என்னை கவலையிலிருந்து மீட்டு காக்க வந்த அம்மா போற்றி போற்றி
@SwarnaMalkanthi-qd2bc5 ай бұрын
Ana daweyana obawa veswas karanawa hadawatenma
@8BNAVINAASRIC Жыл бұрын
எங்கள் வீட்டில் பல்லி சத்தம் அடிக்கடி கேட்டுட்டே இருக்கும்🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏
@Vijo123458 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நானும் பூஜை பண்ணும் போது பூஜை அறையில் பல்லி வந்து படத்துக்கு பின்னாடி ஒளிச்சி இருக்குது அது மாதிரி எங்க வீட்டு கதவில் சித்திர சிலபம் அம்மாவோட பன்றி முகமான அந்த முகம் உள்ள சித்திர செலவு என் என் கதவிலே வந்திருந்தது அது அது மாதிரிதான் அம்மா எனக்கு விளக்கையும் அம்மாவோட கண்ணு காட்சி கொடுத்தாங்க அது மாதிரிதான் மூக்கு அம்மாவோட மூக்கு நேற்றைக்கு ராத்திரி அம்மாவோட மூக்கு அந்த விளக்கில் தெரிந்தது அது மாதிரிதான் பச்சை வீட்டிலும் என் வீட்டுக்குள்ள வரும் அது மாதிரி பல்லி எப்பவும் நான் பூஜை பண்ணும் போது பல்லி சத்தம் கேக்கும் அம்மா ரொம்ப ரொம்ப எனக்கு காய்ச்சல் கொடுத்திருக்காங்க அது மாதிரிதான் நான் பூஜை பண்ணிட்டு படுத்து தூங்கலாம் என்று போகும்போது கண்ணை மூடுனா போதும் அம்மாவோட ரூபா எனக்கு நல்ல போல கழிச்சு கொடுத்தாங்க ஒரு கண்ணு மட்டும் தொறந்து இருக்கிறது மாதிரி நம்ம எனக்கு காய்ச்சல் கொடுத்திருக்காங்க அது மாதிரி நான் பூஜை பண்ணி முடிச்சுட்டு எங்கேயாவது போட்டு வீட்டுக்கு உள்ளுக்கு ஏறும் போது நல்ல சந்தனத்த மனம் பத்தி சுகம் மனம் ரொம்ப நல்ல நல்ல நல்ல நல்ல நல்ல மனம் எனக்கு அனுபவத்தை என் வாராஹி அம்மா இப்படி எல்லா நாளும் எனக்கு தந்துட்டு இருக்காங்க ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நான் கேரளாவில் இருந்து தான் இந்த மெசேஜ் அனுப்புறேன் என் அம்மாவோட அனுகிரகம் வாராஹி அம்மாவோட அலசும் அனுக்கிரகமும் நாளுக்கு நாள் நான் அனுபவிச்சுட்டு இருக்கேன் சந்தோஷம் என் குடும்பத்தில் சந்தோஷம் இருக்குது அதுபோல என் வராகி அம்மாவை எப்பொழுதும் நான் என் அம்மாவை பார்த்துவிட்டு தான் இருக்கிறேன் அம்மா வராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@piruthikavaju60084 ай бұрын
Om dakthi
@deepas6070 Жыл бұрын
பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் வரும் நீங்கள் சொல்வது எல்லாமே என்னுடைய வீட்டில் நடக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@KalaiSelvi-u1i Жыл бұрын
ஓம் வராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி நான் உங்களை பல்லி உருவத்தில் உணர்தேன் பட்டாம்பூச்சி வீட்டுக்குல பறந்து பூஜை அறைக்கு வந்து காட்சி குடுத்தாங்க வாராஹி அம்மா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@subbulakshmi6402 Жыл бұрын
வார்த்தையால் வர்ணிக்க முடியாத அன்புத் தாய் வாராஹி. எங்கள் வீடு வாடகைக்கு சரியான ஆள் வராமல் இரண்டு வருடங்களாக பூட்டியே இருந்தது. எங்களுக்கும் பண நெருக்கடி. வாராஹி அம்மாவிடம் மனம் உருகி வேண்டியதன் பலனாக உடனே ஒரு குடும்பம் வாடகைக்கு வந்தாங்க. சில நாள் கழித்து ஒரு மின்பழுது காரணமாக அவர்களின் வீட்டிற்குள் செல்ல நேர்ந்தது. அவர்களும் வாராஹி அம்மா படம் வைத்து வழிபடுவதை பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
@AndalAnbazhagan Жыл бұрын
பள்ளி உத்தரவு
@GayathriRamesh-h2e9 ай бұрын
பல்லி
@UshaRani-pd6ym6 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி. எங்கள் வீட்டில் பல்லிகள் இருக்கின்றனநான் பெருமாளே பெருமாளே என்று சொல்வேன். இப்போதுதான் வாராஹி அம்மா என்று அறிகிறேன்.
@vedhamoorthi99719 ай бұрын
ஓம் வாராஹித்தாயே போற்றி. ..பலமுறை பல்லி உருவில் அம்மா காட்சி தந்த உள்ளார்..மகிழ்ச்சி தாயே
@MakkalMarundhagamKottur7 ай бұрын
Same yo
@happygolucky5797 Жыл бұрын
Ma'am its 500 % true. Seeing lizards everywhere and it makes lot of sound. Daily while praying I used to say to varahi God pls give me Darshan. It's happening ma'am. Thank you so much varahi amman. VAJRAKOSHAM ERALAM ENNIKAI 3300. VERY POWERFUL GOD. Thank you so much varahi amman for everything. 12 NAMES OF VARAHI ALSO VERY POWERFUL. THANK YOU VARAHI AMMAN.
@sudhakrishnan9004 Жыл бұрын
எனக்கு முதலில் பன்றி உருவத்தில் கனவில் காட்சி தந்தார்கள். ஆனால் எனக்கு புரிய வில்லை. நாங்கள் குடும்பத்துடன் பழனி சென்று கொண்டு இருந்தபோது பன்றி எங்கள் வாகனத்தின் முன்பாக நின்று மெதுவாக நடந்து சென்றது. அப்போது நான் அதன் பிறகு தான் எதனால் என்று ஆராய்ந்தேன் . அப்போது தான் அம்மாவின் பார்வை எங்கள் குடும்பத்தின் மீது விழுந்துள்ளது என்று அம்மாவே உணர்தியதாக அறிந்தேன். அதன் பிறகு தான் அம்மாவின் வழிபாட்டை மேற்கொண்டேன். அது வரை இப்படி ஒரு கடவுள் உண்டு என்று தெரியாமல் இருந்தேன். வஜ்ர ஹோஷம் 🙏🏻🙏🏻🙏🏻
@SelvaKumar-wn4fd Жыл бұрын
Amma to airport
@jaganjeevan8107 Жыл бұрын
வராகி தாயே துணையாக எனக்கான காட்சியாக தீபத்தில் தெரிய என்னால உணர முடியல ஆனால் பூனையாக காட்சியாக இருந்தது இப்ப இந்த குரல்ல அறிந்தேன் என்வீட்டு வாசல் கேட்ல உரசி பழம் பசுவேஷ்வரன் வாங்கிய அந்த நல்ல நிகழ்வுகளாக நடந்த மகிழ்ச்சிக்குரிய என் இனிய நாளாக அமைந்தது அம்மாவின் அன்புக்குரிய ஆசியோடு
@GeethaJ-e5u2 ай бұрын
நீங்கள் கூறுவது போல எங்கள் வீட்டில் நடக்கிறது மேடம். ஓம் வாரா றி. தாயே போற்றி
@chandrikaragulingam7267 Жыл бұрын
வாராகி தாயே. விளக்கு. பல்லி உருவத்தில் காட்சி கிடைத்தது. நன்றிகள் அம்மா ஓம் சக்தி தாயே போற்றி போற்றி.
@j.nagajothij9316 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அம்மா இருவரும் நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அம்மா ஓம் வஜ்ர கோஷம் நன்றி நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤
@editorguy3657 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி எனக்கு பல்லி உருவத்தில் காட்சி தருகிறார் ❤❤
@Justlikemoon Жыл бұрын
🙏
@rpanneer436911 ай бұрын
Yanakum
@rajapandi8010 Жыл бұрын
எங்கள் வீட்டுக்கு பல்லி உருவம் வரும் காட்சி வந்தது ஓம் varaki அம்மன் துணை
@kamarajs4193 Жыл бұрын
Enako palli oruvam varahi Thai varuhiradu
@kamarajs4193 Жыл бұрын
Mondru murai endha bedio. Kettukondu mondru palli keveli koduthadhu
@kamarajs4193 Жыл бұрын
Nanri. Varahi thaye
@VinithVetrivel Жыл бұрын
Ok
@SomaN-mv5wk Жыл бұрын
🙏🏻 என் இல்லத்தில் சாமி அறையில் பல்லி இருக்கிறது அம்மாவோ என்கூட இருப்பதாக உணர்கிறேன்
@kirushnapillaikirushnalath761811 ай бұрын
Varaki Thai potti
@geethaganesan6024 Жыл бұрын
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா போற்றி🙏 அம்மா என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏 உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏 உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏
@Justlikemoon Жыл бұрын
🙏
@senthamilselvi668510 ай бұрын
எனக்கு கருப்பு பூனை உருவத்தில் காட்சி கொடுத்தார்கள் நினைத்தாலே உடம்பு மெய்சிலிர்கிறது ....... வாராகி அம்மா போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஐம்க்ளீம் ஸௌம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@JayaraniM-rm5up Жыл бұрын
எங்க வீட்டு க்கு பட்டாம்பூச்சி வந்தது ஓம் வாரஹி தாயே போற்றி ஓம் வஜ்ரகோம்
@sivaharshankowsi48147 ай бұрын
நானும் இந்த பதிவை பார்த்து கொண்டே உணர்ந்தேன் எல்லோர்க்கும் உணர்ந்த அறிகுறி எனக்கு மட்டும் காட்வேயில்லையே மிகவும் மனம் வருந்தி இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு அப்ப தான் பல்லி கவூலி சத்தமும் அதனுடன் குருவிகள் சத்தமும் கேட்டு நான் உணர்ந்தேன் ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா
@selvikarthikkeyan6016 Жыл бұрын
வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் துணை சகோதரி வாராஹி அம்மனை நான் இப்போது தான் அம்மாவை வழிபாடு செய்கிறேன் இப்போது எங்க வீட்டில் பெரிய பல்லிகள் சிறு பல்லிகள் வந்தது கெளலிசத்தம் கேட்டு கிட்டு இருக்கும் வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayashrir2267 ай бұрын
Na first time varahi amman photo vangi saami kupttan oru agal vilaku attri udanae varahi amman poonai uruvathil vanthu kaachi allithaga...ennaku romba santhosam ahh errunthuchi 💯❤️athula errunthu romba nambikai vanthurichi sri varahi ammanae potri potri 🕉️🙏💯
@marimuthuck67794 ай бұрын
உங்கள் வராஹி அம்மா பதிவை பார்த்தேன் . மிக்க மகிழ்ச்சி நான் கண்ட நிகழ்ச்சி 1முதல் முறையா வராஹி அம்மா கவசத்தை vdio மூலம் பார்த்தவுடன் என் குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்து. 2. நீங்கள் கூறியது போல பல்லி பூனை பத்தி வாசனையும் கண்டறிந்தேன்
Why this message I gave means am working in UAE Dubai here very long back am working but I have not seen lizard in my flat but when am start to make Pooja of my varahi Amman by that time she is with me always I can feel that Amma is caring me every time om varahi thayeeeee potri potri potri 🙏❤️
@rajakumariganesan27911 ай бұрын
வாராஹி தாயே என் வீட்டுக்கு வந்து அருள் புரிய வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி க🙏🙏🙏
@jokotti41976 ай бұрын
ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை 🌺🙏🏻🔱🥰⭐🌺❤️😘🔥👌🙏🏻
@varsham86496 ай бұрын
Varahi ammava ninaithu Enakkum kulanthai vendum endru keten palli saththam ketathu 🙏🏼🙏🏼🙏🏼😍I am very hpy 💃🏼
@Ammukutty143-h8j5 ай бұрын
அம்மா தாயே எங்க வீட்ல பெரிய பள்ளி உருவத்தில் காட்சி தந்த வாராஹி அம்மா தாயே நீயே துணை அம்மா 🙏🙏🙏♥️♥️❤
@DhjdnxjXbhbdbd6 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே அம்மாவை நான் வழிபடும் தாய் அம்மாவை வணங்குவது தாயே எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும் தாயே என் பிள்ளைகள்வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே ஓம் ஸ்ரீ வாராகி அம்மன் தாயே நமக எனக்கு நல்ல வாழ்வே கொடுக்கும் தாயே எனக்கு நல்ல தொழில் கொடுக்கணும் தாயே நீ கை கால் சுகத்திலும் தாயே என் பிள்ளைகள் குடும்பத்தில் பிரச்சனைகள் எல்லாம் தீரனும் தாயே ஓம் ஸ்ரீ வாராகி அம்மா தாயே நமோ நமக வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ManojManoj-mc9rt9 ай бұрын
அம்மா தாயே நான் தேய்பிறை பஞ்சமி திதி அன்று நான் உன்னை நினைத்து கும்பிடும் போது எனக்கு காட்சி கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா 🙏
@sri...2384 Жыл бұрын
திரு உத்திரகோசைமங்கை ஊரில் வாழ்ந்துவரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராகி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி...
@balakumar77474 ай бұрын
இந்த பதிவு பார்கும் போது டிவியில் வராஹி அம்மன் பாட்டு ஓடி கொண்டிருக்கிறது பக்கத்தில் பல்லி ரூபத்தில் சுவரில் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறார் அம்மா🎉🎉❤❤❤அம்மா போற்றி வாராகி அம்மா போற்றி🙏🙏😢😢
உண்மை எங்கள் வீட்டில் 🦎 பல்லி வெட்டு கிளி , பட்டாம்பூச்சி , குருவி ஆகிய உருவம்
@Justlikemoon Жыл бұрын
🙏
@thiyagarajankathiravan523811 ай бұрын
ஓம் வராஹி தாயே உன் பொற்பாத கமலங்கல் சரணம்!
@umaumarama85983 ай бұрын
பல்லி, பூனை, பறவை இது மூன்றும் வீட்டிற்க்கு வந்தது வராஹி அம்மா போற்றி... இந்த வீடியோ பார்ததுக்கு அப்பறம் தான் இதெல்லாம் புறியுது... வராஹி அம்மா போற்றி.... 💐🙏🏻🙏🏻
@deepas6070 Жыл бұрын
Enaku deepa olilum பல்லி ரூபத்தில் எப்பொழுதுமே பூஜை ரூமில் இருக்கிறார் நான் எந்த பூஜை பண்ணாலும் அந்த பூஜைக்கு திங்கட்கிழமை இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை எந்த பூஜை செய்தாலும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விக்கிரகங்கள் அபிஷேகம் செய்வேன் அந்த இந்த இறைவனாகவே நிரந்தரமாக பல்லி பூஜை ரூமில் இருக்கிறது விளக்கு ஏற்ற வில்லை என்றால் சீக்கிரம் பூஜை செய் என்று ஆவலுடன் பூஜை ரூம்ல இங்கும் அங்கும் செல்கிறது. ஓம் வாராஹி போற்றி
@sumathir98 Жыл бұрын
Om sree varaghi namah,ennaku balli roobathil irukaanga in pooja roomla sathan podukiraar
@mariammal7616 Жыл бұрын
Om vaaragi thaaye namaga 🙏🙏🌺🌺🌺🌺
@gajalakshmi4027 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி... எனக்கு விளக்கில் தினமும் பூ, பட்டாம்பூச்சி, கண்கள், பழங்கள் இன்னும் பல ரூபத்தில் காட்சி தருகிறார்கள். வெட்டுக்கிளி, மஞ்சள் நிற பட்டாம்பூச்சி வீட்டில் வந்தது. நீங்கள் சொல்வது போல் எல்லாம் நடக்கிறது.🙏🏻🙏🏻🙏🏻
@sweethad753 Жыл бұрын
Oru black poochi like tubelight kitta varumae that type... brahmaa muhurta poojai la enmela vandhu ukamdhuchu then Oru black poochi like tubelight kitta varumae that type... brahmaa muhurta poojai la enmela vandhu ukamdhuchu then varahi Amma. Photo mela ukandhuchu yenna irukum Amma. Photo mela ukandhuchu yennava irukum
@sumathisumathi8777 Жыл бұрын
ஆம் சிஸ்டர் வாராகி தாய் என் வீட்டில் மல்லி ரூபத்தில் வந்து சத்தம் போடுவாங்க நான் ஏதாவது பேசிட்டு இருக்கும் போது சத்தம் தருவாங்க
@Suji-tharu3465ts9t4 ай бұрын
என் அம்மா வாராகி வட்டுக்கிளி உருவத்தில் காட்சி கிடைத்தது ❤❤ ஓம் சக்தி அம்மா வாராகி தாயே
.நான் ஒரு முஸ்லிம் எப்படி பூஜை செய்ய முடியும் ❤❤❤❤என்ன செய்யலாம் எனக்கும் வாராவதி அம்மா காட்ச்சி தரணும்
@Rani_outfit Жыл бұрын
வாராகி அம்மனை மனதால் நினைத்து கொண்டு உங்களுக்கு வேண்டும் வரத்தை கேளுங்கள் நிச்சயம் அருள்வாக்கு அம்மா
@saganandhu Жыл бұрын
மனசுல நினைச்சாலே போதும் கன்னு முன்னாடி வந்து நிப்பா என் தாய் வராஹி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@RamKumar-s9z5y Жыл бұрын
மனமே கோவில், உன் உள்ளம்மே ஆலையம்.
@LetchimieSelvakumar Жыл бұрын
Yes aman
@LetchimieSelvakumar Жыл бұрын
Yes all ❤truer
@karthikeyanganesan84516 ай бұрын
எனக்கு தினதோறும் பன்றி முகத்துல காட்சி தராங்க. அப்புறம் வந்து பூஜைக்கு பிறகு வாழை பழம். ஸ்வீட், கிழங்கு படையல், இரவு வைத்து வீடு வீட்டுக்கு வெலீயே பின்புறம் காலை பார்த்தால் எல்லாம் பன்றி முகம் வராஹி அம்மா சாப்பிட்டு என்னக்கு அடிக்கடி காட்சி தராங்க உண்மை என்னக்கு நெறய வேண்டுதல் நடைந்திருக்கு நன்றி வராஹி அம்மா 🙏
@selvanselvan52979 ай бұрын
என் வீட்டில் பல்லி வடிவத்தில் அம்மையான அவள் காட்சி தருகிறாள்
@meenasathya65388 ай бұрын
ஓம் வாராஹி அம்மன் தாயே சரணம் ❤❤❤
@suganayamagudeeswarn7733 Жыл бұрын
ஓம் வாரஹி தாயே போற்றி
@User_00_776 ай бұрын
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
இன்று நான் மனமுருகி வாராகி தாயாரிடம் எனது நியாயமான கோரிக்கையை வைத்தேன் பல்லி சகுணம் மற்றும் பூனை ரூபத்தில் எனக்கு காட்சி கொடுத்தார் 🙏 வாராகி தாயே போற்றி
@prabhaveni3680 Жыл бұрын
Arumaiyana pathivu akka, amma pathi correct ah soniga🙏🙏🙏
@Justlikemoon Жыл бұрын
🙏🙏🙏
@GanesanS-n3s10 ай бұрын
ஓம் மஹா வாராஹி தாய்யே எனக்கு என்னுடைய பின்னிஷ் நல்லபடியாக நடக்கட்டும் என்று உன்னை நினைத்து வனங்கிறேன் வாராஹி தாய்யே
@muthukeethu Жыл бұрын
எனக்கு அம்மா பல்லி உருவத்தில் தான் காட்சி தருவாங்க❤❤❤
Engal vettil vetukili vandhuladhu Amma Thagavaluku nandri amma😊
@priyavishnu4140 Жыл бұрын
Engal veetil balli illa but nan amma kita 1week ah ketukite irunthen neenga engaludan irukeengana en kannil kaminga nu sonna nethu enga veetil balli en kannilpattangal enaku theriyathu but unga vedio pathathum than theriuthu rompa nanri amma santhoshamaga iruku
@Justlikemoon Жыл бұрын
🙏🙏🙏🙏
@DeviDevi-js9jj11 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 1:
@rajalashmid5448 Жыл бұрын
Amma varaki thaaiey yenkutumpamum yen pillaikala nallla vainga amma yangaluku noi varamal pathukonga amma🙏🙏🙏🙏🙏🙏🙏
@MBalu-pz5oe11 ай бұрын
நீங்கள் கூறும் அனைத்துவிதமான உயிரினங்களும் தினமும் எங்கள் வீட்டில் வந்து செல்வது மற்றும் தெய்வ வழிபாடு செய்யும்போது வேண்டி க்கொள்ளும் போதும் இடைவிடாமல் கௌளி சத்த்தை தினம் கேட்கறது.அதனை நல்ல அறிகுறி யாக உணர்கிறேன்.
@Justlikemoon11 ай бұрын
👍
@kidsideas2138 Жыл бұрын
வராஹி தாயே போற்றி ஓம் 🙏🙏 எனக்கு பல்லி நடமாட்டம் இருக்கிறது என் இல்லத்தில். அது போக பச்சை நிறத்தில் வெட்டுக்கிளி மற்றும் சிறிய பட்டாம்பூச்சி இரவு 7மணிக்கு வந்திருக்கிறது. அது போக என் அலுவலகத்தில் 1.12.2023 அன்று காலை அம்மனை நினைத்து வழிபாடு முடத்து சிறிது நேரத்தில் பூனை உள்ளே வந்தது தெரிந்தது அது என் வராஹி அம்மா என்று அதன் பிறகு அதற்கு என் அலுவலகத்தில் இருந்த மிக்சர் எடுத்து வந்து வெளியில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன் அங்கே கருநாகம் படம் எடுத்து கொண்டு இருந்தது அதுவும் அன்று வெள்ளிக்கிழமை. நான் உடனே ஜன்னல்கள் எல்லாம் சாத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தேன் அப்போது அந்த பூனை கூட என் அருகில் நின்று கொண்டு இருந்தது. நான் கை எடுத்து அம்மாவை வேண்டிய படி நின்றேன் எனது கைபேசியில் புகைப்படங்கள் எடுத்தேன். எனக்கு நல்ல தரிசனம் தாய் கொடுத்தார்கள். தாயே மீண்டும் இங்கு உன்னை பார்த்தால் கொன்று விடுவார்கள் தாயே சென்று விடு என்று வேண்டியபடி நிற்க அது வெளியே சென்றுவிட்டது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கும் என் அம்மா காட்சி தருகிறார். 🙏🙏🙏🙏 என் அலுவலகத்தில் தினந்தோறும் பூனை வடிவில் 🙏🙏🙏🙏🙏
@Justlikemoon Жыл бұрын
👍🙏🙏🙏🙏
@ravichandrag4631 Жыл бұрын
Yengal veetukum balli poonai,paravai,vettukiliyaha varuhiral Amma .Thaye yen veandudhalai seekiram niraiveatru Amma yeppavum pakka thunai iru Thaye🙏🙏🙏🙏🙏🤲
@GNGN362 ай бұрын
எங்க வீட்டில் பூஜை அரையில் சாமி படத்துக்கு பிண்ணாடி பல்லி இருக்கு..... இப்ப நான் தீடிரென பாத்திரங்கள் வாங்க போனஇடத்தில் வாராஹி அம்மன் விக்கிரகம் வீட்டுக்கு வாங்கிட்டு வந்து ட்டேன்......பல்லி வந்து தும் அம்மா வந்துட்டாங்க...... ஓமவாராஹி தாயே போற்றி போற்றி ஓம்.....
@logeskumariloges8874 Жыл бұрын
Yes sis naan poojai mudintavudan oru poonai vantu vaasalil Etti paattuttu pogum tq sis appo varaghi tayi enn vittula irukkiranga tq tq sis
@madhavansaraswathi-nv5sl Жыл бұрын
ஓம் வராஹி தாயே போற்றி
@MohanaMohana-km5un Жыл бұрын
என் வராகி அம்மன் எனக்கு விளக்கு மூலம் காட்சி தருகிறார் மற்றும் வாராகி அம்மன் போட்டோ முன்னாள் பல்லி முட்டையும் மற்றும் சின்ன குட்டி வடிவத்தில் காட்சி தந்தாள் என் வாராகி அம்மன் போற்றி போற்றி
@redroserose85299 ай бұрын
Yenekke pambu roobam , palli roobam ,punai and kuruvi yellam vidthekke vanthangge varahi Amma 🙏🌹
@AmirthamS-yb3zh3 ай бұрын
இந்த ரூபம் அனைத்தும் எனக்கு நேரடியாக காட்சி கொடுத்து தரிசனம் கிடைத்தது இது உண்மை
@IswaryaS-s5d Жыл бұрын
Om jai varakhi 🙏🙏🙏 very powerful god varakhi amma flower smell vanthadhu my housela🏠 next balli rubaham and satham keturukan
@Justlikemoon Жыл бұрын
🙏
@balakumar77476 ай бұрын
இரவில் அம்மாவின் கொலுசு சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது ஓம் வராஹி தாயே சரணம்
@ammuachu57725 ай бұрын
குடும்பத்தில் சமாதானம் வந்ததுக்கு நன்றி அம்மா
@mareesk-cl5zx9 ай бұрын
அம்மா நீங்க. சென்னது. உண்மை. நான். பூஜைசெய்தபின்புஇந்தபதிவை. கேக்கும் போதுஎன். பூஜை அறையில் பல்லியை பார்த்தேன் அவங்க. சத்தம். பேட்டங்க படம் வைந்திறிங்கேன்
@r.govindarajrajamani61127 ай бұрын
அம்மா தாயே பெரிய பல்லி உருவத்தில் காட்சி தந்த வராஹி அம்மா தாயே நீயே துணை அம்மா
@8BNAVINAASRIC Жыл бұрын
வாராஹி தாயா போற்றி 🙏🙏
@sindhshankarshankar8957 Жыл бұрын
Varagi taye potri potri enka vetula eppame kitchen la bali varudhu ana oru nalu enga kichen la bali irthuchu apro natu mrng engu vetu vasulu ethamari a vetukele irunthuchu sari nu evening pola veluku ethuna apo enga vasuluku etha mari pona vanthuchu idhu andha varagi taye amman aruldha👏
@priya_official_214 ай бұрын
Yesterday panchami poojai saiya start pannum munadi cat vasala irunthathu appo terila ipo teriyuthu i am so happy
@selvakumargr38829 ай бұрын
Om sri varaki deviye potri 🙏🙏🙏😊
@vanajaganeshanselvathibaga467411 ай бұрын
Neenkka sona yella arikuriyum yundu thanks ma yen vitil yella kadayoulukum koil katukiran😊
@sunithababu1069 Жыл бұрын
En poojai selfil gowli suthittirukkum amma🙏🙏🙏
@RAMVlogs4189 ай бұрын
எங்கள் வீட்டில் பல்லி உருவம் வந்தது காட்சியளித்தனர் ஓம் வராகி அம்மா போற்றி 🙏🏻🙏🏻
@rethuslifestyle Жыл бұрын
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@Justlikemoon Жыл бұрын
🙏
@ambikar6440 Жыл бұрын
Om namo shree varhi amma potri
@jayas94284 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி வாராஹி அம்மன் எங்கள் வீட்டில் வெட்டிக்கிளி ரூபத்தில் அம்மா வந்து இருக்காங்க பல்லி 🦎 சத்தம் கேட்டது கரப்பான்பூச்சி ரூபத்தில் வந்து இருக்காங்க
@Aruldevi317 ай бұрын
உண்மையான விடயம்🙏🙏🙏🙏🙏
@PandiyanRasu-i1b6 ай бұрын
🙏ஓம் சக்தி போற்றி பரா சக்தி போற்றி வாராஹி தாயே போற்றி 🙏
@Deeshidhankuttyofficial Жыл бұрын
எங்கள் வீட்டில் பல்லி சந்தம் 🦎 உருவத்திலும் காட்சி தருகிறார் நாய் மற்றும் பூனை 🐈 தீபா ஒளி காட்சி கொடுத்தார் ஓம் வாராஹி தாயே போற்றி 🙏
@wowkidsbrightsmiles4 ай бұрын
I saw Amma presence on third day of Ashada Navarathri in form of 🦎 Om shri varahi Amma 🙏🏼🙏🏼
2ndu naalukku munnai, enaku kanavil vidiya 4.manipola Naaga paambu vandhathu. Appo enaku manasukkul thondiyadhu en thaayithaan kaatchi kuduthurukal endru. Orunaal iravu 12.05.am pala en pooja araiyil oru uruvam apdiye vandhutu ponadhai en kannala kanden appave enaku thondriya en thaayithaan vandhutu ponal endru. Appodhula irundhu naan mulu nambikkai vaithu vittean. En thaay en koodave irukaal. Om varahi thaye potri potri potri 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@k.r.d.tanvishrajraj826411 ай бұрын
வாராஹி போற்றி
@nammaveetusamayal418611 ай бұрын
எனக்கும் நான் மனதில் நினைக்கும் பொழுது பல்லி ரூபமாக பூஜை அறையில் வாராகி அம்மன் காட்சி தருகிறார் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
@vijinaren1068 ай бұрын
Varagi Amma Nadri Nnan manam vrugui prayer result 3 monthla . Iam happya erukira mathri erunthathu en daughterkka Athan piragu I used the pray her. Used to go to her temple. And pray. After longtime 5 yrs one of my coworker asked one cash help I made it through bank. He said he will pay by monthly. And i told k my Car also . He is not having any interest to return back. I was much worried. After five yrs. Sudden one new guy got introduced. Within 72 hrs I got my car. I reached 3/4 of my cash. Which happened shock and made my family happy. Now I am putting one humble request for my daughter life. I believe 100% she will make an it Last week suddenly one evening one Andamkakaa Flight mathri cake to house in deeply went to sit in the Tube light. Then Pooja shelf la door ku Mela crow is sitting above the photo of varagi ammam ( calander) looking inside the shelf where all the gods there. Just it is miracle. I don't know what is going to happen. All varagi ammam miracle. I believe
@RajeshWary-op3pp Жыл бұрын
Amma vharagi amman engavitula irukuranga nanum unara mudiyadhu pattam puthci varum punei vasalla irukum balli iruku dhu amma ennoda vharagi mama ku kodana koofi nandri thayi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻