வடலூர் வள்ளலார் சர்வதேச நிலையம் அமைக்க எதிர்ப்பு ஏன்? - ஒரு விரிவான அலசல் | Vallalar Centre | N18V

  Рет қаралды 48,469

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

5 ай бұрын

வடலூர் வள்ளலார் சர்வதேச நிலையம் அமைக்க எதிர்ப்பு ஏன்? - ஒரு விரிவான அலசல் | Vallalar International Center | Cuddalore
#Vallalar #Cuddalore #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 168
@jeyavel7666
@jeyavel7666 5 ай бұрын
அந்த இடத்திற்கு பெயரே வடலூர்ப் பெரு-வெளி என்பது தான். அதையும் சிமென்ட் கட்டிடங்களால் நிறைத்து என்ன பயன்? வேண்டுமானால் பெரிய மதில் சுவர் அமைத்து, இயற்கை சூழலை உருவாக்கி பல மூலிகை மரங்கள், தாவரங்களை அமைத்து சில காவலாளிகள் அமைத்து பராமரிக்கலாம். சர்வதேச ஆராய்ச்சி மையத்தை அமைக்க தமிழ்நாட்டில் எத்தனையோ நூறு ஏக்கர் காலி இடம் இருக்கிறதே., சன்மார்க்கத்தை வாழும் பெரியோர்கள் எதிர்த்தும், வலுக்கட்டாயமாக இந்த இடத்தை ஆக்கிரமிப்பது அறம் அல்ல. இதில் உள் நோக்கம் ஏதோ உள்ளது.
@selvaraj9118
@selvaraj9118 5 ай бұрын
Peruvelli its open not make building that means against vallalar system
@blackeyarts3123
@blackeyarts3123 5 ай бұрын
ஆணியே புடுங்கவேனாம், அங்க இருக்க ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை தேவை, 106 ஏக்கர் இப்போவே கொஞ்ச கொஞ்சமா சுறுகிட்டு இருக்காங்க
@AdvocateManikandan
@AdvocateManikandan 5 ай бұрын
Super excited 🎉
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 5 ай бұрын
Super super comment about these rascal dmk government!.....
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 5 ай бұрын
ஒரு சிலர் தான் ஆதரவு… அதிகம் எதிர்ப்பு தான்… அதிகாரம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்
@jovialboy2020
@jovialboy2020 5 ай бұрын
அயோத்தி போல அயோக்கிய தனம் இல்லை
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 5 ай бұрын
ஏன் திரித்து கூறுகிறீர்கள். பொது வெளியில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்றுதான் கோருகிறார்கள்.
@kurinjinaadan
@kurinjinaadan 5 ай бұрын
மக்கள் எதிர்ப்பு நியாயமானது. அரசாங்கம் புது இடத்தை தேர்வு செய்து செயல்படுத்தலாம்.
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 5 ай бұрын
மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்கு பதிலாக வள்ளலாருக்கு சிலை வைப்பதற்கு முன் வருவார்களா?
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 5 ай бұрын
கோர்டில் வழக்கு தொடரவேண்டும் வேற இடம் இவனுங்களுக்கு இல்லையா வள்ளளார் இடத்தில் எதற்காக எடுகிறானுங்க வேற இடம் கிடைக்க வில்லையா
@velmurugan5939
@velmurugan5939 5 ай бұрын
Dmk tamilnattai vithuruvan bro
@jovialboy2020
@jovialboy2020 5 ай бұрын
அயோத்தி ல அயோக்கிய தனம் செய்த மாதிரி இல்ல இது
@mahendiran6354
@mahendiran6354 5 ай бұрын
எந்த நிலையம் அமைத்தாலும் சபைக்கு வெளியே அமையுங்கள் ஐயா
@makesvarans8867
@makesvarans8867 5 ай бұрын
அந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அரங்கம் வேன்டாம்
@sswayamprakash
@sswayamprakash 5 ай бұрын
வள்ளலார் திருமுறையிலேயே இந்த இடம் காலியாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். எனவே சர்வதேச மையத்தை வேறு எங்காவது அமைக்கலாம். பெருவெளியில் எவ்வித கட்டுமானமும் கூடாது.
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 5 ай бұрын
ஆதரவு தரும் அந்த ஒருசிலரும் அதன் மூலமா ஆதாயம் அடைபவர்கள் தான்…. நடுநிலையானவர்களோ சன்மார்க்க அன்பர்களுக்கோ இதில் விருப்பமே இருக்காது
@chandrassekaranchellamuthu6263
@chandrassekaranchellamuthu6263 5 ай бұрын
நூறு கோடியில் கேடிகளுக்கு எவ்வளவு கமிஷன்😂😂😂😅😅
@k-dramaaddictz1725
@k-dramaaddictz1725 5 ай бұрын
ED visit adicha therinjidum bro
@selvaraj9118
@selvaraj9118 5 ай бұрын
Travidian model commission corruption
@saroja5332
@saroja5332 5 ай бұрын
தாத்தாவிலிருந்து பேரன் வரை கொள்ளையடிக்க கற்பித்தாயிற்று இனி கொள்ளுப்பேரப்பிள்ளைகளுக்கு கறபிக்க வேண்டாமா. தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள்.
@VijayakumarRajalingam
@VijayakumarRajalingam 5 ай бұрын
பெருவெளி தவிர்த்து வேறு எங்கு அமைத்தாலும் அதை சன்மார்க்கிகள் மனமார வரவேற்பார்கள். அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
@MuthuKumar-ou3vb
@MuthuKumar-ou3vb 5 ай бұрын
கடவுள் எங்க வர பொராருனு ஆடிட்டு இருக்கு திமுக. கடவுள் வந்து சுளுக்கு எடுக்க போறாரு 😂😂😂
@j.mathivelan2285
@j.mathivelan2285 5 ай бұрын
இதை சென்னையில் திருவெற்றியூரில் அமைக்கலாம்
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 5 ай бұрын
ஆமா, ஏற்கனவே சென்னை யானை கால் வந்த மாதிரி வீங்கி போயி இருக்கு .. சென்னை மற்றும் தன தமிழ் நாடு nu நம்பிட்டு இருக்காங்க சென்னை வாசிகள்... Hmm..
@Praba-Saro
@Praba-Saro 5 ай бұрын
பாட்டாளி மக்கள் கட்சி தான் இதற்கு தீர்வு காண வேண்டும்
@paramanandamm7683
@paramanandamm7683 5 ай бұрын
Mara vetti...ippo Aani pudunga. Vandhoottaan.. Waste..jenmam..
@ThePanch999
@ThePanch999 5 ай бұрын
Pmk yaar kooda koottani vaikanum nu mudivu avangalaala eduka mudiyala, ithula ithu veraya😂
@karthikperumal518
@karthikperumal518 5 ай бұрын
​@@ThePanch9991st Arasiyal ah pathi therinjikka apram pesu
@ThePanch999
@ThePanch999 5 ай бұрын
@@karthikperumal518 election mudinja piragu naanga vara pora election la yaar koodayum ini allaince thaniya ninnu CM aavom nu soldrudh dhan arasiyal
@karthikperumal518
@karthikperumal518 5 ай бұрын
@@ThePanch999 Thani ya ninna nee vote potutuviya bro ....Apaium ivanga evlo prblm ku porattam pannunathu la unga kannuku theriyaadhu...Udane idhu jaathi katchi nu edhavadhu onnu sollitu poituvinga ...
@SenthilPrasathA
@SenthilPrasathA 5 ай бұрын
Space is a key concept here.. we must avoid construction here
@rajam9935
@rajam9935 5 ай бұрын
அவனுங்களை நம்ப வேண்டாம் ஆட்டய போட்ருவானுங்க
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட் பெரும் ஜோதி வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவும் தயவுசெய்து எந்த அரசியல் கட்சிகளும் இதில் தலையிட வேண்டாம்.
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 5 ай бұрын
மிகப்பெரிய வருமானம் வரும். உள்ளூர் மக்களே ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் ஜோதி தரிசனம் கிடைக்கும். திராவிடர்கள் தமிழர் தேசத்தை நன்றாக விற்பனை செய்ய தொடங்கி விட்டனர்.
@palaniyappankt4537
@palaniyappankt4537 5 ай бұрын
மக்களுக்காக தான் சட்டம். திமுக அரசு க் கு சட்டம் இல்லை 😢
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🤍🤍🤍🤍
@vijaya8893
@vijaya8893 5 ай бұрын
வெள்ளைக்காரனை மறுபடியும் உள்ளே விடப் போகிறார்கள் அப்படித் தானே தமிழ் மக்களின் சொந்த பூமியான தமிழகம் தமிழ் மக்கள் அனுபவிக்க வடநாட்டான் ஒரு பக்கம் என்றால் திமுக அரசு வெள்ளைக்காரனை உள்ளே அனுமதிக்கிறது சுற்றுலா தளமாக மாறும் என்பது நல்லது தான் ஆனால் இதோடு போகுமா என்ன? இப்படி ஆரம்பித்தது தான் புதுவை யில் அரவிந்த ஆசிரமம் என்ன ஆச்சு பாதி புதுவை மாநகரம் அவர்களின் வசமாகி விட்டது இப்படித் தான் மாறிவிடும் வடலூர் கூட வள்ளலார் ஞானசபை முழுவதும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் எப்படி எப்படியோ கைமாறும் என்ன செய்வது தமிழ் மக்களுக்கு வந்த சோதனை தான் இது வல்லானின் கைகளில் தான் இப்போது நாடு இருக்கிறது இதற்கு வள்ளல் பெருமானே முடிவெடுப்பார் நம்பிக்கை கொள்ளுங்கள் அரசியல்வாதிகள் இப்போது போட்டி போட்டுக் கொண்டு நாட்டை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் அதிலும் இறைவனை அலங்கரித்து வியாபாரிகள் ஆகி வருகிறார்கள் எல்லை மீறிவிட்டது அனைத்தையும் இறைவனே தீர்மானிப்பார் அமைதி காப்பதே சிறந்தது இறைவனின் விருப்பம் அல்லாது எதுவும் நடக்காது அத்தகைய நம்பிக்கையும் பொறுமையும் சாந்தமும் தான் இப்போது துணை வள்ளல் பெருமானின் கருணையை நம்புங்கள் நல்லதே நடக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 5 ай бұрын
ஆர்ப்பாட்டங்களுக்கு அசையாதவர்கள் அமைதியாக இருந்தால் மௌனம் சம்மதமே என்று இரக்கமில்லாமல் அடையா ளங்கள் மறைக்கப் படும் ஜெய் ராமலிங்க வள்ளலார் 🌏🌏🌏
@karuppaiyad2720
@karuppaiyad2720 5 ай бұрын
கொள்ளை அடிக்கணுலே கண்ணுலே பாடுத்துலே அப்பாடி எப்பாடி விடுவாங்க??????? சிந்திக்க மக்களை 🙏?????
@senthilnathan4957
@senthilnathan4957 5 ай бұрын
மக்களுக்கு முதலில் நல்ல ஆட்சி செய்யுங்கள்...
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 5 ай бұрын
இது காலமாற்றம். இன்று காலம் வேறு. திட்டம் சரிதான்.
@maghi7033
@maghi7033 5 ай бұрын
எந்த கட்டடமும் வரக்கூடாது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithe31
@nithe31 5 ай бұрын
ஆணவம் கொண்ட அரசுக்கு வள்ளலார் தண்டனை கொடுப்பார்
@sakthivelnature
@sakthivelnature 5 ай бұрын
சபைக்கு வெளியே ஆணி புடுங்க சொல்லுங்க
@user-wz1ho7tx9i
@user-wz1ho7tx9i 5 ай бұрын
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அதை சொல்லவே சொல்லக்கூடாது
@shreeannaitv
@shreeannaitv 5 ай бұрын
, விளம்பர மாடல் தேவையற்றது . ஆன்மீகம் அரசுஅடிமை ஆக்கப்படும் மற்றபடி வராலாற்றை மாற்றி விளம்பர கல்வெட்டு வைத்து தற்புகழ்ச்சியை இழந்த பின்னும் பறைசாற்றலாம் இதுவே தெளிவு .
@harshanj6688
@harshanj6688 5 ай бұрын
வேரயிடத்தைதேர்வுசேய்பவும்
@bharathcovai6317
@bharathcovai6317 5 ай бұрын
We want detail plan
@saravananr6105
@saravananr6105 5 ай бұрын
பழமைதாண்டா அழகு கிருக்கனுங்களா
@vivekanand6001
@vivekanand6001 4 ай бұрын
Apo dress podama ammanama thiri.. paithiyakara 😂
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 5 ай бұрын
ஓம்நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@selvaraj9118
@selvaraj9118 5 ай бұрын
This is sgainst vallalar peruvelli system. Travidian model commission curruption
@samannababyrani6594
@samannababyrani6594 5 ай бұрын
உண்மை புரிந்தது நன்றி
@devanathankala377
@devanathankala377 5 ай бұрын
அரசுபரிசீலனைசெய்யவேண்டும்.வள்ளார்அனைத்துஅமைப்புகளும்ஏற்றுகொள்ளக்கூயடியவர்.
@sunharvester6419
@sunharvester6419 5 ай бұрын
வள்ளல் பெருமான் கூறுகிறார் நான் நினைப்பது நடக்கவில்லை என்று என்ன செய்வது
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 2 ай бұрын
இந்த இடத்தில் மக்கள் தியானம் செய்ய ஒரு பெரிய குவிமாடம் கட்டப்படலாம்
@ayyappanmrurgesan5721
@ayyappanmrurgesan5721 5 ай бұрын
கேப்டன் இருந்திருந்தால் விடமாட்டார்..😂😂😂
@abpedia6329
@abpedia6329 5 ай бұрын
He is not God ,He is a real man Who tells Truth to All .
@asarerebird8480
@asarerebird8480 2 ай бұрын
So what.He is a saint. God never speaks
@hariramkv3982
@hariramkv3982 5 ай бұрын
எந்த புதிய கட்டிடம் வரக்கூடாது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 5 ай бұрын
அண்ணாமலை சார் இதை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும் ❤
@muthua1573
@muthua1573 5 ай бұрын
வள்ளலார் இடத்தை ஆட்டைய போட்டவர்களின் குமுரலை அரசு கேட்கவேண்டும்
@sivamsivam89
@sivamsivam89 5 ай бұрын
திருட்டு மாடல்
@asarerebird8480
@asarerebird8480 2 ай бұрын
Preserve the sanctity of the place. No commercial interference
@selvasamy5819
@selvasamy5819 3 ай бұрын
வருடம் ஒரே ஒரு நாள் திருவிழா கடை போடும் இடத்திற்கு பெருவெளி என பெயரிட்டது யார்? அந்த இடத்திற்கு பெருவெளி என யார் பெயரிட்டார் கள்? இப்படி பெயர் வைத்தவர்கள் வஞ்சக அரசியல் செய்கிறார்கள். இந்த இடம் பயன்பாடற்று இருக்க வேண்டும் என வள்ளலார் கூறினாரா? ஆதாரம் இருக்கிறதா? 70 ஏக்கர் இடத்தில் 3 ஏக்கரில் ஆன்மீக பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வடலூருக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே சிறப்பு சேர்க்கும்.
@ulaganathan7546
@ulaganathan7546 5 ай бұрын
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு வள்ளலார் மண்டபம்.😂😂
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 2 ай бұрын
A huge dome can be constructed for people to do meditation on thi spot
@j.viswanathanviswanathan7911
@j.viswanathanviswanathan7911 5 ай бұрын
Dont disturb the old construction. First close tasmacs then proceed to touch this.
@Thaai_Mann
@Thaai_Mann 5 ай бұрын
இவனுடைய செய்தியே தப்பு தப்பா உளறுகிறான்
@user-gr5vp5jo7n
@user-gr5vp5jo7n 3 ай бұрын
1. construction 2. commercial 3. currency ................................. dravid model
@gknataraj
@gknataraj 5 ай бұрын
Unnecessarily spending money in buildings, against the wishes of the followers is waste.of time nd. Money. Donate that money for Annadanam for poor nd. Needy.?
@Ramkutt
@Ramkutt 4 ай бұрын
மற்ற கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் வர துடிக்கும் நடிகர்கள் வாய் திராகத்திருக்க காரணம் என்ன நேரடியாக ஒட்டு மட்டும் வருவார்கள். அவர்கள் எப்படி ஓரு தலைவர்கள் அவர்கள் மிகயும் வேதத்தனையாக உள்ளது.
@jayabalankungithapatham602
@jayabalankungithapatham602 5 ай бұрын
தொட்ட கெட்ட.அடிக்கள்இல்லைஅய்யனே.அடிசருக்கள்
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 5 ай бұрын
Very great stalin CM
@jayamkarthi2982
@jayamkarthi2982 5 ай бұрын
Alexender , Nepolian,Roman emperor,all destroyed in history
@raghulplastic9990
@raghulplastic9990 5 ай бұрын
சர்வதேச மையத்தில் முதலில் விபுதி நெற்றியில் வைக்ககூடாது என்பார்கள் அடுத்து மதம் மாற்றம் வேலை சிறப்பாக நடைபெறும்
@gnanaprakash9646
@gnanaprakash9646 5 ай бұрын
ஆணியே புடுங்க தேவல. இருப்பது நன்றாக உள்ளது.
@rameshseetharaman8141
@rameshseetharaman8141 5 ай бұрын
உங்க திட்டமே வேண்டாம்
@mhomedmansur6736
@mhomedmansur6736 5 ай бұрын
Plz education help pannuga ithula makkale thevai illa
@ashokkumar-gu7hm
@ashokkumar-gu7hm 5 ай бұрын
கயவர் ஆட்சி கடுகி ஒழிக.,😡
@sribalajifruits3670
@sribalajifruits3670 5 ай бұрын
Idaththai. Apakarippatharkaakave intha thittam podukirathu. Intha thiruttu. Thi mu ka.
@devikakumar2321
@devikakumar2321 2 ай бұрын
It is very dangerous to play with vallalar!
@cheenu_
@cheenu_ 4 ай бұрын
Vadalur peoples evening time adhigam spend panra main place sabai dhan
@sithamaargasanmaargamarabu1881
@sithamaargasanmaargamarabu1881 4 ай бұрын
எந்த திட்டமாயிருந்தாலு அது பெருவெளிகுள் கட்டிடமாக வரக்கூடாது சன்மார்கர் என்ற முறையில் எதிர்கின்றேம் கட்டிடம் கட்டுவதற்கு பேச்சு வார்த்தை பயனில்லை
@sureshaps6524
@sureshaps6524 5 ай бұрын
இந்துக்கள் வழிபடும் இடம் தான் உங்களுக்கு 😂😂😂😂😂😂😂
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 ай бұрын
இந்து மதம் என்பது இல்லை அது அருள்பெரும் ஜோதியின் மதம்
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 5 ай бұрын
Oru mayirum pannadeenga..
@murugavel6697
@murugavel6697 5 ай бұрын
Ayya bromise Tamil Nadu kasta Kalam bromise
@govindhansrinivasareddiar2411
@govindhansrinivasareddiar2411 5 ай бұрын
Neripu kitta vilaiyaadinaal avalavu paerum busbam. Thaan. Erinji sabal aagividuvaargal
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g 5 ай бұрын
இவ்வளவு பெரிய இடம் திராவிட கும்பலுக்கு கண்ணை உறுத்தாதா?
@asir41790
@asir41790 5 ай бұрын
Yes this should be constructed here , then only the world will come to know about vallalar . This is an good initiative by goverment & appreciate it . Honestly i am not an DMK supporter, but this pride of letting vallar know to the world os must & how long people from the world will not know about this great spiritual personality. I support these vallar center I
@subbuk3839
@subbuk3839 5 ай бұрын
Bro please you read vallalar statement...
@arunakirithandayuthapani8222
@arunakirithandayuthapani8222 5 ай бұрын
Yes, it is a good initiative. No one is disputing. Only built it out of this place
@naturelover9690
@naturelover9690 5 ай бұрын
Good thing only but they should not disturb the Peruveli, As per Thiru Arutprakaasa Vallalar wish Peruveli should not be disturbed. Let them construct outside anywhere else அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கரு ணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க🙏🏻🤍🪔
@Aurotzodeep
@Aurotzodeep 5 ай бұрын
Let the people get good facilities and have luxury feel with new building 😁
@naturelover9690
@naturelover9690 5 ай бұрын
@@Aurotzodeep It's a spiritual place, and Lacks of people visiting on festive days, Constructing a building inside a Peruveli is against the Thiru Arutprakaasa Vallalar Principles, Hope you understand, They can construct the building outside the Peruveli anywhere, but the Peruveli should not be disturbed at any cost.
@rajeshramamoorthy8727
@rajeshramamoorthy8727 5 ай бұрын
Idhu vendam
@viveekviveek4357
@viveekviveek4357 5 ай бұрын
Rip dmk government
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 5 ай бұрын
நல்லதே ஆனால் செய்பவர்கள் தன்மை நேர்மை இவற்றை சிந்தனை செய்ய வேண்டும்
@c.ellappan2888
@c.ellappan2888 5 ай бұрын
வணக்கம் நன்றி
@seenivasan6787
@seenivasan6787 5 ай бұрын
T naadu enkeo pookirathu
@sribalajifruits3670
@sribalajifruits3670 5 ай бұрын
Intha kollaikkaara. Payalukalaiyellaam. Seruppadikoduththu. Virattavendum
@neethiraja-mc9vl
@neethiraja-mc9vl 5 ай бұрын
கோயிலின் புனிதத் தன்மையை கெடுப்பதற்காக என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து விடுவான்;;;; திராவிட மாடல்;;;;; சுற்றுலாத்தலமாக மாற்றி கல்லா கட்டுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்து விடுவான் திராவிட மாடல்;;;;;; வள்ளலார் மன்னிக்க மாட்டார்;;;;;
@sksurya9425
@sksurya9425 5 ай бұрын
Thirutu thimokaaa 🤬🤬🤬🤬🤬🤬🤬
@rajanimationstudios7291
@rajanimationstudios7291 5 ай бұрын
@yuvaraje3890
@yuvaraje3890 5 ай бұрын
😂😂😂vidiyal🎉🎉🎉
@user-fp2tn6wt2o
@user-fp2tn6wt2o 5 ай бұрын
ராமலிங்கம் பிள்ளை என்பதால் எதிர்ப்பு.
@3mbchannel167
@3mbchannel167 5 ай бұрын
இது ஒரு நல்ல திட்டம் ஐயா வள்ளலாரை பற்றி உலகம் முழுவதும் அவருடைய புகழை எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல அரசு திட்டம்
@mahendiran6354
@mahendiran6354 5 ай бұрын
வேறு இடத்தில் பன்னாட்டு மையம் அமையுங்கள்
@naturelover9690
@naturelover9690 5 ай бұрын
Yes, but please construct in different place, not in Peruveli
@grandpa8619
@grandpa8619 5 ай бұрын
உங்களுக்கு திமுக மீது பொறாமையோ
@PachuMuthu-hf7yv
@PachuMuthu-hf7yv 5 ай бұрын
Yellorukkumthan
@gowthambalu9126
@gowthambalu9126 5 ай бұрын
Tn people vs DMK
@kalaiselvan2138
@kalaiselvan2138 5 ай бұрын
We need this international center for our ayya vallalar....! We support this initiatives.....! I'm from vadalur.... This open ground is used for playing cricket and other sports ( I'm too) some of them are drinking liquor in evening time... .. Some are Open defecation and passing pie side of that compound wall ... Littering everywhere.... If international center constructed Still there will be a place to play... So no problem... This must be regulated.... Main issue is .. The government must allocate a separate way for parvathipuram village peoples..... Let's show our vallalar pride and humanity to the world.... ! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@naturelover9690
@naturelover9690 5 ай бұрын
Yes but, They should construct in different place, It's not good to disturb the Peruveli, Constructing a building inside a Peruveli is against Vallal Perumaan Principles, As you told some unwanted activities(taking drugs, taking Non-Veg in sabai road ) should be stopped, but constructing a building inside a Peruveli is not good, Let them construct anywhere else outside Thiru Arutprakaasa vallalar himself told don't disturb the Peruveli. Dhayavu அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கரு ணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க🙏🏻🤍🪔
@iyyappaniyyappan4431
@iyyappaniyyappan4431 5 ай бұрын
இது ஒரு நல்ல திட்டம் ஐயா வள்ளலாரைப் பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல திட்டமாக இருக்கிறது உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு பறித்து உயர் சமூகத்தில் பதவியில் இருப்பதை எதிர்த்து போராட்டம் செய்யாத பாமக இதற்கு மட்டும் ஏன் போராட்டம் செய்கிறது என்று தெரியவில்லை
@venkateshr1825
@venkateshr1825 5 ай бұрын
😂😂😂
@hariharand1281
@hariharand1281 5 ай бұрын
Vallalar sonna parama thugalkal patri therinthirunthaal, neengalum ethirpeergal
@jayabalankungithapatham602
@jayabalankungithapatham602 5 ай бұрын
வள்ளலார் பற்றி உங்களுக்குதெரிந்ததைகூருங்கள் எதுவுமேதெரியாமல்பதிவுசெய்யாமல்இருப்பதே நல்லதுஐயா
@user-hv6ve9kv2c
@user-hv6ve9kv2c 5 ай бұрын
இதன்மூலம் இங்கு வியாபார ஸ்தலமாக மாறிவிடும் ,காலப்போக்கில் ஆராய்ச்சி என்ற பெயரில் வள்ளலார் சுவடுகள் மாற்றி அமைப்பர்,சீர்திருத்தம் என நாசம் செய்வர்,திமுக காரன் கடவுளை எதிர்ப்பவன், இதில் சத்தியமா உள் நோக்கம் உள்ளது ,நெய்வேலி மாதிரி இதில் இடம் கொடுத்தோர் புரக்கனிக்கப்படுவார்கள்,திமுக பேனர்கள்,கட்டவுட் வைப்பர் ,வள்ளலாரை அரசியல்வாதியாக்குவர் அதனால் இதன் உள்ளே திமுக வை விடகூடாது
@PNS321
@PNS321 5 ай бұрын
Sir thiruma group ah yosikathinga.. konja common people ah yosinga
@ssivaraj5757
@ssivaraj5757 5 ай бұрын
ஆணியே புடுங்க வேணாம் எங்க ஐயாவே புடுங்கிக்குவார் ஏன்னா....அவரை வணங்கற நாங்க அருளை மட்டும் தான் கேக்கறோம் பொருளையோ....ஆடம்பரத்தையோ....கேட்கலை சர்வதேச மையம் யாரு கேட்டா..... சூரிய ஒளி இல்லன்னா உலகம் இல்லை ஐயாவோட பெருவெளி இல்லன்னா தமிழ்நாடு இல்ல சுனாமி சுருட்டிடும் இது தெரியாம பாம்பு புத்துல யாரும் கைய விடாதீங்க ஐயா கூட மட்டும் விளையாடாதீங்க
@user-wt3wd8tu1n
@user-wt3wd8tu1n 5 ай бұрын
வள்ளலார் ஞான சபையில் சர்வதேச மையம் தேவையில்லை ஏர் எங்காவது கட்டுங்கள் தமிழகத்தில் என் வீட்டுக்குள்ளே என் புகழை பாடுவதை விட வெளிநாடுகளில் போய் பாடுங்களேன் பாடுங்கள் வள்ளலாரை
@Parthi8081
@Parthi8081 5 ай бұрын
சுற்றுலா காசு பாக்குரது பிச்சை எடுப்பதற்கு சமம்.....
@selvarajp8776
@selvarajp8776 5 ай бұрын
அங்கே கருணா கு சிலை வைக்கலாம்
@Ramkutt
@Ramkutt 4 ай бұрын
மற்ற கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் வர துடிக்கும் நடிகர்கள் வாய் திராகத்திருக்க காரணம் என்ன நேரடியாக ஒட்டு மட்டும் வருவார்கள். அவர்கள் எப்படி ஓரு தலைவர்கள் அவர்கள் மிகயும் வேதத்தனையாக உள்ளது.
@yuvaraje3890
@yuvaraje3890 5 ай бұрын
😂😂😂vidiyal🎉🎉🎉
@Ramkutt
@Ramkutt 4 ай бұрын
மற்ற கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் வர துடிக்கும் நடிகர்கள் வாய் திராகத்திருக்க காரணம் என்ன நேரடியாக ஒட்டு மட்டும் வருவார்கள். அவர்கள் எப்படி ஓரு தலைவர்கள் அவர்கள் மிகயும் வேதத்தனையாக உள்ளது.
@Ramkutt
@Ramkutt 4 ай бұрын
மற்ற கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் வர துடிக்கும் நடிகர்கள் வாய் திராகத்திருக்க காரணம் என்ன நேரடியாக ஒட்டு மட்டும் வருவார்கள். அவர்கள் எப்படி ஓரு தலைவர்கள் அவர்கள் மிகயும் வேதத்தனையாக உள்ளது.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН