வளர்ப்பதில் தவறினால் வாழ்க்கை தவறிவிடும்! -13 முக்கிய விஷயங்கள் - Madhu Bhaskaran

  Рет қаралды 976,572

Motivation Tamil

Motivation Tamil

Күн бұрын

Пікірлер
@RajRaj-pe2vn
@RajRaj-pe2vn 2 жыл бұрын
ஐயா நா எத்தனையோ வீடியோ இந்த யூ டியூப்ல பாத்துருக்கேன் ஆனா உங்களுடைய இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப தேவ பட்டது நன்றி நன்றி நன்றி 😭😭🙏🏼
@ChandraS-p7r
@ChandraS-p7r Ай бұрын
0
@SenthilKumar-qc7gt
@SenthilKumar-qc7gt 11 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள், அழகிய தமிழில்.. வாழ்த்துக்களும் நன்றிகளும்
@sjayavel22
@sjayavel22 2 жыл бұрын
கோடீஸ்வரரே வணக்கம். இன்றைய சூழலில் தங்களைப் போன்றவர்கள் கோடிக்கணக்கில் தேவை. ஆகையால்தான் கோடீஸ்வரர் என்றேன்.அட்க்ஷரம் லட்சம் பெறும் என்பார்கள். தங்கள் வார்த்தைகள் மதிப்பிட முடியாது. ஆல் போல் தழைத்து அருகு போல் வளரட்டும் தங்கள் அறிவுரைகள்
@RameshKumar-kj4tv
@RameshKumar-kj4tv 2 жыл бұрын
Super Sir .Thank you very much use full Vedio
@vijekumari6523
@vijekumari6523 Ай бұрын
👌 super
@poomadevimani8366
@poomadevimani8366 Жыл бұрын
நன்றி🙏💕 ஐயா
@lakshmi6916
@lakshmi6916 Жыл бұрын
அருமை அய்யா உங்கள் பேச்சு நானும் இது போலே என் குழந்தைகளிடம் கடைப்புடிப்பேன். அய்யா நன்றி 🙏🙏
@kalyanimani2272
@kalyanimani2272 2 жыл бұрын
உங்கள மாதிரி எடுத்து சொல்ல இப்ப வீட்டுல பெரியவங்க இல்ல sir. கண்கலங்கி தான் இந்த விடியோவ பார்த்துட்டு இருந்தேன். நான் சின்ன வயசுல என்ன தப்பு பண்ணிருக்கேன்.இப்ப என்ன தப்பு பண்ணுறேன்னு தெளிவா புரிந்து கொண்டேன். நன்றிகள் பல
@shayisharma1008
@shayisharma1008 2 жыл бұрын
நபஷ்க்காரம் 🙏 நன்றி நன்றி சிறந்த காண்ணொளி. பயனுள்ள தகவல். புதியதகவல். இதில் சில இதுவரைக்கும் யாரும் பரீட்சிக்காத புதிய நவீன சிந்தனைகளை கொண்ட பல புதிய தகவல். பயமா இருக்கு. எல்லாவற்றையும் கேட்கிறச்சே கொழப்பமா இருக்கு...நாம என்ன செய்கிறோம் என மனதிற்குள் கேள்விகள் வருகிறது.சிந்திக் வைக்கிறது. தலையே சுத்திண்டு வர்ரதே சார்
@spr.raji.tailoring7354
@spr.raji.tailoring7354 2 жыл бұрын
இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக மி மிகவும் அருமையான 13 விஷயங்கள்
@JayaKumar-yl4vx
@JayaKumar-yl4vx 21 сағат бұрын
நன்றி சார் உங்கள் வார்த்தைகள் அத்தனையும் அருமையாக உள்ளது
@texganesh
@texganesh 3 жыл бұрын
13 Points of this Topic. 1. Listen them before Advising. 2. Allow them to Speak. 3.Ask questions. 4.Validate their Feelings and Emotions. 5.Teach them Wants and Needs. 6.Help to them to make Daily Schedule. 7.Don't compel,but convince them. 8.Don't live through your child. 9.Surround them with Good people. 10. Teach then to Say No 11. Ask opinions. 12.Respect them. 13.Make good attitude on Money....
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
Nice👌👌👌
@arumugamarumugam6161
@arumugamarumugam6161 3 жыл бұрын
Super
@subhakanth3926
@subhakanth3926 3 жыл бұрын
❤️😀
@maniragavan3820
@maniragavan3820 2 жыл бұрын
THANK U JI
@prakan4evr
@prakan4evr 2 жыл бұрын
Good one sir
@riswiyanoorul
@riswiyanoorul 5 ай бұрын
வாழ்க்கையின் அனுபவத்தை வாழ்ந்து காட்டி அனுபவத்தை இன்னொருக்காக சொல்றதற்கு மிக்க நன்றி.
@MotivationTamil
@MotivationTamil 3 ай бұрын
நன்றி
@வாழ்வியல்மேன்மை
@வாழ்வியல்மேன்மை 3 жыл бұрын
மதுபாஸ்கரன் உங்கள் கானொலியை பல வருடங்களாக பார்க்கிண்றேன் பயனுல்லது.வாழ்த்துகள்.நன்றி.
@kalarani9326
@kalarani9326 2 жыл бұрын
Tq so much sir
@vickneskema8011
@vickneskema8011 2 жыл бұрын
மிகவும் சிறப்பான கருத்து ஐயா👌👌👌 மிக்க நன்றி🙏🙏🙏
@srinivasanvasudevan8276
@srinivasanvasudevan8276 2 жыл бұрын
ஹாய் சார் உங்கள் உரை அருமை என் சொந்த ஊர் மணப்பாறை எனக்கு perumai👌👌👌🙏🙏🙏
@ranjinivimal9311
@ranjinivimal9311 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி
@rajusoura4197
@rajusoura4197 3 жыл бұрын
சிறந்த கருத்துக்கள் நன்றி ஐயா 🙏🙏
@induprintha145
@induprintha145 2 жыл бұрын
சிரித்துக்கொண்டே எதார்த்தமாக பேசுவது மிக அருமை
@augustinantony6365
@augustinantony6365 3 жыл бұрын
எப்போதும் ஆலோசனை கேட்பது மிக்க நன்று. சிலபேர் ஆலோசனையை அங்கீரப் பதில்லை. அலட்சியம் செய்கிறார்கள்.
@SureshSuresh-cm8dh
@SureshSuresh-cm8dh 3 жыл бұрын
நன்றி ஐயா
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 жыл бұрын
Unga { 7th std padikura } ., Son nnnum ++ { 4th std padikura } ., Daughter um MIGA UYARNTHA UNNADHA NILAIyai adaivaangga SIR ... 👏👏🤝🤝👍🏽👍🏽👍🏽
@muthumeenatailoringinstitu37
@muthumeenatailoringinstitu37 2 жыл бұрын
மிக அருமையாக பேசுகிறீர்கள் சார்🙏
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி அருமை யான தகவல் சொன்னதற்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌷💝🆗
@daya8070
@daya8070 3 жыл бұрын
நல்ல கருத்துக்கள்,
@monupriya4668
@monupriya4668 2 жыл бұрын
Listen them before advise Allow them to speak Ask questions Validate their feelings Teach them wants and need Help to them to make daily schedule Don't compel but convince them Don't live through your child Surround them with good people Teach them to say no Ask opinions Respect them Make good attitude on money
@nslsnsls8411
@nslsnsls8411 2 жыл бұрын
Thanks
@dhayakumar3264
@dhayakumar3264 2 жыл бұрын
வணக்கம் சார். மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🌹👌💯💫⭐✨⚡
@yuvarajsampath7758
@yuvarajsampath7758 10 ай бұрын
Arumaiyana padhivu nandri
@rajeswari3614
@rajeswari3614 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி ஐயா
@MUPA0407
@MUPA0407 2 жыл бұрын
Excellect speech. Superb advise. It is very neccessary for all parents
@techthink1508
@techthink1508 11 ай бұрын
11:05 Really 'No' its important for everyone, i have used that word one time then they convinced me 'Yes' and the final result is divorce....
@Rakesh-nn1ox
@Rakesh-nn1ox 3 жыл бұрын
How do some people win everything like some people are successful, rich, healthy, good in relationships, good businessmen, good leaders, and the best decision makers? Please Make A Video
@karthikayini3678
@karthikayini3678 3 жыл бұрын
Watch secret movie
@heerthirajah1661
@heerthirajah1661 3 жыл бұрын
Dei militry
@vijijunas3232
@vijijunas3232 2 жыл бұрын
பெண் குழந்தைகளுக்கு vedio podunga
@kalaivani2168
@kalaivani2168 2 жыл бұрын
Yennudaiya kulanthaiya yeppadi valarkkanumnu oru thelivu kadaichuruku sir. Yarum yenaku ippadi sonnathu kedaiyathu thank you so much Sir.
@martinsimiyon7401
@martinsimiyon7401 2 жыл бұрын
Most excellent speech.thank u so much for your valuable points
@pdcbamabama1890
@pdcbamabama1890 2 жыл бұрын
That's wonderful sir. Thank you sir
@yogaranijeganathan3144
@yogaranijeganathan3144 2 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் அருமை நன்றி 🙏🙏🙏
@anashanifa6778
@anashanifa6778 3 жыл бұрын
உங்களுடைய இந்த பயன்மிகு தகவலுக்கு நன்றி ஐயா இது போன்ற தகவல்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள் உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துக்கள்
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமையான பதிவு👌👌👌👌
@sakthi152
@sakthi152 3 жыл бұрын
Parenting பற்றி மேலும் videos போடுங்கள் sir நல்ல பயனுள்ள தகவல்
@sirujames4084
@sirujames4084 3 жыл бұрын
@@Dabaraset-6719 bhzhxhd
@malathirajan5131
@malathirajan5131 2 жыл бұрын
yes
@paththimaihshana9372
@paththimaihshana9372 2 жыл бұрын
Yes
@nirmaladevy765
@nirmaladevy765 2 жыл бұрын
Ok
@shajeevanshajeevarsan6569
@shajeevanshajeevarsan6569 2 жыл бұрын
Ap
@081praveenrajr4
@081praveenrajr4 2 жыл бұрын
100% Sir I'm 21 years old and I always use to say about this to my mom and I'm proud of my parents..
@saiswetha1371
@saiswetha1371 2 жыл бұрын
Super pa
@rajendranraj1993
@rajendranraj1993 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. Super. Sir
@meenavijayan2992
@meenavijayan2992 2 жыл бұрын
Thank you very much sir ungalukku oru salute sir
@SenthilKumar-gu3oc
@SenthilKumar-gu3oc 3 жыл бұрын
Sir, your voice as such YG Mahendran actor. Nice voice
@arumugammunivelu2252
@arumugammunivelu2252 24 күн бұрын
மிக சரியான பதிவு ஐயா
@MotivationTamil
@MotivationTamil 22 күн бұрын
நன்றி
@mackierafeek7723
@mackierafeek7723 3 жыл бұрын
அருமை ஐயா
@m.joshwinradan.m.joshwinra8567
@m.joshwinradan.m.joshwinra8567 2 жыл бұрын
Roma thanks na enima ipudi pathukuran
@lathavelu4121
@lathavelu4121 Жыл бұрын
Happy, thank you very much for your support of the most beautiful words🎉🎉
@easwarsamban8786
@easwarsamban8786 Ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏
@lathuchoice
@lathuchoice 2 жыл бұрын
அருமையான பதிவு
@yuiopyuiop6927
@yuiopyuiop6927 2 жыл бұрын
Ippadiyana nalla visayankal niraiya innum podunka mikavum nallathu. So,thank Q sir
@meenavijayan2992
@meenavijayan2992 2 жыл бұрын
Ettavathu point miga arumai sir
@ushausha4371
@ushausha4371 2 жыл бұрын
Very good advise for the Parents. Sir. On behalf of you I advise to all the Parents to follow your advise
@cutiepie650
@cutiepie650 3 жыл бұрын
Thank you so much sir .. I will make sure to do this .. God be with you ☺️
@sujathasujatha413
@sujathasujatha413 2 жыл бұрын
இன்றைய தலைமுறை யினர் பெரும் பாலோனார் தவறான வழியில் செல்பவர் களுக்கு நீங்க சொல்வது ரொம்ப வசதி. 1.அட்வைஸ் வேண்டாம் 2. நல்லது கெட்டது தெரியாதவங்கள அவங்க போக்கில் போகவிடுவது நிறைய விஷயங்கள் பொருந்தாதாதாக தெரிகிறது. இதுக்கு பதிலா பிள்ளைகள் பெரியவா கிட்ட எப்படி நடந்துக்கணும் என்பதை பற்றி போடுங்க.
@10indrani28
@10indrani28 3 жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி.
@jahanaaraameen7505
@jahanaaraameen7505 2 жыл бұрын
Mihacjchirandha padhivu. Thanks a lot sir.
@nikhilandsibirocks68
@nikhilandsibirocks68 2 жыл бұрын
Super sir, thanks for sharing your wisdom on parenting..... My addition to this: 14. Teach your kids, not give excuses 15. Teach your kids, how you do anything is how you do everything
@MsShantham
@MsShantham 2 жыл бұрын
My daughter never answers... What to do?
@asethuramalingam9500
@asethuramalingam9500 2 жыл бұрын
Romba alaga sonnenga . Most needed for us. Thanks sir
@dheepak.s5181
@dheepak.s5181 Ай бұрын
Yes Sir it's true wefollow This,Thank you.
@MotivationTamil
@MotivationTamil Ай бұрын
Thank you so much! I'm glad you found it helpful.
@mdcookingchannel725
@mdcookingchannel725 Ай бұрын
Good speech sir 🙏
@MotivationTamil
@MotivationTamil Ай бұрын
Thank you!
@ezhilarasidurisamy4062
@ezhilarasidurisamy4062 3 жыл бұрын
மிகவும் அருமையானா பதிவு sir 👌
@vadalirajasonsrsvt3214
@vadalirajasonsrsvt3214 2 жыл бұрын
GOOD
@parameshwarysivaraj6331
@parameshwarysivaraj6331 2 жыл бұрын
🙏
@mailammamanippa6355
@mailammamanippa6355 2 жыл бұрын
@@vadalirajasonsrsvt3214 nnnnnnm. Nnn n. nn. nnnnnnn nnnn nnjnnnn nnn. Nnnn. Nn n n. Jn nn. Nnnnnnnnnnnnnn
@jangodrm
@jangodrm 2 жыл бұрын
@@vadalirajasonsrsvt3214 q
@Gomathyanandhan
@Gomathyanandhan 3 жыл бұрын
இவை அனைத்தும் எனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தும் ரமர்ந்து விட்டோம்
@ShobanaShobi-ou8ye
@ShobanaShobi-ou8ye 11 ай бұрын
ஆமா எப்படி வழக்கபோரண்ணு எனக்கும் தெறில
@indhumathimathi3149
@indhumathimathi3149 Жыл бұрын
Useful message sir. Intha kalathita parents therinthu kollanum.. Thanksir🎉🎉🎉
@santhoshsangan2009
@santhoshsangan2009 3 жыл бұрын
Super sir, already following and will add some points. Thank you 🙏.
@mullairaja7245
@mullairaja7245 2 жыл бұрын
Really very good and motivation speech sir. In future when I become a mother I will try to make use of your points to my children sir. It will really help them to be a good person.
@ushag9981
@ushag9981 Жыл бұрын
Super,,,, naanum Manapparai pakkaththula dhan,.... Ungaludaiya speech mihavum arumai.....😊
@janusvegkitchenrecipes9065
@janusvegkitchenrecipes9065 2 жыл бұрын
Very useful msg, I try to follow with my son, thank you
@b.lakshitha2009
@b.lakshitha2009 3 жыл бұрын
Excellent Tips Sir Thank you very much.
@manjulaarul4115
@manjulaarul4115 5 ай бұрын
Right information at right time thank uuuuu
@MotivationTamil
@MotivationTamil 3 ай бұрын
Welcome 😊
@thiyagarajahrajakulendran1448
@thiyagarajahrajakulendran1448 2 жыл бұрын
Good , tonic fot our productive next generation brought up system
@krr__gaming_18
@krr__gaming_18 2 жыл бұрын
Sir sama motive erukku sir Txn You
@kavithav1564
@kavithav1564 3 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏
@Shamina1
@Shamina1 Жыл бұрын
Innumerable niraiya video podungal thank you sir
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
A beautiful advise to parents. You are blessed with good parents who should have been the same age as mine. So unfortunate that me & my siblings had parents who carried their frustration on us. They adopted violence in the name of discipline. It's all karma. Yet so glad that today's parents are good to their children.
@VijayAswin
@VijayAswin Жыл бұрын
😊😅😅😅😅😅
@vijik6902
@vijik6902 2 жыл бұрын
100/ உண்மை சார்
@bhakyalakshmimurugananthan7642
@bhakyalakshmimurugananthan7642 4 ай бұрын
Thank you Sir. Vazhga valamudan.
@MotivationTamil
@MotivationTamil 3 ай бұрын
நன்றி
@vjayaraman1
@vjayaraman1 Ай бұрын
Beautiful!! Well said
@MotivationTamil
@MotivationTamil Ай бұрын
Thank you!
@MotivationTamil
@MotivationTamil Ай бұрын
Thank you!
@jothilingam6749
@jothilingam6749 2 жыл бұрын
very very thank you sir
@jagadeesanc8580
@jagadeesanc8580 2 жыл бұрын
Romba nalla vishayangal sonneenga sir
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 3 жыл бұрын
Super parenting points sir,, thank you 👍
@nandhinir935
@nandhinir935 Жыл бұрын
Super sir ...sema ungalukku oru salute sir
@yuiopyuiop6927
@yuiopyuiop6927 2 жыл бұрын
Thank you sir. Mikavum pidichsirukku intha visayankal thank Q so much.
@MarySandhiyaghu
@MarySandhiyaghu 2 ай бұрын
Thanku sir❤❤
@Ammawithsonenjoy
@Ammawithsonenjoy 2 ай бұрын
உங்கள் கருத்துக்கள் மிக சரி 👍🏻
@MotivationTamil
@MotivationTamil 2 ай бұрын
நன்றி
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
Thankyou sir vazhga valamudan
@leonsingh8854
@leonsingh8854 3 жыл бұрын
Really simple but nice advice. Thanks brother.
@Dhanucreatation
@Dhanucreatation 3 ай бұрын
சிறப்பான கருத்துக்கள் அய்யா நன்றி வணக்கம்
@MotivationTamil
@MotivationTamil 3 ай бұрын
நன்றி
@ramyamurugan8698
@ramyamurugan8698 2 жыл бұрын
Very super sir. Very nice and very valuable points. U convinced us. Thanks sir
@gayathrithiagarajan7707
@gayathrithiagarajan7707 Жыл бұрын
We dont have support frm our parents..but ur videos speaks more dan ma parents....tan q fr sharing such wonderful video
@shanmugapriya2096
@shanmugapriya2096 2 жыл бұрын
Superbb
@VSPJ_gaming
@VSPJ_gaming 2 жыл бұрын
Exactly said sir.enaya oru mura kooda padinu Amma Appa sonnathu kedayathu.but taught the importance of education.very useful sir.Thank you.👍👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@s.bharathibharathi1826
@s.bharathibharathi1826 2 жыл бұрын
Very use full msg sir. Thank you for sharing this msg.
@JayaprathaVelu
@JayaprathaVelu 5 ай бұрын
Thank you sir very useful information vedio🎉🎉
@seeniseeni3282
@seeniseeni3282 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் ஐயா மேலும் ஆங்கிலத்தில் விளக்கங்கள் translation words வந்தால் நல்லது ஐயா.
@smpitchai1947
@smpitchai1947 Жыл бұрын
Thanks very usful trainig
@krmlakshmi4906
@krmlakshmi4906 3 жыл бұрын
Very very useful speech. Thank you Sir.
@ramanipalani3273
@ramanipalani3273 2 жыл бұрын
Thank you so much sir. I will follow these instructions to make my son good. Thank you 😊
@edmondfathi6393
@edmondfathi6393 2 жыл бұрын
Superb sir really need for. Parents
@harinigopikap7388
@harinigopikap7388 2 жыл бұрын
Good sir
@YadithsiyathSS
@YadithsiyathSS Ай бұрын
Neenga sonna ellam 💯 super sir.. but..wife time health sacrifice pannum bothu husband um konjam pasangala pakkanum..nallathu pannina en pillai nu solra appa thappu panna un magannu solranga..adhu evlo pain theriyuma sir
@senthilvishwa5293
@senthilvishwa5293 2 жыл бұрын
Most informative I hav male 6yr boy baby I learnt from you Most important thing To guid my child And very very thank you sir....
@MotivationTamil
@MotivationTamil 2 жыл бұрын
That's great
@yogaforpeacefullife
@yogaforpeacefullife 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН