வடிவேலுவோடு நடிக்க வேண்டும் / நாடக நடிகை S.ராதா செல்வி நேர்காணல் / Yellow Lotus Tv

  Рет қаралды 909,067

Yellow Lotus Tv

Yellow Lotus Tv

Күн бұрын

மேடை நாடக நடிகை ராதாசெல்வியின் நேர்காணல்.
#Vallithirumanam #Rathaselvi
Yellow Lotus TV
contact:produceryellowlotustv@yahoo.com

Пікірлер: 519
@rudhran7276
@rudhran7276 5 жыл бұрын
வெள்ளந்தியான பேச்சு ... வாழ்த்துக்கள் அக்கா...
@user-uo8sy2ct3p
@user-uo8sy2ct3p 5 жыл бұрын
சகோதரி அவர்களின் நாடகக்கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
@kvnforce3847
@kvnforce3847 5 жыл бұрын
அக்கா நாடகத்துல பாக்குரதுக்கும் ,இங்க பாக்குரதுக்கும் வித்தியாசமா இருக்கே கா .... நீங்க வேற லெவல் கா ... உம்மை வணங்குகிறேன் 💐💐💐💐
@muthuraja7628
@muthuraja7628 5 жыл бұрын
vilangaiya murugan super bro
@creativelearning9090
@creativelearning9090 4 жыл бұрын
சிவகங்கை சீமை 👌👌👌👌
@s.sarjunan2367
@s.sarjunan2367 2 жыл бұрын
@@muthuraja7628 👍❤️🙏
@avellingiri6494
@avellingiri6494 Жыл бұрын
Ū
@thennarasusuganya7575
@thennarasusuganya7575 Жыл бұрын
@@creativelearning9090 j
@asdeenasalahudeen716
@asdeenasalahudeen716 5 жыл бұрын
நம்ப முடியவில்லை ராதாசெல்வியா இது வாழ்த்துககள்
@muralimohan5021
@muralimohan5021 3 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது...!!!! நேரில் சாந்தமாக இருக்கிறார்கள்... சகோதரியின் நடிப்பு மிகவும் அருமை. சகோதரி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்....
@shobamanoharan09
@shobamanoharan09 5 жыл бұрын
அன்புத்தமிழ் திரை இயக்குனர்கள் இந்த அன்பு சகோதரிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.
@samyarunpandiyan2336
@samyarunpandiyan2336 5 жыл бұрын
நாடக கலைஞர்களை கௌரவப்படுத்தும் இந்த Yello lotus KZbin channel க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@anabuanbu9977
@anabuanbu9977 5 жыл бұрын
மிக்க நன்றி அக்கா..... உங்களது இந்த பேட்டி உங்கள்மீது இன்னும் மரியாதையை கூட்டுகிறது.!! வாழ்கவளமுடன் + நலமுடன்...🤝💐🕉
@reyhanali1936
@reyhanali1936 4 жыл бұрын
மேடையில் உங்கள் மின்னல் வேக நடனம் இடைவிடாத கலகப்பான பேச்சு சிரித்த முகம் நான் பார்த்து வியந்த திறமைமிக்க கலைமகள் சகோதரி ராதாசெல்வி
@r.navaneethakrishnanr.nava931
@r.navaneethakrishnanr.nava931 5 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி. .உனது உண்மை முகமும் மனமும் உன்னை வணங்கத் தோன்றுகிறது அம்மா
@BalaMurugan-vz5ff
@BalaMurugan-vz5ff 5 жыл бұрын
நம்ம ராதாசெல்வியா இது.... சூப்பர்க்கா
@balukonar6203
@balukonar6203 5 жыл бұрын
சூப்பர் ...நல்ல நடிகை..அருமையாக பாடல் பாடுவார்....வாங்கும் சம்பளத்துக்கு நல்ல உழைப்பவர்..
@தமிழன்தமிழன்-ல3ச
@தமிழன்தமிழன்-ல3ச 5 жыл бұрын
நாடகத்தில் பார்க்கும் ராதாசெல்வியா இது என்ன ஒரு அடக்கமான பேச்சு நாடக உலகின் கதாநாயகி" நீ "வாழ்க பல்லாண்டு
@karthikeyanajish8290
@karthikeyanajish8290 5 жыл бұрын
Romba santhosama irukku akka neenga pesurathu super
@sathaiahsathaiah5670
@sathaiahsathaiah5670 5 жыл бұрын
தமிழ் அடிமை
@bharathitamil2184
@bharathitamil2184 5 жыл бұрын
Sister vaalga ungal nadaga sevai
@dharmadk7
@dharmadk7 5 жыл бұрын
நீங்க நல்ல புகழை மேன்மேலும் பெறவேண்டுங்க்கா.வாழ்த்துக்கள்
@user-bs1xv5xg1m
@user-bs1xv5xg1m 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-gy3kk4uh7y
@user-gy3kk4uh7y 5 жыл бұрын
ராதா அக்கா மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் அக்கா
@sachinkalai5288
@sachinkalai5288 5 жыл бұрын
டான்ஸ்களில் முழுப்பாடல் பாடுவது இவர் ஒருவரே
@sevugamoorthy9376
@sevugamoorthy9376 4 жыл бұрын
நான் இதுவரை உங்கள் நாடகத்தை நேரில் பார்த்தது இல்லை,ஆனால் யூடியூப் சேனல் பார்த்து தா உங்கள் ரசிகன்,நா Singapore la irukean, உங்கள் அனைவரையும் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை,அபுரம் ராதா அண்ணா,ராதா செல்வி,ரெண்டு பேரும் வந்தா நாடகம் அப்டிதா இருக்கு,வாழ்த்துகள் நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வேண்டும்,இது போன்ற கலை குடும்பங்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த யூடியூப் சேனல் கோடான கோடி நன்றிகள்,வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துகள்,இவன் பையூர் மூர்த்தி🙏🙏🙏🙏🙏🙏
@jahirthayagamhussainthayag2143
@jahirthayagamhussainthayag2143 5 жыл бұрын
ராதா செல்வி நாடகம் என்றால் நாங்கள் ஒரு குருப்பாக போவோம் ஒரு நல்ல நடிகை கிராம்மங்களில் வேலை செய்த அலுப்பு மறந்துபோகும் சகோதரியின் நடிப்பில் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் சகோதரியே
@rajarajan7496
@rajarajan7496 4 жыл бұрын
ராதா உங்களை நான் அரிதாரம் பூசி பார்த்திருக்கேன். இப்படி எதார்தமாக பார்த்ததில்லை.சக்திராஜாவுடன் உங்களை பார்த்தால் அவ்வளவு அழகு. ஆனால் அவர் மறைவு எங்களுக்கு இடில்லா இழப்பு.இருப்பினும் உங்களை இப்படி பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
@samyarunpandiyan2336
@samyarunpandiyan2336 5 жыл бұрын
கலையின் கருப்பு அழகி ராதாசெல்வி💐💐💐💐💐
@annadurai9144
@annadurai9144 5 жыл бұрын
அருமையான பேட்டி எதார்த்தமான பேச்சு .நீங்கள் சினிமாத்துறையில் வர வாழ்த்துகிறேன்
@kannanvk502
@kannanvk502 5 жыл бұрын
Super akka
@agbackhoes2943
@agbackhoes2943 5 жыл бұрын
நாடக உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@saiviki3383
@saiviki3383 4 жыл бұрын
திறமை இருக்கிறது...நீங்க ஆசைப் பட்டது போல் சினிமாவில் நடித்தே ஆவீர்கள்.நெறியாளர் அற்புதமாக பேட்டி எடுக்கிறார்...
@SenthilKumar-tt2qi
@SenthilKumar-tt2qi 4 жыл бұрын
சிறந்த நகைச்சுவை நாடக நடிகர் வாழ்த்துக்கள் வளரனும் உதவுங்கள்.
@karuppanswamy2250
@karuppanswamy2250 5 жыл бұрын
ராதா செல்வி நேர்காணல் அருமை. நன்றி Yellow Lotus Tv
@muthuvasudevan8290
@muthuvasudevan8290 5 жыл бұрын
அக்கா நீங்க இவ்வளவு அமைதியாக பேசி இன்னைக்குத்தான் பார்க்கிறேன். வீட்டில் அமைதியாக பேசுவேன் என்று நீங்கள் சொல்வதை கண்டிப்பாக நம்ப மாட்டேன். அக்கா உங்களை அரிதாரம் இல்லாமல் இன்றுதான் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்
@user-muthamil
@user-muthamil 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்கள், உங்கள் நேர்கொண்ட பார்வையும், அஞ்சாமையும், மடைதிறந்த வெள்ளம்போல் உங்கள் பதில்களும், உங்களிடம் காணப்படும் உதவவேண்டும் என்ற எண்ணமும் உங்களை நிட்சயம் வாழவைக்கும். இன்றய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொன்ன அறிவுரைகள் உங்கள் மேல் மிகுந்த மரியாதையை கூட்டுகிறது. வாழ்க வளமுடன். உங்கள் எண்ணங்கள் ஈடேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@kalyanramang1315
@kalyanramang1315 3 жыл бұрын
ராதா செல்வியின் மறுமுகம் தம்பி MKR கலை மற்றும் பொது தொண்டு வளர்க வாழ்த்துக்கள்
@ravikannanravikannan2812
@ravikannanravikannan2812 4 жыл бұрын
ராதா செல்வி அக்கா வாழ்க வளமுடன்
@ravichandran6669
@ravichandran6669 3 жыл бұрын
பேட்டி எடுப்பவர் Super All india radio வில் பேட்டி எடுப்பது போல் திறமையாக எடுக்கிறார்
@anbuvani9994
@anbuvani9994 2 жыл бұрын
Radaselvi akka marupatta konam superb
@vennamolienthalvillage.453
@vennamolienthalvillage.453 5 жыл бұрын
அக்கா அக்கா ரொம்ப சந்தோசம் .நீங்க இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். நீங்கள் நீடூடி நீண்ட ஆயுளோடும் செல்வ சுகத்தோடு வாழ வேண்டும் அக்கா.
@bharathipathri8678
@bharathipathri8678 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ratha Selvi akka
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 5 жыл бұрын
இவர்களை போன்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும்
@rozinitv5160
@rozinitv5160 5 жыл бұрын
Super. My long time dreem rathaselvi interview.
@rajakkanisellamuthu68
@rajakkanisellamuthu68 5 жыл бұрын
சிறப்பு சகோதரி
@veluvelu6876
@veluvelu6876 5 жыл бұрын
Super akka .all the best akka . Good luck , waiting for your movie
@sivakumarmg4735
@sivakumarmg4735 4 жыл бұрын
மாண்பு மிக்க அக்கா வாழ்த்துகள் வாழ்த்துகள் !! இவர்கள் தமிழ் கலையின் சுயம் தமிழ் கலை உணர்வின் ஊற்று வாழவைப்போம் வாழ்த்துவோம் வணங்கி மகிழ்வோம்
@maayakrishm436
@maayakrishm436 2 жыл бұрын
நீங்கள் சினிமாவில் வாய்ப்பு பெற்றால் மேலும் மேலும் நல்ல இருக்கும் சீரியல் கூட நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது வாழ்த்துக்கள் ராதா செல்வி அக்கா 🙏💯🙏🙏
@anandanv4128
@anandanv4128 5 жыл бұрын
ராதா செல்வியின் அட்டகாசமான திறமை மிகுந்த ஸ்ருதி லயத்துடன் கூடிய பாடல்களை கேட்டு வியந்திருக்கிறேன். எதுவும் என்னால் முடியாததில்லை என்னும் தோரணை அந்த பாடல்களில் காணப்படும்படி இருக்கும் மிக கம்பிரமான தோற்றம். என் மகள் வயதான உனக்கு என் வாழ்த்துகள்.
@anandsami28
@anandsami28 5 жыл бұрын
சிறப்பு உரையாடல் வாழ்த்துகள்
@kvivek2410
@kvivek2410 3 жыл бұрын
உங்களின் நாடகங்களை யாரும் பார்த்து ரசிக்கவில்லை என நினைக்காதீர்கள் திருமதி ராதா செல்வி அவர்களே உங்களின் நாடகங்களை யூடியூப்பில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 2 жыл бұрын
நீங்கள் ஒரு அற்புதமான நாடக கலைஞர். அழகாக பாடுகிறீர்கள். அழகாக ஆடுகின்றீர்கள். வாழ்க வளமுடன்.
@balamathiu5956
@balamathiu5956 5 жыл бұрын
சகோதரி அவர்களின் நாடகக்கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@vasudhevan3169
@vasudhevan3169 5 жыл бұрын
நகைச்சுவை நடிகையர் திலகம் திருமதி இராதாசெல்வி அவர்களை வாழ்த்த வார்த்தை களே இல்லை நேர்கொண்ட பார்வை நேரகொண்ட பேச்சு நேர்கொண்ட உள்ளம் அருமை அருமை நாடக உலகம் மட்டும் அல்லாது சினிமா உலகத்திலும் உங்கள் வெற்றி கொடி பறக்கட்டும் வாழ்க பல்லாண்டு ....ABC கருப்பையா மதுரை .14
@speedramkiSpeedramki
@speedramkiSpeedramki 5 жыл бұрын
நான் speed ramki ராதாசெல்வி உடன்பிறந்த தம்பி என் அக்காவை வாழ்திய என் அன்பு சகோதர உள்ளங்களுக்கும் அக்காவின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் அண்ணன் mkr அவருக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றி நன்றி நன்றி என் என் 6382286625
@ramachandiran6622
@ramachandiran6622 4 жыл бұрын
அக்கா சிறப்பாக நடிக்கிறார்... வாழ்க வளமுடன்
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 3 жыл бұрын
ராதா செல்வி... வாழ்த்துகள் மா...உன் நடிப்பு எனக்கு மிக பிடிக்குமா
@ganeshancontructions9383
@ganeshancontructions9383 3 жыл бұрын
ராதா செல்லி அருமையான பாடகி நல்லா கலைஞர் நல்லா டான்ஸர் வாழ்த்துக்கள்
@ravikannanravikannan2812
@ravikannanravikannan2812 4 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் அக்கா
@gcrgcr2658
@gcrgcr2658 5 жыл бұрын
நல்ல நகைச்சுவை நடிகை.. வாழ்த்துக்கள்.. உங்கள் கலையை விரும்பி பார்ப்பேன்..
@vijayakumr.m8958
@vijayakumr.m8958 3 жыл бұрын
அக்கா வாழ்க பல்லாண்டு...வளர்க உங்கள் கலை
@ravi.sgrb.pugazharuvi2980
@ravi.sgrb.pugazharuvi2980 4 жыл бұрын
அக்கா நீங்கள் மிக அழகாக பாடுகிறீங்கள் சூப்பர் அக்கா
@mohanmohan638
@mohanmohan638 5 жыл бұрын
அக்கா ராதாசெல்வியா அருமை அக்கா
@sugamanisugamani4372
@sugamanisugamani4372 5 жыл бұрын
Akka ennala nampave mudiyala unga amaithiyana pechchu nice, super rathakka. enga eppadi nadakkanummunu therinchirukku I like very much akkka, gd pls u dear
@senthiltirupur5255
@senthiltirupur5255 5 жыл бұрын
பேட்டி எடுப்பவர்...நாடகத்தை பற்றி அறிந்து கேள்வி கேட்டிருக்கலாம்...அக்கா அருமை...
@ravichandrans5373
@ravichandrans5373 3 жыл бұрын
Hi.AKKA,SUPAR🌷🌷🌷🌷🌷🏵️🌼🌷🌻🌺🌺🌺🌻🌼🌼🏵️🌹
@vasanthganga1939
@vasanthganga1939 3 жыл бұрын
ராதா செல்வி அக்கா உங்கள ரொம்ப புடிக்கும் ❤
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 4 жыл бұрын
Really An Artist God Bless you
@goodwillelectromechanicalg7612
@goodwillelectromechanicalg7612 5 жыл бұрын
Perfect Example for Lady, also everything Perfection . ( Very Good Lady)
@alagappansubramanian6911
@alagappansubramanian6911 3 жыл бұрын
Sweet and lovely lady Good comedian congratulations Dear Madame!
@loandanveeraiyan9728
@loandanveeraiyan9728 2 жыл бұрын
Good sister walthukkal
@govindgovinf2218
@govindgovinf2218 5 жыл бұрын
சகோதரி உன் எண்ணம் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@சக்திவேல்லெ.ரா
@சக்திவேல்லெ.ரா 5 жыл бұрын
நாடகத்தில் புயலாகவும் வீட்டில் பூவாகவும் இருக்கும் சகோதரி ராதாசெல்விக்கு வாழ்த்துக்கள்
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச 5 жыл бұрын
ராதாசெல்வி சிறந்த நடிகை நேர்கானல் எடுப்பவர் அவருக்கு கேள்விகளை கேட்க தெரியவில்லை
@joericky2004
@joericky2004 5 жыл бұрын
Correct
@alaguvelnagu3558
@alaguvelnagu3558 5 жыл бұрын
அவன் ஒரு முட்டாப்புண்
@karuppanswamy2250
@karuppanswamy2250 5 жыл бұрын
இந்த மாதிரி கல்வி அறிவு இல்லாத கலைஞர்களிடம் இப்படி தான் கேள்விகளை கேட்க வேண்டும்.Anchor மிக நாசுக்காக கேள்விகளை கேட்கிறார்.
@gpvengalam6454
@gpvengalam6454 5 жыл бұрын
அக்கா உங்க பாடல்கள் நடிப்பு அருமை மேடைகளில் நீங்கள் வேற லெவல்
@nsampathkumar2137
@nsampathkumar2137 3 жыл бұрын
May god. Bless you sister
@senthilkumar-xn2vq
@senthilkumar-xn2vq 2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு... உங்கள் பேட்டி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் ... எனக்கு உங்கள் நாடக நடிப்பு மிகவும் பிடிக்கும்... உங்கள் நாடக தொண்டு நீடிக்க வேண்டும் நீங்கள் நீடுழி வாழ வேண்டும் .
@palanivelhitech3164
@palanivelhitech3164 4 жыл бұрын
அருமை சகோதரி, வாழ்த்துக்கள்
@cuilanseng2004
@cuilanseng2004 5 жыл бұрын
ratha selvi you one of my favourite actress with god blessing your dreams all will come true and we always supporting to you and im wishing to m.k. ratha anna for their wonderfull acting and social service at the same time we never forgot the legent sakthiraja nobody cant replace that place are still empty thanks lot
@karthikeyan9829
@karthikeyan9829 4 жыл бұрын
என் அருமை சகோதரி திருமதி ராதாசெல்வி அவர்களின் நாடகங்களை யூ டியுப் மட்டுமே பார்த்திருக்கிறேன் , நேரில் பார்த்தது இல்லை , அவரது பேட்டி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, இவரை போன்றோர் சின்னதிரை, வண்ணதிரை, வெப்சீரியல் களில் பிரகாசிக்க வேண்டும், தான் படும் கஷ்டம் தனது பிள்ளைகள் படகூடாது என நினைப்பது, குடும்பதிற்காக உழைப்பது என அவர் சொன்னது எல்லாம் நெகிழ செய்தது , அன்பு சகோதரி ராதாசெல்வி அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்த்துகிறேன்,
@babuglory8143
@babuglory8143 Жыл бұрын
God bless you Sister Wonderful Sister
@saravanakkumard8768
@saravanakkumard8768 4 жыл бұрын
Radha akka you are very great.....
@karthiyasamyjeganathan6159
@karthiyasamyjeganathan6159 4 жыл бұрын
அருமை அக்கா...
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 5 жыл бұрын
நாடக கலையின் அரசி ராதா செல்வி. mkr போல விதவிதமான வேடமணிந்து ரசிகர்களை இன்னும் அதிகமாக பெறலாம். வாழ்த்துக்கள் ராதா செல்வி
@kalieswaran1411
@kalieswaran1411 5 жыл бұрын
Yellow lotus channel ..எல்லா நாடக கலைங்கர்களையும் பேட்டி காண வேண்டும்
@dhanudhanu1967
@dhanudhanu1967 5 жыл бұрын
அக்கா ராதாசெல்வி நேர்காணல் அருமை வாழ்க வளமுடன்
@velurajendran8467
@velurajendran8467 5 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா
@rajanevuliappan4761
@rajanevuliappan4761 4 жыл бұрын
Super sakothari
@SanthramohanSanthramohan
@SanthramohanSanthramohan 3 жыл бұрын
உங்கள் நாடகத்தை யூ டிப்ல பார்த்திக்கேன் அருமை.... கவலை பட வேண்டாம்., மேலும் மேலும் வளர எனது வாழ்த்துகள்
@mariappanc7863
@mariappanc7863 4 жыл бұрын
பாடல் அருமை தோன்றவில்லை வெறுமை . நடிப்பும் சிரிப்பின் வெடிப்பும் அருமை . கண்டது இரு மேடை . யூ டியூப் தந்தது கனவின் ஓடை மலர்ச்சியில் வளர்ச்சி உண்டு .மன மார்க்கம் மணமாக மனதார வாழ்த்துக்கள் .சகோதரி . அன்புடன் அய்யா . செ .மாரியப்பன் ஆசிரியர் . அரசு
@s.muthukumarmuthu1661
@s.muthukumarmuthu1661 5 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்
@kumargiri7714
@kumargiri7714 4 жыл бұрын
ஆச்சரியான பேட்டி அவர்கள் வளர வேண்டும்
@nagarajana5883
@nagarajana5883 2 жыл бұрын
நல்ல சிந்தனைகள் தொழிலே தெய்வம் கோட்பாடுகள் நன்றாகவே வாழ ஆசீர்வதிக்கின்றேன்
@sakthisivan3413
@sakthisivan3413 4 жыл бұрын
Super akka
@mohankumar4444
@mohankumar4444 5 жыл бұрын
ராதாசெல்வியா இது....நம்பமுடியவில்லை.... வாழ்க நலமுடன்...வளர்க வளமுடன்...
@fishnanban1996
@fishnanban1996 5 жыл бұрын
அக்கா அருமை நீங்கள் மேன் மேலும் வளர தளபதி தம்பிகள் சார்பாக வாழ்த்துக்கள் எங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் அக்கா
@rajendranannaraja7610
@rajendranannaraja7610 4 жыл бұрын
Sirantha nadigai intha sagothari
@fishnanban1996
@fishnanban1996 4 жыл бұрын
@@rajendranannaraja7610 Fact Nanba
@santhisidharthan1225
@santhisidharthan1225 2 жыл бұрын
நகைச்சுவை அரசி ஆச்சி மனோரமா போல மிளிர.வளர வாழ்த்துக்கள்...வரவேற்போம். .!
@AjayKumar-tq3yx
@AjayKumar-tq3yx 5 жыл бұрын
Akka. Super
@thangampillai8029
@thangampillai8029 3 жыл бұрын
சூப்பர் ராதா செல்வி இயற்கையான முறையில் பெசுவது சூப்பர் அடக்கம் நன்றாக இருக்கிறது தங்கச்சி
@sahadevant5538
@sahadevant5538 4 жыл бұрын
Super super good 👌👌 speech
@prabaharanprabu8772
@prabaharanprabu8772 4 жыл бұрын
நன்றி Yellow lotus அவர்களுக்கு.....
@suthakarvibin1524
@suthakarvibin1524 5 жыл бұрын
Super sister
@vetrivetrivelan6176
@vetrivetrivelan6176 5 жыл бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த நடிகை நீங்கள் தான்.
@nandha9490
@nandha9490 5 жыл бұрын
All the best akka
@gunamoorthi1521
@gunamoorthi1521 5 жыл бұрын
Super sister....
@veerasekar8091
@veerasekar8091 2 жыл бұрын
Arumai arumai
@velayudhanpillaim6562
@velayudhanpillaim6562 Ай бұрын
I liked her sudden speech and dance
@udhayakannan5527
@udhayakannan5527 5 жыл бұрын
நான் வியந்த காமெடிச்செல்வி அக்கா yellow lotus TV க்கு இன்னும் மணிமேகலை, சூர்யா, சண்முகராஜா, ஆகியோரின் பேட்டி வேண்டும் உதவலாமா, நன்றி.
@udhayakannan5527
@udhayakannan5527 5 жыл бұрын
நடிகர்கள் கோடு போட்ட ரோடு போடும். ராமதாஸ். அவர்களை போட்டி கான மறந்து விடாதீர்கள் yellow lotus TV
@thangaiyaktthangaiyakt3976
@thangaiyaktthangaiyakt3976 5 жыл бұрын
ராதா செல்விக்கு வாழ்த்துகள்
@shivamurugapandiyan1165
@shivamurugapandiyan1165 4 жыл бұрын
தமிழச்சி... தமிழ் மணம்...! வள்ளிக் குறத்தியின் தோழி.... ராதா....! அருமை....!
@selvaganeshganesh3656
@selvaganeshganesh3656 5 жыл бұрын
Vera level akka total different. ...
@pappaisgreat1364
@pappaisgreat1364 4 жыл бұрын
வாழ்க வளமுடன் மா...🙏🙏🙏
@suryavallarasu7554
@suryavallarasu7554 5 жыл бұрын
Super. I like 👏👏👏👏👏
@kalaikk5224
@kalaikk5224 5 жыл бұрын
ஆல் ரவுண்டர் சரவணக்குமார் பொண்டாட்டியாமா ராதாசெல்வி....? ராதாசெல்வி அடிக்கும் அலப்பறை எப்போதும் நாடகத்தில் சூப்பர்..... ராதாகிருஷ்ணனின் நல்ல மனதை பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி....
@chitrasundar8582
@chitrasundar8582 5 жыл бұрын
Super akka
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 32 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 29 МЛН
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த பாண்டிச்சேரி கௌதமி | நடுவர் மகாராஜா | Manjunathan Pattimandram
59:06
மஞ்சுநாதன் ६ மகாராஜா கலைக்குழுவின் பட்டிமன்றம்
Рет қаралды 370 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 32 МЛН