'வள்ளலார்' எனும் "வாழ்ந்த கடவுள்" | அருட்பெருஞ்ஜோதி உருவானது ஏன்? | Vallalar | Arutperunjothi

  Рет қаралды 40,670

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 225
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 ай бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@adhithiyaaaa3939
@adhithiyaaaa3939 2 ай бұрын
@@MaayaM_Studios bro tdy parliament session podunga broo....
@kudilsathish
@kudilsathish 2 ай бұрын
அண்ணா வணக்கம் ! திருச்சிமாவட்டம் துறையூர் நகரத்தில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடிலில் முருகப்பெருமானையும் அகத்தீசரையும் வள்ளலாரையும் சித்தர்களையும் வணங்கி ஓங்காரக்குடில் ஆசான் குருநாதர் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் அவர்கள் 1988 ம் வருடம் அன்னதானம் ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வரும் அன்னதானம் தற்பொழுது உச்சமாக நாள்தோறும் 10000 நபர்களுக்கும் மேலாக தலைமையிடம் துறையூரிலும் மேலும் கிளைசங்கங்கள் மூலம் சென்னை , திருச்சி மண்ணச்சநல்லூர் , வேலூர் , தஞ்சை , மதுரை , கோவை, விருதுநகர், திருநெல்வேலி , மார்த்தாண்டம் , சேலம் தூத்துக்குடி முதலான நகரங்களில் உள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் கிளை சங்கங்கள் மூலம் தினம்தோறும் சுமார் 20000 நபர்களுக்கும் மேலாக , மொத்தமாக தினம்தோறும் சுமார் 30000 நபர்களுக்கு அன்னதானம் தற்பொழுதும் நடந்துவருகிறது அவசியம் நீங்கள் ஒருமுறை வாருங்கள் , வள்ளலார் ஓலைச்சுவடி உபதேசப்படி இங்கே வள்ளலார் ஏற்றிய ஜோதியும் ஜோதி வழிபாடும் தினமும் நடைபெறுகிறது , மிக உயர்ந்த தருமமும் தவமும் இங்கே இருக்கிறது அவசியம் ஓருமுறை வாருங்கள் உங்களுக்கே புரியும் ! நன்றி அண்ணா நான் சதீஷ் , உங்கள் follower - ஓங்காரக்குடில் துறையூர் என்னுடைய மொபைல் - 98430 22684
@dhudhith
@dhudhith 2 ай бұрын
அவர் வாழ்ந்த கடவுள் இல்லை. வாழும் கடவுள்.
@perfectmasterpiece7917
@perfectmasterpiece7917 2 ай бұрын
Vallalara konnutanganu andha oorla ullavangaley soldranga bro unmaya?
@thalapathiprem5839
@thalapathiprem5839 2 ай бұрын
porkaipandian history video poduga
@ThangavelK-p2m
@ThangavelK-p2m 2 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் இந்த‌பதிவு மிகவும் அவசியம் மற்ற‌உயிர்களும் தம் உயிரைபோல் எண்ணி ‌வாழ கற்றால் நமது அறியாமை அகன்று இன்பமான வாழ்க்கை கிடைக்கும்
@Tamilsalute
@Tamilsalute 2 ай бұрын
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான மனிதர் நம் வள்ளலார் நன்றி மாயம் ஸ்டுடியோஸ்
@parthibanvijayan2784
@parthibanvijayan2784 2 ай бұрын
இங்கு பலர் அவரை பற்றி தெரிந்தவர்கள். ஆனால்அவர் கூறிய சன்மார்க்க கொள்கையை ஏற்று வாழ்பவர்கள் சிலர். ஏனோ தமிழத்தில் பிறந்தால் உலகம் இன்னும் அவரின் கொள்கையை உள்வாங்கி கொள்ளவில்லை. உலகிலேயே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று கூறியதோடு மட்டுமே இல்லாமல் வாழ்ந்து காட்டிய மகான்கள் வாழ்ந்த மண் இது. இறையியல் பற்றிய விளக்கம் நமது மகான்கள் அளவுக்கு உலகில் வேறு யாரும் அறியவில்லை. ஏனெனில் மரணமில்லா பெருவாழ்வு பெற்ற மகான்கள் வாழ்ந்த மண் இது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நான் 2015 முதல் சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வாழ்கிறேன் தற்போது 35 வயது ஆகிறது. இப்போது இளைஞர் பருவத்தில் தெரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... தனிபெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி வாழ்க... உலகிலேயே இதை விட நல்ல விடயங்களை யாராவது கூறுங்கள் பார்க்கலாம்...
@naganega9952
@naganega9952 2 ай бұрын
மிகவும் நன்றி வள்ளலார் பற்றி தாங்கள் குறிப்பிட்டது சன்மார்க்கம் இவ்வுலகில் வாழும் 🙏🙏🙏🙏🙏
@balu_pandu_03
@balu_pandu_03 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் பெருமானே ❤️❤️❤️
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 ай бұрын
அருட்ப் பெரும் ஜோதி.அருட்ப் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை. அருட் பெரும் ஜோதி.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌹🥀🌺🌷🌸💮🏵️🌼🍁🍁
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 ай бұрын
தங்களிடமிருந்து நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த இருந்த பதிவு.நன்றி.வள்ளலாரைப்பற்றி ஒரு சதவிகிதம் கூட சொல்லவில்லை. இன்னும் எதிர்ப் பார்கிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@cudpathi1128
@cudpathi1128 2 ай бұрын
தங்களின் கூற்று சரியானது. மாயன்ஸ் நண்பர்கள் பலவற்றை தவற விட்டு விட்டார்கள்.. அவர்களின் முயற்சிக்கு நன்றி... மேலும் ஆய்வு செய்து தக்க விளக்கத்துடன் ... மற்றும் ஓர் பதிவு வெளியிடுவர் என நம்புகிறேன்.
@pavankumarvs2645
@pavankumarvs2645 2 ай бұрын
நான் வள்ளலார் பிறந்த மருதூர் கிராமம்...
@SangiBahi786
@SangiBahi786 2 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி ௐ நமசிவாய ❤
@ponnusamic2293
@ponnusamic2293 2 ай бұрын
கார்த்திக்மாயக்குமார்.நல்ல.பதிவு..ஒன்ரிரண்டு.....போடுரீங்க.நல்ல..மணிதர்.பணி.தொடர.வாழ்த்து
@NivethaAnand-p4e
@NivethaAnand-p4e 2 ай бұрын
மிக்க நன்றி வள்ளலார் பற்றி கூறியதற்கு 🙏 kandippaga makalidam vallalaar patriya vilipunarvu avar kooriya உண்மைகள் sendradaiya vendum 🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. அனைவரும் பெருவழி இரகசியம் channelum paarka vendum avar vallaar kooriya anaithu unmaigaliyum soli irukirar 🤍
@ananthakumarpanneerselvam3366
@ananthakumarpanneerselvam3366 Ай бұрын
Thanks . Keep it up for exploring more hidden Tamil holistic approach..
@visukorgify
@visukorgify 2 ай бұрын
Thanks!
@AnviAish
@AnviAish 2 ай бұрын
தெய்வ ஒளியின் பிரதிபிம்பம் திரு.வள்ளலார் அவர்கள்! ❤💐💐 அவர் கூறிய வார்த்தைகள் பலிதமாகும்.🕯️🙏
@Pasupathi-jb7xr
@Pasupathi-jb7xr 2 ай бұрын
பல மாசம் கழிச்சு இன்னைக்கு உன் சேனல் பாக்குறேன்... காரணம் இந்த வீடியோ 😍🤝.... அருட்பெஞ்சோதி ❤
@teslathamizh1480
@teslathamizh1480 Ай бұрын
அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி 🌄🙏
@visukorgify
@visukorgify 2 ай бұрын
அற்புதம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤.
@arunak8164
@arunak8164 2 ай бұрын
I am so lucky to hear
@suryar6677
@suryar6677 2 ай бұрын
என் குரு வள்ளலார் பின்பற்றிகிறேன், அவர் சொன்ன வழியில் பின்பற்றிகிறேன், ஜீவகாருண்யம், அன்பு, தயவு, கருணை, இறைவன் அருட் பெரும் ஜோதியை இருக்கிறன் 🧘🏻‍♂️🪔🙏🏻❤️💯
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. பசித்தவருக்கு உணவளியுங்கள் இறை ஞானம் போதியுங்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய வாழ்க ❤
@rajkumar-py7px
@rajkumar-py7px 2 ай бұрын
😍வள்ளலார்🔥அழிவில்லா ஆட்சியாளர்😍😍😍அருட்பெருஞ்ஜோதி💚
@ChandraChandra-ti7py
@ChandraChandra-ti7py 2 ай бұрын
வள்ளலார் எனும் என்றும் அழியாமல் மனிதனுள் வாழும் கடவுள்
@vinoth2512
@vinoth2512 5 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி.... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
@muralisankar2376
@muralisankar2376 2 ай бұрын
வள்ளலார் பற்றிய பதிவை வெண்டுகொல்கினங்க பதிவேற்றம் செய்ததற்கு நன்றி❤🔥🔥👃👃 அருட்பெருஞ் ஜோதி தனிபெறும் கருணை மேலும் நீண் ட பதிவுகளை பதிவிடவும் மக்களுக்கு நிறைய விசயங்களை தெரிய படுத்தவும்
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏. உங்களின் சிறப்பான சிறந்த அனைத்து காணொளி தொகுப்புகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🎉
@spriyadharsan6781
@spriyadharsan6781 2 ай бұрын
அருமை ஐயா❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤❤வள்ளல் மலரடி வாழ்க வாழ்க❤❤❤
@rajkumar-py7px
@rajkumar-py7px 2 ай бұрын
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி🧡
@mukilanseetharaman996
@mukilanseetharaman996 2 ай бұрын
அருமையான பதிவு
@rathish2386
@rathish2386 Ай бұрын
@Maayam pls do video about Pamban swamigal….
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf 2 ай бұрын
நான் தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் தங்கி காவல் உதவி ஆய்வாளருக்கு படித்துக் கொண்டு வருகிறேன்.... தினந்தோறும் மதிய உணவு கடலூர் வள்ளலார் கோவிலில் உண்ணுகின்றேன்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... இந்த உணவை வழங்கி வரும் வள்ளலார் .. உமது பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.... அரும்பெரும் ஜோதி, அரும்பெரும் ஜோதி, தனிப்பெருங்கருணை அரும்பெரும் ஜோதி.. 🙏🙏🙏 வள்ளலாரை போற்றி போற்றி. 🙏
@KARTHIKSSKARTHIKSS
@KARTHIKSSKARTHIKSS 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@SelvamSelvam-go3ix
@SelvamSelvam-go3ix 2 ай бұрын
நன்றி
@anbukumarp8475
@anbukumarp8475 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Arimelayu
@Arimelayu 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@MarmaYogi
@MarmaYogi 2 ай бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@ATHANGAMANI-o3z
@ATHANGAMANI-o3z 2 ай бұрын
அருட் பேரும் ஜோதி அருட் பேரும் ஜோதி தணிப்பேரும் கருணைனை அருட் பேரும் ஜோதி
@MayamaniMaya-k1o
@MayamaniMaya-k1o 2 ай бұрын
Om muruga❤om murugaa
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
இறைவன் எந்த உயிர்களையும் பலி இட கேட்பதில்லை. நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்ப்பதால் வரும் நல்லதை திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உண்பதில்லை , ரத்த பரிசோதனை செய்யாமல் தான் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன்‌ உடம்பையும்‌ கெடுத்துவிடுகிறார்கள். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது. நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.எல்லா உயிருக்கும் அன்பு பாசம் உள்ளது. தன் குழந்தைக்கு பிறந்தநாள், காதுகுத்துதல் என்று சொல்லி குலதெய்வதுக்கு பலி இடுதலின் பாவம் உங்கள் குழந்தைக்கே வந்து சேரும். ஓம்நமசிவாய❤️
@samjose98
@samjose98 2 ай бұрын
இவர் சொல்லாததை யா பாலைவன மார்கங்களான அப்ரஹ்மிய மதங்கள் சொல்லிவிட்டன... அருட்பெரும் ஜோதி ❤.
@umashankar4008
@umashankar4008 2 ай бұрын
மிக்க நன்றி சகோதரா, அய்யாவின் அற்புதங்களை பற்றி கூறியதற்கு, இதற்கு முன்னர் நடிகர் விவேக் அய்யாவை பற்றி அவ்வபோது பேசிக்கொண்டிருந்தார் அவரும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன், இப்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது 🙏🙏🙏
@Palyboy22hk22
@Palyboy22hk22 2 ай бұрын
எல்லாம் சிவமயம் 🔱 அன்பே சிவம் ❤
@KARUnaiEZHIlan
@KARUnaiEZHIlan 2 ай бұрын
❤❤❤
@Aashiba-ru6eq
@Aashiba-ru6eq 2 ай бұрын
Inraiya kalakatthil idhuponta padhivu amazing vaazhga valmudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sundaresanr5590
@sundaresanr5590 2 ай бұрын
நவீன காலத்தில் அன்பின் மூலம் கடவுளை காட்டிய. ஒரே மனிதர்
@kesavan.gkesavan.g2098
@kesavan.gkesavan.g2098 2 ай бұрын
thank you so much this video❤❤❤
@kumaric3396
@kumaric3396 2 ай бұрын
அருள்பெருள் ஜோதி,அருள்பெருள் ஜோதி, தனி பெரும் கருணை.
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 ай бұрын
Vallalar patri video pottatharku mikka nandri karthik
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙
@VeluVelu-t9w
@VeluVelu-t9w 2 ай бұрын
Nala padivu brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@karikalancholan3246
@karikalancholan3246 2 ай бұрын
வாழ்க வள்ளலார் புகழ். 🙏
@dhavaraman6624
@dhavaraman6624 2 ай бұрын
வள்ளலார் : பிறந்த ஊர்: மருதூர் வாழ்ந்த ஊர்: வடலூர் தண்ணீரில் விளக்கு ஏற்றி ஊர்: கருங்குழி அவர் ஜோதி வடிவில் ஆன ஊர்: மேட்டுக்குப்பம் நீங்கள் தவறாக இடங்களை சொல்லி இருக்கிறார்கள்.
@cudpathi1128
@cudpathi1128 2 ай бұрын
உண்மை..
@g3speaks
@g3speaks 2 ай бұрын
The Light Is Already Here For A Very Special Reason
@MuthuKumar-s5r
@MuthuKumar-s5r 2 ай бұрын
🎉நன்றி நண்பா! ஓரிரு மாதம்கள் முன் வள்ளலார் பற்றி பேசுங்கனு Comment பண்ணிருந்தேன், மிக்க மகிழ்ச்சி . இன்புற்று வாழ்க.❤
@viswanathanp5782
@viswanathanp5782 2 ай бұрын
கார்த்திக் ஐயா வணக்கம் கிரிக்கெட் போன்ற காணொளிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த காணொளி க்கு இல்லை ஐயா உங்கள் ஆன்மா பெற்ற லாபம் அவ்வளவு தான் ஐயா
@NivethaAnand-p4e
@NivethaAnand-p4e 2 ай бұрын
Yarukalam sendradaiya vendumo avargalai matumae sendradaiyum🤍avarai patri therinthu kolla vendum endru virumbiyavargal paarthu balan peruvaargal😌nanum anaivarukum sendru sera vendum endru prarthithukolgiren🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 ай бұрын
வள்ளற்பெருமான் திருவடி சரணம் மிக்க நன்றி ஐயா🙏💕
@worldview5996
@worldview5996 2 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@knv7671
@knv7671 23 күн бұрын
Thank you bro
@Amaithee
@Amaithee 2 ай бұрын
ஐயா சிதம்பரம் ராமலிங்கம் ஐயா குறித்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@omsivayanama3886
@omsivayanama3886 2 ай бұрын
Thank you very much for posting this good video about vallalar jeevakarunyam
@VivekVijay-l5p
@VivekVijay-l5p 2 ай бұрын
Love you nanpa thank you
@karikalandhaveedu7027
@karikalandhaveedu7027 2 ай бұрын
Thanks for information good 👍 brother 😊
@ATHANGAMANI-o3z
@ATHANGAMANI-o3z 2 ай бұрын
கடவுள் யார் என்று உணர்த்திய வள்ளல் பெருமான்
@mastergaming5186
@mastergaming5186 2 ай бұрын
நா வடலூர் எங்க ஊர்லதான் வள்ளலார் சபை இருக்கு
@raj-re9xx
@raj-re9xx 2 ай бұрын
Mandu niya idhu?
@rajkumar-py7px
@rajkumar-py7px 2 ай бұрын
Poi sollathinga yenga irukku
@mastergaming5186
@mastergaming5186 2 ай бұрын
@@rajkumar-py7px enna bro poi
@raj-re9xx
@raj-re9xx 2 ай бұрын
@@mastergaming5186 vallima niya
@cudpathi1128
@cudpathi1128 2 ай бұрын
அது சன்னதி அல்ல... சபை ...
@srikumarb1508
@srikumarb1508 2 ай бұрын
கருணையை கடந்த ஒரு சிறப்பு இவுலகிலும் இல்லை.
@vijayalakshmi.1964
@vijayalakshmi.1964 2 ай бұрын
வாழ்ந்த கடவுள் இல்லை எல்லாவுமாய் இருக்கின்ற கடவுள்
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 2 ай бұрын
Nandri
@nalasundrum9438
@nalasundrum9438 2 ай бұрын
Arut Perum Jothi Arut Perum Jothi Thani Perum Karunai Arut Perum Jothi 🌹🥀🌹🌺🌲🌷
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 2 ай бұрын
கார்த்திக் வரலாறு மாற்றிஉள்ளிர்
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 2 ай бұрын
_Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's_ 🙏👳⚖️❤ Same as the second coming of Lord Jesus Christ kingdom Sathiyam yugam. TQ Boss. GOD bless you 👼.
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo 2 ай бұрын
மரணத்தை வென்று காட்டிய மகன் திருஅருட்பிரகாச வள்ளலார் 🔥
@oshonirmala7904
@oshonirmala7904 2 ай бұрын
🙏
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Thank you for sharing Karthik. Manika vasagar, nayanmargal valkai varalaru thariya. Pathividugal. Yellorum tharigikalam.
@saravanankumarsaravanan916
@saravanankumarsaravanan916 2 ай бұрын
Arutperumjothi Arutperumjothi thani perumkarunai Arutperumjothi.. Nandri.. Nandri
@manis9360
@manis9360 2 ай бұрын
ஆயிரம் கடவுள்கள் வந்தனர்/ போயினர் /நெறி மொழி கூறினர்..ஆயிரம் சித்தர்கள் வந்தனர்/ போயினர் /நெறி மொழி கூறினர்,ஆயிரம் ஞானிகள் வந்தனர்/ போயினர் /நெறி மொழி கூறினர்..இன்னும் ஆயிரம் பேர் வந்தாலும்,சென்றாலும், சொன்னாலும்.... யுத்தம் மற்றும் நீதி எந்த காலத்திலும் சமரசமடைவதில்லை...இயற்கையி/இறைவனின் சமநிலை ஆதி முதல் இன்றுவரை யுத்தத்தில் மட்டுமே சட்டமாக்கபட்டு உள்ளது .. ..
@Sai-co7vg
@Sai-co7vg 2 ай бұрын
Anathanam❤
@sowjayavolgs6088
@sowjayavolgs6088 2 ай бұрын
Naa vadalur than. Anna Elarum enga vittuku vanga.
@coxro524
@coxro524 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sureshtailor5471
@sureshtailor5471 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வள்ளலார்
@iyyappandduraik8567
@iyyappandduraik8567 2 ай бұрын
Guruve pottri om namasivaya
@sangeethkumar5131
@sangeethkumar5131 2 ай бұрын
வள்ளலாரின் ஆன்மீக இசை நன்றாக இருந்திருக்கலாம்
@sundaresanr5590
@sundaresanr5590 2 ай бұрын
இன்று நடக்கும் நாடாளுமன்ற பதிவு போடுங்கள் உங்கள் பதிவுக்காக அனைவரும் காத்திருக்கிறோம்
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk 2 ай бұрын
வள்ளலார் வழிபட வேண்டாம். வள்ளலார் கற்றுத்தந்த வழிமுறை தான் முக்கியம். அதை புரிந்தவர் நுறில் ஒருவர் இருவர் தான்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 ай бұрын
அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தணிபெரும் கருணை அருட்பெரும்ஜோதி🌹🌹🌹🙏🙏🙏🙏
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
தமிழர்கள் நம் வேத நூல் வள்ளலார் இறைஅருளால் எழுதிய"திருவருட்பா"
@iamYTRambo
@iamYTRambo 2 ай бұрын
Intha Video kaga dhan wait Pannitu irunthen
@gopinathe10
@gopinathe10 2 ай бұрын
எங்கள் மாவட்டம் நான் சிதம்பரம் ❤
@candysilks3780
@candysilks3780 2 ай бұрын
Mayam studios .. superb animations
@sudhanarayanan2198
@sudhanarayanan2198 2 ай бұрын
Please make video on Meivazhi Salai Andavargal
@strikeforce_yt
@strikeforce_yt 2 ай бұрын
Super bro
@ramkumart8359
@ramkumart8359 2 ай бұрын
Unmaiyaga vaazhntha oru kadavul
@gunabhagya
@gunabhagya 2 ай бұрын
Proud to say our native is vadalur mettukuppam😊
@vrgunasekaran4936
@vrgunasekaran4936 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramkumart8359
@ramkumart8359 2 ай бұрын
Neyveli lignite pathi podu anna
@vijayagayathris3165
@vijayagayathris3165 2 ай бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ✨
@madhanc5407
@madhanc5407 2 ай бұрын
🙏🙏🙏🙏🧘🧘🧘🧘🔥🔥🔥🔥
@VishnuVishnu-jp7gg
@VishnuVishnu-jp7gg 2 ай бұрын
Vallalarin jothi irukum vadaluruku arugil piranthathai nenaithu perumai kolgiren❤❤❤😊
@thiruvenkadapathithiruvenk1322
@thiruvenkadapathithiruvenk1322 2 ай бұрын
மரணத்தை வென்ற மகான்.
@arjun0829.
@arjun0829. 2 ай бұрын
Bro Deadpool and Wolverine movie review podunga plzzzzzzzzzzzz. Bro plzzzzzzzzzz.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,7 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН