ஓம் சாய் ராம் சுத்த சன்மார்க்கம் சுத்த= சு + சத் சு = என்றால் பரிபூரணமான சுத்தமான தன்மைகள் கொண்ட சத் = அண்டம் முழுவதும் பரவி மறை பொருள்களாக காணப்படும் நித்திய / சத்திய பரிசுத்தமான தன்மைகள் கொண்ட பரம் பொருள்/பிரம்மம்/பரஞ்ஜோதி/ நித்திய ஜோதி/சத்திய ஜோதி சன் மார்க்கம் = சன் + மார்க்கம் சன் = என்றால் உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் பரம் பொருள் இருக்கின்றது என்ற சமநிலை மனப்பான்மையை வளத்து சகல உயிர்களை தனது உயிர் போல பரிபாலன செய்து தூய அன்புடன் கூடிய கருணை தியாக மனப்பான்மை கொண்டுள்ளது. மார்க்கம் = வழி ( கள்) சுத்தம் செய்தல் என்றால் உடல் சுத்தம், உள்ளத்தில் இருந்து எழும் எண்ணங்கள், அந்த எண்ணங்களால் வெளிப்படும் சொற்கள் ( தூய எண்ணங்களுக்கு ஏற்றால் போல் வெளிப்படும் சொற்களை வாய்மை எனப்படும்.) அனைத்தும் பரிசுத்தமான நிலையில் வைத்துக்கொள்ளுதல், இந்த எண்ணங்கள் அதன் சொற்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் ஒத்திசைவேடு செயல்படவேண்டும். நமது ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாஞனிகள் தனது விவேகத்தின் மூலம் ஆன்மீக பாதையில் வைராகத்துடன் பயணம் செய்து பரிபூரணமான சுத்தமான தன்மைகள் கொண்ட நிலைகளை அடைந்தார்கள். இதற்கு தனது அன்றாட வாழ்வில் "இறைவன் நாமத்தை" தூய மனதுடன் உச்சரித்தும், பிற உயிரினங்களை தன் உயிரைக் போல பரிபாலனை செய்து தூய அன்புடன் கூடிய கருணை/ தியாக மனப்பான்மை கொண்டு அந்த உயிரனங்களுக்கு தன்னலமற்ற சேவைகள் செய்து எல்லா உயிர்களிலும் தன்னுள்ளே காணப்படும் பரம் பொருள் மற்ற எல்லா உயிர்களிலும் இருக்கின்றது என்ற சமநிலை மனப்பான்மையை வளத்து சகல உயிர்களை தனது உயிர் போல பரிபாலன செய்து தூய அன்புடன் கூடிய கருணை தியாக மனப்பான்மை கொண்டு சுத்த சன்மார்க்கத்தை சமுகத்தில் வளர்த்தார்கள். உத்தமமான குணங்களை கொண்டு எப்பொழுதும் ஈசனை நினைத்து தொழுவும் அடியார்கள் அவர்களின் திருவடியே சரணம். &&&&&&&&&&&&
@rajiprithyu90614 жыл бұрын
super speech
@k.anbuarasu67734 жыл бұрын
தயவு அம்மா
@mugunthanm81975 жыл бұрын
Mem vazhga valamudan.
@saminathanthangarasu34605 жыл бұрын
Vazgha valamudan
@kishoreguna4076 жыл бұрын
Amma super speech .it touched my heart and started thinking about jeeva karanyam again and again. Vazhaga vallamudan
@chockalingamsubramanian87405 жыл бұрын
Thiruppugal
@foodspecial77613 жыл бұрын
🙏🙏🙏🙏
@yamunamurugan41802 жыл бұрын
Deep
@padmapalani26855 жыл бұрын
Amma... Your speech is my blessings. I'm always give donation when someone ask, but after lition Your speech , now I go and search for give donation, those need...
@kuppammalramalingam63383 жыл бұрын
We'd
@தாய்சேனல்2 жыл бұрын
பிறவியே வேண்டாம் என்று இந்த வழியில் பயணிக்கிறோம் இதுல அடுத்த பிறவியில் குரல் வளமாம் அய்யோ...... அய்யோ
@gopal8645 Жыл бұрын
ஜோதியை ஏற்றுவது எங்கு என்று உரைத்த எட்டாவது இடத்தில் உறைகின்ற இறைவனை அனைவருக்கும் எடுத்துரைத்த குருவே வாழ்க வளமுடன் 😅😂
@keerthanakeerthi63373 жыл бұрын
Arumai
@kalimuthunataraj43645 жыл бұрын
அம்மா ::::::::::::💐💐💐💐🎂🎂🎂💐👌👍👌💐👌👍------------
@sivakami5chandran5 жыл бұрын
Amma 👌👌🙏🙏🙏🙏
@parthibanvenkatesan95195 жыл бұрын
Amma very nice speech valga valamudan
@anandarengan48669 ай бұрын
18:03:2024இனிய மாலை வணக்கம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
@anandarengan486611 ай бұрын
02:02:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
@Vallalar1444 Жыл бұрын
Inbuttu vaalvai yen thaaye
@sellammaachary29324 жыл бұрын
வள்ளலார் பாட்டு திரும்ப எனக்கு வேண்டும் நான் பாடமாக்க தயவு செய்து எழுத்தில் தரவும்
@DhayavuPrabhavathiAmma4 жыл бұрын
www.thiruarutpa.org என்ற இணைய பக்கத்தில் வள்ளல் பெருமானின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.. நன்றி #Admin
Save food Save water Save power Save fuel Save paper Save trees Save ozone layer Save Nature Save Earth
@govinthamanigovinthamani80305 жыл бұрын
good
@lathaarmaammajagnathan64555 жыл бұрын
Amma ungli Nerul Park
@Vallalar1444 Жыл бұрын
❤
@baranicvkumar7044 Жыл бұрын
Y
@DhayavuPrabhavathiAmma2 жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in