🇰🇵வடகொரியா தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏 | Korea ep8

  Рет қаралды 693,118

Backpacker Kumar

Backpacker Kumar

Жыл бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea.
In this episode visited the famous DMZ Zone which separates South Korea from North Korea. Do watch the video fully to know the complete details and understand about Korean Peninsula and DMZ zone
#northkorea #korea #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #northkoreafacts #northkoreacurrency
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 757
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: kzbin.info/www/bejne/nofVdYl9qbyArKM Ep2: kzbin.info/www/bejne/h4e7dHuIr5iXhs0 Ep3: kzbin.info/www/bejne/mGipXnR_pbuMhpo Ep4: kzbin.info/www/bejne/q3-nc5utiq2MoLM EP5: kzbin.info/www/bejne/l2TZdpymlJ2hb80 EP6: kzbin.info/www/bejne/d4XVeWdtjN1_mtU Ep7: kzbin.info/www/bejne/oaOlZIaqrayIbLM Ep8: kzbin.info/www/bejne/d4XVeWdtjN1_mtU
@suryamoorthy5396
@suryamoorthy5396 Жыл бұрын
Plz anna srilanka la sigiriya hill poga anna apadiya antha hill la அரண்மனை eppadi vanthuchu nu antha history ah soluga anna plz plz
@GUNA9229
@GUNA9229 Жыл бұрын
Same to you
@janani15687
@janani15687 Жыл бұрын
Bro veyra level video today. So excited to see North Korea ❤
@kathirvlogs6789
@kathirvlogs6789 Жыл бұрын
Neeya Naana Gopinath sir also visited this place and I watched his travel videos also. DMZ explained by him was with some humor. But BPK's binocular video was awesome. Keep rocking
@riturevathy
@riturevathy Жыл бұрын
Akka bro,en vote n support ungalku dhan
@harikumaran262
@harikumaran262 Ай бұрын
How many of them watching after vj siddhu vlogs...🥳🔥
@arune2643
@arune2643 Ай бұрын
🤙
@photography9679
@photography9679 Ай бұрын
😅😅
@venkatkavi9405
@venkatkavi9405 Ай бұрын
😊
@mevinabishek6043
@mevinabishek6043 6 күн бұрын
Not everyone
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p Жыл бұрын
உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை சுற்றிப்பார்க்கும் ரசிகர்கள் சார்பாக நன்றி
@shyamshyam7425
@shyamshyam7425 Жыл бұрын
Ulagatha suthi paakala phone 🤳 la dha paakura😅
@sezhiann5657
@sezhiann5657 Жыл бұрын
Like பைத்தியம் நி இங்கேயும் வந்துட்டயா.
@duraisamy5654
@duraisamy5654 Жыл бұрын
@vedharam2312
@vedharam2312 Жыл бұрын
Umbu da pundaaaw
@cheenucheenu8638
@cheenucheenu8638 11 ай бұрын
😅😅
@gayugayu3618
@gayugayu3618 Жыл бұрын
அண்ணா எல்லா நாடுகளிலும் ஜெயில் இருக்கு ஒரு நாடே ஜெயிலில் இருக்குன்னா அது வடகொரியா பாவம் அந்த மக்கள்
@niranjanj6930
@niranjanj6930 11 ай бұрын
@@ts.nathan7786 அது தென்கொரியா
@user-vo4kc9zp9u
@user-vo4kc9zp9u 8 ай бұрын
போடா.பொரிக்.தின்னுரநாயே.லஞ்சத்தி.ஊருனநாயே.பணத்திர்காக எதையும்.விக்கிரநாயே மதவெறிபிடித்தநாய்களா
@haranmadhu1
@haranmadhu1 Жыл бұрын
பணமே இல்லாமலே உலகத்தை பார்க்கும் நேயர்கள் சார்பாக நன்றி நண்பரே., உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@bhagyaraj5251
@bhagyaraj5251 11 ай бұрын
வட கொரியாவை காட்டினது வாழ்வின் பாக்கியம்‌.என்றாவது எங்கள் குமார் வட கொரியா செல்வார் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
அனைவரும் சிறிது அச்சம் கலந்த ஆர்வத்தோடு பார்க்கக் கூடிய வட கொரியாவின் எல்லைக்கு சென்று அழகாய் காண்பித்த வாத்தியாருக்கு நன்றி😊
@m.bharathirajarajarani7209
@m.bharathirajarajarani7209 10 ай бұрын
Thanks you bro
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 Жыл бұрын
இதெல்லாம் வாழ்க்கையில் நாங்க எங்க பார்க்கிறது மிக்க நன்றி சகோதரா
@gopalmady1926
@gopalmady1926 Жыл бұрын
First , I am very much thankful to Mr and Mrs Kumar. Mam( Mrs. Kumar) your contribution is wonderful. we don't have any words to say. like Sir, you are such an amazing dedicated person involved in editing and uploading the video. Hats off to you mam. Really I am very proud to be subscriber of this channel. if sir is giving 100% dedication, mam is giving 200%. we should give equal credits to mam. adding photos, captions ( both in Tamil and english), highlighting the important points and so on. I don't know how many people will do or support like that. I could able to judge that since Kumar sir is teacher, he expects 100% perfection in presenting video. And kumar sir, what can I say. I feel I have done some good karma in my previous birth, so that I am lucky to watch your video. from my heart i will say that no one will replace you . Teacher is always Teacher. you are such an amazing person. even though it is video, you are not doing it for name sake. each and every moment you want to teach us some information. for example, your feeings for us for not allowing the camera to record inside the tunnel. I don't know whether I can gain this much knowledge and information if I go for actual tour. please keep going. heartly wishes for you sir. நீங்கள் வளமாக வாழ மனதார வாழ்த்துகிறோம்.
@learnandgrow9507
@learnandgrow9507 Жыл бұрын
Your observation is correct sir. After seeing him personally at chennai during June this year, we... chennai friends also follow him with great love and affection. Thank you once again sir...!!
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
so nice to hear. congratulations.....
@manoharanrajan824
@manoharanrajan824 Жыл бұрын
சார், தங்களது பதிவு நெகிழச் செய்கிறது! குமார் தம்பதியரின் ஈடுபாடும், கடும் உழைப்பும் ஈடு செய்ய முடியாதவை! தவிரவும், ஒவ்வொரு முறையும் நமக்கு அளிக்கும் பதிவின் முழுமைத் தன்மை (perfection)--யை அடைய, ஒவ்வொரு frame -ஆக செதுக்குகிற விடாமுயற்சியை, உழைப்பை விவரிக்கிறது! இவர்களின் கூட்டு ணர்ச்சி தொடர மனமுவந்த வாழ்த்து! 👏👌👍❣️
@abbasship1983
@abbasship1983 Жыл бұрын
Thanks for ur video. Sir Actually iam mariner. I saw ocean border from north to south Korea. That was very differently done in sea . every some of kilometres have pilotage (with cabin) build or floating pilotage buoys available in Korean sea border. I saw many focous lights in border. Totally different I never saw any countries sea or land border like that. We pray for both Korean unity.
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks a lot for your great feedback and support brother..mikka nanri
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் தென்கொரியா சீசன் 5 தங்களது அனைத்து காணொளியையும் பார்த்து வருகிறேன் DMZ அந்த பகுதிகள் பைனாக்குலர் வழியாக வட கொரியாயை நாங்கள் நன்றாக பார்க்க நீங்கள் சிரமப்பட்டது புரியுது ஆஹா வட கொரியாவின் அமைதிக்கு பின் ஆபத்து இருப்பதாக உணர முடிகிறது அந்த சுரங்கப்பாதை தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகிறது அடுத்து என்ன? எங்களுக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.. குமாரு சும்மா புகுந்து விளையாடுங்க வாழ்த்துக்கள்..!
@SenthilKumar-cl2xr
@SenthilKumar-cl2xr Жыл бұрын
எங்கள் வீட்டுப்பிள்ளை நீ சுத்து ராஜா சூப்பர், நீ பாக்குறதுக்கு எல்லாம் நாங்க நேர்ல இருந்து பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்.
@arunanarunan1206
@arunanarunan1206 Жыл бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தென் கொரியா மற்றும் வட கொரியா எல்லையில் வாழ்த்துக்கள்
@manivannan8114
@manivannan8114 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது மிக்கநன்றி வாழ்த்துக்கள் நண்பரே
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
Binocular lens la gopro use pani viewers ku north korea kattuniga pathingala super kumar bro👌👌👌
@vinothravi3158
@vinothravi3158 Жыл бұрын
ஆசான் வீடியோ தரம் என்றும் நிரந்தரம்...🎉..எளிய மக்களின் குமரார்❤குமார் அண்ணனா🎉🎉
@sahayajohnson
@sahayajohnson Жыл бұрын
உங்கள் அனைத்து காணொளிகள் அனைத்தும் மிக அருமை அதே போல் நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் மிக அருமை வாழ்த்துகள் குமார்
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Жыл бұрын
எம்.ஜி.ஆருக்குப் பிறகு நீங்கள்தான் உலகம் சூற்றும் வாலிபன் *** தலைப்புக்கு நீங்கள்தான் சரியானவர்...சிறப்பு வாழ்த்துக்கள் குமார் 😄😄🤩
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார்.!💐 அமைதியும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த நாடாக கொரியா விளங்கும் காலம் கூடிய விரைவில் மலர வேண்டுவோமாக.❤❤❤
@kgsm143
@kgsm143 11 ай бұрын
42:04 சர்வாதிகாரி கிம் உயிரோடு இருக்கும்வரை நார்த்கொரியாவும் சவுத்கொரியாவும் இணைய வாய்ப்பேஇல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 11 ай бұрын
இருள்என்றால்ஒலியும்உண்டு.ஒருநாள்இந்தநிலைமாரும்கொரியமக்களுக்கு
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா..விரைவில் இரு நாடுகளும் ஒன்று சேர பிரார்த்திப்போம்....
@nilanthinisr
@nilanthinisr 11 ай бұрын
அதற்கு அந்த குண்டன் கிம்-ஜாங்-உன் இருக்க கூடாது.‌ஒண்ணா அந்த குண்டன் உயிரோட இருக்க கூடாது இல்லனா அவனை வேறு எதாவது சக்தி வாய்ந்த நாட்டு நிர்வாகம் கைது செய்து சிறையில் அடைக்கணும். அப்ப தான் அந்த நாட்டு ஜனங்களுக்கு விடிவு விமோசனம் கிடைக்கும்
@user-sc2bf4cp8q
@user-sc2bf4cp8q 10 ай бұрын
Athan ivalo strict rules and punishment irukku North Korea la. So, eppadi north and south will join . Konjam think pannu
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
வீடியோ மிகவும் அருமையாக இருந்தது தமிழ் சப் டைட்டில் விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள் குமார் சார்
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Ай бұрын
சூப்பர் குமார் தம்பி ஊர் சுற்றிகாட்டியதர்கு.நன்றிகள் ❤
@mas.kiruththihanyt4024
@mas.kiruththihanyt4024 Жыл бұрын
Hats off.your travel vlog always unique.Wonderful experience
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Жыл бұрын
இருநாடுகளும் ஒன்று இணைய வேண்டும். அழகாகவும் ரம்மியமாகவும் எடுத்து இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்
@imayamp2231
@imayamp2231 Жыл бұрын
Your enthusiasm in seeing new places is overwhelming and explaining the country's history is a learning experience for us. Thank you so much Mr. Kumar.
@merthunjayan6690
@merthunjayan6690 Жыл бұрын
Nice view 👌👌👌👌 thanks for your eyes and camera's 👍🏻👍🏻👍🏻👍🏻 great day 👍🏻👍🏻👍🏻 nice nation 🙏🙏🙏🙏 ananth veppadai 💐💐💐💐💐
@goldensteels2844
@goldensteels2844 Жыл бұрын
ஆட்சியாளர்கள் இணைந்தால் மக்கள் மனம் இணைந்துவிடும் 🤔👌
@VRossi56
@VRossi56 Жыл бұрын
Most awaited vanthachuu after 2 days 🎉🎉🎉🎉🎉🎉
@suthakarbose4960
@suthakarbose4960 Жыл бұрын
Gopinath North Korea video va vida backbacker Kumar video thaan super❤❤❤
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 Жыл бұрын
Gopinath has to improve a lot in explaining history things and effort....
@srinivasan0101
@srinivasan0101 Жыл бұрын
சிறப்பான முறையில் இந்த பதிவு இருந்தது. வாழ்த்துக்கள் 💐👌👍
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
Super attakasamana video semma information video Kumaru bro good 👍😊🎉
@ganapathy6711
@ganapathy6711 Жыл бұрын
எல்லாமே இப்போ tourist attraction ஆக விட்டது. Tunnel உள்பட😊
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
Military service above 29 years men In South Korea is mandatory...BTS Jin jhope and suga were already in Military💜💜💜💜
@mohdshakkil9614
@mohdshakkil9614 Ай бұрын
Poda punda
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
புது புது விசயங்கள் தாரிங்க குமார் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤❤
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 Жыл бұрын
அற்புதமான எபிசோட் குமார்.ரொம்ப ரொம்ப நன்றி.
@Crazytime84
@Crazytime84 Жыл бұрын
Mr.Backpacker kumar may like to writing a tour of your visit of the countries.Congratulation Professor .Thanks.
@ganapathy6711
@ganapathy6711 Жыл бұрын
குமார் ஒரு விஷயம் வட கொரியாவில் இருந்துதான் tunnelகள் தென் கொரியாவுக்குள் வருவதற்காக தோண்டப்பட்டதாக சொல்கிறார்கள் ஆக்கிரமிப்புகள் வடக்கில் இருந்துதான் ஆரம்பம்😊😊😊
@senthil1644
@senthil1644 Жыл бұрын
Very nice video we enjoyed. Keep it up the Hardwork
@cineshorts4887
@cineshorts4887 11 ай бұрын
So Great 🎉 Backpacker youtuber kumar ❤ we seeing a wonderfull satisfying foreingn places ..thanks lot Gracius 🙏🙏
@subhashree2905
@subhashree2905 Жыл бұрын
Your explanation is very nice,waiting for your next episode🎉
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 11 ай бұрын
மிக அருமையான தொடர் வாழ்த்துகள் சகோ❤❤❤🎉🎉🎉🎉
@venkatesan673
@venkatesan673 Жыл бұрын
தெளிவான விளக்கம். அழகான பதிவு... 🙏🙏👍. 🌹🌹
@selvam682
@selvam682 Жыл бұрын
குமார் சார் ரொம்ப சூப்பர் சவுத் கொரியா ரொம்ப பிடிக்கும் ரொம்ப சூப்பர்
@newtamilboy
@newtamilboy Жыл бұрын
எங்களுக்காக தேடித்தேடி தகவல்களை திரட்டி அவற்றை அழகாக எங்களுக்கு தருவதில் குமாருக்கு நிகர் குமார்தான். சிறிய கவலை அந்த குகைகளை பார்க்கமுடியவில்லை. நன்றி குமாரு
@busterirfan7430
@busterirfan7430 5 ай бұрын
கண்கள் கலங்க வைத்த குமார்
@TnZenitsu1
@TnZenitsu1 Жыл бұрын
16:30 Finally Tanjiro split the stone like North & South Korea's...😅😅
@g.prakashg.prakash1980
@g.prakashg.prakash1980 11 ай бұрын
குமார் உங்கள் உண்மையான உழைப்புக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
BTS is contributing 50% of South Korea's economy!!💜
@nirupamalingam24
@nirupamalingam24 Жыл бұрын
Expected video na... 😊❤ thank you!
@vigneshvarannarayana
@vigneshvarannarayana Жыл бұрын
Thanks Anna this is very nice and our tour guide explain the historical super am miss you world tour
@anandraj4925
@anandraj4925 Жыл бұрын
Mobile la vanthu like comments potutu Tv la poi night time pakura sugamae vera leval kumar bro poland norway denmark trip varuma bro yarukellam venumo like panni intrest katunga 🙏
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 Жыл бұрын
நன்றி உலகம் சுற்றும் வாலிபன் MGR க்கு நன்றி🙏💕
@saibha5152
@saibha5152 Жыл бұрын
@Kumar, lakhs மாத்த Countries - ல கிடையாது... 1 lakh சொல்ல கூடாது 100 thousand -ன்னு சொல்லணும். அப்புறம் கன்ஃபூசியஸ்-ஸிசம் (Chinese Philosopher Confucious). No Hyundai, its ஹந்தே means gift..🎉🎉
@karthikeyangnanavelu6866
@karthikeyangnanavelu6866 11 ай бұрын
Your fullfilling others dream in all aspects. Especially I liked that model traditional Korean home... beautiful...Tc Kumar...Dristi suthi podanum ungalukku thambhi.
@icharles7284
@icharles7284 8 ай бұрын
Super நேரடியாக பார்த்த அனுபவம் நல்ல தகவல் நன்றி
@dharanprintworld5568
@dharanprintworld5568 Жыл бұрын
அருமை குமார், சிறந்த அனுபவம்...
@krishnarajm1278
@krishnarajm1278 Жыл бұрын
Anna vedio super Anna unmele..🙏👏❤️ thanks Anna enggalukku intha details la sonnathukku ....❤️👏🤗 North Korea va pathom Anna super ah erunthuchu ...🤗😘
@rajeshmktg85
@rajeshmktg85 11 ай бұрын
Romba romba superb a iruku Kumar sir unga videos full informative and interesting also excellent 👍
@Neela71
@Neela71 Жыл бұрын
Super குமார் ப்ரோ..... SK & NK border மிக அருமை... கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் 🎉❤🎉
@azhagukumar.Locopilot
@azhagukumar.Locopilot Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா வீடியோ அருமையாக இருந்தது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க கும்பல விட்டு வெளிய போகாதிங்க நண்பா keep it up keep rocking ♥️
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
DMZ zone and tunnel awesome kumar
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 11 ай бұрын
இந்த உலகமே சமாதானமாக இருப்பது தான் மகிழ்ச்சி அளிக்கும் உணர்வு நம் தமிழ் மக்கள் எத்தனை நாட்டில் யாரும் கேட்பாரட்டு வாழ்வது ஏற்றுக்கொள்ள முடியாத உணர்ச்சி
@nanpasekar6965
@nanpasekar6965 11 ай бұрын
கோபிநாத் அண்ணா இப்பத்தான் இந்த இடத்தில் இருந்து வீடியோ போட்டார்
@nbknkarthikeyan3232
@nbknkarthikeyan3232 11 ай бұрын
Really superb South korea tour, keep up good things Kumar, my wishes always
@baskii4u
@baskii4u 11 ай бұрын
உங்கள் அணைத்து முயற்சிகளும் மிகவும் பாராட்டுக்குரியது , அதே நேரம் தமிழின் பெருமை ழ உச்சரிப்பு அதனை மிகவும் மோசமாக உச்சரிப்பது வேதனை பலம் என்கிறீர்கள் பழத்துக்கு , அலகு எங்கீறீர்கள் அழகுக்கு இப்படி ஏராளம் , தயவு கூர்ந்து தமிழுக்கு பெருமை சேர்க்க ழ சொல்லி பழகவும் , நன்றி வாழ்த்துக்கள்
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 Жыл бұрын
We are watching your DMZ THRILING PLACE NICE SON THANK YOU TRY TRY YOU GO UP SLOWLY THINDAL MURUGAN SUPPORTING YOUR SIDE
@mhmriyasrpd
@mhmriyasrpd Жыл бұрын
#backpackerkumar.. excellent informative video..keep rocking..
@Ajith__17
@Ajith__17 Жыл бұрын
💚 வாத்தியார் வேற லெவல்!! நார்த் கொரியாவை கண் முன் உங்களது குரல் இசையில் நன்றாக இருந்தது விரைவாக நார்த் கொரியா செல்ல வேண்டும் !! இணைந்த பிறகும் செல்ல வேண்டும்.. இன்னும் தகவல் வேண்டும் நார்த் கொரியாவை பற்றி காத்திருக்கிறோம் ஆவலுடன்❤ (பிழை இருந்தால் மன்னிக்கவும்)
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 Жыл бұрын
வட கொரியாவில மலைகள் மலைகளாக இருக்கு, பச்சை பசேல், நம்ம ஊர்ல...🤦🏻‍♂️
@learnandgrow9507
@learnandgrow9507 Жыл бұрын
In our country the mountains.. garnaite resources are in the pockets of politicians...!!
@sakthirajamohan4949
@sakthirajamohan4949 Жыл бұрын
Bro indha video ku tha marana waiting 😍
@user-gk5tr1ce3j
@user-gk5tr1ce3j 3 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் உங்களது காணொளி அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gensib9324
@gensib9324 7 ай бұрын
Not only 2k kids 90's kids also bts fans💜💜💜
@NAGARAJ-mr9zt
@NAGARAJ-mr9zt Жыл бұрын
Super 💓❤️👌🙏 RAJU Bangalore
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
I appreciate your courage in visiting DMZ , SK and NK border
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@sudhamariya4779
@sudhamariya4779 10 ай бұрын
Hi south koriya frd❤..nice speak 🎉
@ajithr6333
@ajithr6333 7 ай бұрын
Vera level bro ❤ u did a wonderful job 👏 and much more appreciated
@omerkader1050
@omerkader1050 10 ай бұрын
Vazhthukkal. The way you showed is amazing.
@sivakamisivakami2604
@sivakamisivakami2604 Жыл бұрын
Life ah nalla enjoy panringa bro ❤️
@hariishu-zk1xp
@hariishu-zk1xp Жыл бұрын
அருமையான விளக்கம்! நன்றி
@VoiceOfTamils_Bava
@VoiceOfTamils_Bava 2 ай бұрын
மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்..!
@ganapathysairam
@ganapathysairam Жыл бұрын
India Had sent Para Medical Commando's (for treating injured soldiers both the sides) & even they have won Maha Vir Chakra and Vir Chakras. So both the Koreans love India. Also Delhi is one the rare places where North Korean Embassy is there (also South Korean Embassy is there obviously).
@singhambala
@singhambala 11 ай бұрын
Wonderful episode...once again Thanking you for this Virtual treat bro
@user-gx4er4vs9q
@user-gx4er4vs9q Жыл бұрын
Hi sir....this episode was really awesome...showing the north korean villages thru binocular was really a great effort and u did the best sir.....ur way of differentiating capitalism and communism was tooooo good👏👏👏.....overall the DMZ episodes were wonderful...thank u sir🙏
@90slifevijay95
@90slifevijay95 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா 😊
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 Жыл бұрын
Enjoyed this video brother.....
@yuvrajyuvi9198
@yuvrajyuvi9198 Жыл бұрын
Konjo naal munnadi (neeya naana) gopinath video la intha border tour paatha.aana unga alavuku detail ah illa.neega tha Anna best 👍🏻
@Anbu-Anbu
@Anbu-Anbu 11 ай бұрын
Sema episode 👌👌👌 waiting for next video 👍
@muthukumar-ul7xh
@muthukumar-ul7xh 8 ай бұрын
Super kAnna i impressed your video all the best
@rimdeen5416
@rimdeen5416 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார்
@renuraja5151
@renuraja5151 11 ай бұрын
Bro happy 🥰🥰 unga korean series na one day fullah patha from coimbatore,Mumbai, Vietnam, south korea, airport cards and ATM, street foods, metro, palace, tower, small county,viewpoints DMZ , currency NK now North Korea ...loved the way you explained history (peace✌) definitely worth bruhh🥰🥰🥰 sarangyaeeeeeohh 💜💜
@vasanth8070
@vasanth8070 11 ай бұрын
சூப்பர் அண்ணா உங்களது வீடியோ அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா.
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 11 ай бұрын
Hi brother, different experience , nice to watch the videos. All the best.
@nagurk9773
@nagurk9773 11 ай бұрын
attakasam. really i feel myself in south korea . thanks for ur effort to show noth j
@aarthichandrasekar8156
@aarthichandrasekar8156 Жыл бұрын
Hii Anna I have seen your videos like non stop... From Mexico to Hawaii... Happy days anna...
@Raja-ke6wz
@Raja-ke6wz 11 ай бұрын
மிக மிக அருமையாக உள்ளது❤
@harishkhan7715
@harishkhan7715 11 ай бұрын
Your describes it very well sir. He is much better than those who is getting millions of subscribers by explaining the messages just reading from Wikipedia or news channels. Hats off to you sir, great work keep going.👏
@kumara4247
@kumara4247 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@user-vw4rp8rd5r
@user-vw4rp8rd5r 7 ай бұрын
Super near la partha feel thank you
@janaranjania2537
@janaranjania2537 11 ай бұрын
Thanks bro.for effort👏👏Really amazing bro👍👍
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 46 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН