வழிமறித்த பிக்கு!😯 Tamil bros உடன் நடை பயணம் All Srilanka Walking | Tamil Vlogs | Alasteen Rock

  Рет қаралды 20,270

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

@TamilBros #Alasteenrock #jaffna #tamilbros #tamilvlogs #funvlogs #vlogs #funtamilvlogs #funny @TamilBros Rathinapuea

Пікірлер: 28
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 Күн бұрын
Srilankan government and the police well support to you guys Safety very important. good luck your walking journey congratulations ❤✌️✌️🙏🙏🎉🎊
@eishaeisha2453
@eishaeisha2453 Күн бұрын
உங்கள் பயனம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோதரர்களே🙌💖💖
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Күн бұрын
THANKS FOR SHARING.SINHALESE VERY GOOD PEOPLES.APPI ITTIYE 1995 DEHIWALE.LOTS OF PEOPLE UTHAVUKARANE.FROM CANADA.
@nayanapadmini1226
@nayanapadmini1226 Күн бұрын
කොච්චර හොඳද දිර්ඝ ආයුෂ සියලුම දෙනාටම පරිස්සමට එන්න Super 🙋‍♀️❤️❤️❤️❤️🙋‍♀️🌺🌺🌺🌷
@jummystick
@jummystick Күн бұрын
இனங்கள் ஒன்றுபடுவதைப் பார்க்கின்றபோது மெய்சிலிர்க்கின்றது. இலங்கையின் சுதந்திரம் 1948 என்பார்கள். ஆனால் அது உண்மையல்லவென்பதை வரலாறு கூறிநிற்கின்றது. 2024ம் ஆண்டே இலங்கையின் சுதந்திரமாக அமையவேண்டும். காரணம், இனங்களுக்கிடையிலான புரிதல்கள், புதியதிசையில் பயணிக்கமுயலும் ஆட்சிப்பீடம், அதற்காகவே பெருகிவரும் மக்களின் ஆதரவுபோன்றவைகளே காரணமாகின்றன. இது வளரட்டும், தொடரட்டும். நேற்றுவரை ஒரு இலங்கையன் என்பதைக்கூற வெட்கப்பட்டவர்களெல்லாம்( நான் உட்பட), இனிவரும்காலங்களில் இலங்கையராகப் பெருமைப்படும்காலம், வருவதுபோல் தோன்றுகின்றது. இது நிஜமாகுமா இல்லைக் கானல்நீராகுமா என்பதை, இனிவரும் காலங்களே கூறும். 🎉🎉🎉 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Күн бұрын
Boys you guys are doing a great job, in this weather, you still moving forward is great achievement. Good luck.
@thamvijay6081
@thamvijay6081 Күн бұрын
இது அனுரா யுகம் பயப்படதீங்க ❤பிக்கு எல்லம் இன்பமயம்
@suki9197
@suki9197 Күн бұрын
தம்பி வெளி நாட்டில் உணவு விடுதிகளில் வேலை செய்பவர்களுக்கும் இதே சிரமம் தான் அதிக வியர்வை தான் இதற்கு காரணம் கவனமாக இருங்கள் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர.
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Күн бұрын
Good job guys
@shanthini5699
@shanthini5699 Күн бұрын
Good luck 👌🙏👌
@ThamilNesan
@ThamilNesan Күн бұрын
நல்ல இன ஒறீறுமையை வளர்க்கும் முயற்சி ❤🤝💯🇨🇦
@gowriguru8857
@gowriguru8857 Күн бұрын
உங்கள் உடம்பைக்குறைத்தால் முழங்கால் பிரச்சனை இராது. இல்லாவிட்டால் சத்திரசிகிச்சையில் முடியும்.
@rajadivamrkn3830
@rajadivamrkn3830 Күн бұрын
தம்பி சிங்கள நல்லா பேச பழகிக்கோங்க சிங்களம் பேசினீங்கனாலே வெற்றி தான்
@JJ-pj1jv
@JJ-pj1jv Күн бұрын
They speak English.
@SoundaririjanA
@SoundaririjanA 10 сағат бұрын
இந்த கருத்து சற்று ஏற்றுக்கொள்ள முடியாததது.ஏனெனில் மற்ற சமூகமும் முடிந்தால் தமிழ் மொழியை கற்க வேண்டுமல்லவா??
@satheas26
@satheas26 Күн бұрын
👍
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Күн бұрын
Malaitai parka achieving eruku.
@ரதிசன்
@ரதிசன் Күн бұрын
👍🇩🇪
@shanthakumarkangatharam3700
@shanthakumarkangatharam3700 Күн бұрын
weight lost akivittal joint pain kurainthu vedum
@jmc945
@jmc945 Күн бұрын
உடம்பு குறையும்
@pirasraj5344
@pirasraj5344 Күн бұрын
Great 👍 you guys doing well only the thing ye you guys not walking closer thean no one can do anything brother
@Gemstone-i1s
@Gemstone-i1s Күн бұрын
அந்த pக்கு சொன்ன விஷயம் நாம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை தமிழர்களுக்கு எந்த இடங்களுக்கும் போகத்துக்கு உரிமை இருக்கின்றதே சிங்களவர்களுக்கு எல்லா இடங்களுக்கும் போவதற்கு உரிமை இருக்கிறது இதுதான் இலங்கை ஐக்கியமான நாடு அப்படித்தான் சொன்னார்
@jeevajeevakaran-g8s
@jeevajeevakaran-g8s 23 сағат бұрын
😂😂ஓஃஃ
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН