வழக்கு நிலுவையில் உள்ள சொத்துக்களை சார் பதிவாளர்கள் பதிந்து கொடுக்கக் கூடாது!

  Рет қаралды 12,700

தமிழ் ஏர் உழவன்

தமிழ் ஏர் உழவன்

Күн бұрын

Пікірлер: 34
@nallammaln2236
@nallammaln2236 10 ай бұрын
சரியான கருத்து. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். நன்றி
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 10 ай бұрын
Thanks sir
@srmfamily....9133
@srmfamily....9133 Ай бұрын
வழக்கு போட்ட பிறகு மூன்று மாத முன்னரே விற்ற மாதிரி சின்ன சேலம் சார் பதிவாளர் வேறு நபருக்கு கிரயம் செய்து விட்டார்
@ammuvenkat6476
@ammuvenkat6476 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 7 ай бұрын
Thanks
@vinothkumar-gk3ri
@vinothkumar-gk3ri 9 ай бұрын
ரொம்ப நல்ல தகவல்
@sathiyasatvision
@sathiyasatvision 9 ай бұрын
Yes sir you are right same happens in our land I stop it by complimenting it while surveying for patta.
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 9 ай бұрын
Call me 9488622826
@umababu80
@umababu80 8 ай бұрын
உண்மை உண்மை உண்மை ஆனா ஏழை மக்களுக்காக கலவி மருந்தும் வழங்கும் அரசு சட்டம் ஆலோசனை வழங்க வேண்டுமென
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 8 ай бұрын
Ok thanks
@Humanity__5644
@Humanity__5644 10 ай бұрын
🙏Sir oru property ku case irukka illayannu epdi kandupidippadhu
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 10 ай бұрын
concern jurisdiction courtla survey number solli suit registerai check pannalam
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 5 ай бұрын
பக்கத்கு இடத்துகாராரே இல்லை வாரிசுகள் கிட்ட கேட்டாளே போதுமே
@AnvarAxn
@AnvarAxn 6 ай бұрын
Really ..
@govindhasamy7087
@govindhasamy7087 5 ай бұрын
சார்.மிக.அருமையண.விழக்கம்
@ammuvenkat6476
@ammuvenkat6476 7 ай бұрын
அருமையான பதிவு
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 7 ай бұрын
Thanks
@GuruVignesh-pj1tx
@GuruVignesh-pj1tx 2 ай бұрын
ஆர் டி ஓ கோர்ட்ல வ்ழக்கு இருந்தால் பட்டா கொடுப்பாங்களா
@jemimaraj7025
@jemimaraj7025 Ай бұрын
Leave behind blessings for the generations instead of curses by cheating others.
@chellakanir2806
@chellakanir2806 3 ай бұрын
அய்யா நான் 13‌‌ வருடம் அலைகிறேன் பட்டா மாற்றம் செய்ய முடியவில்லை
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 3 ай бұрын
Call me 9488622826
@SenthilKumar-ze3fk
@SenthilKumar-ze3fk 8 ай бұрын
சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு நிலுவையில் உள்ள சொத்தை பதிவு செய்யலாம். என்று தீர்ப்பு வழங்கி உள்ளது
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 8 ай бұрын
வழக்கு தன்மை பொறுத்து ஒரு சில சொத்துக்களில் அந்த சொத்து பதியாமல் போனால் வழக்காடிக்கு பாதிப்பு வரும் சூழல் இருப்பின் அந்த மாதிரி தீர்ப்பு வந்திருக்கலாம்
@arumugamgounder7533
@arumugamgounder7533 8 ай бұрын
10759/2024 சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பு.22/4/2024.
@mylavathis1519
@mylavathis1519 2 ай бұрын
Sir neenga lawyer ah ..we have doubt about land case
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 2 ай бұрын
9488622826 call me
@purushothman4381
@purushothman4381 8 ай бұрын
வழக்கு விசாரணையில் இருக்கும் போது திருவள்ளூர் சார் பதிவாளர் சுமதி பத்திரம் பதிவு செய்துள்ளார் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்
@தமிழ்ஏர்உழவன்
@தமிழ்ஏர்உழவன் 8 ай бұрын
Call me 9488622826
@selviguna1104
@selviguna1104 3 ай бұрын
எங்களுக்கும் இதே நிலைமை தான் சார்😢
@parthil623
@parthil623 4 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் இதில் ஒரு கேள்வி ஒரு பூர்வீக நிலம் ஒன்று உள்ளது தாத்தாவின் பெயரில் தாசன் என்று உள்ளது தாத்தா இறந்து விடுகிறார் சுமார் 1975 இந்த வருடம் இருக்கும் மனைவி இவருக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் ஆண் வாரிசுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் (2 இரண்டு பெண் ) 1 ஒன்று ஆண் ) அதற்கு அப்புறம் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பிறந்த அந்த ஆண் வாரிசும் இறந்து விடுகிறார் 2000 வருடம் இவர் இறந்த பின்பு அந்த ஆண் வாரி சீன் மனைவி இவர் என்ன செய்கிறார் என்றால் பூர்விக நிலத்தை விற்கிறார் தாசனுடைய மனைவி இருக்கும் போது மருமகள் மாமியாரை விட்டு விட்டு இந்த சொத்தை விற்று விடுகிறார் ஒரு பூர்வீக நிலத்தை மாமியார் உயிருடன் இருக்கும்போது மருமகள் விற்றது சரியா மருமகளுக்கு அதிகாரம் உள்ளதா அந்தப் பத்திரத்தில் எழுதி உள்ளது பூர்விக சொத்தை மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொடுத்தது போல் மாமியார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாமியார் செல்லவில்லை எழுதி வாங்கிக் கொண்டவர் மாமியாருடைய கைநாட்டு வைத்தது போல வேற ஒருவருடைய கைநாட்டு வைத்து உள்ளனர் ஒரு பூர்வீக நிலம் சொத்து இருக்கும் பட்சத்தில் மாமியார் இருக்கும்போது மருமகள் விற்க முடியுமா இந்தக் கைநாட்டு இவருடையது இல்லை என்று கண்டுபிடிப்பது எப்படி மாமியார் உயிருடன் இப்போது இல்லை இல்லை எதற்கு கேட்கிறேன் என்றால் என் தாயார் ஒருவருக்கு கடன் பத்திரம் கொடுப்பதாக கூட்டிக்கொண்டு மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார் என் அம்மாவிற்கு அவ்வளவு பகுத்தறிவு தெளிவில்லாதவர் இந்த சொத்தினுடைய பேரன் நான் இதற்காகத்தான் கேட்கிறேன் தயவுசெய்து இதை தெளிவாக படித்து எனக்கு ஒரு விளக்கத்தை தாருங்கள்
@palaniveluchinnathambi8504
@palaniveluchinnathambi8504 3 ай бұрын
இது போன்ற சார் பதிவாளர்களை பொது மக்களே வீதியில் வைத்து தண்டிக்கும் காலம் வந்தால்தான் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள்
@myvlogs6992
@myvlogs6992 4 ай бұрын
Wrong information, in the pendency of the suit also registration can be done
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சொத்து வாங்கலாமா
7:06
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН