வாய்ப்புக்காக காத்திருக்கும் தந்தையும் மகளும் | Jaffna | Ks shankar | Sri Lanka

  Рет қаралды 6,982

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 52
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 10 ай бұрын
இலை மறை காயாக நல்ல தாலந்துள்ள பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வரவேண்டும்.அருமையான குரல்வளம்.அருமையான பெற்றோர்.வாழ்க வளர்க
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@lathikkalathumikka6768
@lathikkalathumikka6768 11 ай бұрын
அருமையாக இருந்தது இப்படியே தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் குரல் கேக்க அருமையாக இருந்தது பழைய பாடல் கேக்க சுப்பார் சுப்பார்❤❤❤❤❤❤❤❤❤
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@premrakul05
@premrakul05 11 ай бұрын
அருமையான குரல் வளம் சிறப்பு❤🔥 தந்தை மற்றும் மகள் இருவரின் குரல்கள் மிகச் சிறப்பு வாழ்த்துகள் 👏 நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி அடையும் 🔥 உயிரியல் கற்பதுடன் இவ்வாறு ஒரு திறமையையும் வெளிப்படுத்துவது இலகுவானதல்ல ஆனால் மிகவும் இனிமையாக இரண்டையும் செயல்படுத்துவதற்கு வாழ்த்துகள் 🔥 யாழில் இவ்வாறான பல மறைந்திருக்கும் திறமைகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துங்கள் சங்கர் அண்ணா உங்களுக்கும் வாழ்த்துகள் 👏🔥 23:59
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@bastiananthony3392
@bastiananthony3392 11 ай бұрын
அருமையாக பாடுகிறார்கள். நல்ல எதிர்காலம் இருக்கிறது. நன்றி.
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@vamtamizh2199
@vamtamizh2199 11 ай бұрын
ஆகா..மிகச்சிறப்பான குரல் வளம்❤ வாழ்த்துகள் தங்கை😊 From Tamil nadu.
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@kesakana5094
@kesakana5094 11 ай бұрын
எங்க பிள்ளைக்கு எம் ஆதரவு எப்போதும் உண்டு ❤
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 11 ай бұрын
Without fine arts (Music & Cinema) a human life is not complete. This is an integral part of life. Wish you good luck in both studies and Music.
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 11 ай бұрын
அருமையான சங்கீத குரல் உங்களுக்கு.தொடர்ந்து பயிற்சி எடுங்கள் நிறைய சாதிக்கலாம் கூடிய சீக்கிரம். சரி .கம .ப.நிகழ்ச்சி மேடையில் பார்க்க வாழ்த்துகள் இருவருக்கும்❤❤
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 10 ай бұрын
😇🥰
@Suku-yl1tm
@Suku-yl1tm 11 ай бұрын
Congratulation kuddimma super voice
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 11 ай бұрын
Listen the evergreen Thenral urangiya pothum carefully, evey micro nuances to enhance it. Still OK. The more practice, the better it will get. Again, a good future is ahead for singing (Paaduthal).
@SanthiyaSanthiralingam-kx9vu
@SanthiyaSanthiralingam-kx9vu 10 ай бұрын
Nice ...❤❤❤ Chelm
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@MylanSellathurai
@MylanSellathurai 10 ай бұрын
Familie God bless you Germany 👍
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@Raveenthiranramesh
@Raveenthiranramesh 11 ай бұрын
Super nise amazing Song ❤ 🎵
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 11 ай бұрын
Super nice voice ❤❤❤❤❤❤from London
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@MarimuthuThanabalasingam-f8g
@MarimuthuThanabalasingam-f8g 2 ай бұрын
Wow super ❤
@shiyamalaram10
@shiyamalaram10 10 ай бұрын
Beautiful 🎉
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 11 ай бұрын
Hi brother father and daughter two both nice super enjoy me thanks voice super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ksshankar
@ksshankar 10 ай бұрын
மிக்க நன்றி❤️
@Emiliya-og5zc1vz5p
@Emiliya-og5zc1vz5p 11 ай бұрын
Wooow super voice sis🥰
@ravparanthaman2877
@ravparanthaman2877 11 ай бұрын
Very Nice 💗💗💗 keep it up. All the best Wishes to both of you.
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@Resia_2006
@Resia_2006 11 ай бұрын
Super dad and daughter
@ksshankar
@ksshankar 10 ай бұрын
மிக்க நன்றி❤️
@puvikaranpuvi9087
@puvikaranpuvi9087 11 ай бұрын
Wow super ❤❤❤❤❤❤❤
@vasavankandiahpillai8256
@vasavankandiahpillai8256 11 ай бұрын
Congratulations! Father and daughter sang well. ❤
@ksshankar
@ksshankar 10 ай бұрын
மிக்க நன்றி❤️
@anandili8292
@anandili8292 11 ай бұрын
Beautiful❤
@Krishna-c2u9f
@Krishna-c2u9f 11 ай бұрын
Congratulations 👏
@ksshankar
@ksshankar 10 ай бұрын
மிக்க நன்றி❤️
@RajiRaji-uh1ov
@RajiRaji-uh1ov 11 ай бұрын
Nice ❤❤❤❤❤
@ksshankar
@ksshankar 10 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
@forthemaster009
@forthemaster009 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 11 ай бұрын
🥰🥰🥰
@antoniraj9451
@antoniraj9451 11 ай бұрын
Tamil Nadu TV channels give chance
@KarpagaVirutcham-14a
@KarpagaVirutcham-14a 11 ай бұрын
😍😍🤣😂
@imrealnoob1925
@imrealnoob1925 10 ай бұрын
பாடும்போது Consistency மிகவும் அவசியம். High pitch போகும்போது அந்த பிள்ளையின் குரல் மிகவும் அசைவின்றி போகிறது முறையாக படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 11 ай бұрын
It is very important to speak Tamil properly. Paatu( song) paaduthal, NOT PADITHTHAL. Puththagam padiththal. Correct other youtubers too.
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 11 ай бұрын
Again, see the difference: Sangeetham ( Music) Padiththal, Maths and any subjects Padiththal. But Paaddhu( Song) is always PAADUTHAL. When in the KZbin, pronunciation must be correct. Good Luck.
@ktt168
@ktt168 11 ай бұрын
Don't give more important tamil cinema song sing elam song
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН