ஒரு குட்டி துப்பட்டாவை தூக்கி எறியறாள். அதற்கு 10 லட்சம் Views. இதெல்லாம் நம் நாட்டில் சகஜம்..அதை மறங்கள். பணியை தொடருங்கள்.
@Raagaa7 Жыл бұрын
உமது தொண்டு தமிழுக்கு மணிமகுடமாக திகழ வாழ்த்துக்கள்.
@AanmigamSpeechTamil Жыл бұрын
🙏🙏🙏
@Raagaa7 Жыл бұрын
College குட்டிகள் 2 - 3 Girls சிகரெட் புடிக்கிறாளுக.. அதற்கு Like 6 லட்சம் Likes வாங்குறாள்கள். நமது தூயப்பணிக்கு Likes குறைவாக உள்ளதே என்று எண்ணிடாதீர்கள்.