கோமுவின் தோழியாக நாங்கள் வாழ்ந்தது ஒருவிதமான சுகம். வாழ்த்துகள் சீதா பாரதி!
@parimalarajarathnam86403 ай бұрын
அழகான அருமை யான சிறு கதை மிக மிக நன்றாக இருககிறது அந்த சிறு பெ ண்ணின் உணர்வு பூர்வமான மன நிலை நம்கண் மு ன்னே அந்த பெ ண்ணை யுே பார்ப்பது போ ல இருக்கிிறது நன்றி
@seethabharathivlogs3 ай бұрын
நன்றிகள் அம்மா..
@balavkrish Жыл бұрын
பிரமாதமாக கதை சொல்லியதற்கு நன்றி
@shankar363911 ай бұрын
அழகான கதை.சிறு பெண்ணின் மனநிலை எண்ணங்கள் நிறைவேறியது
@preethijaikumar7643 Жыл бұрын
அற்புதம் மிக அருமையான வாசிப்பு.... 👍👏👏
@thirumalaikolundu34683 ай бұрын
கதை சொன்ன விதம் நன்று
@AnbuAnbu-oi6rzАй бұрын
Super sister 👍🤝
@sangeethasangee457Ай бұрын
நிறை story slunga mam
@CaptureThisTopicАй бұрын
Super Explanation Mam 👌🏻👌🏻👌🏻👌🏻
@anniappan542511 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@karthikeyansubramanian43825 ай бұрын
Vera level ❤
@Sivamari96 Жыл бұрын
Super sister
@seethabharathivlogs Жыл бұрын
Thank you ma
@nellaisaro77635 ай бұрын
தேரில் உள்ள நான்கு குதிரைகளில் ஒன்று தான் வெள்ளை நிறக் குதிரை. தாங்கள் தவறுதலாகப் பதிவிட்டுள்ளீர்கள்.
@suganthijayam4417 Жыл бұрын
I like your story telling after Bharathy baskar mam. It's not exaggerated 😊. Please continue to introduce us to many stories or novel. Thank you!
@kogulrajgogulrajhs7120 Жыл бұрын
Next story upload please akka
@seethabharathivlogs Жыл бұрын
Next week ma..
@rajendranappannan180 Жыл бұрын
Through her voice received ordiance placed in front of the therottam
@SaravanaKumar-gm5on Жыл бұрын
நல்ல கதை.குரல் அருமை. ஆனால் இடையில் உங்கள் கருத்துகள் நெருடல். அவற்றை முடிவுரையில் சொல்லாமே.
@BTGamingStarCR7Ай бұрын
Mam நிறை வேறு நிலை வேறையா
@seethabharathivlogsАй бұрын
@@BTGamingStarCR7 இந்தக் கதை "நிலை"
@BTGamingStarCR7Ай бұрын
@seethabharathivlogs அப்போ வண்ணதாசனின் நிறை கதை என்றால் வேறயா
@seethabharathivlogsАй бұрын
@@BTGamingStarCR7 ஆமா..
@BTGamingStarCR7Ай бұрын
@@seethabharathivlogs நிறை கதை video link iruntha link send pannuga mam naliku exam please help me