இயற்கை தந்த கொடை உங்கள் இல்லமும் அதைசுற்றி நீங்கள் ஏற்படுத்திய விவசாயமும் எங்கும் பசுமை எதிலும் பசுமை சக்ககைபோடு சேனலின் தாரக மந்திரமே பசுமை ஒருமுறை மழை சதி செய்யும் கவலை இல்லை ஒருமுறை வெய்யில் சதி செய்யும் கவலை இல்லை ஆட்கள் வேலைக்கு வராமல் சதி செய்வார்கள் கவலை இல்லை நான் செய்யும் வேலைகளை இந்த மண்ணுக்கு சரியாக நான் செய்து கொண்டே இருப்பேன் என்ற உங்கள் இருவரின் உழைப்பை பார்க்கும் போது மனம் உங்களை வாழ்த்துகிறது உங்கள் சேனலால் எங்கள் கண்கள் மகிழ்சியில் நிறைகிறது என்பதில் ஐயமில்லை புனிதா சிஸ்டர்
@arunbrucelees3447 ай бұрын
அற்புதமான குட்டி விவசாயம் நிறைவடைந்து விதை அடுத்த நடவுக்கு தயார்❤😊
@aruljothijothi20976 ай бұрын
Ungal video pathale kannuku kulurchi ah iruku ..I'm fav of ur voice nd videos sis☺️🙂
@mariyappan64157 ай бұрын
சூப்பர் சிஸ்டர் பாலைக்காய் சிறுகீரை
@selvap35877 ай бұрын
சிறுகீரை
@dhanasekarandhanasekaran34557 ай бұрын
Like:184👍 Super ah cycle ooturinga sis👌👌👌
@jayaprabak13587 ай бұрын
சிறு கீரை & பாலைச்செடி காய்
@vigneshwaran63697 ай бұрын
சிறு கீரை,
@nuvalitamil_vlogs7 ай бұрын
தொய்யக்கீரை வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👍
@elakkiyaelango26017 ай бұрын
சிறு கீரை , பாலை காய்
@Indumathi-u6p5 күн бұрын
@ lndumathi 1994 . 2 mo ago siru keerai palacheti keerai seeds
@prabakaranraju56187 ай бұрын
Editing மற்றும் bgm இசையில் நல்ல முன்னேற்றம்🎉
@tamilselvi17407 ай бұрын
Nature blended video akka. Sema greenish... 1.Sirukeerai 2.palacheti kai Very interesting viddeo sis. Im so inspired by u abt kitchen gardening. Tks alot. Nan aadi pattam chedi vaikka try panna poren first time...akka