எங்க தலைவன் எங்கடா காணோம் 😄 வேல்ராஜ் 🔥 மீண்டும் வரும் புயல் தென்னகத்தை தாக்குமா இல்லை சென்னைக்கு போகுமா😂 காத்திருந்து பார்ப்போம் காலமே பதில் சொல்லும் 😂 பாலிமர் செய்திக்காக வேல்ராஜ் 🔥
@Arvnd2274 жыл бұрын
Salem guys be like: Varatum. Varatum. Epdiyu oru sottu Kuda varaporathilla... Ethuku.....😏
@dani_creations62604 жыл бұрын
மழையை தாங்க, ஆனால் அழிவை அல்ல ஆண்டவா
@jeyaramj37354 жыл бұрын
தென் தமிழகத்திற்கு மழை வந்தால் மலர்ந்த முகத்துடன் வரவேற்போம்,தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட மக்கா சோளம்,பருத்தி,பயறு வகை பயிர்களுக்கு மழை கண்டிப்பாக தேவை,மழை பெய்தால் தான் விவசாயிகள் முதலீடு செய்த பணத்தை மகசூலாக எடுக்க முடியும், இன்றைய சூழ்நிலையில் எங்களுக்கு புயல் காற்று இல்லாத நல்ல மழை கண்டிப்பாக தேவை,இறைவன் மனம் கனிந்து அருள் செய்வாரா...🙏🙏🙏
@J.Hanish.20194 жыл бұрын
தங்களை அன்புடன் வரவேற்கிறது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்திற்கு.
@PJMKumar4 жыл бұрын
வேல்ராஜ் இடம் கூரவும்.
@rajeshisack2304 жыл бұрын
2020= hole year. இதுக்கு அப்புறம் எவ்வளவு அடிச்சாலும் தாங்க கூடிய சக்தி வந்துடுச்சி டா... அப்படிப்பட்ட அடிடா அது..... என்னாஆ அடி.....
@avinashgowtham66184 жыл бұрын
Very late... தகட்டூர் செல்வகுமார் ரொம்ப நாள் முன்னாடி சொல்லிட்டாப்ள... December 2/3....
@neelavathykrishnamurthy11864 жыл бұрын
ஆனா, நிவர்தான் அவரை ஏமாத்திடுச்சோ?
@RathikaRathika39584 жыл бұрын
தாங்க முடியில போதும் சாமி . இந்தப் புயல் வலுவிழந்துப் போக . இறைவா அருள் செய் .
@g_k_creation62364 жыл бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு வருக!!!!! வருக!!!!!
@imaddraider4 жыл бұрын
2020 la cheers😖😞
@meenakshigayathri78614 жыл бұрын
Vanthuta vanthuta vanthuta Puyale!!!!!!!🌊🌊🌊🌊🌊🌊
@bigilvijaybigil69804 жыл бұрын
உனக்கு 2:50 உனக்கு 2:50 உனக்கு 2:50: உனக்கு 2:50 ஆக மொத்தம் பத்து cheeras ,😂😂😂😂😂😂😂
Nivar 2.0 -- fully loaded Red chitti on the way 😁😇😁😛 Chennaites , meei meei meeiii😇😁😇😁
@supervenkat55364 жыл бұрын
புயலாச்சு, பெறும் மழையாச்சு, இந்த விளக்கு (தமிழகம்) அதிலும் எரியுது எரியுது...👍👍
@kevinpietersen32444 жыл бұрын
No prblm for chennai people's ithu south tamilnadu pakkam pogutham.namma north tamilnadu
@nanthumaahi9154 жыл бұрын
🤦♂
@joshuasanjay89124 жыл бұрын
Solla mudiyadhu direction maari north side kuda vara vaaipu iruku
@குமரன்-ம2ற4 жыл бұрын
நல்ல எண்ணம் வாழ்க வளமுடன்
@ManiKandan-nw8el4 жыл бұрын
தீபாவளி பம்பர் price!!! ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்!!!
@loveengineer50754 жыл бұрын
ஐ ஜாலி! நாமெல்லாம் சாக போறோம் 😊😊😊
@abdul1884 жыл бұрын
சென்னை யில இனிமே யாரும் இந்த பைக்.... கார்....எல்லாம் வாங்க வேண்டாம் யா..... ஹ்ம்ம் எல்லாம் ஒரு குட்டி படகு வாங்கி வைச்சு கொள்ளுங்கள் யா.....எதுக்கும் முன்னெச்சரிக்கையாக..... ஹ்ம்ம்.....
@thangaiyanmurali78684 жыл бұрын
தில்லு இருந்தா திருச்சி பக்கம் வருகை தரவும்........அன்புடன் வரவேற்கிறோம்.....
@vikkitrichy46794 жыл бұрын
Mappla trichy la irunthu
@wtfbro89304 жыл бұрын
கடலூர்: என்னது அடுத்த புயலா புயல் TO கொரோனா: ஏய் ஏய் கடலூர் என் செல்லம்டா மேல கைய வைக்காதீங்க டா கொரோனா. கொரோனா: சரி வாத்தியாரே புயல்: பேய்யி (கொரோனா) நீ தெற்கு பகுதியை பார்த்துக்கு , நான் வடக்கு பகுதியை பார்த்துக்குரேன் (புயல்). கடலூர் காரன்: நாங்கள் எதையும் தாங்கும் இதயம் டா, பரவால்ல புயல் இருந்து கொரோனா வரைக்கும் நம்ம ஊரு கடலூர் பிடிச்சு போயிடுச்சு . ரொம்ப பெருமையா இருக்கு. 🙋🏻
@LOKESHM-mx5jd4 жыл бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மா வழியில் எடப்பாடி கே பழனிச்சாமி துணை
@MRS.5944 жыл бұрын
Innum(2020)😧😩😔🤔😟 December irukkulla Waiting for 2021👍
@balsam84724 жыл бұрын
எங்க விஞ்ஞானி செல்லூர் ராஜு பாய் இருக்கும் போது மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை
@BHUVANESWARAN-jg9ds4 жыл бұрын
Kanna innoru laddu thinna aasaiya😜
@symonsingh16754 жыл бұрын
அவ்ளோதாண்டா அவ்ளோதான்... 😂🤣😂🤣😂🤣
@king_gaming54664 жыл бұрын
Right da ...... right uuuuuu.... Irtha bombiku ......ellanaaa sammyku ........😑😑😑2020🔥🔥🔥
@bervinsuji53724 жыл бұрын
Sir sriperupudur area la nethu pona current ennum varala
@Jayakumarmurugan19884 жыл бұрын
Dharmapuri people's are very strong people. 1000 puyal vanthalum kooda.
@scorpioshorts11114 жыл бұрын
Enga ooruku ethuvum varamatenguthey 🤗
@saranyasivakumar14574 жыл бұрын
online class📱 irukuma?? irukathaaaa.....?😶😅🤔🤔🤔🤔
@srinivasbalajitravelvlogge66954 жыл бұрын
மறுபடியும் முதல்ல இருந்தா 😎😎😎
@MoorthiSukumar4 жыл бұрын
KARAIKUDI il heavy rain 🌧️🌧️🌧️
@sriramn1674 жыл бұрын
இன்னும்....... இன்னும் எதிர்பார்க்கிறோம்😀
@kd26394 жыл бұрын
From kalavara boomi😎😎🔥🔥
@ajayn75724 жыл бұрын
Innum Nivar puyal la pona current eh varala ... Adhukulla innona poadhum
இதுக்கு என்ன பெயர் வச்சிருக்கிங்க....போனது நிவர் .வர்ரது கவர் 🤣🤣🤣😂😂😂
@PrabaKaran-tu9gp4 жыл бұрын
😂😂😂
@meganathan13194 жыл бұрын
🤣🤣🤣
@naveen10154 жыл бұрын
Ni tha yangaluku corona 1st 2nd ni vava I'm waiting 😗
@LOKESHM-mx5jd4 жыл бұрын
முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை ஸ்ரீபத்திரகாளியம்மன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை ஸ்ரீ பாலசுப்பிரமணியன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை
@tharinikanachiyar59154 жыл бұрын
அப்படியே மதுரை பக்கம் வந்துட்டு போங்க கொக்காலி ரொம்ப சேட்டை பண்றாய்ங்க
@@mageshleo2956 so please post any intro videos and start publicity,.... Dp mathu, peru mathu, simple ah promote pannada..... Work ku dhan reward varum...
@karthikplkm88994 жыл бұрын
பாண்டிய நாடு அன்புடன் வரவேற்கிறது
@jeyamuthurajr71514 жыл бұрын
சாமி ஆன்லைன் கிளாஸ்க்கு லீவு உண்டா?
@roserosy26074 жыл бұрын
Aah aam right uhh 😂😂😂 ennada innum amaidiyave irukanga nu ninachen ... Vanthutainga 😆😆😆
@prakoprakash80764 жыл бұрын
2020 mind voice apudi lam ungala suma vitutu poiduvana????
@rav84724 жыл бұрын
Welcome back Cuddalore 👍
@srscreates10964 жыл бұрын
Cyclone mind voice:Naa Aalika poranthavan
@008sarathkismatwaale54 жыл бұрын
Nivar PaYapulla pavara than irukan 🌪️🌪️🌪️
@baladhana89694 жыл бұрын
😆இப்பவே நாங்க ரோட்டுல நீச்சல் அடிச்சிட்டுதான் போறோம் 🤓அடுத்த புயல் வேறயா 🤩அப்ப நாங்க தண்ணில மிதந்துட்டு தான் போவோம் 🤩இப்படிக்கு சென்னை வாசி 😁இந்த புயல் பேரு என்ன 😁புயல் பேரு☺️ எல்லாரும் காலி 🤪🤪
@vrsivabsc32284 жыл бұрын
Puthukkottai nokki va pathukkalam
@thaladhoni2924 жыл бұрын
South Tamilnadu welcomes you
@msel044 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்டிப்பாக மழை வேண்டும் இறைவா
@lalithkumar15614 жыл бұрын
Sir inum intha puyale mudiyale adhukulaiyeva konjam neram rest kudukakudadha
@sakthikannan37244 жыл бұрын
Ramanathapuram la Puyal eeh vandhalum Maalai vaarathu😉😁😁