வடலூர் மேட்டுக்குப்பம் சித்திவளாகம் திருஅறை | வள்ளலார் மறைந்த இடம்

  Рет қаралды 78,121

Village Oorvalam

Village Oorvalam

Жыл бұрын

வடலூர் சத்திய ஞான சபை வீடியோ
• சத்திய ஞான தர்ம சபை வட...
#அருட்பெருஞ்ஜோதி
#சித்திவளாகம்
#வள்ளபெருமான்
#மரணமிலாப்பெருவாழ்வு #சித்திவளாகம் #swamyramalingavallalar #இராமலிங்கசுவாமி #சித்திநிலை #Immortalbody #சத்சங்கம் #satsang #சித்தர்கள் #சித்தர்கள்இரகசியம் #ஜோதிநிலை #முத்தேகசித்தி #ஆன்மீகம் #Spiritual #Meditation #தியானம் #பொள்ளாச்சி #வடலூர் #vadalore #வள்ளலார் #சித்திவளாகம், #மேட்டுக்குப்பம், #வடலூர், #கடலூர் மாவட்டம். #SiddhiValaagam, #Mettukuppam, #Vadalur.
#Vadalur
#Vadalurvallalartemple
#Vadalursanthai
#thaipoosam
#thaipoosamfestival
#thaipoosam2023
#vadalurthaipoosam
#thaipoosamthiruvizha
#தைப்பூசம்
#வடலூர்தைப்பூசம்
#தைப்பூசம்திருவிழா
#Vadalurkozhisandahi
#Vadalurvallalar
#Vadalurjothidharisanam
#Vadalurmattusanthai
#Vadalurkolisandai
#Vadalurjothidharisanamlivetoday
#Vadalurvallalartemplelivetoday
#Vadalurvallalarkovil
#Vadalurvallalartemplehistoryintamil
#vadalurfoodreview
#vallalar
#vallalarhistoryintamil

Пікірлер: 76
@devigathangaraju8965
@devigathangaraju8965 Жыл бұрын
புல்லரித்து போனது.இந்த காணொளியை தந்த உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்😊
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@rameshyaso3960
@rameshyaso3960 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனண அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் 🌹💐
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🌸💐💐🌹🌹🙏🙏🙏🪴🪴🌻⭐️⭐️🌈💎💎💎☘️🪔🪔🪷🪷🪷🪷🌿🌿
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@itellsri
@itellsri 13 күн бұрын
I was here last month at Sithivalagam . Felt an electric presence and felt very emotional. Not a Vallalar devotee but was a bit teary eyed. May be I will come back soon.
@v.k.muniyandi5830
@v.k.muniyandi5830 2 ай бұрын
அருமையான பதிவு! வாழ்த்துகள்! பர்மா.
@rajendrand8313
@rajendrand8313 Жыл бұрын
தங்களின் காணொளி சிறப்பாகவும் பயன்மிக்கதாகவும் இருக்கிறது. ஒருவேண்டுகோள்... காணாமல்போனார் என்ற சொற்பிரயோகத்தைத் தவிர்த்திருக்கலாம். அவர் சித்தியடைந்தார். வள்ளலாரின் திருமேனியில் பச்சைக்கற்பூர வாசனைவீசும் என்பது வரலாற்றுஉண்மை.
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
தங்கள் கருத்திற்கு நன்றி. தவறான நோக்கத்துடன் அப்படி கூறவில்லை. வழக்கு மொழியில் கூறினேன். தவறிருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏
@prrmpillai
@prrmpillai 3 ай бұрын
😂
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை🙏🙏🎊
@naturelover9690
@naturelover9690 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🌼
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🔱🌷சிவாய நம🌹🙏🐦திருநீலகண்டம்🌻🙏🌹📿🇮🇳🙏
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 7 ай бұрын
குருவே🙏 சரணம்
@vmdchannel3414
@vmdchannel3414 Жыл бұрын
அற்புதம்
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@nandacoumarselvam2153
@nandacoumarselvam2153 Жыл бұрын
Excellent informations about VALLALAR are in thé vidéo Valga valamudan valga pallandu
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@umasingerumasinger5071
@umasingerumasinger5071 28 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@Selayan-fx7pz
@Selayan-fx7pz 9 ай бұрын
ஓம்நமசிவாய
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 9 ай бұрын
வளரும் பதிவு வள்ளலார் 🙏
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@lanangsuria9884
@lanangsuria9884 Жыл бұрын
வாழ்க வளமுடன் ..தொடரட்டும் நின் சேவை
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
நன்றி🙏🙏🙏
@krishnakumarks395
@krishnakumarks395 10 ай бұрын
നന്ദി ...❤
@indrarao2542
@indrarao2542 Жыл бұрын
Vanakam
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥
@surendharilayaraja796
@surendharilayaraja796 5 ай бұрын
🙏🙏🙏🙏
@malarraj1575
@malarraj1575 Жыл бұрын
Miracle
@Vallalar6090
@Vallalar6090 Жыл бұрын
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE. 🙏
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@ilangoau6822
@ilangoau6822 Жыл бұрын
வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு இரண்டறக் கலந்த அறை என்பதே சரி. மறைந்தார் என்று எழுதுவது சரியல்ல. அருட்பெருஞ்ஜோதி அகவலில் கடைசியில் பார்க்கவும்.
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@vijanvijan25
@vijanvijan25 10 ай бұрын
Athu room Ila.. athukula oru room iruku Atha unmaiyana room...Atha ethuvarkm yarum open panala
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 5 ай бұрын
🙏🙏🙏
@dharshinimv2351
@dharshinimv2351 Жыл бұрын
🙏
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@mahalingamsumathy3408
@mahalingamsumathy3408 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@user-bj9ux1rb4c
@user-bj9ux1rb4c Жыл бұрын
🙏🌹🌳
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@user-uz3dg3iz4p
@user-uz3dg3iz4p 3 ай бұрын
வள்ள லார்ஜோதியில் கலந்த இடம் என கூறவும்
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
🙏🏻
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@venkatachalapathia725
@venkatachalapathia725 Жыл бұрын
. ஓம் நமசிவாய
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@malarraj1575
@malarraj1575 Жыл бұрын
Namba mudiyadha kadavul manidhan
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@premathangavelu4601
@premathangavelu4601 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. நன்றி கல்வெட்டு யார் எடுத்து நடத்துகின்றார் தெளிவாக சொல்லுங்கள் ஐயா
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
நன்றி! திரு வெங்கட் அய்யா
@prrmpillai
@prrmpillai 3 ай бұрын
​Ippavum neraiya idaiseukal pannuvaanga@@villageoorvalam
@srisakthi1373
@srisakthi1373 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@thangamjothidam4733
@thangamjothidam4733 Жыл бұрын
👍
@mariammalsubbaiahkani8302
@mariammalsubbaiahkani8302 Жыл бұрын
Einthatam
@Itachi2009
@Itachi2009 Жыл бұрын
வள்ளலார் யாரென்று தெரிஞ்சுகிட்டு வீடியோ போடு காணாம போயிட்டாரு சொல்ற அவர் ஒளி தேகத்தில் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார்
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
நடைமுறை பேச்சுமுறையில் கூறினேன். தவறாக இருந்தால் கூறுங்கள். இகழ்வாக பேசாதீர்கள். அனைவருக்கும் தெரியும் வள்ளலார் இன்னமும் ஜோதியாக காட்சி தருகிறார் என்று. அதையும் வீடியோவில் கூறியுள்ளேன்.
@prrmpillai
@prrmpillai 3 ай бұрын
😂
@agstv2141
@agstv2141 Ай бұрын
தலைப்புக்கு. வார்த்தைகளை. சிந்தித்து. எழுதவேண்டும். தி க. தி. மு. க புரட்டர்கள். மாதிரி. நாம் எழுதவோ. பேசவோகூடாது
@ilayabharathi9560
@ilayabharathi9560 Жыл бұрын
🙏
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 177 МЛН