தல இந்த சேனல் எப்போ ஸ்டார்ட் பண்ணிங்க ...நான் எப்புடி மிஸ் பண்ணேன் தெரில...Now subscribed
@thangamuthumathan3 жыл бұрын
Thank you
@lakshmisenthilvel83523 жыл бұрын
Too long time i am waiting for your video
@rkcreations92313 жыл бұрын
Thannalam attra samuga akkai miga athikam ulla miga serantha manithar anna neenga . anaithu Siddhargalai pattrium neraya video podunga 💞
@simichandran77893 жыл бұрын
...romba neat ha evalo vishayangal sonniga... 👌👌Neega yepodhum 👌
@channelcandysaga46953 жыл бұрын
இது போன்ற நல்ல பதிவுகளை அடிக்கடி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@aathisokkar31523 жыл бұрын
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
@musicvibe49353 жыл бұрын
Dai setha naai..poi solran
@ragu_ganesan73003 жыл бұрын
மற்றவர்கள் சொல்வதையும் வாய்க்கு வந்ததை பேசுறான் பாரு இந்த பையன்
@narenkartik20783 жыл бұрын
நண்பர் கார்த்திக் மாயகுமார் அவர்களே போகர் சித்தர் மகிமைகளை இந்த காணொளி யில் கான ஆர்வமுடன் கார்திருக்கிறேன்
@aathisokkar31523 жыл бұрын
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
மிகவும் ஆவலுடன் உள்ளேன் அண்ணா கொரோனா என்னும் அரக்கன் அழிய புதிய அதிசயம் ஒன்று நடக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏❤️🙏
@muniappaperumal27343 жыл бұрын
இக்ப் ப்க்ன்ப் 👋
@lokeshr7633 жыл бұрын
போகர் அய்யா சிக்கிரம் அவதாரம் செய்ய அவரிடமே பிரார்த்தனை செய்வோம்
@s.vkanna81003 жыл бұрын
😄 அழிப்பதும் அவனே ஆக்குவதும் அவனே எல்லாம் அவன் செயலே கூட்டம் Ganges Game திருவிளையாடல் 🙏
@amirthalingame60113 жыл бұрын
கடந்த 2019 ஏப்ரலில் தொடங்கிய தமிழ் வருடம் "விகாரி" விகாரி என்றால் விகாரம் வியாதி (year of illness 2019 - 2020) அதே ஏப்ரல் 2019 ல் ஆரம்பமானது கொரானா. ஆச்சா 😃😃 அடுத்த ஆண்டு "சார்வரி" சார்வரி என்றால் இருள் (darkness 2020 - 2021) உலகமே அப்போது இருளின் பிடியில் இருந்தது போல தத்தளித்தது ஆச்சா 😃😃 அடுத்தது இப்போது நடப்பது "பிளவ" ஆண்டு (2021 -2022) பிளவ என்றால் கடந்து செல்லுதல். (Ferrying) இந்த துன்பங்களில் இருந்து கடந்து (இருளில் இருந்து வெளிச்சம் நோக்கி அழைத்து செல்லுதல்) கொரானா தடுப்பூசி - ஆச்சா 😃😃 அடுத்து வரும் தமிழ் வருடம் "*சுபகிருது*". சுபகிருது என்றால் மங்கள காரியம் என அர்த்தம். ஆக வரும் 2022 ஏப்ரல்க்கு பிறகு உலகில் எங்கும் கொரானா ஒமிக்ரான் எல்லாம் மறைந்து மக்கள் மங்கலம் நிறைந்து சுபமாக இருப்பார்கள். சரியா ? 👍👍🙏🏻🙏🏻 உலகில் நமது முன்னோர்கள் போல எதிர்காலத்தை கணித்தவர்கள் யாரும் இல்லை. !
@kavithamani87733 жыл бұрын
@@amirthalingame6011 மிக்க நன்றி 🙏
@arasumani59693 жыл бұрын
இது போன்ற சித்தர்களை பற்றி விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி மாயம் நன்றி அண்ணா
@pushpamalarsadayar73773 жыл бұрын
Super
@karthikeyanr10973 жыл бұрын
சகோ அருமையான தகவல்.கடவுள் என்றும் நம்மை கைவிட மாட்டார்.
@aathisokkar31523 жыл бұрын
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
@கௌசல்யாசைவரஜ்3 жыл бұрын
கோக்கும் போதே உடம்பு சிலிர்க்க வைக்கிறது அருமை அருமை சகோ வாழ்த்துகள் தொடரட்டும் உமது பணி
@gaithuvenky16373 жыл бұрын
ஏம்பா,சித்தர்களே இவ்வளவு மாஸ்னா இவங்க எல்லோருக்கும் தலைவனா இருக்கற அந்த ஈசன் என்னா மாஸா இருப்பாரோ🤔
@s.vkanna81003 жыл бұрын
ஈசன் சூனிய process ஸை கண்டு பிடிக்கலையே 🤔
@meenakshi1000k3 жыл бұрын
Venky your correct
@vtmk2502 жыл бұрын
நண்பா அந்த சித்தர்களை படைத்த ஈசனுக்கு சக்திகள் இல்லை ஆனால் சித்தர்கள் சொல்வதை சிவன் செய்வார் ஆனால் சிவன் சொல்வதை சித்தர்கள் கேட்பது குறைவுதான் ஏனெனில் அக்காலத்தில் சித்தர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது கடவுளை காட்டிலும் சித்தர்கள் மிகப் பெரிய மகான்கள் தான் ஆனால் அந்த மகான்களின் படைப்பு என்பது கடவுள் என்ற சிவன் ஒருவனே
@svvishwa22 жыл бұрын
Anaithu Sitthargal Vazhipadum Mun Mudha Kadavul adhu "Em Peruman Sivan" Avar inri oru anuvum asayadhu...🙏
@kalaiselvi-zy9ui2 жыл бұрын
At hu
@village54983 жыл бұрын
முருகா நீயே எனக்கு துணை 🙏
@somasundharamgm97543 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🔥🔥🔥
@ரா.விக்னேஷ்3 жыл бұрын
*இது போல அகத்தியர் பற்றி பதிவு போடுங்க அண்ணா🙏🙏🙏🙏🙏*
@yokeshwaranraj76673 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏.........கார்த்திக் மயக்குமாரின் சித்தர் ஆய்வுகள் தொடரட்டும்.........💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@Dinesh-xn8ky3 жыл бұрын
பிரமாதம் அண்ணா🙏
@ragupathi69633 жыл бұрын
நல்ல முயற்சி. நீங்கள் பாக்கியவன். வாழ்க வளமுடன். ஆசீர்வாதம் 🙌
@shortcinema943 жыл бұрын
கட்டாயம் வருவார் நல்லது நடக்கும் விரைவில் காத்திருப்போம்..!!!!
@trichyrapper86833 жыл бұрын
Bhogar kandu pudichathu thaan nava pashanam atha murugan vanthu solli koduthaan nu sollurathu kattu kathai bhogar kku antha peruma poga koodathu nu kadavula ulla nollachuttaan
@@SelvanathanG தெரியும் நண்பா இருந்தாலும் positive comment இருந்தா நல்லா இருக்கும்ல அதான் நண்பா
@SelvanathanG3 жыл бұрын
@@shortcinema94 ❤️
@JJ-jy9nl3 жыл бұрын
போகர் கு இந்த காரோணலாம் ஒரு விசயமே இல்ல 😔🙏இவங்கல்லாம் திரும்ப வந்தா கண் குளிர பார்த்துட்டு இறந்துரனும்... இந்த உலகமே புடிக்கல 😔😔😔🙏
@shivadigitalstudio3063 жыл бұрын
Aama bro....
@mahendhiranmahendhiran17693 жыл бұрын
அப்ப சீக்கிரம் செத்துப் போயிருந்த தல
@trichyrapper86833 жыл бұрын
Bhogar kandu pudichathu thaan nava pashanam atha murugan vanthu solli koduthaan nu sollurathu kattu kathai bhogar kku antha peruma poga koodathu nu kadavula ulla nollachuttaan
@jenish49113 жыл бұрын
@@trichyrapper8683 super bro
@Damnson13 жыл бұрын
Poi thole
@alwaysunlucky203 жыл бұрын
செத்தவர் தம்மை எழுப்பித்தருகிற சித்தர் பிறந்த தமிழ்நாடு 🕉️🙏
@natarajangovinthan4153 жыл бұрын
ஆவலோடு காத்திருக்கின்றோம் super sir
@gomathymani12523 жыл бұрын
, சமஸ்கிருததில் மந்திரம் சொல்ல வாய்ப்பில்லை சொன்னிங்க பாரு அது தான் மாஸ்
@subramanianperumalndr29373 жыл бұрын
👉🏼 சூப்பர் 👌👌👌👌
@ns_boyang3 жыл бұрын
சமஸ்கிருதத்தில் சித்தர்களின் பாடல்கள் உள்ளன.
@ns_boyang3 жыл бұрын
புகழ்பெற்ற ஶ்ரீ லலிதா ஸகஸ்ர நாமம் அகத்தியர் சித்தரால் எழுதப்பட்டது.
@MrVimal-uy8vd3 жыл бұрын
எம்மொழியா இருந்தாலும் அது செம்மொழிக்கு அப்புறம் தான்,,,,,,,,,❤️
@trichyrapper86833 жыл бұрын
@@MrVimal-uy8vd Bhogar kandu pudichathu thaan nava pashanam atha murugan vanthu solli koduthaan nu sollurathu kattu kathai bhogar kku antha peruma poga koodathu nu kadavula ulla nollachuttaan
@gurumoorthyd1963 жыл бұрын
நன்றி சகோ...போகர் பெருமான் அவதரிக்கும் நாளை ஒவ்வொரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்...தங்களது இந்த பதிவு உற்சாகத்தையும்,நம்பிக்கையையும் மேலும் வலுவாக இருக்கிறது.....
@indhumathi1283 жыл бұрын
சித்தர்களை பற்றி அறிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் போகர்7000 பற்றி நீங்களே சொல்லுங்களேன்
@vijayaraghavanvadhyar29633 жыл бұрын
போகர் வெளிநாட்டு மட்டுமல்ல விண்வெளி வரை சென்றுள்ளார்
@umaloganathan11733 жыл бұрын
போகர் பத்தி இன்னும் நிறைய போடுங்க 😎
@eramamoorthi77893 жыл бұрын
தமிழ் மந்திரம் முதல் மந்திரம் ஓம் முருகா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👍
@ரஸ்தாகுரு3 жыл бұрын
நீங்க (பொதுவா ) கொல்லிமலை ல பெரியசாமி கோயில் போகும் போது அந்த காட்டுக்குள்ள சித்தர்களை நினைத்தாலே அந்த இடத்தில் காற்று இல்லைனாலும் காற்று அடிக்கும் இத நிறைய தடவ நான் அனுபவித்தது
சித்தர்களின் ஆசி தமிழ் நாட்டிற்கு சித்திக் கட்டும் உலகம் கொரனாவிலிருந்து மீ ளப் டூம்
@05stanlykumar3 жыл бұрын
Athukku siddha medicine ah recommend pannanum
@sundaramoorthis76863 жыл бұрын
திரு போகர் சித்தர் பற்றி விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏
@thanigaivel32433 жыл бұрын
காணோலியை பார்க்கும் பொழுதே மெய் சிலிர்க்கிறது...நல்ல தகவல் நண்பா
@sameeantro83373 жыл бұрын
கரூவூர் சிந்தர் பற்றி அடுத்ததாக கூறமுடயுமா சகோ
@sekarshanthi57113 жыл бұрын
🙏 புரிந்துகொள்ளவே சிரமமாக இருக்கிறச் செயலை மிகச் சிறப்பாக செய்திருக்கும் ஞானத் தமிழர் சித்தர் பெருமான் மீண்டும் சீனாவுக்கு சென்று, அவர்களை நல்வழிப்படுத்த நாமெல்லாம் பிரார்த்தனை செய்வோம். தகவல்களுக்கு நன்றி நண்பரே🙏.
@nandakumar-sr7lt3 жыл бұрын
One of your best content video... I wud say.. very informative 👏 my wishes to you... Om Shivaya Namaha... bhogar should come to this world to solve our issues.
@guatonratnamy5623 жыл бұрын
உங்களது சேவை மீண்டும் மீண்டும் எங்களுக்குத் தேவை அதுமட்டுமல்லாமல் இப்படியான ஆராய்ச்சிகளை எங்களுக்கு தருமாறு மிக அன்புடன் வேண்டுகின்றேன் உங்கள் சேவை உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு கட்டாயமாகத் தேவை எங்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது இப்போது தெரிந்து கொண்டுள்ளோம்
@adityasunnyentertainments8543 жыл бұрын
Yes yes I'm waiting for his presence personally to meet போகர் get blessings. Good information great work my friend 👍👍👍
@kannas17643 жыл бұрын
அண்ணா அருமை... முருகா இவர்க்கு அருள் பொழிவாய்...
@rameeramee88663 жыл бұрын
I am waitinggggggggggg.......... Intha மாதிரி நம்மளோட சித்தர் விஷயம் பதி பொடுங்கனா....
@Mani.s-e9s3 жыл бұрын
இது ஒரு மிகவும் நல்ல பதிவு இதை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோதரரே
@go2prakash3 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துகள்.. எனக்கு பிடித்த சித்தர்..
@ruthutv60743 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் உள்ள அனைத்து உங்கள் பேச்சுப் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
@aravindkumar26133 жыл бұрын
எங்கள் குல தெய்வம் காலங்கிநாதர் சித்தர் (சித்தேஸ்வரர்)... ஓம் காலங்கிநாதரே போற்றி போற்றி!
@MrRajinig Жыл бұрын
மிக உயர்ந்த பொக்கிஷங்களை கொடுத்து உள்ளீர்கள்... அற்புதம்.. உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.. வாழ்த்துகள்.....
@rkcreations92313 жыл бұрын
என்னை சுற்றி உள்ள பலருக்கு நான் சொன்னாது யாரும் நம்பவில்லை பல வருடங்களாக ஜீவ சமாதி பற்றி மிக தெளிவாக சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@a.b.manikandana.b.manikand83032 жыл бұрын
இன்னைக்கு தான் வேந்தர் டிவியில் உங்களை பார்த்தேன் இது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தீர்கள் அருமை அருமை
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
Much needed video for today's era...!! 🙏🔥🙌..... Topic is lit...🔥🔥🔥
@pranavsaravanan19953 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்..
@karthikeyanr10973 жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சகோ.👍 உங்கள் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@kalavathya5246 Жыл бұрын
என்னை மறந்து கேட்ட பதிவு ஏன்னா எனக்கு போகரை அவ்வளவு பிடிக்கும் எல்லா கடவுளையும் வேண்டுவதுபோல் போகரிடமும் வேண்டுவேன். நன்றி தம்பி
@bharathisr18013 жыл бұрын
பழனி நவபாஷனம் (9) சிலை ... ஆனால் பூம்பாறை முருகன் தசபாஷனம் (10) (கொடைக்கானல்) மிகவும் பிரசத்தி பெற்ற கோவில்
@முருகனின்செல்லபிள்ளை3 жыл бұрын
100%உண்மை
@aathisokkar31523 жыл бұрын
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
@narayananchinnan80583 жыл бұрын
@@aathisokkar3152 send us the link pls
@vigneshwariblessykarthik25803 жыл бұрын
உங்கள் குறளில் மாயாஜாலம் உள்ளது சகோதரா
@malarummettugal96393 жыл бұрын
உலகத்தின் முதன்முதலும் கடைசியும் தமிழனே இதுதான் இந்த காணொலியின் விளக்கமே இது எத்தனை பேருக்கு புரிந்ததுனு தெரியலை
@aathisokkar31523 жыл бұрын
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
@deepan31912 жыл бұрын
உண்மை..
@kpn..76013 жыл бұрын
உன்களுக்கு.சித்தர்களின். அருள்.இருக்கு. நல்ல.பதிவு. என்.குருநாதர். அகத்தியர் பெருமான் பற்றி.போடுங்கள்
@swethaflowers50133 жыл бұрын
எனக்கு பிடித்த சித்தர் போகர் ஐயா அவர்கள் 🙏🙏🙏
@somasundharamgm97543 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🔥🔥🔥
@jerryboi95453 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻hii
@jerryboi95453 жыл бұрын
@@somasundharamgm9754 🙏🏻
@vengingi88583 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சகோ .எல்லாம் வல்ல அந்த சித்தர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏
@kishoreram75933 жыл бұрын
Thanks for the in-depth information. I like to add few details about the nava pasanam from the song 'Kanda shasti kavasam'. It's mentioned 9 poison taken from 9 animals 'tiger, fox, Hyena,dog, rat, bear, scorpion,snake, caterpillar'. And the navapasam drink will cure 20 different diseases. The location of the other navapasam statue is also mentioned in the song 'tiruttani, kathirka mathurai, pazhani,avinan kudi, Senthil maamali, samaraa puri,kaarar kuzhal'.
@bobmarley69992 жыл бұрын
Excellent bro
@muthusamypalanigounder1201 Жыл бұрын
@@bobmarley6999 well good
@sudanjude94093 жыл бұрын
நான் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰💞💞💞💞💞✝️🕉️☸️☪️🙇♂️🙇♂️🛐🛐😢🙏🙏😢😢💞💞 மிகவும் நல்ல பதிவு இதுபோன்ற நல்ல பதிவுகள் தினமும் வேண்டும் இதுபோன்ற பதிவுகள் கேட்கும்போது மனம் சந்தோஷமாயிருக்கிறது அண்ணா தேங்க்யூ 🤝🏼🤝🏼🙏🙏❤️❤️💙💙💚💚💛💛💜💜🖤🖤🧡🧡
@goldenparrotschannel23693 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏 சித்தர்கள் வாழ்கை வரலாறு அற்புதம் 🙏🙏 சிவ சிவ🙏🙏
@vasudev24513 жыл бұрын
இவ்ளோ தகவல் தேடி கண்டு பிடிக்கறதே பெரிய விஷயம் தான். அதும் பாக்காம மனப்பாடமா சொல்லுறது வேற level 👍🏻
@asrar4323 жыл бұрын
Karthik maayakumar squad 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathiyabamavivekanantharaj90562 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அன்பு சகோதரருக்கு 👍👍👍👍
@gsexports34472 жыл бұрын
excellent bro,,, wonderfully clarrified,,,also we had another siddhar(mahan)guru ragavendar is living god with living nature,,,he had talked me 5 times when i was trouble in kuwaith on2012-2014...
@mahendranraja8113 жыл бұрын
இது போன்ற பழமையான விசயங்களை பதிவு செய்யுங்கள் அண்ணா
@maneemeg29443 жыл бұрын
Super bro... Neenga yepdi intha thagavala segarichu soninga.... Siddha text book la ilatha sila thagaval unga moolama therinjukiten... Good job..👍
@Nk.Rajasekar3 жыл бұрын
உங்களுடைய குரல்வளம் இது போன்ற சுவாரஸ்யமான கதைகளுக்கு பொருத்தமாக உள்ளது....
@HariHaran-el2qs3 жыл бұрын
நம்பிக்கை இருப்பாவர்களுக்கு வருவர் 🙏🏻 this premiere a biggest mile stone in our maayam studio's channel🔥🔥🔥🔥🔥🔥🔥 karthi anna super 👍🏻
@sokkan44663 жыл бұрын
🙏 அவர் வருகிறா RO இல்லை yo , உங்கள் பதிவு அருமை யாக உள்ளது. வாழ் க வளமுடன், வாழ்க வையகம்..
@K.a26663 жыл бұрын
முதல் தமிழ் சங்கம் பற்றிய காணொளி 🙏
@bnuomkar3 жыл бұрын
Ethuvum soldrathukku elle roma romba nalla eruthichu nega sona vishayavum sari negalum sari super
@sundaramoorthis76863 жыл бұрын
திரு கார்த்திக் மாயா குமார் அவர்களே நமது பாரத நாட்டின் பொருளாதாரம் இப்போது எப்படி இருக்கிறது சற்று நீங்கள் விளக்க வேண்டும் கடந்த கோரோனா காலத்தில் 12 கோடி பேர் வேலை இழந்தார்கள் இப்போது மறுபடியும் வேலை இழந்து உள்ளார்கள் சிறு குறு தொழில் எல்லாம் நலிவடைந்து விட்டது இதற்கு யார் காரணம் அந்நிய நாட்டின் சதியா கோரோனா பரப்பிவிட்டு நாம் பொருளாதாரத்தை சீர்குலைக்க பார்க்கிறார்களா நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர் அழித்துவிட்டு நம்மளை பலவீனப் படுத்துகிறார்களா கொச்சியிலிருந்து கேரளா வாழ் தமிழன்
ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏🔥🔥🔥
@malamariappan96093 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. நன்றிகள் கோடி.
@uzhagaratchagan4633 жыл бұрын
போகர் சித்தர் வருக வருக எனது தாய் தந்தையின் உயிரை மீட்க🙏🙏🙏🙏🙏
@salemsugabhrammarishiulava56473 жыл бұрын
ஓம் நமச்சிவாயம் வாழ்க தமிழ்நாட்டில் உள்ள அழிந்துவரும் பழமையான சிவாலயங்கள் மீட்டெடுக்கும் உழவாரப்பணி குழு வணக்கங்கள் அண்ணா உங்களுடைய யூடியூப் சேனல் மூலமாக அனைத்து வீடியோக்களும் நல்ல பயனுள்ள தகவலாக இருக்கிறது எங்களது அணிந்து வரும் பழமையான சிவாலயங்களில் மீட்டெடுக்கும் உழவாரப்பணி குழுவிற்கு இப்படிப்பட்ட ஒரு அற்புதமான யூடியூப் லிங்க் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம் இதேபோல் சித்தர்களைப் பற்றியும் அற்புதமாக நீங்கள் பதிவு செய்வது எங்களுக்கு அற்புதமாக இருக்கிறது அரிய பொக்கிஷமாக முடிகிறது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@maneemeg29443 жыл бұрын
Eagerly waiting brother...
@vinoth25023 жыл бұрын
Ungaloda speech sema👏👏👏 , intha video la ninga pesumbothu unga table mela oru yohiyin suya saridhai 📕book erupathai parthen, I think you are a good book 📕reader
@vijaybalaji0073 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாயநமக
@ManiKandan-kq6fe3 жыл бұрын
உங்கள் பதிவு தனித்துவம் வாய்ந்தது 🙏🙏சித்தர்கள் பாதம் போற்றி 🙏🙏🙏
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
நண்பரே இந்த சிலை தயார் செய்ய போகர் செய்தாலும் அகத்தியர் தலைமையில் தான் சித்தர்கள் கூட்டம் நடைபெற்றது.
@தமிழ்ச்செல்வன்-ந9ற3 жыл бұрын
அகத்தியர் மகா முனிவர் மனமில்லாத முனி குருமுனி
@somasundharamgm97543 жыл бұрын
ஓம் அய்யன் குரு ஶ்ரீ போகர் மகா சித்தர் பாதம் காப்பு 🔥🔥🔥
@குலதெய்வம்துணை3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சகோதரா மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏
@deepandeepananth73303 жыл бұрын
சித்தர் வழியே சிறந்த வழி!
@santhosh-h3 жыл бұрын
Yes
@ramnithya833 жыл бұрын
நல்ல பயன் உள்ள பதிவு. வாழ்த்துக்கள்!
@krishathkrishath69623 жыл бұрын
Vaa Thalaiva...😘😍...I am Marana Waiting...🔥🔥
@selvar93233 жыл бұрын
ஓம் நமசிவாய ❤
@alexraajkk17853 жыл бұрын
Karthick Bro, Please do a series of Siddhar on your upcoming videos. TQ Alex-🇲🇾
@janakipitchai79843 жыл бұрын
கார்த்தி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான விளக்கம் சிறப்பு மேலும் நிறைய பதிவிடுங்கள் 👌👌👌👌
@bio31vishnums573 жыл бұрын
I'm so proud! To hear these!
@k.tamilmaniv.kanniappan6243 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@blackpinklokiwalker95253 жыл бұрын
Super concept anna 👌👌😍🥰
@ponrajg95602 жыл бұрын
சிறப்பான பதிவு பாராட்டுக்கள் வனக்கம்
@ganesanajay70803 жыл бұрын
வாரத்தில் அருமை தகவல்
@srk83603 жыл бұрын
இனிய மாலை வணக்கம் 🙏 அருமையான விளக்கமும் பதிவும்....தொகுத்துதந்த.விதம்.மிகவும்அருமை... இதுபோன்ற அறிவார்ந்த பதிவுகளை தாருங்கள் நன்றி 🙏💐 வாழ்த்துக்கள் 💜 கார்த்திக் மாயக்குமார்...💕
@thusiyananthan3 жыл бұрын
Bro and the team, Honestly speaking the background music (the softness and the genre) is just mind blowing. Looking forward for many videos like this.
@vijayaraghavanvadhyar29633 жыл бұрын
Background செம செம வில் போன்ற வடிவம்... அர்ஜுனரு வில்லு கார்த்திக் மாயகுமார் சொல்லு....
@radhaarumugam69493 жыл бұрын
நன்றிகள் கோடி கோடி நன்றிகள் பல. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் .