சிறப்பு 👌👌👌தலைவா என்டா❤தளபதி அனுசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💕💘💝💖💗💓🧡🩷❤❤️🩹❣️💛💚💙🩵💜🤎🖤🩶🫶🫶👍👍👍
@alot2lovenature_Mrs_ShantiRaju3 сағат бұрын
முதலில் கோடி நன்றிகள் அனுஷன்.... ஏக்கத்துடன் இருந்த சிஸ்ஸை பாட வைச்சு அவங்க மனதையும்.... தன்னம்பிக்கையையும்.... உற்சாகப்டுத்தியதற்கு....!! Superb!!👌🙏👌 எல்லாருமே அற்புதமாக பாடினாங்க....👌💯👌 கடவுள் அவங்க திறமைகளுக்கு சிறந்த அங்கீகாரத்தை கொடுப்பார்...🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!! 💐🙏💐
வாழ்க அனுசன் வாழ்க சகோதரி!சிறப்பு சிறப்பு அனைத்தும் நன்றாக அமையட்டும்.
@Surabhy-g7x2 сағат бұрын
Great job anushan god bless you. God bless all
@SuthaNiro4 сағат бұрын
அனைவரும் அருமையாக பாடினார்கள் வாழ்த்துக்கள்
@aarokiaraj46524 сағат бұрын
நல்ல செயல் அக்காவுக்கு வாய்ப்பு கொடுத்த அனுஷனுக்கு வாழ்த்துக்கள்
@ShamsulHidhaya-y8k29 минут бұрын
Super songs ❤❤❤
@Samiyappan-h7l25 минут бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுக்ஷா வாழ்த்துக்கள்
@SinthuSutharsan2 сағат бұрын
இன்றய வீடியோ மிகவும் நன்றாக இருந்தது தம்பி. இவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசம இருந்தது. 🙏🙏🙏🙏🙏
@winnisathees66994 сағат бұрын
அனுஷன் சிறந்த காணொளி பாடிய எல்லாரும் சளைத்தவரல்ல என்று பாடியதில் அறிய முடிந்தது நன்றி உங்கள் இரண்டு பேருக்கும் 🤝
@SanthiSanthini-q5w5 сағат бұрын
அருமை 👌அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏
@VignesSutha4 сағат бұрын
அருமையான பாடல்கள் 👌பாடுறாங்க
@sarathadevivelupilai36714 сағат бұрын
அருமையான ஆசீர்வாதமான நிகழ்வு அருமை அருமை அனுசன்❤❤❤
@kokilarajraj65622 сағат бұрын
Ellarum nalla paadeenankal❤❤❤❤❤❤
@santhalingamsuseela759625 минут бұрын
God bless your srilanka people ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👍🙏🙏🙏🙏🙏🙏🤳🙌
@Daya-h5g5 сағат бұрын
👍🙏🙏🙏❤🌹அனுஷா வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
@Kandasamy776812 сағат бұрын
Verry nice
@TalksByTharani2 сағат бұрын
வாழ்த்துக்கள்நன்றி
@nathankavithanathananthan3 сағат бұрын
❤👍👍👍👌❤️ good 👍
@kunchanarul33383 сағат бұрын
Morgan song vet nice❤
@santhalingamsuseela7596Сағат бұрын
Hi brother this people very well super always happy to her ❤❤❤❤❤❤❤❤❤❤
@kokilarajraj65622 сағат бұрын
Ravi Annan nalla paadenar paadalai eyatti anushan thampi.
@rasadurai5 сағат бұрын
👁️👁️யாவரையும்ஏற்றுக்கொண்டு ஏற்றிச்செல்லும் உங்கள் பயணம் நிச்சயம் நிறைவை அடையும். நன்றி 🙏❤️🤝
@thanuthanu46286 сағат бұрын
அண்ணா உங்கள பத்து எங்களுக்கு நல்லா தெரியும் அண்ணா அதனால உங்கள பத்தி தெரியாதவங்கள் ஆயிரம் பிரச்சினைய உங்களுக்கு தருவாங்க நீங்க அத எல்லாம் கடந்து போயிடுங்க அண்ணா என்னால முடிஞ்ச சப்போட்ட உங்களுக்கு நான் கட்டாயம் தருவேன் அண்ணா😢🎉❤❤❤❤