வள்ளலார் அருளிய இறந்தவரை எழுப்பும் மூலிகை ரகசியம் | சாது ஜானகிராமன் | Vallalar Spiritual herbals

  Рет қаралды 37,162

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

5 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி வந்தனம், தஞ்சை மாநகரில் நடைபெற்ற 17வது உலக சித்தர்கள் திருவிழா 2019 ( ஏப்ரல் 14,15 ) சாது ஜானகிராமன் அவா்கள் வள்ளலார் அருளிய இறந்தவரை எழுப்பும் இறை மூலிகையும் அதன் ரகசியங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினாா்
Arutperunjothi vanakam, vallalar spiritual herbal by sadhu janagiraman from vallalarmission
vallalartrust.org
vallalarmission
WhatsApp +919942776351

Пікірлер: 48
@user-bw5kn3ow2h
@user-bw5kn3ow2h 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@madhannadarajan8948
@madhannadarajan8948 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏
@cmani1760
@cmani1760 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 2 жыл бұрын
ஐயா, தமிழுக்குச் சிகரமே "ழ" தானே, முயன்று "ழ" வை உச்சரித்துப் பழகுங்களேன், அருமையான சொற்பொழிவு, நன்றி.
@saranyarajkumar4939
@saranyarajkumar4939 5 жыл бұрын
அருமையான தகவல். மிக்க மகிழ்ச்சி. சன்மார்க்கம் வெற்றி பெறும்.
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா சுவையான ஆரோக்கியமான பேச்சு
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Ayya sariyana varthakal arumai arumai👌👌🙏🙏🙏
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 5 жыл бұрын
நன்றி ஐயனே
@subramanisubramani4026
@subramanisubramani4026 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@rm4927
@rm4927 3 жыл бұрын
அருமையான தகவல் ஐயா
@rajjen3854
@rajjen3854 4 жыл бұрын
ARPUTHAM EXCELLENT
@user-lv9ov7sj4q
@user-lv9ov7sj4q 2 жыл бұрын
மிக அற்புதம் ஐயா... 💐💐
@kalaiselvikalaiselvi9036
@kalaiselvikalaiselvi9036 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 5 жыл бұрын
நல்ல. கருத்து என்ன என்பது இது தான் சைவம். நிச்சயம் வெற்றி பெறும் உயிர் கொல்லாமல். வாழ்வோம்நன்றி
@sivaalakan5528
@sivaalakan5528 4 жыл бұрын
தம்பி வாசித்தது உண்மை்ஆனால் உண்மை சித்தர்களால்தான் இது சாத்தியம் என்பதும் உண்மை்ஏனெனில் அவர்கள் எழுதிய கருநாயுருவி கருநெல்லி கருநொச்சு கரும்பூண்டு என்பதெல்லாம் பரிபாசைகள்்எங்கு தேடினாலும் கிடைக்காது்்்எந்த வைத்தயனாலும் ஆகாது்(உதாரணத்திற்கு கருநொச்சி எனபதை விவாதம் செய்வார்கள். வடலூரிலே பல நீர்நிலை வாய்கால்களில் இருக்கிறது ஆனால் வள்ளல்பெருமானார் கூறிய கருநொச்சி அதுவல்ல)்்்்எனவே இந்த தம்பிபோல பல சன்மார்க்கவாதிகளும் காவி தாடி வளர்த்தவர்களும் தயவுசெய்து உங்களை பின்பற்றுகின்ற நபர்களுக்கு ஒழுக்கத்தையும் சைவத்தின் நன்மைகளையும் விளக்குங்கள்்்சித்தர் நூல்களுக்கு பொய் விளக்கம் கூற வேண்டாம்்பாவம்வந்துசேரும்்்உண்மை அர்த்தம் தெரிந்தவன் சித்தன்்சித்தன் உங்களைப் போல மேடைகளிலே காசுக்காக ஓலமிடார்்ஒத்து ஊதார்்பொத்துங்கள் போலிவாயை்்்்்்உண்மைத் தமிழ் சிந்நவன்
@balajimohan5718
@balajimohan5718 6 ай бұрын
Exactly, well said sir, speak only about Vallalar and wat he said, he is giving his own opinion and taughts
@rajakavi8148
@rajakavi8148 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அய்யா உங்களை இச்சிறியவனுக்கு வாழ்த்த தகுதி இல்லை. அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துவதாக நினைத்து கொள்ளுங்கள். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் செயல்கூடும்.
@healthwealthhappiness666
@healthwealthhappiness666 4 жыл бұрын
I yaaa valga valamudan
@MavadipalliGanesh
@MavadipalliGanesh 3 жыл бұрын
Arumai
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நாளை நமதே
@DrSathishKumaracuastro
@DrSathishKumaracuastro 4 жыл бұрын
அருமைங்க ஐயா.. அரும்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை... அருட்பெருஞ்ஜோதி
@parjun6706
@parjun6706 4 жыл бұрын
Ayya namba sidda vidyam thodarunum,innum nariya varunum .Nandri ayya
@sujathaamutha9831
@sujathaamutha9831 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி😌🙏
@happylife2560
@happylife2560 3 жыл бұрын
Excellent
@vasudevanpalaniyappan5224
@vasudevanpalaniyappan5224 3 жыл бұрын
Tamil sanskrit accepted more than that THAGAPPAN MOZHI APARAM CONGRATS CONGRATS PROCEED SERVICES
@devarajkarate5794
@devarajkarate5794 4 жыл бұрын
Super
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
உண்மை....
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 2 жыл бұрын
ஓம் குருவடி போற்றி போற்றி
@r.ramiahthilakar3158
@r.ramiahthilakar3158 3 жыл бұрын
Paitiyam gunamadaiya maruthu kooriullara.irunthal kurunggal.vinadigalil theliyuma
@spskd2676
@spskd2676 5 жыл бұрын
Ayya, vallalarin indha mooligai book and urainadai book um online la eppadi vaanguvadhu?
@Quantumanandha
@Quantumanandha 5 жыл бұрын
தனிப்பெருங்கருணை ஃ
@kambarentertainment4611
@kambarentertainment4611 3 жыл бұрын
books enakkum vendum pls aya
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
9942776351
@tamilselvan-up2sl
@tamilselvan-up2sl 5 жыл бұрын
ஐயா உங்கள் விலக்கம் குழப்பமா உள்ளது ,ஐந்து மாத கற்பினி 5நாழிகைக்குள் 10மாத கற்பினியாயா பிரசவம் உண்டாகும் நா குறை பிறசவமா ஐயா
@vallalarmission
@vallalarmission 5 жыл бұрын
வாா்த்தையை கவனிக்கவும். பூரண கர்ப்பமாகி பிரசிவிக்கும்
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 3 жыл бұрын
Dr APJ Abdul kalam avargal saiva neriyalar
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
கரைக்ட்
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 20 МЛН
தியானம் எவ்வாறு செய்வது? (How to Meditate)
9:18
VALLALAR MISSION ORG வள்ளலார்
Рет қаралды 136 М.
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН