நாம் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் நாம் வட்டிக்கு துணைபோகும் குற்றத்திற்கு ஆளாக மாட்டோமா?
@kadermohideen13665 күн бұрын
இவர் சம்பளம் மொத்த வியாபாரத்தில் வரும் வருமானத்திலிருந்தே பெறுகிறார். அதில் ஹலால் ஹராமும் கலந்துள்ளது.
@mohamedniyaz29815 күн бұрын
ஒருவரின் சுமையை ஒருவர் சுமக்க முடியாது எத்தனையோ கடைகள் நிறுவனங்கள், வட்டிக்கு வாங்கி தான் தன் நிறுவனைத்தை நடத்துகின்றனர். அங்கும் வேலை செய்ய கூடாதென்ற பதில் மட்டுமே கிடைக்கும். ஹலால் ஹராம் பார்க்க வேண்டியது தான் அது சுற்றி வருகின்ற விவரங்களை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம். அதில் முடியாத விஷயங்களில் உங்களுக்கு கடின சட்டம் கொடுக்காது.
@sirajsid77605 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான். இதில் உலமா கருத்துக்கள் வேறுபடுகின்றன. மேனேஜர் தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார். ஆனால் மேனேஜர் எப்படி சம்பளம் கொடுக்கிறார் என்பது அது அவருடைய பொறுப்பாகும். ஆனால் அவர் எப்படி கொடுக்கிறார் என்று தெரிந்தால் சிலர் வாங்கலாம் சிலர் வாங்கக்கூடாது என்று கூறுகின்றனர் அமெரிக்காவில் பேங்க் மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் மிகவும் அதிகம். அதில் தான் அவர்களுக்கு நிறைய லாபம் வருகிறது. இந்தியாவில் 90% சதவீத IT நிறுவனங்கள், அமெரிக்காவின் Bank Finance பைனான்ஸ் ப்ராஜெக்ட் எடுத்து தான் வேலை செய்கின்றன.
@noorulhassan80854 күн бұрын
நமக்கு சொந்தமான கட்டிடத்தை வங்கிக்கு வாடகைக்கு விடலாமா???
@Hassanlbrahim20083 күн бұрын
கூடாது...
@Hassanlbrahim20083 күн бұрын
வங்கி மட்டும் அல்ல.. வட்டிக்கடை வைக்கும் யாருக்கும் கொடுக்க கூடாது