எப்போ டிவி ல போட்டாலும் பார்க்க தோனும் உங்க படம்....
@sikkantharkw66013 жыл бұрын
Super directed best
@greencladsRathinam3 жыл бұрын
இவரைபோல படம் எடுக்க இனி யாரும் இல்ல 😓 உங்களோட நடுத்தர மக்களின் இயல்பான காவியங்களை குடும்பமா பார்த்து ரசிக்கிறோம் நன்றி ஐயா ❤
@robwright59403 жыл бұрын
Correct.
@mangeshhercule11933 жыл бұрын
Super
@andril00193 жыл бұрын
விசு அவர்களுக்கு தான் முதலிடம்! இரண்டாம் இடம் தான் வி.சேகருக்கு!
@robwright59403 жыл бұрын
@@andril0019 disagreed. Ve.Sekar movies are lot more positive and more enjoyable than Visu's movies.
@andril00193 жыл бұрын
@@robwright5940 ve. Sekar movies main story line miss agama comedy athigama irukum! Visu padam inum serious a irukum! But family oriented content problems athigama irukum!
90s Kid's ellarukkum pudicha Director V.Segar Sir Ella padam um favourite ❤
@rjchandran34893 жыл бұрын
பொங்கலோ பொங்கல்.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை வரவு எட்டானா செலவு பத்தனா காலம் மாறி போச்சு விரலுக்கு ஏத்த வீக்கம் இது போன்ற குடும்ப படத்தை எடுக்க இனி யாரும் எடுக்க முடியாது
V.சேகர் ஐயா கவுண்டமணி செந்தில வச்சி நீங்க எடுத்த அனைத்து படமும் கவண்டமணி சார் நடிப்புல மிரட்டி எடுத்திருப்பார் அனைத்துப்படங்களும் சலிக்காது...
@viswamanavalan45773 жыл бұрын
Anja Singam Marudhupandi goundamani character all-time favourite ❤️
@snimeshnath4903 жыл бұрын
Me also bro....
@viswamanavalan45773 жыл бұрын
@@EeshwarBalageethavengateswaran ultimate dialogue veetla adikadi use panra dialogue 😂😂😂
@snimeshnath4903 жыл бұрын
@@EeshwarBalageethavengateswaran 😂😂😂👌👌👍👍
@smathavan64293 жыл бұрын
நல்ல கதையோடு மீண்டும் வாங்க சார். நல்ல குடும்ப படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இப்ப வர படம் மனசுல நிக்கல்.
@bestmoviecreate19913 жыл бұрын
Avaru RIP 😭😭😭
@elancheran74473 жыл бұрын
ஒண்ணா இருக்க கத்துக்கனும்" எனக்கு மிகவும் பிடித்த படம், கவுண்டமணி அண்ணன் நடிப்பு செம.🦋🦋🦋
@vinothvedamurthy39343 жыл бұрын
Padam hit ta bro onna iruka kathukanum
@elancheran74473 жыл бұрын
@@vinothvedamurthy3934 சகோ நகைச்சுவையோடு கருத்துக்களையும்🐞அள்ள அள்ள கொடுத்த படம். 🦋
@dineshbabunagarajan16353 жыл бұрын
உங்கள் அனைத்து படங்களும் எங்களுக்கு பிடிக்கும். அதிலும், காலம் மாறி போச்சி... My family's favourite film... 🙏🙏🙏
@arunkumarm50433 жыл бұрын
எனக்கு புடிச்ச டைரக்டர் ல ஒருத்தர்
@BALAKUMAR-xe9zg3 жыл бұрын
குடும்ப திரைப்படம் எடுக்கும் உன்னத கலைஞன் V.சேகர் சார்😍😍😍😍
@ranjithkumart44372 жыл бұрын
உங்க படம் தான் சார் என்னோட சந்தோஷம்.. நன்றி சார்..இந்த காலகட்டத்தில் நீங்க அப்படியான எதார்த்தம் இருக்காது சார்..தெரியும்..தங்கம் தங்கமாவே இருக்கட்டும்..
@ArunR882 жыл бұрын
Oru kudumbatha nerla kondu vandhu niruthum en thalaivar Ve.Sekar avargalin padangal... Always your fan sir.. I search and watch your movies and wont miss any movies that broadcasted in any channel.. Love you and my salute for your creations for our Tamil cinema...
@Savioami9 ай бұрын
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கலைத்தாயின் தலைமகன் நம்ம வடிவேலு ❤❤❤
@rdsEEEN3 жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புரம் ஒரு நல்ல interview பார்த்த மன திருப்தி கிடைத்தது
குடும்பத்தோட பார்க்க கூடிய அருமையான படங்கள் உங்கள் சேவை அளப்பரியது அய்யா
@Pilot_74973 жыл бұрын
Script is main hero in his films. Missing those memories rare 90s days 😍
@vinothvedamurthy39343 жыл бұрын
In his films illa.. all films kum script dhan first hero.. nalla script la nadichutu peetha vendithu heroes lam ennala dhan oduchu ennala dhan oduchu nu.. adhu yen mokka script la nadicha oda matenguthu ketta naygaluku badhil varadhu
@sasikumars39653 жыл бұрын
யதார்த்தமான interview... Salute sir...
@balamadras3 жыл бұрын
Very interesting interview. V Sekar sir has lot of knowledge and a great administrative capabilities.
@vijayakumar-qh7is3 жыл бұрын
வெளிப்படையான பேட்டி 🔥
@linkesh29633 жыл бұрын
Viralukethe Veekam is my favourite. Miss those type of movies.
@sankar61463 жыл бұрын
உண்மையான அரசியல்வாதி போல் கவுண்டமணி சாரை நடிக்க வைத்தவர் . நன்றி ஐயா
@tamilnews86693 жыл бұрын
குடும்பம் குடும்பமாய் பார்த்து மகிழ்ந்த படங்களுக்கு சொந்தகாரர்... 90s kids எல்லாம் இவருடைய படங்களை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு
@seyadaliseyad14263 жыл бұрын
தமிழ்நாட்டில் உங்களைப் போன்ற நல்ல ஒரு டைரக்டர் இனிமேல் இருக்கப்போவதில்லை ஆனாலும் உங்கள் படம் என்றால் எனக்கு சிறுவயதிலிருந்தே பிடிக்கும் நான் சிறுவயதில் முதல் முதலில் உங்கள் படத்தை பார்த்த படம் ஒண்ணா இருக்க கத்துக்கணும் ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@sathiyaraj57643 жыл бұрын
V sekar sir unga padam ellame Ethanai murai parthalum Muthal thadavai parpathupol irukum 💓💓💓
@jaibhimarun3233 жыл бұрын
புரட்சியாளர் பூவை மூர்த்தியாரோடு அரசியல் களத்தில் பயணத்திததால் நடுத்தர மக்களின் வாழ்க்கை வலியை உணர்ந்து அந்த உணர்வுகளை திரையின் மூலம் வெளிப்படுத்திய வி.சேகர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
@chandrasekarchittibabu42163 жыл бұрын
Sekar sir வாங்க.. மீண்டும்.. உங்கள் படம்.. பார்த்து.. ரொம்ப நாளாச்சு..
@kumarsiva88863 жыл бұрын
காமெடி நடிகர்கள் ஒரு மனிதர்தான் என்று புரிந்து கெண்டவர்
@sasitharan2323 жыл бұрын
My fab director...ivar direct oana ella padamume hit and family comedy subject
@yolife51053 жыл бұрын
Big fan of Ve.sekar sir...best family movies in tamil cinema.....pls come back
@candy198873 жыл бұрын
Ore template vachu ellathaiyum hit kudutha sema director , ethana thadava paarthalum salikkathu easy'a middle class mind connect Pandra padam 👌👌
@toktikvideos36163 жыл бұрын
மிகச்சிறந்த இயக்குனர்.
@AKsTOP53 жыл бұрын
His movies are trademark. Thankyou sir.
@MrThilalangadi3 жыл бұрын
90's kids know how special this director is. His all movies have a special comedy track which involved in main part of storyline. His almost all movies had comedians given most priority, started from Goundamani, Senthil, Vadivelu, Vivek and so on. All his movies have a strong family reality scenes which made us feel happened in real life. He gave success with 3rd tier stars itself. My sister is very great fan of him and his movies, never misses his movies telecasted in sun tv. Most underrated director of tamil cinema imo.
@dhanrajl19713 жыл бұрын
My fav diretor ❤
@AshokKumar-rs7ow3 жыл бұрын
L402
@Iam_saravanan3 жыл бұрын
1997 இலிலேயே பொங்கலோ பொங்கல் என்ற அருமையான மார்க்சிய கருத்தியல் கொண்ட படத்தை எடுத்த ஐயா வி.சேகர் மீது மதிப்பு கூடுகிறது
@sasiamarm3 жыл бұрын
குடும்ப உறவுகளுடன் திரையரங்கிற்க்கு வந்து ரசித்து மகிழ்வுடன் படம் பார்க்க 100% உத்தரவாத இயக்குநர். வாழ்த்துக்கள்🙏🙏🙏
@dineshkumar-nu1do3 жыл бұрын
Sir.. I’m a big fan of you.. kadikutty singam, yenga veetu pillai are all of your kind of templates. You can still make super hit movies. Atleast make webseries of middle class comedy drama. Missing your movies.come back soon.
@rajKumar-ij9ew3 жыл бұрын
Ayioo ivaroda movies ellam pathutu yaru Intha director nu goggle past 2 yrs ha search pannitu irunthen finally i saw his face thank god all movies blockbuster movies
@bhagyavans44163 жыл бұрын
Super sir 👍👍👍...u r my favourite director 🙏🏻🙏🏻
@updatekaipullai10223 жыл бұрын
Ivaroda ella padamum enaku pudikum, athu odatha padama irunthalum supera irukum, i like the middle family struggle movies, super director v.sekar sir, neenga neraya training panunga sir new directorsku family subject edukarathuku
@iyappaniyappan67163 жыл бұрын
Sekar sir movies super...🔥
@mysonbalaji24583 жыл бұрын
Super sir thanksgiving this video fully understand 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்திசைசெய்திகள்3 жыл бұрын
உன்மையான வாத்தியார் நீங்க பின்னுறீங்க? இப்படியும் இயக்குநர்கள் நடிகர்களை வளர்த்து அவர்களும் வளர்ந்து இருக்கிறார்கள்! இது சிறந்த தாெழில் திறன்
@narenkartik20783 жыл бұрын
வி சேகர் மற்றும் விசு எதார்த வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கும் சிறந்த கதாசிரியர் கள் மற்றும் இயக்குனர்கள்
@நான்தமிழன்சமத்துவதமிழன்2 жыл бұрын
Sirippu ,kudumba padamnaale adhu vee sekar thaan.salute
@prasclampard783 жыл бұрын
In V. Sekar's movies, script and comedy is the hero of the movie. Comedians will overrule the heroes in all of his movies. My sister was big fan of him and watch all of his movies. I guess only his direction there's fight happened between top comedians and transition happened.
@MrAnbu123 жыл бұрын
நல்ல இயக்குனர். இடையில் சிலை கடத்தல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாயிட்டார்.
@venkateshrajagopal41953 жыл бұрын
நல்ல படங்களை குடுத்தாங்க. நல்ல நடிகர்களைகொடுத்திங்க.பாராட்டுகள்.ஆனா ல்சிலைகடத்தல்வழக்கு...ஏன்..
@manojmcmillan40393 жыл бұрын
Nee yaaru adha kekka already court ketuduchi.
@venkatjanaki26733 жыл бұрын
@@manojmcmillan4039 athu Enna silai karaththal vazhakku Anna
@manojmcmillan40393 жыл бұрын
@@venkatjanaki2673 Pon manikavel idol racket case theriyumla adhula this man also had a link so police arrested him for investigation 6 years ago
@whoami100003 жыл бұрын
He was aquitted in the case.
@shakthidhivya83063 жыл бұрын
Evergreen director.. 90's kids favourite ❤️❤️❤️❤️
@karthikaselvaraj40843 жыл бұрын
V, Sekar movielye ennaku romba romba pidicha movie na athu porantha veeda poguntha veeda mattumthan SEMA movie.....
@rajeshkanna75533 жыл бұрын
Sir ninga thaa v.sekar aiioo ungala thaa pakkanum nu wait panna super sir...my favorite viralukutha veekam... vadivelu sir mass.always.. Vivek sir we miss u.. Goundamani okk. Eppovumae namma sun tv la and k tv la paapan ivanga padam elllam....also KZbin... Ivar ippo thaa jail ku poitu vantharu... But paravala...super director for family audience..90.s kids favorite viralukutha veekam director.. v.sekar sir ...his movies..... thank you so much sir.....
@SureshKumar-jw3ty3 жыл бұрын
Equality க்கு முக்கியம் கொடுத்த மிக சிறந்த இயக்குனர்
@praneels57283 жыл бұрын
We miss you sir 💕 by 90s kids
@krishkeyboard3 жыл бұрын
Actually the quality of his direction deteriorated only after entry of vadivel & vivek. Till goundamani his direction story screen play was excellent
Unga Movie yippo TV la pottalum yengga Kudumbame parkum boss🙏 RIP⚘Janangalin Kalaiyan Vivek Sir😭
@Ragav_Prajapati_3383 жыл бұрын
Oh.. ivardhan avara ?? ❤❤❤
@kparasutablist90593 жыл бұрын
Great Director I am watching 1000 time V.seker any movies I miss you sir Please back to go to next film
@aishwaryashanmugam62563 жыл бұрын
All his movies are my favourite ones ❤️❤️❤️
@jayavenkatraman32173 жыл бұрын
Sir unga movie yeallam 90s kids favourite... Aprm Intha interview Kuda unga movie mathrii Nalla pakka சுவாரசியமா இருக்கு. ஜி part 2 pannuga
@rpandian7703 жыл бұрын
உங்க படம் ரொம்ப பிடிக்கும் சார்
@andril00193 жыл бұрын
எந்தப்படத்த எத்தனை வாட்டி போட்டாலும் பாக்கனும்னு தோனுற ரெண்டு டைரக்டர் படங்கள், ஒன்று விசுவின் படங்கள், இரண்டு வி.சேகர் படங்கள்!
@mohanapandianraju11203 жыл бұрын
Very true
@induarun91833 жыл бұрын
Yes my favourite directors Visu Ayya and V Sekar sir 💕
@vivekanbalagan74763 жыл бұрын
Super interview bro 👌👌👌👌👌
@vignesh94583 жыл бұрын
This director is more than maniratnam and shankar. No one can offend it.
@balakumar93 жыл бұрын
How would u say so?
@rajeshkanna75533 жыл бұрын
Ss best for family simple and fun movies and social message.. Semma director Ivar .... Shankar and Mani la waste over seen build up and selavu.. thaa onnum Ila avanunga padam la...ippo laa.
@balakumar93 жыл бұрын
@@rajeshkanna7553 not all movies can be made for faimly, cinema is industry, not factory for template movies
@lovethalapathy38423 жыл бұрын
Family audience ku pidicha 2 directors : 1. Visu sir ❤️ 2. V.shekar sir ❤️
@ashokkumara30383 жыл бұрын
3.vikraman...
@rajeshkanna75533 жыл бұрын
Only .v .sekar..best 10 movies...
@highwaykings.m.k.97013 жыл бұрын
ஐயா திறமை இருக்குறவங்க உங்கள பார்த்தாங்க மேல வந்துட்டாங்க இன்னும் பலபேர் கண்ணுக்கு தெரியாம இருக்காங்க அவங்க தெரிஞ்சா உதவி பண்ணுங்க ஐயா 🙏
@praveenponni83813 жыл бұрын
V.sekar is an excellent director like visu sir. Low budget and high profit.
@ப.ஆ.முரளிதரன்3 жыл бұрын
சார் அடுத்த படத்தை எதிர் பார்க்கிறேன்.
@muruganp48392 жыл бұрын
V.sekar all ready RIP
@tamizhkannan57713 жыл бұрын
திறமையான நேர்மையான மனிதர் வீ.சேகர் அவர்கள் . படங்கள் எல்லாம் பாடம்.
@Maanfrank3 жыл бұрын
Your first movie Neengalum Hero thaan was my favourite ❤️
@vinothvedamurthy39343 жыл бұрын
That film hit dhana
@Maanfrank3 жыл бұрын
@@vinothvedamurthy3934 Hit Bro 👍
@vinothvedamurthy39343 жыл бұрын
@@Maanfrank epudi teriyum ungaluku yendha theatre la pathinga evalo days oduchu
@Maanfrank3 жыл бұрын
@@vinothvedamurthy3934 not in Theatre Bro ..I saw in VCP ..But movie was a Average Hit coz of Goundamani and Senthil
@azhagumoorthiazhagumoorthi24943 жыл бұрын
உங்கள் படம் அனைத்தும் சூப்பர்
@rspandianrspandian84343 жыл бұрын
Super v sekar sir🙏🙏
@Drburn183 жыл бұрын
You are too good and genuine sir ❤️
@SureshKumar-jw3ty3 жыл бұрын
தங்கள் படைப்புக்காக காத்திருக்கிறோம் ஐயா
@bubblecheeks13523 жыл бұрын
One of the best director... Movie for the common man.. Thats his mantra
@celistinchetty22013 жыл бұрын
He is the one fine director who made us to think and laugh.. His old movies are uncompeteable by any other.
@ManiKandan-mb5jz3 жыл бұрын
Family entertainment movie.. we are missing that time, Honour V.Sekar sir. 😘❤️
@BALAMURUGAN-lr5jv3 жыл бұрын
Wow super information 👍👍👍
@xavierrajasekaran46003 жыл бұрын
சேகர்சார்..ஒரு நல்ல மனிதா்.
@tharmaraja22013 жыл бұрын
Nice Interview good director🙏🙏👍👍
@induarun91833 жыл бұрын
My favourite directors Visu Ayya and V Sekar sir 💕
@arung14043 жыл бұрын
Super director Movie list favourite Koodi vazhnthal Kodi nanmai Kalam Mari pochu
@beekay2410793 жыл бұрын
Just to boost the fact that you brought Vadivelu, you don't have to get Goudamani, Senthil, Kovai Sarala down and compare them. These things are very common in every industry and is human nature. All are excellent artists and have entertained us. Vadivelu is brilliant on screen but all others including Vivek are good as humans. Vivek is a massive personality and hence the Padma shri award.
@flexytricks3 жыл бұрын
I was waiting for this guy interview.. hats off sir for family picture.. after watching porantha veda puguntha veda we took father to hospital because of huge laughing
@VinodChelladurai3 жыл бұрын
I was always thinking why Goundamani did not act in V.Sekar movies in the later stages; Finally, got the answer.
@kalidaskalidas97823 ай бұрын
ஐயா ரொம்ப நல்ல மனிதர்.
@venkyvenky9810 ай бұрын
❤❤❤❤❤❤❤ v sekar sir what a movies evergreen super ❤❤❤
@sudhakar74003 жыл бұрын
Wow my childhood favourite director
@robwright59403 жыл бұрын
Very enjoyable movies.
@comedytime5111 Жыл бұрын
Sekar sir neenga marupatiyum padam edukkanum unga padam enakku romba pudikkum ree entry kodunga sir...................... I love jana