No video

வடநாட்டுக்காரருக்கு நகைச்சுவை பதிலளித்த கலைஞர் - கருணாநிதியுடனான நிகழ்வுகளை பகிரும் கரு.பழனியப்பன்

  Рет қаралды 56,415

Sun News

Sun News

Күн бұрын

#KaruPazhaniappan #HBDKalaignar98 #HBDFatherOfModernChennai #HBDFatherOfModernTamilNadu #KalaignarForever #தமிழ்நாடு #கலைஞர் #கலைஞர்98 #கலைஞர்_பிறந்தநாள் #கலைஞரே_சாதனைகளின்_தலைவன் #கருணாநிதி
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 92
@engachennai4090
@engachennai4090 3 жыл бұрын
கரு,பழனியப்பன் சூப்பர் பேச்சு நண்பரே
@sivaraman5247
@sivaraman5247 3 жыл бұрын
கரு.பழனியப்பன் போன்ற மிக சிறந்த திராவிட சித்தாந்த பேச்சாளர்களை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவில் பெரிய பொறுப்பு கொடுத்து கட்சியை பலப்படுத்த அன்போடு கேட்டுகொள்கிறேன்
@vigneshwaran482
@vigneshwaran482 3 жыл бұрын
Bro ivana nambathinga munnadi ivan karunanithi kudumbatha kili kilinu kilichutu ipa nadikkuran....
@vinodhm3369
@vinodhm3369 3 жыл бұрын
Athu than avanum aasapatuu ipd sombu adikran
@vinodhm3369
@vinodhm3369 3 жыл бұрын
Athu than avanum aasapatuu ipd sombu adikran
@selvakumarb1451
@selvakumarb1451 3 жыл бұрын
கலைஞர் பெருமகன் தகுதியான தலைவன் தகுதியான புகழ் வணக்கம் நன்றி திரு.கரு.பழனியப்பன்
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
பெரியார், அண்ணா =கலைஞர் 👍👍👍👍👍
@Rajesh-hn1im
@Rajesh-hn1im 3 жыл бұрын
உழைப்பு உழைப்பு உழைப்பு தான் ஸ்டாலின் என்று அன்று நீங்கள் சொன்னது... ஓய்வு இல்லா உழைப்பு ஸ்டாலின் என்று இன்று தமிழ் நாடு மக்கள் சொல்ராங்க 👍🙏🌹
@jagadheeshc5620
@jagadheeshc5620 3 жыл бұрын
Oru naalaikku 3 kalyanathukku naadhas vaasikkarana illa 200 saving panrana illa 50 cutting panrana
@pudukkottai6762
@pudukkottai6762 3 жыл бұрын
Good student And Best teacher " Social justice hero "
@engachennai4090
@engachennai4090 3 жыл бұрын
ஐயா,கலைஞர் வாழ்க
@NagaiCiti
@NagaiCiti 3 жыл бұрын
கரு பழனி அண்ணா உண்மை ஆற்றல் பேச்சு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
1969 To 2021 வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள் NO 1 முதல் அமைச்சர் கலைஞர் உழைப்பின் சிகரம் கலைஞர் தொலைநோக்கு பார்வை உடையவர்
@user-lz7rb4sz1k
@user-lz7rb4sz1k 3 жыл бұрын
கலைஞர் புகழ் வாழ்க !
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 3 жыл бұрын
கலைஞர் - வி.பி.சிங்., கலைஞர் - தேவகெளட., கலைஞர் - குஜ்ரால்., கலைஞர் - வாஜ்பாய். , கலைஞர் - மன்மோகன் சிங்., இந்தியாவில் எந்த மனிதன் இவ்வாறான வடக்கிந்திய மனிதர்களின் அரசியல் வாழ்வில் இணைந்த நிகழ்வுகள் கொண்டிருக்க முடியும்?? இனி சாத்தியப்படுமா? என்பது கேள்விக்குறியே காரணம் இன்றைய ஒன்றிய அரசின் ஒவ்வாத கருத்துக்கள் திணிப்பு!! ஆனால் கலைஞரின் ஒன்றிய கூட்டாட்சி.மாநில சுயாட்சி எந்நாளும் நிறைவேறக் கூடியதே
@balagurunathan5088
@balagurunathan5088 3 жыл бұрын
🙏தி மு க 🙏 திருக்குவலை. தி முத்து வேல் . மு கருணாநிதி. க 🙏
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 3 жыл бұрын
Arumai tholare , super excelent.🌹🌹🌹
@jebinraj8229
@jebinraj8229 3 жыл бұрын
I was liked Kalaignar because of always told one line answer for the reporter
@murugananthand8018
@murugananthand8018 3 жыл бұрын
அண்ணன் கரு பழனியப்பா வாழ்க
@gurusamyrmv6879
@gurusamyrmv6879 3 жыл бұрын
Suppper karu sir
@nava4793
@nava4793 3 жыл бұрын
Big Fan 🔥
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 3 жыл бұрын
அருமை
@tamilmurasu2020
@tamilmurasu2020 3 жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்
@logeshwaran36996
@logeshwaran36996 3 жыл бұрын
இவ்வளவு வருடங்களில் கரு பழனியப்பனுக்கு பேச்சு தடைபட்டு தடைபட்டு பேசுவதை இன்று தான் பார்க்கிறேன் காலம் எவ்வளவு ஆச்சரியம்
@arumaikannuveeramani3721
@arumaikannuveeramani3721 3 жыл бұрын
Excellent
@mohemmedazeez707
@mohemmedazeez707 3 жыл бұрын
Good insta Karu Palaniappan👌👌👌👌 Tamil Thalaiva piranthanal valthukkal
@BCRLokaramk
@BCRLokaramk 3 жыл бұрын
Father of higher education Kalaignar
@velusamy3918
@velusamy3918 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@abdullathiff1282
@abdullathiff1282 3 жыл бұрын
Super bro 👍👍
@sultanalavudin9449
@sultanalavudin9449 3 жыл бұрын
Very well said Mr.Karu Palaniappan.
@natarajanvimalavimalanatar4694
@natarajanvimalavimalanatar4694 3 жыл бұрын
சிறப்பு
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 3 жыл бұрын
உழைப்பில் ஸ்டாலின் கலைஞரை விஞ்சி விட்டார்...
@gowrishankervel4689
@gowrishankervel4689 3 жыл бұрын
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்
@arunavisagan8776
@arunavisagan8776 3 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍💪💪💪💪
@ajithkumara8315
@ajithkumara8315 3 жыл бұрын
🙏🙏👍
@manimekalaig2216
@manimekalaig2216 3 жыл бұрын
👌
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
வாரிசு அரசியல் தான் திமுகவிற்கு பெரும் சோதனையாக உள்ளது
@youayes
@youayes 3 жыл бұрын
அர்ச்சர்களுக்கு ₹4000 உதவிதிட்டம் கலைஞர்பிறந்தநாளில்..நல்லாயிருக்குல்ல..ரொம்ப நல்லாயிருக்குல்ல...!?
@arun....9634
@arun....9634 3 жыл бұрын
Archagarna brahmanar ila bro ullur poosarigal bro
@keralatalks3721
@keralatalks3721 3 жыл бұрын
Ithukku per thaan Dravidamum Dravida kolkaikal ah??😎💨💨💨
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
13 வருடங்களுக்கு முன்பே கலைஞர் காப்பீடு திட்டம் என்று அனைத்து ரேஷன் அட்டை வைத்துள்ள தமிழ் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gunasekaranvenkatesangunas1352
@gunasekaranvenkatesangunas1352 3 жыл бұрын
ரொம்ப சரி அவரோட நூற்றாண்டு விழா கொண்டாடி தித்திடணும்
@keralatalks3721
@keralatalks3721 3 жыл бұрын
Aamaa... aaaaru veetu kaasu....tamilnattu makkalode kaasu thaane...😂😂🤦
@nandhinis7871
@nandhinis7871 3 жыл бұрын
Who saw zivame ad in this video
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
வள்ளுவனுக்கு குமரிமுனையில் சிலை வைத்த கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sivanandampandian7567
@sivanandampandian7567 3 жыл бұрын
பழனியப்பன் நல்லா சொம்படிக்குரன்
@mohddawoodmhs2923
@mohddawoodmhs2923 3 жыл бұрын
Sombukalil muthal edam umakuthan K p 😘
@user-mf5eo6rc9i
@user-mf5eo6rc9i 5 ай бұрын
Hindi wala Karunanidhi bone at Ongole Andhra Pradesh
@ramyas4632
@ramyas4632 3 жыл бұрын
Kandippaga iya 100 aandu thiruvila sirapaga nadaiperum
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
ஒரு பதவி இரண்டு பதவிகள் அல்லபல பதவிகளை தன் குடும்ப உறுப்பினர்களுக்காக தந்தது உள்ளது திமுக வரலாற்றில் கலைஞர் கருணாநிதியின் சகாப்தத்தில் ஒரு கரும்புள்ளியாக உள்ளது
@msdtamil8939
@msdtamil8939 3 жыл бұрын
FATHER OF CURRUPTION😍😅
@latentheat4076
@latentheat4076 3 жыл бұрын
Corruption spelling kuda terila ,vanthutan mundam🤣
@msdtamil8939
@msdtamil8939 3 жыл бұрын
@@latentheat4076 ungalku purichirichila athu podhum bro😁
@sakthit8199
@sakthit8199 3 жыл бұрын
Thala eppavaum gethurhan..aana kerla Vijayan entha pechu aatrulum illa aanalum angu jaikirarru.state ku State..ovur cm
@jagadheeshc5620
@jagadheeshc5620 3 жыл бұрын
Enda naye raja raja cholan endha Engineering collegela padichi avlo periya koila katna
@dhamodharan9664
@dhamodharan9664 3 жыл бұрын
@@jagadheeshc5620 ramar palam katunathu kidayathu athu iyarkaiya uruvanadhuda lusu payale
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
25 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவபுரம் என்ற வீடுகளை கட்டி மக்களுக்கு சமூக நீதி கொடுத்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
ஊரை திருடி குடும்பம் வளர்த்த கோமகன் கருணாநிதி.
@k.r2617
@k.r2617 3 жыл бұрын
சசிகலா?
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
@@k.r2617 சசிகலா மகன் மகள் மருமகன் யாராவது கட்சி ஆட்சி எல்லாம் கைக்குள் வைத்து இல்லையே.....
@k.r2617
@k.r2617 3 жыл бұрын
@@dotecc9442 தினகரன் திவாகரன் இளவரசி தேள் பாம்பு பூரான்
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
@@k.r2617 கருணாநிதி குடும்பம் போல் யாரும் வம்சாவளி கட்சியும் ஆட்சியும் நடத்த வில்லை... சசிகலாவும் அப்படி செய்ய விட கூடாது.....
@tksvel1
@tksvel1 3 жыл бұрын
Unakkellam vetkame illayaada?
@thahimalbushra5145
@thahimalbushra5145 3 жыл бұрын
KALAJAR PUKAL VALKA
@rajeshmercy8408
@rajeshmercy8408 Жыл бұрын
sapa kattuuu
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 6 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН