
@sakunthalaattingal9365 8 ай бұрын
Durga mam voice malayalam moovi manichithrathazhu nagavallies thamil voice 🌹🌹🌹super❤️❤️❤️
@padhmapriya1575
@padhmapriya1575 Жыл бұрын
Super mam👌👏👏👏👏👏👏👏✨✨✨✨✨💐💐💐💐
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
Ivanga voice Nadhiya madamku romba correctaah irukkum
@ushavenkateswaran182
@ushavenkateswaran182 Жыл бұрын
Very nice voice and nice daubbing great women ❤👌👏👏👏💯💯💯
@lokeshkaruna7299
@lokeshkaruna7299 Жыл бұрын
OMG, what a talent she has👌👌👌👌👌👌👌👌
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 Жыл бұрын
R.சுந்தர்ராஜன் அவர்கள் மனைவி மிகவும் அருமை யாக குரல் ,இதுஇறைவன் கொடுத்தாது வாழ்த்துக்கள் நீங்கள்நீன்ட்ட ஆயீஇல்வுடன் இரு க்கவவே 26:48 ண்டும்.வணக்கம் உசிலம்பட்டி. கண்ணா 21.1.23
@coolrb4506
@coolrb4506 10 ай бұрын
I never thought that all these dialogues were dubbed. They looked so natural. Congratulations.
@Cinemaulagam209
@Cinemaulagam209 10 ай бұрын
One of the best anchor have abundant knowlege of cinema Also thanks to this chanel who intiate this interview about The legendrt dubbing artist🎉🎉🎉😊
@saipriya9820
@saipriya9820 Жыл бұрын
Ivangukum ella viruthugalum kattaium koduka vendum. ❤❤❤❤👌👌👌👌👍👍👍💯💯💯💯🙏
@menaga9143
@menaga9143 Жыл бұрын
ஒரு உறையில் ரெண்டு கத்தினு சொல்லுவாங்க இங்க ஒரே வீட்டில ரெண்டு அல்டிமேட் legends சுந்தர் ராஜன் and அவர் wife
@GreenSilentvalley
@GreenSilentvalley Жыл бұрын
😮அடேங்கப்பா என்ன திறமை
@shaziyashazi7389
@shaziyashazi7389 Жыл бұрын
Anchor done a great job👏👏👏👏👏👏 awesome homework
@SumankumarGaneshnaidu
@SumankumarGaneshnaidu Жыл бұрын
🎉Iam Also Attiste Behind screen First time lisaning Watching this interviue Very Fine❤
@nimmynico4786
@nimmynico4786 10 ай бұрын
Really superb mam you are very talented personality ❤❤
@ManiMegalai-x2w
@ManiMegalai-x2w 10 ай бұрын
❤️❤️i love your voice en remba nal asai❤ungala parganum ninaithen . but kallata chennel a 3 ladys and ungala parrthu 😮
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН