மிக மிக அருமையான தகவல் மெக்கானிகளுக்கு ஒரு அறிய வீடியோவில் இதை பின்பற்றினால் நமக்கு ஒரு நல்ல ரிசல்ட் கஷ்டமர் கிட்ட இருந்து வரும் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் குமார் அண்ணா
@rihanhameed3172 жыл бұрын
பயனுள்ள பதிவு ❤️👏👏 எனக்கும் இது போலவே நடந்துள்ளது.அதாவது நான் பஜாஜ் ct 100 bike 2004 model வைத்து இருந்தேன் அதில் அனைத்தும் சரியாக இருந்தும் கூட மைலேஜ் 50 க்கு மேலே வரவில்லை.பின்பு ஒரு நாள் டைமிங் செயின் கட் ஆனதால் முழு இன்ஜின் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.வேலை செய்த கையோடு பெட்ரோல் டேங்க் மற்றும் சீட் கலற்றிய பின் வாட்டர் வாஷ் செய்தேன் பிறகு உடனே வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டேன்.அதன் பிறகு வாகனதின் slow speed மில் abnormal லாக சற்று ஏத்தம் இறக்கம் காண பட்டது.அதன் பிறகு கோவை கணபதி யில் உள்ள ஒரு பஜாஜ் showroom சென்று பார்த்த பொழுது அது CDI unit problem என்று அந்த மெக்கானிக் உடனே கண்டு பிடித்து விட்டார்.அவர் கூறுகையில் இந்த CDI unit பிரிச்சனை இருக்கும் காரணத்தினால் firing order piston BDC position யில் இருக்கும் போதும் பிறகு tdc மில் இருக்கும் போதும் firing நடைபெறும் அதுவும் இல்லாமல் புதிதாக மாற்றப்பட்ட பிஸ்டன் கிட்டும் பழுதாகும் என்று அந்த திறைமையான மெக்கானிக் கூறினார் அதை மாற்ற கூறினேன். 2009 ஆம் வருடம் ஒரு புதிய CDI unit விலை பஜாஜ் ஷோரூம் மில் ரூபாய் 500₹. இருந்தது அதை மாற்றிய பிறகு 50 மைலேஜ் கிடைத்த வாகனம் பிறகு 88 கிடைத்தது வாகனத்தின் sound ம் platina 100 cc பைக் போலவே இருந்தது.இது என் முழு அனுபவம்.அதன்பிறகு நான் TVs starcity 100cc es வைத்திருந்தேன் அந்த வாகனத்திலும் அனைத்து சரியாக இருந்தும் கூட மைலேஜ் கிடைக்கவில்லை அதையும் விற்று விட்டு தற்போது நான் பஜாஜ் டிஸ்கவர் வைத்து உள்ளேன் ஒரு வேளை நான் இந்த காணொளியை முன்பே திரு pn bike Kumar அண்ணா தந்திருந்தால் அந்த starcity வாகனத்தின் CDI unit மாற்றி பார்த்து மைலேஜை அதிக படுத்தி.இருப்பேன்.நண்றியுடன் ஊட்டியிலிருந்து ஷாகுல் 🤝🤝
@p.n.bikeelectrical16492 жыл бұрын
உங்கள் அனுபவ ரீதியான பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா இதை ஒவ்வொரு மெக்கானிக்கல் நண்பர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் மீண்டும் ஒரு நன்றி டாப் மெக்கானிக் குரூப் சார்பாக
@rihanhameed3172 жыл бұрын
@@p.n.bikeelectrical1649 நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤️👏👏
@mechanicarjun2 жыл бұрын
அதிகமான மெக்கானிக்குகள் மற்றும் பைக் ஓனர்கள் பழைய இரும்பு கடையில் CD மற்றும் TCI குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்த்து பார்த்து வண்டியின் மைலேஜ் குறைத்து கொள்கிறர்கள் மேலும் இஞ்சின் தேய்மானம் அதிகம் ஆகும் இது அனுபவத்தில் நான் கண்ட உண்மை மிக மிக முக்கியமான பயனுள்ள தகவல் அண்ணா நன்றி 💐💐💐💐💐💐💐💐
@balakrishnant57572 жыл бұрын
அணைவரும் அறிய வேண்டிய பதிவு நன்றி
@gokul_a672 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, நன்றிகள் பல ❤️❤️
@andemadhusudhan2 жыл бұрын
Good video sir.
@jahirm68882 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@devarajmechanic92822 жыл бұрын
Use full video thank you brother
@supremekailash334 ай бұрын
sir digital tci normal tci difference video podunga
ஆக்டிவா ஓட வண்டி எது பிக்கப் காயில் பிளஸ் ஒரு வண்டிக்கு செட் ஆகுமா அண்ணா
@taraloca38852 жыл бұрын
ப்ரோ எனக்கு வண்டி வாங்கினதுல இருந்து மைலேஜ் ப்ராப்ளம் இருக்கு Capacitor mileage என்ன சம்பந்தம் முழுமையாக ஒரு வீடியோ போடவும் எனக்கு இதைப் பற்றி தெரியாது
@kalidhas79072 жыл бұрын
Super sir 🙏
@appumech68882 жыл бұрын
Super
@rajagokul70002 жыл бұрын
Thankyou uncle
@udhayakumar3461 Жыл бұрын
👍👍👍👍
@newmanshahul11532 жыл бұрын
Platina h gear 110 .bs 4 Milage...55 மீட்டர் ரீடிங்....25500. இதே குறைபாடு தானா ஐயா? Cdi மாற்றலாமா?
@SenthilKumar-km6kk2 жыл бұрын
Super anna
@shankarshankar45992 жыл бұрын
டிவிஎஸ் ஜெய் ஆட்டமேட்டிக் கிளச் சார்ஜ் ஏற மாட்டேங்குது அதுக்கு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@KUMUDHAM522 жыл бұрын
For Honda activa.
@thanseerbasheer31662 жыл бұрын
👍👍
@shankarshankar45992 жыл бұрын
ஹோண்டா ஆக்டிவா அது ஓல்ட் வண்டி இது ஹீரோ ஹோண்டா ப்ளஸர் வண்டிக்கு செட் ஆகுமா சொல்லுங்க சார்
@devarajn51502 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@king0007752 жыл бұрын
ப்ரோ, நான் RX100 90 மாடல் வச்சு இருக்கேன், இப்போ CDI மாத்தனுமா
@albertdevadoss60272 жыл бұрын
Rx 100-la cd unit irukkaa..!!!...???
@sivashankar13612 жыл бұрын
Capacitor can be changed! It's not very expensive and can be changed very easily.