வட இந்தியர்களின் வேட்டைக் காடாக மாறும் தமிழ்நாடு | North Indians | T. Velmurugan | TVK

  Рет қаралды 1,617,404

V News27

V News27

Жыл бұрын

வட இந்தியர்களின் வேட்டைக் காடாக மாறும் தமிழ்நாடு | North Indians | T. Velmurugan | TVK
#northindians #velmurugan #tvk #vnews27
V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

Пікірлер: 3 800
@kannaannadurai1008
@kannaannadurai1008 Жыл бұрын
வட இந்தியர்களுக்கு ஓட்டுரிமை ரேஷன் கார்டு எதுவும் கொடுக்கக் கூடாது நீங்கள் சொல்லும் கருத்து அனைத்தும் உண்மையே
@venukanish2006
@venukanish2006 2 ай бұрын
அப்படி என்றால் மியான்மரில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்று பிஜேபி சொல்கிறது தமிழக முதலமைச்சர் ஏன் எதிர்க்கிறா்கள் வட நாட்டுக்காரன் வரக்கூடாது என்றால் வெளி நாட்டுக்காரனை இவன் ஏன் பேசவில்லை சவுக்கு மேல போட்ட கேச இந்த எச்சக்கலை மேல் போடலாம்
@sebastiansiva8704
@sebastiansiva8704 2 ай бұрын
Kandipa ithai seyal padutha vendum
@rajunith5012
@rajunith5012 2 ай бұрын
Kandipa ga annan kuruvathu unmai
@RaviChandran-du5dh
@RaviChandran-du5dh Жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆள வேண்டும்.
@veluvelu3543
@veluvelu3543 Жыл бұрын
இப்ப ஆண்டு இருக்கிற திமுக ஆட்சியே தெலுங்கு
@Raja-ss4ft
@Raja-ss4ft Жыл бұрын
😂😂😂😂
@manokarans7590
@manokarans7590 Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா
@d.ajithpandi1220
@d.ajithpandi1220 Жыл бұрын
இனி தமிழ்நாட்டில் தமிழர்கள் தான் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வரும்.
@sivaguna1704
@sivaguna1704 Жыл бұрын
Ithu polave than ilangaiyil irunthu thamizhargal virattapattargal.kothu kothaga kolai seiyya pattargal.😔
@aslambasha2716
@aslambasha2716 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு இது தான் நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்
@baskaranbas7930
@baskaranbas7930 2 ай бұрын
அதற்கு என்ன செய்ய வேண்டும் நாளை நம் பிள்ளைகளின் நிலைமை மாறும்
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 2 ай бұрын
சிறப்பாக பட்டியல் போடுகிறார் சகோதரர். நடவெடிக்கை ஒன்னும் இல்லை.
@trr7451
@trr7451 Жыл бұрын
வெள்ளையனே வெளியேறு என்ற காலம் மாறி ஹிந்திகாரனே வெளியேறு என்று சொல்லும் காலம் கூடிய விரைவில் வரப்போகிறது ✊✊✊
@JeyarajanJeyarajan-or5eh
@JeyarajanJeyarajan-or5eh 8 ай бұрын
வெள்ளை யானை வாயினால் சென்னோம் ஆனால் வடக்கர்களை வாயினால் சொல்லமாட்டேம் 😈😈
@LGMunusamy
@LGMunusamy 2 ай бұрын
​@@JeyarajanJeyarajan-or5eh2:54 😅
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 2 ай бұрын
Namma peoples velai seyvadhi illai
@ganeshl9563
@ganeshl9563 2 ай бұрын
Thamizh Naatil ulla Business men la Thamizhargaluku velai kuduthirundhal vadaindiyargal en varapogirargal. Bihar may be underdeveloped in India, but many IAS officers are from Bihar and UP comes second.
@kalaiperiyasamy5753
@kalaiperiyasamy5753 Жыл бұрын
இவரின் பேச்சிற்கு முக்கிய துவம் தர வேண்டும் 🔥🔥🔥💐
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Жыл бұрын
வடநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முதலாளிகள் மீதும் தொழிற்சாலை முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@viratkodi7698
@viratkodi7698 2 ай бұрын
அருமையான பதிவு
@sheepSaviour
@sheepSaviour 2 ай бұрын
எவனுக்கு பண ஆசை இல்லையோ ஆவன் நடவடிக்கை எடுப்பா, வேய்ட பன்னிகிட்ட இருக்கவேண்டியதுதான். நாம்ப எல்லாம் பூட்டன், பூட்டி ஆயிடும் நாள் வரை....இலவு காத்த கிளி போல்.....
@suthakarvasan2049
@suthakarvasan2049 Жыл бұрын
ஐயா சொல்வது அனைத்தும் உண்மை அதை சரியான முறையில் நடைமுறைப் படுத்தினால் வட இந்தியர்கள் நம்ம தமிழ்நாட்டுக்கு வர மாட்டார்கள் நம்ம அரசியல்வாதிகள் சரியில்லை என்பது என்னுடைய கருத்து
@mujeeburrahman299
@mujeeburrahman299 2 ай бұрын
Unmai
@hameed269
@hameed269 Жыл бұрын
நாம் தமிழர் ஆட்சிதான் இதற்கு முடிவு கட்டும்.
@k.gautham246
@k.gautham246 Жыл бұрын
போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது புரியும் - அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️
@muthusagai9884
@muthusagai9884 Жыл бұрын
நீங்கள் சோல்வது சரிதான் என்ன செய்ய போகிறீர்கள்??
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
குடிக்கும்போது புரியாது என்று கூறுங்கள்.
@remntic8031
@remntic8031 Жыл бұрын
True
@ahamed7627
@ahamed7627 Жыл бұрын
பேசுனா மட்டும் poththu போராட்டமும் பண்ணா இல்ல அவன் பிஜேபி சொல்லாத அவன் பண்ண மாட்டான்
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
Very true.
@deepanjayan5996
@deepanjayan5996 Жыл бұрын
இன்று பலரும் இதைப் பற்றி பேசும் நிலை வந்திருக்கிறது. ஆனால் சீமான் அவர்கள் இதைப் பற்றி முன்பே கத்தி புலம்பினார். எவர் காதிலும் விழவில்லை. தமிழர் வாழ வேண்டுமானால் முதுகெலும்பு உள்ள தமிழன் கையில் ஆட்சி வரவேண்டும்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
இந்த ஆட்சியில் இதற்கு தீர்வு கிடைக்காது ,வருகிற election அறிக்கைல இந்த vadakkans பிரச்சனை களைவோம் என்று இதே திமுக ஆரிவித்தால் கூட ஆச்சர்ய பட ஒன்றுமில்லை
@godfather6698
@godfather6698 Жыл бұрын
Simonuku already theriyunda modi kootali Simon unaku idhella theriyadhu po
@INDIAN-ql7jh
@INDIAN-ql7jh Жыл бұрын
தமிழகத்தில் வடமாநிலதொழிலாளர்களை பணி அமர்த்தி தமிழர்களை வஞ்சிப்பது ஒரு தமிழன் தான் 👌
@INDIAN-ql7jh
@INDIAN-ql7jh Жыл бұрын
தமிழகத்தில் வடமாநிலதொழிலாளர்களை பணி அமர்த்தி தமிழர்களை வஞ்சிப்பது ஒரு தமிழன் தான் 👌
@deepanjayan5996
@deepanjayan5996 Жыл бұрын
@@INDIAN-ql7jh நீங்கள் சொல்வதில் பாதி உண்மைதான். மேலும் பெரும்பாலும் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது வட இந்திய ஒப்பந்தக் காரர்களே. தொழில் நிறுவஙகளிலும் வட இந்தியர்களின் கையே ஓங்கியிருக்கிறது. தமிழர்கள் தொழில் தொடங்க முன்வாருங்கள் என்று சமீபத்தில் ஒரு அமைச்சர் பேசியது இதை மனதில் வைத்துத்தான்.
@krishsudharsun.l
@krishsudharsun.l Жыл бұрын
வந்தோரை வாழ வைக்கும் நாடு ! . இப்படி மாற்றவர்களை வாழ வைத்தே நாம் பின் தள்ள படுகிரோம். மிகவும் வருத்தமாக இருக்கிறது😔😔🥺 இரயிலில் பயணிக்கும் போதெல்லாம் எனக்கு தமிழ்நாட்டில் வாழுவதை போன்று தோணவில்லை
@jahirappas1078
@jahirappas1078 Жыл бұрын
Naam thaan sago karanam ... nammal mudinthavari avargalukku velaiyo veedo kodippathai thavirkavum...parappungal mudintgavarai
@krishsudharsun.l
@krishsudharsun.l Жыл бұрын
@@jahirappas1078 yes
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
😂 அது தமிழ் manilathula வழ்பவருக்கு sonadhu
@selvasri3001
@selvasri3001 Жыл бұрын
அருமை மிக அருமை!!. வேல்முருகன் MLA- அவர்களின் பேச்சு!. நன்றிகள் பல...... BJPயை என்றும் அனுமதிக்காதீர்கள்!!.
@naveenkumar-sy3kb
@naveenkumar-sy3kb Жыл бұрын
தமிழ் நாட்டில் வட நாட்டிய மக்களுக்கு இருக்கும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும்
@aswinramesh2004
@aswinramesh2004 Жыл бұрын
Mf
@MrDurai07
@MrDurai07 Жыл бұрын
Dai....enna ration card lam tharingaa....
@MrDurai07
@MrDurai07 Жыл бұрын
Aprom vote keppanga
@chandravimal913
@chandravimal913 Жыл бұрын
Yes
@aswinramesh2004
@aswinramesh2004 Жыл бұрын
@@chandravimal913 😑
@mathialagan1391
@mathialagan1391 Жыл бұрын
சரியான பேச்சு...உடனடியாக தமிழக அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்...இது ஒட்டுமொத்த தமிழனின் எதிர்பார்ப்பு...
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
Except தமிழக பாஜக 😒
@logeshpattabiraman5974
@logeshpattabiraman5974 Жыл бұрын
Hello stalin ee telugu than neepo pa anthanda
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
Soosam varakuda dhu Mathi, ethanai naal TASMAC boodai le errundai ya ?
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 Жыл бұрын
We should have responsibilities too. Just government alone can’t do alone.
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg Жыл бұрын
இதையெல்லாம் யாருக்குடா சொல்றீங்க ? ஆட்சியில் இருந்து புடுங்கவா செய்றீங்க ! இதெல்லாம் திராவிட நாடகங்களின் பாகங்களே!
@maryceline5410
@maryceline5410 Жыл бұрын
தமிழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் தமிழ்நாட்டு முதலாளிகளே
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 Жыл бұрын
தமிழன் தலைநிமிர்ந்து வாழ நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்.
@sankargurug
@sankargurug Жыл бұрын
தீரன் படத்தில் வந்த கதை இதன் மூலம் நிஜமாகிறது
@cibo8886
@cibo8886 Жыл бұрын
Tamilanai tamilan mattum thaan aalaa vendum
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
@@cibo8886 Sollitte erru 😜
@mylife777myway2
@mylife777myway2 Жыл бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்கள் கூறுவது 100-100 உண்மை. தமிழ் நாடு அரசு இதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
@kannana.kannan6727
@kannana.kannan6727 Жыл бұрын
முடிஞ்சு போச்சு ராஜா போயிட்டு வாங்க
@kuttymakmp3721
@kuttymakmp3721 Жыл бұрын
Good
@brownyriding9265
@brownyriding9265 Жыл бұрын
Ennatha maatel edukka mattanga bro
@Vasudevan5458
@Vasudevan5458 Жыл бұрын
அவர்களை உள்ளே நுழையவிடுவதே அரசுதான் நண்பா.நம் உரிமையை காக்க நாம்தான் இறங்கியாகனும்.Cm pmku இதெல்லாம் ஒரு நியூஸ் தான் நமக்கு வாழ்க்கை
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
@@Vasudevan5458 Enda un valkai eppo dha therinja da, TASMAC mudirukka enna 😜
@sivashankar2347
@sivashankar2347 2 ай бұрын
திரு.வேல்முருகன் சொன்னது முற்றிலும் உண்மை. ஒரு வருடத்திற்கு முன் சொன்னது. இன்று அதை விட அதிகம். வட இந்தியர் இங்கு வர நாம் விசா முறையை அமல் படுத்த வேண்டும்.
@kannathathsan2746
@kannathathsan2746 2 ай бұрын
அண்ணன் சீமான், அண்ணன் வேல்முருகனும் தான் தமிழர்களைக் பற்றி கவலைப்படுகிறார்கள்.உண்மை.
@shalshal9809
@shalshal9809 Жыл бұрын
வட மாநிலத்தவர் க்கு வேலை கொடுக்கும் நபர்களை கண்டிக்க வேண்டும்
@cibo8886
@cibo8886 Жыл бұрын
Tamilanai tamilan mattum thaan aalaa vendum
@ranjithrabat5984
@ranjithrabat5984 Жыл бұрын
Correct
@sarathcinna1001
@sarathcinna1001 Жыл бұрын
அடிக்கனும்
@BaluMagesh-fv8wf
@BaluMagesh-fv8wf 2 ай бұрын
CM vada natukaran than
@suganyasuganya3366
@suganyasuganya3366 Жыл бұрын
நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை இதை உடனே நடைமுறைப் படுத்த வேண்டும்
@suganyasuganya3366
@suganyasuganya3366 Жыл бұрын
இல்லையெனில் தமிழ்நாட்டில் தமிழர்களே அகதிகளாக்கப்படுவார்கள்
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 2 ай бұрын
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் இது மிக மிக முக்கியமானது அண்ணன் வேல்முருகன் சொல்வது உண்மை மதிப்புமிக்க முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.
@alagarsamy3656
@alagarsamy3656 2 ай бұрын
சரியான பதிவு தமிழர்களே உஷார்
@johnsonaruldoss8553
@johnsonaruldoss8553 Жыл бұрын
இதற்கு தீர்வு காண தமிழர்களாய் அனைவரும் ஒன்று சேர்வோம்
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Tnpscjobtamilarkkumattum
@spartans1005
@spartans1005 Жыл бұрын
Ama bro
@djdj2256
@djdj2256 Жыл бұрын
Comment la mattuma?
@tamilarasano8682
@tamilarasano8682 Жыл бұрын
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள மில்களில் வட மாநிலத்தினர் அதிகமாக வேலைக்கு வந்து சேர்ந்ததால் உள்ளூரில் வாழும் தொழிலாளர் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை இதனால் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்
@gunasekaran8656
@gunasekaran8656 Жыл бұрын
சாராயம் தயாரிக்கும் கம்பனியை விட்டு விட்டு அதை விற்பவனிடம் போராடுவதும் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிர்வாகத்தை விட்டு விட்டு அந்த ஆட்களிடம் போராடும் சரியான ஏமாற்று வேலை
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Vadakkansainamvirattavittalsrilankatamilarnilaithannamakkum
@karthickali
@karthickali Жыл бұрын
வேலை கொடுப்பதே தமிழ் முதலாளிகள் தான் bro. இந்த நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் வந்து மக்களை சீரழித்து விட்டது. விவசாயத்திலும் இதே பிரச்சனை தான்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
saravana store ?? tamil nadu road work and bridge work all >>>.
@devarajand7082
@devarajand7082 Жыл бұрын
ஏன் தாமதம் தமிழக அரசே.
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 Жыл бұрын
வேல்முருகன் நான் பல முறை குரல் கொடுத்து என்ன பயன் ஆனால் அதிகாரம் பெறாமல் நாம் குரல் அவ மதிக்கப்படுகிறது அண்ணா அதிகாரம் மிக வலிமையானது அதை அடைவதை நமது இலக்கு நாம் தமிழர்
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் இதை பல வருடங்களாக சொன்னார் சிந்தியுங்கள்
@iqbalkhaankhaan1088
@iqbalkhaankhaan1088 Жыл бұрын
உண்மையான பதிவு...வடமாநிலம் நபர்களை விரட்டியடிப்பது தமிழ்நாட்டிற்கு சிறப்பு...
@kv4994
@kv4994 Жыл бұрын
அண்ணன் சீமான் இதைத்தான் திரும்ப திரும்ப வளியுருத்துகிறார் இதை அரசு கவனம் கொள்ள வேண்டும்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Жыл бұрын
வேல்முருகன் அவர்கள் இது பத்தி ரொம்ப காலம் பேசிக்கிட்டு இருக்காரு .. நீ சாமான் கிட்ட நீ எதுக்கு சித்தப்பா ஆட்சி சிறப்பு சொன்னான் கேளு எடப்பாடி ஆட்சியில் தமிழக அரசு பணியில் தமிழ் கட்டாயம் இல்லைனு வந்தது
@user-dn6rp9hw8j
@user-dn6rp9hw8j 2 ай бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்கள் பேசியது முற்றிலும் உண்மை. பின்வரும் காலத்தில். தமிழக மக்களுக்கு பெரிதும் இழப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு. உறுதி செய்ய✍️
@NichsanRaja
@NichsanRaja 2 ай бұрын
தமிழர்கள் ஒன்று திரளாக வேண்டும்
@selvadata1027
@selvadata1027 Жыл бұрын
அன்றே சொன்னார் பச்சை தமிழன் சீமான்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Жыл бұрын
வேல்முருகன் அவர்கள் இது பத்தி ரொம்ப காலம் பேசிக்கிட்டு இருக்காரு .. நீ சாமான் கிட்ட நீ எதுக்கு சித்தப்பா ஆட்சி சிறப்பு சொன்னான் கேளு எடப்பாடி ஆட்சியில் தமிழக அரசு பணியில் தமிழ் கட்டாயம் இல்லைனு வந்தது
@maharajanmaharajan6607
@maharajanmaharajan6607 Жыл бұрын
சாதியால் பிளவுபட்டுள்ளோம் தமிழராக ஒன்றுபடுவோம் வாழக தமிழ்
@alagarsamy3656
@alagarsamy3656 2 ай бұрын
சரியான பதிவு
@shameed4455
@shameed4455 2 ай бұрын
சரியான பதிவு தமிழ்நாடு அரசும், தமிழ் மக்களும், தொழிலார்களும் விழித்து கொண்டு தன் வாழ்வாதரத்தை காப்பாற்றி கொள்ளவும்.
@magibalan1671
@magibalan1671 Жыл бұрын
இதற்கு ஒரே தீர்வு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ள நீங்களும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்
@user-zv2hy7pn2u
@user-zv2hy7pn2u Жыл бұрын
நம்ம பேசி கொண்டேதான் இருக்க வேண்டுதான் ஆனால் இதில் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.. பேசியதற்கு நன்றி🙏
@InbarasanInna
@InbarasanInna Жыл бұрын
Correct Bro 👍
@ranjithram5505
@ranjithram5505 Жыл бұрын
Ama bro
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
ஒவ்வொரு தேர்தலுக்கும் தமிழக அரசியல்வாதிகள் தமிழக தொழிற்சாலை முதலாளிகளிடம் லட்ச கணக்கான ரூபாய்களை தேர்தல் செலவுக்காக வாங்கும்போது வடநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்று எப்படி அவர்களை கண்டிப்பார்கள்
@poongavanam5679
@poongavanam5679 Жыл бұрын
இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம் தமிழ்ர்களை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆட்களை வேலை அமர்த்தினாள் அவரது நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் தமிழர்களுக்கு நல்லது நடக்கும்
@Sps90kids
@Sps90kids Жыл бұрын
Sariya sonnirkal....
@berlin769
@berlin769 Жыл бұрын
Nadantha nalla irukum
@thiruchselvam1030
@thiruchselvam1030 Жыл бұрын
JEE தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வினாக்கள் கேட்கப்படுவதால் இந்தியை தாய்மொழியாககொண்டவர். பயனடைகிறாகள் மற்ற மாநில மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வாய்ப்பு பரிக்கப்படுது
@kumarn8849
@kumarn8849 Жыл бұрын
@@berlin769 இதையே தான் கேரளா கர்நாடகா மராட்டியர்கள் 10 வருடம் முன்பு சொன்னார்கள் தமிழர்கள் இங்கு வந்து எங்கள் வேலை வாய்ப்பு பறிக்கிறார்கள் அப்போது நீ எங்கே போன
@varshitha6730
@varshitha6730 Жыл бұрын
இவர்களுடைய இந்நிலைக்கு காரணமாக இருக்கும் அந்த அந்த மாநில அரசே பொறுப்பேற்க்க வேண்டும் அல்லது ஒன்றிய அரசு பொறுப்பேற்க்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்....
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 2 ай бұрын
நிதர்சனமான உண்மைதான்.வாழ்கவளமுடன்
@asokans9743
@asokans9743 2 ай бұрын
திரு. வேல்முருகன் அவர்களின் பேச்சு 100 % உண்மை. We should support Mr. Velmurugan.
@arul3236
@arul3236 Жыл бұрын
இந்த நிலை நீடித்தால் நம் தாய் தமிழையும் தமிழ்நாட்டையும் இழக்க நேரிடும். விடுதலைக்காக நாம் மீண்டும் போராட வேண்டிய நிலைமை வரும்.
@cibo8886
@cibo8886 Жыл бұрын
Liberation of Tamil tigers eelam
@seemlyme
@seemlyme Жыл бұрын
🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 Жыл бұрын
Kandippa varum
@yogeshwaran2530
@yogeshwaran2530 Жыл бұрын
மொதல்ல நம்ம தைரியமாக இருக்கனும் அண்ணா சும்மா தமிழன் டா ன்னு சொன்னா மட்டும் பத்தாது அவங்கள எதிர்க்குற அளவுக்கு நமக்கு சக்தி வேண்டும் அடிச்சா திருப்பி அடிக்கனும்
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
Tanni addikka Kaasu kudu. ! TASMAC thiraindirukka ? Orru Biriyani parcel FREE 😜
@babiakshi1266
@babiakshi1266 Жыл бұрын
அண்ணா..... இந்த நிலை இப்படியே போனால் இங்குள்ளவர்கள் வாழ முடியாது......
@cibo8886
@cibo8886 Жыл бұрын
Tamilanai tamilan mattum thaan aalaa vendum,
@MdStephen-qi9jp
@MdStephen-qi9jp 2 ай бұрын
ஸ்ரீலங்காவில் தமிழர்கள் போராடியது போல் இந்தியாவுக்குள்ளே நம்மளும் போராட வேண்டும் காரணம் வந்து விட்டது போல் இருக்கிறது
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 Ай бұрын
எங்களுக்கு தங்குதடை இல்லாமல் கஞ்சாவும் கள்ளச்சாராயமும் இந்த அரசு வழங்கும் வரை எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை.
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Жыл бұрын
தமிழ்நாடும் வட மாநிலமா மாறிவிடும் போல.......தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு ஆளாகப்போகிறோம் விழித்துக்கொள் தமிழா.
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz Жыл бұрын
அது தான் நடந்து வருகிறது முதல்வர் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது முதல்வர் வடகத்தானுக்கு ஆதரவாக தான் இருக்கிறார்
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
Engai TASMAC ku poi ya !
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Жыл бұрын
@@mrprakash8429 சரியா மெசேஜ் பண்ணுயா.ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு யா
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
@@krishnavenikrishnaveni609 Parava ellai Thanni le um nalla padikkire
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Жыл бұрын
@@mrprakash8429 இதிலென்ன ஆச்சரியம்? தமிழனுக்கு தமிழ் தெரியாதா?
@armugamarmugam8984
@armugamarmugam8984 Ай бұрын
ஐயா அவர்கள் சொல்வது அனைத்து உண்மை
@AthishtaLakshmiJothivel-xm3do
@AthishtaLakshmiJothivel-xm3do Ай бұрын
Super brother excellent speech nice 😊👃💯😭
@truthseeker8725
@truthseeker8725 Жыл бұрын
பிரச்சனை முதல்வரிடம் ஆரம்பம் ஆகிறது தமிழ் பற்று கொண்ட தமிழன் முதல்வர் ஆக வேண்டும் நாம் தமிழர்
@syntax_error7350
@syntax_error7350 Жыл бұрын
Yes Nanba. Seeman pontra malayaligal varakudathu
@tamilmusicchannels7706
@tamilmusicchannels7706 Жыл бұрын
@@syntax_error7350 🤣🤣
@kaththikathiresankaththi2402
@kaththikathiresankaththi2402 Жыл бұрын
@@syntax_error7350 ne kerala Sunni ummbu poo
@syntax_error7350
@syntax_error7350 Жыл бұрын
@@kaththikathiresankaththi2402 athai avar udan irrukum tharkuri thambi gal seivargal nanba😂
@cibo8886
@cibo8886 Жыл бұрын
Tamilanai tamilan mattum thaan aalaa vendum
@jeevanandham2528
@jeevanandham2528 Жыл бұрын
சாராயம் ஆண்களுக்கு.. சீரியல் பெண்களுக்கு.. இது திராவிட மாடல்.. வடநாட்டு ஆட்களை இங்கு அனுப்பி ஆக்கிரமிப்பது ஆரிய ஆட்சி.. ஆக நாம் இலங்கை தமிழர் மாதிரி அகதியாக திரியும் காலம் விரைவில் வரும்..
@anserbashaanserbasha5073
@anserbashaanserbasha5073 Жыл бұрын
Kandipaga nadakum Adai taduka vandum
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Жыл бұрын
வேல்முருகன் அவர்கள் இது பத்தி ரொம்ப காலம் பேசிக்கிட்டு இருக்காரு .. நீ சாமான் கிட்ட நீ எதுக்கு சித்தப்பா ஆட்சி சிறப்பு சொன்னான் கேளு எடப்பாடி ஆட்சியில் தமிழக அரசு பணியில் தமிழ் கட்டாயம் இல்லைனு வந்தது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
தமிழ் மக்கள் டாஸ்மாக்கை விரும்புகிறார்கள் - வடமாநில மக்கள் வேலையை விரும்புகிறார்கள்
@tamilanstar7135
@tamilanstar7135 Жыл бұрын
Unmaiyana News
@saiasmithkumar7141
@saiasmithkumar7141 Жыл бұрын
Ye toh zarror hojayenge. Pehle 1 crore tamil logo ne karnataka se vapas bulao. Dharvi bi kali kardijo. Constitution sab logo ko rights diya. India mein kaha reh saka. Malaysia, singapore, sri lanka tamil logo bi wapas bulao.
@gvchinna3gvchinna91
@gvchinna3gvchinna91 Жыл бұрын
உன்மை தான் சார் 😢
@amfan777
@amfan777 Жыл бұрын
தமிழனக்கே சொந்தம் தமிழ்நாடு
@user-oy7bo4nh3t
@user-oy7bo4nh3t Жыл бұрын
லஞ்சம் கொடுத்தால் நம்ம அதிகாரிகள் எதை வேண்டுமானாலும் தருவார்கள் . எதையும் கண்டு கொள்ளாமலும் இருப்பார்கள் .
@venkadeshmaran554
@venkadeshmaran554 Жыл бұрын
நம்ம எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடுவோம்
@baskaranbas7930
@baskaranbas7930 2 ай бұрын
தமிழனாய் ஒன்றிணைந்து நாம் தமிழராய் இணைந்து ஆக்கு செலுத்தி வலிமைப்படுத்தினால் நிச்சயம் தீர்வு உண்டு அவர் ஒருவர் தான் ஆரம்பத்தில் இருந்து கத்திக் கொண்டு வருகிறார் என் மலை என் மண் என் காடு என் அருவி என் மக்கள் என்று ஒருவன் இதுவரை பேசவில்லை
@srirajaraja7458
@srirajaraja7458 Жыл бұрын
தமிழின தலைவன் ஒரே ஒரு தலைவன் அண்ணன் பிரபாகாரன் 💪💪💪💪💪
@mk_creation_ttf
@mk_creation_ttf Жыл бұрын
🔥💥🔥
@venkatkrishna5262
@venkatkrishna5262 Жыл бұрын
இலங்கையிலிருந்து தமிழர்கள் இங்கு வர வேண்டும்
@cibo8886
@cibo8886 Жыл бұрын
Absolutely, nobody else has that guts phisicaly and mentally long-term
@kuttymakmp3721
@kuttymakmp3721 Жыл бұрын
Aathu appoo... Ipo North Indian only. Future la get out tamilan thaa... Eilorum summa vaii mattum thaaa
@shamklman
@shamklman 2 ай бұрын
I respect you, sir. Tamil Naadu people need MP like you sir.Tamilan from Malaysia 🇲🇾
@abdulhakeem6381
@abdulhakeem6381 Жыл бұрын
One and Only leader who speaks for Tamilians Rights 👍
@mariyappanv254
@mariyappanv254 Жыл бұрын
தமிழர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டும் தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க வளமுடன் 🔥🔥🔥🔥🔥
@cibo8886
@cibo8886 Жыл бұрын
Tamilanai tamilan mattum thaan aalaa vendum
@aarthyesakkimuthu6521
@aarthyesakkimuthu6521 Жыл бұрын
Exactly.. நேற்று கூட மதுரையில் அவ்வளவு வட மாநிலத்தவர். . இப்போது எல்லாம் அவர்கள் பார்த்தாலே அடிக்கனும் போல தான் இருந்தது.. கண்டிப்பாக தமிழகத்தில் இன கலவரத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் 😡😡😡
@user-pb3gc7fc3q
@user-pb3gc7fc3q Жыл бұрын
Inga iruka cm eh Andhra thaan thamizhan kedaiyathu
@PabloEscobarVELAN
@PabloEscobarVELAN Жыл бұрын
Nechiyamaga. Thangai
@user-bl1cp5yu6l
@user-bl1cp5yu6l Жыл бұрын
நான் கோயம்புத்தூர் சென்றிந்தேன. என் குழந்தையோடு நின்று கொண்டுருந்தேன் அவனுக ஒரு கும்பல சுத்திட்டுருக்கானுங்க பஸ்ல ஏற விடமாட்டுறாங்க. ரொம்ப அ ட்டூழியம் பன்ட்ரானுங்க. கோவை, திருப்பூர். ஈரோடு இந்த இடங்களில் அதிகமா இருக்கானுங்க. 😡😡😡
@PabloEscobarVELAN
@PabloEscobarVELAN Жыл бұрын
@@user-bl1cp5yu6l waste of Tamilnadu government akka
@srikanthp6767
@srikanthp6767 Жыл бұрын
Inga irunthu USA , Dubai , Singapore nu porangaley athu matum nayama ??
@krishsudharsun.l
@krishsudharsun.l Жыл бұрын
வெள்ளையனே வெளியேறு என்ற காலம் மாறி வடக்கனே வெளியேறு என்று சொல்லும் காலம் கூடிய விரைவில் வரப்போகிறது ✊✊✊😡😡😭😭
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 Жыл бұрын
தமிழ்நாட்டிலிருந்து அனைத்து வடமாநிலத்தவனையும் வெளியேற்ற வேண்டும் நிலம் வீடு வாங்குவதற்கு தடை போட வேண்டும் குறிப்பாக ( ரேசன் கார்டு ஆதார் அட்டைகளை ) வழங்குவதை நிறுத்த வேண்டும் ஓட்டுரிமை நிறுத்தப்பட வேண்டும் எப்போதும் தமிழ்நாடு தமிழர்களுக்கு மட்டுமே வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪
@tn-59manovlogs74
@tn-59manovlogs74 Жыл бұрын
அதுக்கு தா மக்கள் ஐடி கொண்டு வர வழியுறுத்த வேண்டும்...
@senthil365
@senthil365 Жыл бұрын
1947 போல் மீண்டும் போராட வேண்டிய நிலை வரலாம்.
@sugumarraju5775
@sugumarraju5775 Жыл бұрын
வட இந்தியர்கள் வேலை வாய்ப்பு க்கு சிகப்பு கம்பளம விரித்து வைத்திருப்பது உழைக்காமலேயே தின்றுகொழுக்க வேண்டும் என்று பேராசை கொண்ட தமிழர் கள் தானே. தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பவர் படும் கஷ்டங்களை சொல்லி மாறாது.
@senthil365
@senthil365 Жыл бұрын
வட இந்தியர்களை ஊக்கு விக்கத்தான். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே வாக்குரிமை. புதிய india
@varatharajpalaniyandi7410
@varatharajpalaniyandi7410 Жыл бұрын
திரு. வேல்முருகன் MLA அவர்களின் இந்த அருமையான பேச்சுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!,,,
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
Ethanai naal OC Biriyani sapputtu errundai ya 😝
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
24 Vottu parcel, ENNAKKU TASMAC LEAVE VA ? 😜
@baskaranbas7930
@baskaranbas7930 2 ай бұрын
போய் மாலை போட்டு விட்டு வாழ்த்து சொல்லிவிட்டு வாருங்கள்
@ravichandran675
@ravichandran675 Ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@alagirisamyg4579
@alagirisamyg4579 2 ай бұрын
அருமை யான குரல்
@NaveenKumar-1413
@NaveenKumar-1413 Жыл бұрын
சீமான் அண்ணா அப்பவே சொன்னாரு யாரும் கேக்கல இப்ப அனுபவிக்கிறோம்..💯
@thamilselvan9268
@thamilselvan9268 Жыл бұрын
உண்மையான கருத்து
@Rahul-jx3bf
@Rahul-jx3bf 2 ай бұрын
இதைத்தான் அண்ணன் சீமான் சொன்னார் இன்று நீங்களும் இதைத்தான் சொல்கிறீர்கள் இன்னும் எத்தனை பேர் வந்து சொன்னாலும் எருமை மாட்டில் மழை பெய்தது போல் தான் இருப்பார் நம் முதலமைச்சர் 👈
@lathadavid870
@lathadavid870 2 ай бұрын
மிக உண்மை
@sureshrajan9374
@sureshrajan9374 Жыл бұрын
என் வீட்டில் (தமிழ் நாடு)பிரச்சனை வந்தால் எனக்கு தான் வலிக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எப்படி வலிக்கும். அது என் வீட்டுக்காரர்களுக்கு (தமிழர்களுக்கு)புரிய மாட்டேங்குது.
@balakannan8567
@balakannan8567 Жыл бұрын
இவன் தான் தனது சாதி பெருமை பேசிய அடிச்சுட்டு சாகுறீங்க அப்புறம் தைரியமாக வடநாட்டு காரன் ஈசியா உள்ளே புகுந்தது நம்மள காலி பன்ன‌ போரான். நாம் அழிவது உறுதி 😥
@binnyshalin3907
@binnyshalin3907 Жыл бұрын
தமிழ் நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு மட்டும் தான் என சட்டம் நிறைவேற்றபட வேண்டும். நமது உரிமைகள் வடக்கனால் பறிபோக கூடாது.
@ramyaravichandrantj.9592
@ramyaravichandrantj.9592 Жыл бұрын
உண்மை தோழர்
@Intusr
@Intusr Жыл бұрын
எது ஓட்டலில் டேபிள் துடைப்பது, கொத்தனார் வேலையாவா ?
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
Ethanai naal THANNI le errundai ndainya ? 😜
@Madraswala
@Madraswala Жыл бұрын
வேலைக்கு தமிழன் வரமாட்டேனென்கிறான் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? முதலாளி தமிழன்தானே? ஏன் அடுத்தவனை கூப்பிடுகிறான்?
@Madraswala
@Madraswala Жыл бұрын
@@Intusr அதில் என்ன கேவலம்? எல்லாரும் பாதிரியாராகி லாசரஸ், காஸ்பர் மாதிரி ஆக முடியுமா?
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் இர்க்கை காப்போம் நம் நாடு மக் கள் கடல் சுத்தம் சுகம் தரும் 👏👍👏👌👌👏👏 தலைவர் பிரபாகரன் விஜயகாந்த் சிமான் மக்கள் தலைவர் கல்
@tamilmanipv4026
@tamilmanipv4026 Жыл бұрын
இந்த உணர்வு தமிழர்களுக்கு வருவது பாராட்டுக்குரியது. இந்த உணர்வை வெளிப் படுத்திய திக மற்றும் திமுக வினரை தேசியங்கள் எள்ளி நகையாடினர்.
@govindasamy3234
@govindasamy3234 Жыл бұрын
தனியார் நிறுவனங்கள் தான் இதற்கு தீர்வு காண முடியும்
@santhildivya6430
@santhildivya6430 Жыл бұрын
Yes.....
@srinivasann2247
@srinivasann2247 Жыл бұрын
மலிவான லேபர் கிடைப்பதாக நினைத்துக் கொண்டு தமிழர்கள் வடநாட்டு ஆட்களை வேலைக்கு அமர்த்துபவர்கள்,தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். நினைவில் கொள்ள வேண்டும்.
@rasiya8640
@rasiya8640 Жыл бұрын
உண்மை உண்மை
@v.varunvarun8209
@v.varunvarun8209 Жыл бұрын
@@rasiya8640 true
@user-te5cj2tw2f
@user-te5cj2tw2f 2 ай бұрын
Thalaivar Velmurugan you pitch super super super super super super
@sureshkrishnan3861
@sureshkrishnan3861 Жыл бұрын
சரியான முடிவு அய்யா
@justindhasan1005
@justindhasan1005 Жыл бұрын
வீடு வாடகைக்கு கொடுக்கவே கொடுக்காதீர்கள் அதுவே இவர்களை விரட்ட ஒரே வழி. வேறு எந்த வழியிலும் இவர்களை ஒடுக்க முடியாது
@thegreatideasonly
@thegreatideasonly Жыл бұрын
Oorukulla velaikku vantha velai kodukathenga
@sasikumarsasikumar9146
@sasikumarsasikumar9146 Жыл бұрын
தமிழ் நாட்டை காப்பாற்றவே முடியாது
@viratkodi7698
@viratkodi7698 2 ай бұрын
உண்மையான கருத்து
@santhoshkumar2161
@santhoshkumar2161 2 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு
@smartsenthil6187
@smartsenthil6187 Жыл бұрын
இனியாவது விழித்திரு தமிழா மதம் இனம் ரசிகர் என வேற்றுமையாக இருக்காதே தமிழன் என ஒற்றுமையாக இரு
@user08_lol
@user08_lol Жыл бұрын
தமிழ் மக்களே அனைவரும் ஒன்று சேருங்கள் .....
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
Eddha kku TASMAC POGA VA ?
@aerostar566
@aerostar566 Жыл бұрын
மிகவும் அருமை.... ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@suguthamurthyn6747
@suguthamurthyn6747 2 ай бұрын
அருமை யான பதிவு
@ashaik6554
@ashaik6554 Жыл бұрын
அண்ணன் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை இதைஅரசு உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிடில் தமிழ்நாட்டு மக்களுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
@timepass5277
@timepass5277 Жыл бұрын
இவர் பேசுவது 100% உண்மை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@UmaMaheswari-os2tb
@UmaMaheswari-os2tb 2 ай бұрын
நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன் எனுக்கு பின் ஒரு இந்திகாரன்னை வேலை க்கு எடுத்தர்கள் அவன் இப்பேது என்னை அதிகாரம் செய்கிறன் எனக்கு மன வேதனை யாக இருந்தது பின்பு வேலையய் விட்டு நின்று விட்டேன்
@Cnu412
@Cnu412 Жыл бұрын
மிக அருமையான .....மக்களுக்கு மிகவும் அவசியமான ....செய்தி.....தமிழ்நாடு அரசு தான் .....ஒரு முடிவு அளிக்கனும்
@tonypremmohan2037
@tonypremmohan2037 2 ай бұрын
Please consider the matter and do the best for Tamilian
@user-ub3xf4xf4l
@user-ub3xf4xf4l 5 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு . தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க இந்த சதி நடக்கிறது . இதை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும்.
@aruldassaruldass6585
@aruldassaruldass6585 Жыл бұрын
நன்றிஅய்யா.
@govindrajv7235
@govindrajv7235 Жыл бұрын
திராவிடமாடல்ஆட்சிக்குமட்டுமல்ல ஒட்டுமொத்ததமிழர்களுக்கும்தான்.தமிழர்கலாச்சாரம்.தமிழர்உரிமை.தமிழ்மண்.அனைத்தும்இழக்கபோகிறோம்.
@kamalmugesh
@kamalmugesh 2 ай бұрын
இதற்கு ஒரே தீர்வு ஆட்சியாளர்கள் இந்த பதிவை கவனத்தில் கொண்டு நம் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் இது எனது தாழ்மையான வேண்டுகோள் இனியும் காலம் தாழ்தினால் இந்த ஆட்சி யாளர்களின் வாரிசுகளுக்கும் இதே நிலைதான் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் நன்றி
@sureshbabu2775
@sureshbabu2775 Жыл бұрын
மறுபடியும் ஒரு பிரபாகர் தமிழ் நாட்டில் வேண்டும்
@panbarasan3213
@panbarasan3213 Жыл бұрын
அவனுங்களை வேலையிலும் வைக்கக்கூடாது
@bharathasvin4643
@bharathasvin4643 Жыл бұрын
இது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். தயவுசெய்து தமிழர்களே எச்சரிக்கையாயிருங்கள்
@subramaniamsivakumar2346
@subramaniamsivakumar2346 2 ай бұрын
சகோதரர் வேல்முருகன் சொல்வது 100/100 உண்மை.
@Selvamkpps89Selvamkpps89-dl2mh
@Selvamkpps89Selvamkpps89-dl2mh 2 ай бұрын
வட இந்தியர்கள் வெளியே போக வேண்டும்
@ELANGO.
@ELANGO. Жыл бұрын
2 வாரம் முன்பு பேசிருக்கீங்க...உங்கள் கருத்து முற்றிலும் நியாயமானது.நேற்று முன்தினம் திருப்பூரில் தமிழர்களை வடநாட்டவர்கள் தாக்கிய செய்தி இப்போது வைரல்...
@puttu1093
@puttu1093 Жыл бұрын
இந்த விஷயத்தை இவர்கள் கண்டும் காணாமல் விட்டு விட்டாள் தமிழ் நாட்டில் இதைவிட கொடூரமான செயல்கள் நடக்க ஆரம்பித்துவிடும் அப்புறம் இவர்கள் எது செய்தாலும் தடுக்க முடியாமல் போலீஸ் தவிக்கும்
@maduraithrottlers4697
@maduraithrottlers4697 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் 🔥🔥🔥
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Жыл бұрын
வேல்முருகன் அவர்கள் இது பத்தி ரொம்ப காலம் பேசிக்கிட்டு இருக்காரு .. நீ சாமான் கிட்ட நீ எதுக்கு சித்தப்பா ஆட்சி சிறப்பு சொன்னான் கேளு எடப்பாடி ஆட்சியில் தமிழக அரசு பணியில் தமிழ் கட்டாயம் இல்லைனு வந்தது
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@ragavanrengaraj9728 அது யாரு கட்சி.
@rasheedsaheb8065
@rasheedsaheb8065 2 ай бұрын
வடமாநில தொழிலாளர்களு வேலை கொடுக்கவே கூடாது தமிழ்நாடு அரசு அன்னன் வேல்முருகன் அவர்கள் பேசியதை முழுமையாக ஏற்று முதல்வர் பரிசீலிக்க வேண்டும்
@abusiddiq7396
@abusiddiq7396 Жыл бұрын
உண்மை யான வரவேற்க்கவேண்டிய கருத்து நன்றி
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 33 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 33 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 33 МЛН