``..வடிவேல் ஒரு மகா கலைஞன்.." / நாடக நடிகர் ராதா கிருஷ்ணன் நேர்காணல் / Yellow Lotus Tv

  Рет қаралды 362,735

Yellow Lotus Tv

Yellow Lotus Tv

Күн бұрын

நாடகத்தில் கதைப்பாடல் ஏன் பாடப்படவில்லை?/ சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் பிரதி / நகைச்சுவை என்பது நாடகத்திற்கு இன்றியமையாதது / வடிவேல்
நகைச்சுவை நாடக நடிகர் ராதா கிருஷ்ணன் நேர்காணல்
#MKR #Vadivel #Vallithirumanam
yellow Lotus TV
contact:produceryellowlotustv@yahoo.com

Пікірлер: 269
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px 3 жыл бұрын
நம் தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நாடக கலைகள் எந்தகாலத்திலும் அழியாமல் பாதுகாக்க வேண்டும். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@dhilipraj5677
@dhilipraj5677 4 жыл бұрын
இவர் போன்ற நடிகர்கள் வளர 1like போடுங்க
@spsampathkumar502
@spsampathkumar502 4 жыл бұрын
நானும் உங்களின் ரசிகன். உங்களின் நாடகத்தைப் பார்த்த பிறகுதான் நான் நாடகம் பார்த்துவருகிறேன்.
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 3 жыл бұрын
Great God bless you Congratulations ❤️❤️❤️🙏🙏👍👍
@sendhilooooooooosiva619
@sendhilooooooooosiva619 5 жыл бұрын
நல்ல திறமை மிகுந்த நாடக நடிகர் அண்ணன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் பேரும் புகழும் பெற்று விளங்க வாழ்த்துக்கள்
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 4 жыл бұрын
கிராமிய மண்ணுக்கேத்த பேச்சு சிறந்த நகைச்சுவை அண்ணண் ராதா மேலும் மேலும் வளர்ந்து வளம்பெற இறைவனை வணங்குகிறேன்
@thirunavukarasupalanichamy5387
@thirunavukarasupalanichamy5387 4 жыл бұрын
அருமையான பதிவு.
@velua5336
@velua5336 4 жыл бұрын
அண்ணன் ராதா மனிமேகலா நீங்கள் நூற்றாண்டு காலம் வாழ்க வாழ்த்துக்கள்
@user-qc7kb6cm6m
@user-qc7kb6cm6m Ай бұрын
நீ என்ன லூசா
@dindigulmettupatti2455
@dindigulmettupatti2455 4 жыл бұрын
நடிகர் ராதாகிருஷ்ணன் அவர்கள்....வாழ்க பல்லாண்டு.......வாழ்த்துக்கள் அண்ணே...... எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராதா.......அருமை அருமை ........திறமையான நகைச்சுவை நாடக நடிகர்
@tngemstones
@tngemstones 4 жыл бұрын
மிக அருமையான நகைச்சுவை நாடக நடிகர் நல்ல மனிதர்..
@maniela2566
@maniela2566 4 жыл бұрын
Big fan of mkr
@thirunavukarasupalanichamy5387
@thirunavukarasupalanichamy5387 4 жыл бұрын
அருமையான கேள்வி, எதார்த்தமான பதில்கள். வளரட்டும் நாடக கலை.... !🙏
@balukarmegam8946
@balukarmegam8946 4 жыл бұрын
மிக திறமை மகிச்சி எலுச்சி
@sridharraju2088
@sridharraju2088 5 жыл бұрын
Vaalthukkal anna
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
மகா கலைஞன் ராதா கிருஷ்ணன் அவர்கள் ''வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்''
@அபுல்ஹசன்நாம்தமிழா்
@அபுல்ஹசன்நாம்தமிழா் 4 жыл бұрын
ராத கிருஷ்னன் அண்ணன் அவா் மேலும் மேலும் வளர வேண்டும்
@sjnaattukozhipannai8908
@sjnaattukozhipannai8908 4 жыл бұрын
நான் உங்கள் ரசிகன்..
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 4 жыл бұрын
மக்களை மகிழ்விக்கும் சிறந்த கலைஞன்
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 4 жыл бұрын
மிகச்சிறந்த நாடக நடிகர் நாடகம் இப்போதைய சூழ்நிலை தோய்வு ஏற்படுகிறது என்று கேள்விபட்டேன் ஆனால் தற்போது அண்ணண் ராதா அவர்களால் நாடகம் புத்துயிர் பெற்று மக்களின் நம்பிக்கை பெறும் என்று நம்புகிறேன்
@manisathya8145
@manisathya8145 4 жыл бұрын
Vaalga pallanttu anna you are a univers star
@krishnamoorthi2731
@krishnamoorthi2731 5 жыл бұрын
Vallthukkal mkr.tamil Nadu people support you
@Swaminath12345
@Swaminath12345 4 жыл бұрын
வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@karumlaikannan8298
@karumlaikannan8298 5 жыл бұрын
நான் உங்களை நேராக பார்த்ததில்லை ஆனால் உங்கள் நடிப்பை KZbin ல் பார்க்கிறேன், ஆண்டவன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து நம் தாயகத்தின் பெ௫மையையும் கலாச்சாரத்தையும் உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@timepassyoutubechannel6636
@timepassyoutubechannel6636 4 жыл бұрын
👍❤️❤️❤️👍👍👍👌
@suburamani4139
@suburamani4139 4 жыл бұрын
நல்ல நடிகர்
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 5 жыл бұрын
ஒரு வாரமாக இவர் நாடகங்களை யூடியூப் சேனல்களில் பார்க்கிறேன். கொஞ்சம் கூட சலிப்பதில்லை. மேலும் முத்தமிழின் ஒரு கலையான நாடககலையை சார்ந்த M.K ராதாகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன்.
@deebanchakravarthi1482
@deebanchakravarthi1482 5 жыл бұрын
Very thank you for your support.......
@nsbcyclejackson2641
@nsbcyclejackson2641 5 жыл бұрын
என்னை வாழ வைத்த அன்பு தெய்வம் ராதாகிருஷ்ணன் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@dharani.mdharani.m4404
@dharani.mdharani.m4404 5 жыл бұрын
சைக்கிள் ஜாக்சன் சைக்கிள் ஜாக்சன்
@saravanaprakash2229
@saravanaprakash2229 5 жыл бұрын
சைக்கிள் ஜாக்சன் சைக்கிள் ஜாக்சன் Da
@muthukrusnan4002
@muthukrusnan4002 5 жыл бұрын
Super anna
@nsbcyclejackson2641
@nsbcyclejackson2641 5 жыл бұрын
storm Hawk நன்றி அண்ணா
@nsbcyclejackson2641
@nsbcyclejackson2641 5 жыл бұрын
kumar k வணக்கம் அண்ணா
@periyaeluvaneluvan2789
@periyaeluvaneluvan2789 4 жыл бұрын
Super annan
@RajKumar-jp2hg
@RajKumar-jp2hg 5 жыл бұрын
மிகச்சிறந்த கலைஞர்
@user-sw6fn5ux9d
@user-sw6fn5ux9d 4 жыл бұрын
Mkr anney😍😍😘😘
@pandiyanp9181
@pandiyanp9181 5 жыл бұрын
மிகவும் அருமை
@balukarmegam8946
@balukarmegam8946 4 жыл бұрын
உங்கள் மாதறிஇருப்பதால் நாடகத்துக்கும் மரு மழற்ச்சிக்கு திரும்புது வாழ்க
@ahamedahamed8873
@ahamedahamed8873 5 жыл бұрын
அழகு இருந்தால் சினிமாவில் நடித்துவிடலாம் ஆனால் பன்முகதிறமை இருந்தால் மட்டும்தான் நாடகத்தில் நடிக்கமுடியும் நீங்கள்தான் உண்மையான நடிகர்கள் தமிழகமக்கள் இந்த கலைஞர்களை ஆதரியுங்கள்
@user-rw3jo8bx3i
@user-rw3jo8bx3i 5 жыл бұрын
சிவகங்கை சீமைக்கு பெறுமையே அண்ணன் ராதகிருஷ்ணண்❤
@karuppiahalagappan9426
@karuppiahalagappan9426 5 жыл бұрын
Anna super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@arumugam8797
@arumugam8797 5 жыл бұрын
அண்ணான் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி
@rajinikanth2570
@rajinikanth2570 5 жыл бұрын
அருமை ப்ரே
@ragum3389
@ragum3389 5 жыл бұрын
அருமை இது போன்ற கலைஞர்கலை மக்கலிடம் கொண்டு போய் சேர்ப்பது உங்கள் கடமை அருமை
@thangaiyaktthangaiyakt3976
@thangaiyaktthangaiyakt3976 5 жыл бұрын
இறைவா சேனல் அல்லாமல் மற்ற சேனல் மூலமாக வெளிஉலகுக்கு வருவது மகிழ்ச்சி வாழ்த்துகள் ராதா வாழ்க
@jaishankar890
@jaishankar890 5 жыл бұрын
இவரின் நடிப்புக்கு நான் அடிமை. இவரின் உதவும் குணம் இறைவன் கொடுத்த வரம்.வாழ்க நூற்றாண்டு.
@Thinaasn
@Thinaasn 4 жыл бұрын
Mk radha best humanity
@kumaresanskumaresans4133
@kumaresanskumaresans4133 5 жыл бұрын
இதுதான் சிவகங்கை சீமை. பெரும்மை வாழ்த்துக்கள். ராதா கிருஷ்ணன்
@nowasali3960
@nowasali3960 5 жыл бұрын
அருமை MK ராதா
@gcrgcr2658
@gcrgcr2658 5 жыл бұрын
வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
@vickykutty9135
@vickykutty9135 4 жыл бұрын
Love u sir
@karuppuseeni7628
@karuppuseeni7628 4 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க பெரிய நகைச்சுவை நடிகரா வருவிங்க
@senthil2813
@senthil2813 5 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் ஐயா
@RajaRaja-sd5dv
@RajaRaja-sd5dv 4 жыл бұрын
supper Anne
@Vijay-zi7ox
@Vijay-zi7ox 4 жыл бұрын
Super 👌💞💞💞
@navaneekrishnan8959
@navaneekrishnan8959 5 жыл бұрын
ஆஹா அருமையான நேர்காணல் மிகவும் அருமை அருமை அன்பை மறவாதவர் நன்றி மறவாதவர் அண்ணன் ராதாகிருஷ்ணன்
@c.prabaharan9713
@c.prabaharan9713 5 жыл бұрын
மிகவும் திறமையான நகைச்சுவை நடிகர்.....நாடகத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ராதாகிருஷ்ணன் அவர்கள்....வாழ்க பல்லாண்டு.....
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 3 жыл бұрын
Beautiful ❤️❤️❤️
@karuppanswamy2250
@karuppanswamy2250 5 жыл бұрын
அருமை. இவர்கள் போன்று முழு தகுதியான திறமைமிக்க கலைஞர்களை ஊக்குவிக்கும் yellow Lotus TVக்கு பாராட்டுக்கள்
@kumarsami1255
@kumarsami1255 5 жыл бұрын
திறமையான கலைஞன் வாழ்த்துக்கள்
@sundaralagu6055
@sundaralagu6055 5 жыл бұрын
அருமை மனிதர் கலைஞர்
@rajarajaabi7933
@rajarajaabi7933 5 жыл бұрын
அண்ணன் ராதாகிருஷ்ணன் தீவிர ரசிகன் நான் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா👌👌
@selvam.smecheri8445
@selvam.smecheri8445 5 жыл бұрын
திறமையான ஒரு கலைஞர்.
@செம்பர்சுரேஷ்
@செம்பர்சுரேஷ் 5 жыл бұрын
நாடக உலகில் திறமையான நடிகர்
@anabuanbu9977
@anabuanbu9977 5 жыл бұрын
அண்ணே ராதா..... நாங்கள் உங்களின் பரமரசிகர்கள்... குவைத்தில் வேலை செய்கிறோம்... எனது நண்பர்கள் பலர் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள்... அத்தனை தூரம் ரசித்து பார்க்கின்றனர்... நான் சிவகங்கை மாவட்டம்.... அவர்களுக்கு உங்களது தமிழ் உச்சரிப்பு ரசிக்கும் படியாக சினிமாவில் மதுரைக் காரங்க பேசுவது போல உள்ளதாம்.... பாவம் அவங்க பக்கம் வள்ளிதிருமணம் நாடகம் இல்லையாம்.... என பலமுறை வருத்தபட்டுள்ளனர்.... அதில் ஒருவன் தேவகோட்டை பிராமணர் சமூகம்.... அவங்க வீட்ல நாடகம்பார்க்க அனுமதிக்க மாட்டாங்களாம்... தற்போது யூ டியூப் போன்ற வலைதளங்களை பார்க்கும் போது நம்மைகாட்டிலும் அவன்தான் விசிலடிச்சு பாக்குறான்..... வாழ்த்துக்கள் அண்ணே...🤝 வாழ்கவளமுடன்.!!!🕉
@gukanc.k7071
@gukanc.k7071 5 жыл бұрын
Ratha anna nenka nadippathu super,ennum melum valara valthukkal.unkala rompa pudikkum anna
@ECEArumugamAS
@ECEArumugamAS 4 жыл бұрын
Yes I,m also from Tiruvannamalai..I like Radakrishnan Tamil slang
@ECEArumugamAS
@ECEArumugamAS 4 жыл бұрын
Madurai Tamil good
@abdulvahababdulvahab567
@abdulvahababdulvahab567 4 жыл бұрын
நான் இராதாகிருஷ்னனின் ரசிகன்! ♥♥♥♥♣⚾🎾🎾🎾⚾
@karuppaiahsubbaiah3544
@karuppaiahsubbaiah3544 5 жыл бұрын
Super songs
@tamilgamer2680
@tamilgamer2680 5 жыл бұрын
Great brother God bless you and your family
@vadivelvadivel2863
@vadivelvadivel2863 5 жыл бұрын
Super ma
@arunc7341
@arunc7341 2 жыл бұрын
அண்ணே நீங்க வேற லெவல் ungal எண்ணம் நிறைவேறும் உங்கள் காமெடி இன்னும் வளர vazhtthukkal
@fhufdh6143
@fhufdh6143 5 жыл бұрын
அருமை இவர் குரல் மயில்சாமி போல் இருக்கு கன்னை மூடி கேட்டால் பேசியவர் மயில்சாமி என்று சொல்வார்கள்.வாழ்த்துகள் ராதாகிருஷ்னன்.
@viswanathan4508
@viswanathan4508 4 жыл бұрын
Fact bro
@maheshsiva8817
@maheshsiva8817 5 жыл бұрын
Super
@koodaiedi9658
@koodaiedi9658 5 жыл бұрын
M.K ராதா அண்ணே தீவிர ரசிகன் நான் பல ஊர்களின் அண்ணன் நாடகத்தை நேரில் காண செல்வேன். . கள்ளிச் சேரி காட்டெருமை , மண்டை பூனையன்
@karthikeyan9829
@karthikeyan9829 4 жыл бұрын
திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் வெள்ளிதிரைக்கு விரைவில் வரவேண்டும் என வாழ்த்துகிறோம்
@VinothKumar-gb3wy
@VinothKumar-gb3wy 5 жыл бұрын
Anna Super
@RajaRaja-sd5dv
@RajaRaja-sd5dv 5 жыл бұрын
supper Anna valthukal
@kavivarman4108
@kavivarman4108 4 жыл бұрын
மாமா நீங்க வேற லெவல் மாமா
@rishiyogi534
@rishiyogi534 5 жыл бұрын
Gud
@suganmari9305
@suganmari9305 5 жыл бұрын
தலைக்கணம் இல்லாத சிறந்த கலைஞர். இவரின் நடிப்புக்கு நான் அடிமை.
@uthamachozen8401
@uthamachozen8401 5 жыл бұрын
எல்லாவித வளமும் பெற்று நலமும் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்
@elangovanp6792
@elangovanp6792 5 жыл бұрын
Anna super
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 жыл бұрын
cycle Jackson & ratha kisnan💕💕💕💕💕
@vigneshn8142
@vigneshn8142 4 жыл бұрын
Mkr ratha😎😎😎
@shra3834
@shra3834 5 жыл бұрын
திறமையான நகைச்சுவை நாடக நடிகர்
@priyanagarajan3401
@priyanagarajan3401 5 жыл бұрын
அருமை அண்ணா உங்களின் அனைத்து நாடங்களையும் பாக்க ஆசையா இருக்கு சூப்பர் அண்ணா....
@MuruganMurugan-pi8eq
@MuruganMurugan-pi8eq 5 жыл бұрын
Nice interview. Thanks to lotus tv
@AMMALKUMAR
@AMMALKUMAR 5 жыл бұрын
அருமையான நடிப்பு மற்றும் நகைச்சுவை வாழ்க வளமுடன் ஒரு நாளாவது எங்க ஊருக்கு கொண்டு வரணும், முருகா
@pandia4188
@pandia4188 5 жыл бұрын
I like ur comedy speech
@kathirmuthu8082
@kathirmuthu8082 5 жыл бұрын
அருமை அருமை............
@palanisamy6929
@palanisamy6929 5 жыл бұрын
மேடை நாடகம் பெரும்பாலான கிராமத்தில் தான் நடக்கிறது ,,,அப்போது மதுவின் தீய்மையை எடுத்துரைக்க வேண்டும்,,,,,நன்று
@ழகரபிரியன்
@ழகரபிரியன் 5 жыл бұрын
நாடக கலைஞர்கள்.... கலாச்சாரம் காக்கும் புனிதர்கள். வாழ்த்துக்கள்...நண்பரே!!!!!
@natarajcivil3732
@natarajcivil3732 3 жыл бұрын
Anna unna unga naadgam ellam na patha super anna
@vasudhevan3169
@vasudhevan3169 5 жыл бұрын
இவர்கள் மணநிலைகள் திறமைகள் எல்லாம் உலகத்தில் தெரியவைக்கும் உன்னதமான செயலை செய்யும் yellow lot as TV க்கு நன்றி வாழ்த்துக்கள்
@vasudevan9122
@vasudevan9122 3 жыл бұрын
ஊடகத்துறைக்கு நன்றி சினிமா துறைக்கு ராதாவை அனுப்பி வைக்கவும்
@ராமச்சந்திராஆடியோஸ்சுக்காவழி
@ராமச்சந்திராஆடியோஸ்சுக்காவழி 5 жыл бұрын
நாடகக்கலை மென்மேலும் வளர அண்ணன் ஒருவரே போதும்
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 5 жыл бұрын
மிகச்சிறந்த பொதுநலவாதி
@KaviKavi-qo4dk
@KaviKavi-qo4dk 5 жыл бұрын
Super song
@sevugamoorthy7584
@sevugamoorthy7584 5 жыл бұрын
Anna super...
@n4chenneltamil642
@n4chenneltamil642 5 жыл бұрын
உங்களைப் போன்றவர்களின் பேச்சுக்கள் பல நோயாளிகளின் நோய்களை தீர்கிறது அந்த சிரிப்பை வழங்கும் உங்களைப் போன்றவர்கள் இறைவனாக தெரிகிறார்கள் அதில் சிந்திக்கும் வகையான நாட்டில் உள்ள அரசியல் சார்ந்து அந்த அரசியலில் நடக்கும் தவறுகளை சார்ந்து மக்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் உங்களது பேச்சு இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும் ஒரு சிலரே ஆபாசங்களை விரும்பினாலும் கூட சமுதாய சீர்திருத்த கருத்துக்களை சொல்லும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இல்லை ஏற்றுக் கொள்வார்கள் உங்களது டைமிங் பேச்சுத்திறமை நன்றாக உள்ளது அதை பயன்படுத்தி நல்லதொரு சமுதாயம் அமைக்க உங்களால் இயன்ற பணிகளை செய்யுமாறு ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோளை வைக்கிறேன்
@karuppaiahsakthi5883
@karuppaiahsakthi5883 5 жыл бұрын
Super WOW
@veerapandi6090
@veerapandi6090 5 жыл бұрын
semma actor
@kvrkvr7705
@kvrkvr7705 4 жыл бұрын
வெள்ளலூர் நாடு பழையூர்பட்டி பபூன் "இராமையா"
@veerakaruppuveerakaruppu2127
@veerakaruppuveerakaruppu2127 5 жыл бұрын
super.rathakrisnnan.Anna.nadagakalai.valarga.enakku.nadagam.megaum.pidikkunm.
@MK-fl8xm
@MK-fl8xm 5 жыл бұрын
வடிவேல் ஜயா அவர்களுடைய ஆசியுடன் MKR
@sureshSuresh-pd9vi
@sureshSuresh-pd9vi 5 жыл бұрын
MK இராதாகிருஷ்ணன் ரசிகர் நற்பணி மன்றம் super
@balamanikandan8030
@balamanikandan8030 5 жыл бұрын
Naadaga ulagin vadivelu Annan MK.R
@rajasekaran8316
@rajasekaran8316 5 жыл бұрын
Super
@rudhran7276
@rudhran7276 5 жыл бұрын
நாடக உலகின் நல்ல கலைஞர்...
@kaymbumuthukrishnan8317
@kaymbumuthukrishnan8317 5 жыл бұрын
Super natigar pappoon superrrrrrrrrrrrr
@sachinkalai5288
@sachinkalai5288 5 жыл бұрын
ஹரிகரனுக்கு அடுத்த படியாக எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராதா
@kkk82004
@kkk82004 4 жыл бұрын
I love you so much 💕💕❤❤❤💘💘💘💘
@mujeeburrahuman7800
@mujeeburrahuman7800 5 жыл бұрын
சூப்பர்
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Antha Nilavu | Official | Hd Making Full Video Song | By Anthakudi Ilayaraja
4:43