வாய்தா தினத்தன்று வழக்கறிஞர் ஆஜராகவில்லை அல்லது தகவல் இல்லை என்று கூறினால் எக்ஸ்பார்ட்டி பண்ணலாமா?

  Рет қаралды 5,581

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

Пікірлер: 30
@VenkatesanS
@VenkatesanS Ай бұрын
இவ்விவரங்கள் எல்லாம் வழக்கறிகர்களுக்கு/ வழக்காடிகளுக்கு மட்டும் அல்ல என்னைப் போன்ற போது ஜனத்துக்கும் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் . இதெல்லாம் skip பண்ணி பார்க்க கூடிய வீடியோ இல்லை ,ஒவ்வொரு சொல்லிலும் விவரம் இருக்கு . வாழ்த்துகள் .
@varunlal4211
@varunlal4211 Ай бұрын
மிக சிறப்பு ஐய்யா....
@marimuthur2691
@marimuthur2691 Ай бұрын
Thank you sir, வணக்கம் உங்கள் சட்ட ஆலோசனை மிக பயனுடையதாக உள்ளது,உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் நன்றி
@alagarsamy6560
@alagarsamy6560 Ай бұрын
அருமையான பணி வாழ்த்துக்கள்
@kjvinayagam2542
@kjvinayagam2542 Ай бұрын
Appreciate your intelligence and wish you to get success with valuable attitudes. Thanks 🙏
@gnanasekar9073
@gnanasekar9073 17 күн бұрын
Sir great 🙏
@jameelroshan
@jameelroshan Ай бұрын
Very super advice sir ennoda casekku Very helpful sir
@jananijanani5532
@jananijanani5532 Ай бұрын
11:20 @ the verdict Starts
@pugalkrishnan8543
@pugalkrishnan8543 Ай бұрын
last ah sonna case ku citation description ila kindly provide it
@ShyamShyam-y9r
@ShyamShyam-y9r Ай бұрын
Very good explanation senior
@jananijanani5532
@jananijanani5532 Ай бұрын
Background கொலுசு, கொஞ்சல் 😂🎉 சிறப்பு
@Vibeofoneness
@Vibeofoneness Ай бұрын
நிலத்திற்கு பாதையே இல்லை என்ன செய்வது?
@palanivels4116
@palanivels4116 Ай бұрын
Sir ,10 years delay- vukku reason yenna sir solluveevgha?
@alagubalakrishnan4366
@alagubalakrishnan4366 Ай бұрын
Please send the citations for the above cases brother. Very useful information brother. If you send the citations I will be very happy brother.
@pugalkrishnan8543
@pugalkrishnan8543 Ай бұрын
check description
@dhanapaln3662
@dhanapaln3662 Ай бұрын
Affidavit certificate who is issue for govt lawyer or other lawyer?
@nachimuthuv2916
@nachimuthuv2916 Ай бұрын
Thank you
@pradeeppep132
@pradeeppep132 Ай бұрын
Thank you Sir
@MartinMartin-o8z
@MartinMartin-o8z Ай бұрын
சார். நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக டிஸ்க்கிரிப்சன் பாக்ஸ் ஸில் இல்லை. வழக்கு எண், தரப்பினர் பெயர் மட்டுமே உள்ளது. முழு உத்தரவையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும். நன்றி.
@jagatheesank3629
@jagatheesank3629 Ай бұрын
Super sir
@AnnalakshmiAnnalakshmi-s8r
@AnnalakshmiAnnalakshmi-s8r Ай бұрын
சார் சிவில் வழக்கில் நிறைவேற்றும் மனு போட காலக்கெடு உண்டா
@josephmiltonmsd7703
@josephmiltonmsd7703 Ай бұрын
கிரிமினல் வழக்குகளிலும் பண்ண முடியுமா அண்ணா?
@nachimuthuv2916
@nachimuthuv2916 Ай бұрын
3 in 1 petition order no sollunga sir
@user-hl3jr2oc6g
@user-hl3jr2oc6g Ай бұрын
Hi pls correct thumbnail as தள்ளுபடி! Be careful while editing video's! Good Luck
@ammuvenkat6476
@ammuvenkat6476 Ай бұрын
எங்க கேஸ் பத்தி எல்லாம் நீ பேசிகிட்டு இருக்கீங்க ஆனா எங்க அப்பா இறந்து 10 வருஷம் மேல ஆச்சு எனக்கு கேஸ் போட்டது எனக்கு தெரியவே தெரியாது இப்ப நாலஞ்சு மாசம் முன்னாடி தான் நான் கவனிச்சேன் எல்லா ஃபைல் எல்லாம் எடுத்து அதை பிறகு நான் இது பண்ணினேன் சார்
@SelvaRaj-kx9jp
@SelvaRaj-kx9jp Ай бұрын
முகவரி தெரியாமல் கஷ்படுகிறேன்
@howtos5783
@howtos5783 Ай бұрын
ஒரே மனுவாக தாக்கல் செய்ய வந்த தீர்ப்பின் விபரங்களை பதிவிடுங்கள்.
@kanagaraja1568
@kanagaraja1568 Ай бұрын
Hi
@sundarsubi2804
@sundarsubi2804 Ай бұрын
Sir அந்த மூன்று மனுக்களுக்கு பதிலாக ஒரே மனுவாக போடுவதற்கான judgement என்னவென்று கூறவில்லையே...
@kpthangaraj4144
@kpthangaraj4144 Ай бұрын
முயற்சி செய்து பாருங்கள்
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 113 МЛН