Enga vidu north faceing thalai vasal varuthu eppadi nanga poojai room vaippathu pls soilluinga
@riyamala9144 ай бұрын
Unga vedio vida yarum ivlo super ha sollavey ila solution eduka mudila na oru solution ku vanthuta
@Indhu2020velKki Жыл бұрын
Super
@riyamala9144 ай бұрын
அண்ணா நீங்க எந்த ஊரு அண்ணா இவ்ளோ சூப்பர் ஹா புரிய வைக்குறீங்க எவ்ளோ தெளிவா சொல்றீங்க
@Ta-bd6xs6 ай бұрын
East face house , where will be pooja room ?
@gopalkrishnan72089 ай бұрын
Sir, I f we set the puja room in North east, then how do we enter the hosue from north door or east door?
@b.nalini9173 Жыл бұрын
ஆமாங்க வாயு மூலையில் வைக்கனும்னு சொல்ராங்க யார் பேச்சை கேட்டு எப்படி வீடுகட்டுவது தலை சுத்துது சாமி.
@SharathK11C-lw2zk Жыл бұрын
Vadakilaku car parking podalma
@ramkumarrajendran4412 Жыл бұрын
Intha prabajame Vaayuvula than iyanguthuu...Namma udambu suvasa kaatru vaayuvila than iyanguthu...vaayuvu thann kadavuluku messenger...So North west la varulam....NW - Air, NE- Water SW - Earth ,SE - Fire Center - Sky universe
@r.divyabharathi19910 ай бұрын
Sir andha agni ni pottu irukeenga la. Andha இடதுல main gate vaechittu, உச்சம் தெற்கு ல தலை வாசல் வைக்கலாமா sir, please சொல்லுங்க
@r.divyabharathi19910 ай бұрын
ஆனா நீங்க சொன்ன மாதிரி பூஜா ரூம் அங்க வருது,, main door நேர் ல வருது... தெற்கு பார்த்து main door வருது...
@maayonvasthu10 ай бұрын
Please call me...
@ravirathnam87107 ай бұрын
@@maayonvasthu contact number
@ramkumarrajendran4412 Жыл бұрын
Kolapuraanga...Vaasthula .Ovvoruthanga ovoru mari soldraanga
@sweety60195 ай бұрын
அண்ணா,நா இப்பதான் உங்க வீடியோஸ்லாம் பாக்குறேன்.நீங்க சொல்ற மாதிரி சாமி ரூம் ஈசான்ய மூலைல வச்சா, சாமி மேற்கு பாத்து தான அண்ணா இருக்கும்.எல்லாரும் சாமிக்கி கிழக்கு பாத்து தான விளக்கு ஏத்துவாங்க.கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா
@rlrl2062 Жыл бұрын
நண்பா நானும் ஒரு வாஸ்து நிபுணர் பூஜை அறை வட கிழக்கிலும் நல்லது தென்மேற்குப் பகுதி பழனி மூளை நல்லது.
@uthayakumar807 Жыл бұрын
உங்கள் வாஸ்து சாஸ்திரம் செம
@rlrl2062 Жыл бұрын
பூஜை அறை வடமேற்கு தென்கிழக்கு வரக்கூடாது
@SharathK11C-lw2zk Жыл бұрын
Vastu unmaiya
@saravananpalanisamy3881 Жыл бұрын
Hi for Vastu discussion can I contact to ur number