ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி ஓம் ஸ்ரீ வார்த்தாளி தாயே போற்றி ஓம் ஸ்ரீ வஜ்ரகோஷம் தாயே போற்றி ஓம் ஸ்ரீ சிம்மவாகினியே போற்றி போற்றி
@umamaheshwari18135 ай бұрын
ஓம் வாராகி அம்மா தாயே என்வாழ் துணை வேண்டும் என்நேடுRajசேர்துவைகள் வேண்டும் என்நேடு சேர்த்து வைத்து விட்டு கள் 🙏🙏🙏💯
@santhanama16455 ай бұрын
என் தந்தையும் தாயுமானவரான ஓம் ஸ்ரீ தேவி வாராகி தாயே சொல்வதை கவனமாக நம்பிக்கையுடன் கேட்டு வாழ்க்கையில் மனசாட்சியின் படி நடந்து வருகிறேன். மிகவும் நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி நவசக்தி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் போற்றி போற்றி போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@selvipandiyan13465 ай бұрын
Amma varahi thaye potri potri 🙏🙏🙏
@chitradoss33405 ай бұрын
ஓம் ஶ்ரீ வராஹி தாயே துணை அம்மா என்னுடைய கடன்கள் தீர வேண்டும் தாயே அம்மா என்னுடைய கஷ்டங்களை உன்னிடம் சொல்லி அழலாம் என்றால் முடியவில்லை என்னால் வர முடியவில்லை அம்மா நான் தெனமும் உன்னை பார்க்க வேண்டும் தாயே
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE5 ай бұрын
ஓம் சக்தி தாயே துணை 🙏 அம்மா வாராஹி தாயே நான் உங்களுக்கு வெள்ளி கிழமை தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் தாயே என் அழுகை குறல் உங்களுக்கு கேட்க வில்லையா அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் தாயே என் வாழ்க்கை துணை முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வையங்கள் தாயே 🥺 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரியவேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏
@Mrs.Mariselvam-Vignesh27035 ай бұрын
அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏
@Rajivganthi-so5zc5 ай бұрын
Amma varagi thayee pottri panam thevai kappattrungal