வாய்ப்புகளை உருவாக்குங்கள் வாழ்க்கையை வெல்லுங்கள்|

  Рет қаралды 126

தமிழ் மேடை

தமிழ் மேடை

Күн бұрын

வாய்ப்புகளை உருவாக்குங்கள் வாழ்க்கையை வெல்லுங்கள்|@tamilmedai2020
வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமா? இதோ புதியகீதை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும். அதற்காக புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வாய்ப்புகளுக்காக காத்திருப்பது என்பது முட்டாள்தனம். உலகில் பெரிய பெரிய விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலமாக சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த செய்தியை உணர்த்தும் அருமையான கதை இது.
இந்த செய்தியை உணர்த்தும் திருக்குறள்
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.
#tamilmedai
#cartoon
#moralstories
WhatsApp link: chat.whatsapp....
telegram link: t.me/tamilmedai
*தமிழ் மேடை*(KZbin CHANNEL)
*திறமையாளர்களுக்கான களம்.

Пікірлер: 6
@rajarajan4878
@rajarajan4878 Жыл бұрын
மிகவும் அருமை
@manikkavasahamp9785
@manikkavasahamp9785 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@lakshmiramasamy2558
@lakshmiramasamy2558 Жыл бұрын
வாழ்த்துக்கள் புதிய முயற்சி
@menakachellamuthu4992
@menakachellamuthu4992 Жыл бұрын
Thank you all
@SivaKumar-jc3hh
@SivaKumar-jc3hh Жыл бұрын
All the best
@gunasekaran5275
@gunasekaran5275 Жыл бұрын
வாழ்த்துகள்...... இது போன்ற எளிய கதை தொடர்ந்து கொடுக்கவும்...(வீடியோ நல்ல வரவேற்பைப் பெறும்) இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்
நாள் ஒரு நாலடி  பாடல் 140
2:22
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 32 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
மரமும் மனிதனும்
1:02
ND TV _ KIDS tamil
Рет қаралды 404
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 32 МЛН