தைரியமாக பேச சொல்லிக்கொடுத்த பெற்றோருக்கு வாழ்த்துக்கள் 💐
@NaturalAgriculture8383 жыл бұрын
அந்த சிறுமியின் சுட்டி பேச்சை கேட்கலாம் என்று நினைத்தால், செய்தி வாசிப்பாளர் ஓட்ட சட்டியில் ஈ புகுந்தது போல லொட லொடனு பேசிக்கிட்டு இருக்கு.🙄🙄🙄
@sudhapethaiyan3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@sivaranjanic42153 жыл бұрын
Same thought...😆
@satheeshm41763 жыл бұрын
😀😂
@sivas17323 жыл бұрын
same feeling....
@anandh.k23423 жыл бұрын
Ama bro kola veri aavudhu
@amsaveni.r27883 жыл бұрын
சூப்பர் தங்கம் அருமை, வளரும் குழந்தைகள் அனைவரும் உன்னைப்போல் இருக்க வேண்டும் 🥰🥰👌
@rojadevi26133 жыл бұрын
பெரியவர்கள் சொல்வதை கேட்பதில்லை சிறுவர்கள் சொல்வதை கேட்பார்களா அதிகாரிகள் துணிச்சலான பேச்சு வாழ்த்துக்கள் சிறுமி
@spotpaymentchannel37943 жыл бұрын
ஏன் ஆண்ட்டி இப்படி தோன தோன பேசுறீங்க அந்த சிறுமி பேச விட மாட்டிங்களா 😡😡
@aditiaditi4323 жыл бұрын
Sariya soninga 🤣
@paravaiayaparakurom98623 жыл бұрын
தம் பிள்ளைகளுக்கு இனி வரும் காலங்களில் அரசியலை சாக்கடையாக கூறாமல் அரசியலை "தம் அதிகார உணர்வாக" எடுத்துரைங்கள்...👆HatsOff papa💯👌
@SathishKumar-ks2jr3 жыл бұрын
Correct
@slvaafd3 жыл бұрын
குழந்தைக்கும் இந்த குழந்தையை நன்கு வளர்ந்த பெற்றார்களுக்கு பாராட்டுக்கள்..
@fardooshouse90693 жыл бұрын
ஏமா தாயே அந்த பாப்பாவையும் பேசவிட்டிருக்கலாம் கொஞ்சம்
@spotpaymentchannel37943 жыл бұрын
🤣🤣🤣
@Future_Dr06063 жыл бұрын
Yes
@kamalakannanm84463 жыл бұрын
Ama bro🤣🤣🤣
@prabueswar19k3 жыл бұрын
Same feeling
@karuppusamy2403 жыл бұрын
அட லூசு அது polimer எடுத்த வீடியோ அல்ல, யாரோ அனுப்பி வைத்த வீடியோ
@adonakitchen64923 жыл бұрын
பெற்றோர் இந்த குழந்தையை நன்றாக வளர்த்து உள்ளனர். இந்த சிறு வயதில் துணிச்சலாக பேசும் இந்தப் பேச்சு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. God bless u da kutti.
@pnagarajannagarajan24233 жыл бұрын
Well my Asirvadams to that child
@natureispartoflife67873 жыл бұрын
இந்த சிங்கத்துக்கு எனது 👋🙏
@masuu6783 жыл бұрын
அடேய் பாலிமரு... அந்த புள்ள பேசுறத கொஞ்சம் கேக்க விடுங்கடா..
@rajanganesan52563 жыл бұрын
அதான் பாலிமர் சிறப்பு 😂😂😂
@STKaviyaK3 жыл бұрын
@@rajanganesan5256 😂😅🤣
@blessyblessydevakumar40713 жыл бұрын
H
@suganthit57133 жыл бұрын
😀
@martellhere18433 жыл бұрын
😅😅😅😅😅
@kaleem47243 жыл бұрын
ஆகமொத்தம் அந்த பொண்ணு பேசுவதுதை கேட்கவிடல 🤦🤦🤦🤦🤦
@vinivenkat87373 жыл бұрын
ஆமா bro
@Eas8533 жыл бұрын
ஏம்மா நீங்க கொஞ்சம் வாயை மூடும்மா.அந்த பாப்பா பேசட்டும் அதை கேட்போம் 👍👍👍
@NandhaKumar-sy2hd3 жыл бұрын
😂😂😂😂
@sandhiyaramesh46643 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@vijayalakshmit.126tm33 жыл бұрын
😂😂😂😂😂😂😂😘😘
@dharmaraj26993 жыл бұрын
நாமலும் வீடியோ போட்டுடலாமா!!!!எங்க ஊரும் இப்படி தான்!!!!!!!வாழ்த்துக்கள் சகோதரி!!!!!!நல்ல பேச்சு!!!!!!
@aruljothikrishnakumar1773 жыл бұрын
சூப்பர் குட்டி பெரியவர்களால் கேட்க முடியாது ஒன்றை நீ இந்த வயதில் கேள்வி கேட்டது பாராட்டத்தக்க ஒன்று இந்த வயதில் இப்படி யோசிக்க வைத்த தாய் தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி
நாட்டையே செல் அரிக்கிற மாதிரி இவனுங்க, அதிகார திமிரில் அகிரமம் செய்கிறான். இதை கேட்க ஆள் இல்லை என்று நினைக்கிறான்...
@mandaboy3 жыл бұрын
Vanakam Nanba Vanakam Nanbi Kutty chuttys ungaloda vera level la irukura comments la Troll panni video pandra Puducha parunga support pannunga illana vedunga Nanba oru Nall illana oru Nall Marubadium Ninga tha support panna poringala Just Cool Nanba 😅❤️
@aathirarahav95153 жыл бұрын
Good darling
@youngterrahman84803 жыл бұрын
No doubts 😂😂😂
@jeyanthir25393 жыл бұрын
விளையும் பயிர் முளையிலே தெரியும். இந்த சிறுமி கலெக்டர் ஆக வாய்ப்பிருக்கு🎉.
@gurulakshmim40863 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@JohnPaul-xe9wl3 жыл бұрын
Yes
@dajisha24653 жыл бұрын
இதுல வெற்றி நடை போடும் தமிழகம் என்று சொல்லி விளம்பரங்கள் வேற 🤦♀️
@GR.editzz.3 жыл бұрын
😂😂😂😂
@georgenithis96653 жыл бұрын
😂
@guys-ju1jt3 жыл бұрын
Vera11thala
@sengaijay41773 жыл бұрын
வெற்றி நடைபோடும் தமிழகம் நல்லா வெற்றிநடை போட்டிங்களா,, கன்னத்துல பளார் பளார்னு அடிச்ச மாதிரி ஒரு சத்தம் கேக்குது பாப்பாவோட கேள்வி... கவுன்சிலர் என்ன வேலை பார்கிறது
@bharathir48033 жыл бұрын
Serupu
@anithajayaprakash45363 жыл бұрын
மிகச் சிறப்பு இந்த இளம் வயதிலேயே தேசப்பற்று பொதுநலத் தொண்டு நாட்டின் மீது அக்கறைஎல்லாவற்றையும் பள்ளிப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்ல முறையில் அவர்களை வழிநடத்தினார் இந்த நாடு மிக மிக செழிப்புடன் சுபிட்சமாக இருக்கும் வருங்கால தலைமுறை இடத்தில்தான் இந்த சமுதாயம் இருக்கிறது நமது தெரு நமது வீடு நமது நகரம் நமது நாடு என்ற அக்கறையோடு அனைவரும் செயல்பட்டால் நிச்சயம் ஒரு நல்ல ஆட்சிக்கு வழி வகுக்க நேரிடும் அந்த சிறுமிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சிறுமியிடம் இருக்கும் தைரியம் இந் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் வாழ்த்துக்கள் குட்டி சிங்க பெண்ணே
@crazyboy-kp9bg3 жыл бұрын
சொல்ல வந்த விஷயத்தை சாட்டை அடி போல், ரத்தின சுருக்கமாக பதிவிட்ட இந்த சிறுமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@PrajeetTV3 жыл бұрын
❤️ Children may be 10% in the world population but they are 100% future... You proved it dear ❤️👏👏👏
@SriniVasan-wm6re3 жыл бұрын
🔥👏👏👏
@வாழ்கநேர்மை3 жыл бұрын
என்ன ஒரு தைரியமா பேசுது பொண்ணு👏👏
@Monkey-wala-fanny3 жыл бұрын
குழந்தை கேட்ட கேள்விக்கு அந்த ஊரில் இருக்கும் அதிகாரிகள் நாண்டுகிட்டு சாகலாம் அந்தக் குழந்தைக்கு என்ன வரி கட்டியது முதல் அத்தனையும் தெள்ளத் தெளிவாக சொல்கிறார் குழந்தை நலமுடன் வாழ்க பொது சேவைகளுக்கு ஊக்குவிக்குமாறு வீடியோ எடுத்த எனது மனமார்ந்த நன்றி
@DarkShadow-se5tv3 жыл бұрын
இனிமேல் உங்க படம் ஓடாது 😂 எங்கள் குழந்தைகளும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...
@sheebadraivingclasschennai3 жыл бұрын
ஆக மொத்தம் அந்த சிறுமி என்ன பேசிச்சினு தெரியாம போச்சு என்ன நியூஸ் சேனளோ 😡😡😡😡
@spotpaymentchannel37943 жыл бұрын
😝😝😝
@sugamsukha37463 жыл бұрын
பாப்பாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் 👏
@vinithafzal48683 жыл бұрын
செல்ல குட்டி உங்கள் துணிச்சலான பேச்சுக்கும் உங்கள் அழகிய தமிழுக்கும் என் வாழ்த்துகள் பாப்பா
@creativei33943 жыл бұрын
சூப்பர் குட்டி நீ சொல்லிட்டே இல்ல இனி பாரு அதிகாரிங்க வீழ்ந்து அடிச்சு வருவங்குங்க
@vigneshviki74203 жыл бұрын
சரியான கேள்வி பாப்பா எதிர்த்து கேட்டால் தான் இங்கு எதுவும் கிடைக்கும் வாழ்க
@rkarthikaram32723 жыл бұрын
தலைவணங்குகிறோம் குட்டி மா உன் பேச்சு அருமை மிக விரைவில் சரி செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும்
@maheswarannatarajan5683 жыл бұрын
இப்படி பேச தனி தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் வருங்கால தலைமுறை இப்போது விழிக்க தொடங்கி உள்ளது
@Kavi.kavitha80523 жыл бұрын
அந்த அளவுக்கு உங்க மாவட்ட அதிகாரி இருக்காங்க🙄😳😳😌😌 cute speech 👍😘👈
@eses61763 жыл бұрын
துணிச்சலான இந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள், இந்த துணிச்சலான செயலை அரசியல் ஆக்கிவிடாதீர்கள்.... புதிதாக வரும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தனது குடும்பத்திற்கு இது போதும் என்ற அளவுக்கு சம்பாதித்துவிட்டு, மீதம் உள்ள வருவாயை மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு பண்ணுங்க.....(லஞ்சம் வாங்காமல் இருந்தால் போதும், அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி ஆகும் ) குட்டி குழந்தைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@sumathisubramaniyan38773 жыл бұрын
சூப்பர் 👌👌பாப்பா👧 நீ சொல்லியாவது அதிகாரிகள் சீக்கிரம் நடவடிக்கை எடுக்கட்டும்
@thoondilj53543 жыл бұрын
கடைசிவரைக்கும் அந்த பாப்பா சொல்வதை கேட்க விடல நல்ல நியூஸ் சேனல்
@thoondilj53543 жыл бұрын
🤫🤫🤫
@rajtejkal3 жыл бұрын
Ada நீ கொஞ்சம் பேசாம இருமா அந்த பொண்ணு சொல்றத கேப்போம் சும்மா நடுவுல நொயி நொய்யி ன்னு
@mygardenandcooking3 жыл бұрын
😂😂😂
@தமிழன்-ப9ங3 жыл бұрын
இந்த சிறுமி பேசியது வேற லெவல் குழந்தைக்கு இருக்கும் அக்கறை ஓட்டு போடும் பெரியவர்களுக்கு இது தோணவில்லை ஓட்டுப் போட்டவர்கள் தான் கேட்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் ஓட்டுப் போட்டவர்கள் கேட்பதில்லை குழந்தைகள் கேட்கும் போது கூட ஓட்டு போட்ட நீங்கள் கேட்க மாட்டீர்களா
@manipandichandran27723 жыл бұрын
சரியா சொன்ன அம்மா உன் எச்சிய காரி துப்புனாலும் இது நம் அதிகாரிகளுக்கு சொரனை வராது
@elizabethrani56953 жыл бұрын
வருங்கால முதல்வர் தகுதி உனக்குதான் செல்லம் இருக்குது. வாழ்த்துக்கள் தங்கம்.👍
@ஜனசக்தி3 жыл бұрын
சுடலை ,ஒரு வேளை இந்த சிறுமியை வேலுமணி அனுப்பியிருப்பாரோ
@boopathy8343 жыл бұрын
@@carrom8324 😂😂👍 fake ID
@ஜனசக்தி3 жыл бұрын
@@carrom8324 அட தத்திக்கு பிறந்த பைத்தியமே
@i.rebecca3 жыл бұрын
சரியாக சொன்ன பாப்பா🙏🙏🙏🙏😚😚😚😚😚😚
@js72383 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகமே இப்படி தான் இருக்கும் பாப்பா
@prabhakaranpv23123 жыл бұрын
Naanum watch pannitu tha pakkura 😂😂😂
@kolarucontent3 жыл бұрын
😂😂
@ஜனசக்தி3 жыл бұрын
ஸ்டாலின் தான் வாராரு... பவர் கட் தரப்போறாரு
@prabhakaranpv23123 жыл бұрын
@@ஜனசக்தி 😂😂😂 yaru vantha ena velaiku pona than soru
@sribala18843 жыл бұрын
😁😁🤣🤣
@m.s.m5603 жыл бұрын
நீ பேசுடா தங்கம் இந்த மாதிரி பேசுனா தான் அடங்குவானுக ...💪💪💪
@jayphillip7933 жыл бұрын
வரும்கால ஆட்சியர் .
@deeparavi47483 жыл бұрын
அருமையாக உள்ளது பாப்பா👌🙏
@GayathriDg3 жыл бұрын
கடைசி வர அந்த பொண்ணு பேசரத கேக்லானு ஓட்டி ஓட்டி வீடியோவே முடிஞ்சு போச்சு🤦
@sasimk85353 жыл бұрын
😂😂😂
@jebakanishyni3033 жыл бұрын
Ssss correct
@kalirajkaliraj84723 жыл бұрын
சமுகத்தின் அக்கறையே சிறுவயதிலே கற்றுக் கொடுத்த உன் பெற்றோருக்கு ஒரு பெரிய தலை வணங்கல் பாப்பா.
@shankarbcf22803 жыл бұрын
நல்லா சொன்னம்மா
@saleembahrain303 жыл бұрын
சூப்பர் பாபா... சம்மந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் குழந்தையின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.
@saisenthilkumar6003 жыл бұрын
*ஒன்று அந்த சிறுமி பேசும் வீடியோவை போடுங்க. அல்லது நீங்க பேசித் தொலைங்க. இரண்டும் கலந்து பார்க்க படு கேவலமா இருக்கு.*
@suryajjsuryan19283 жыл бұрын
Mass da papa supper ma.....
@trendingworld21173 жыл бұрын
வேல்ராஜ் தலைமையில் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது..🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅
@s.mukesh13903 жыл бұрын
Super maa .....enakum ithaalaam kekanum nu Veri thaan neraiyaa try panniruka...aaana parents support illa......eppidi yae continue pannu...neraiyaa maathalaam naatta😎😎😎
@Tamiltwinbros3 жыл бұрын
அட என்னப்பா நீங்க மட்டுமே வச்சிட்டு போயிட்டு இருக்கீங்க! 🥺🙄
@leelavathyethiraj8702 жыл бұрын
எல்லா குழந்தைகளையும் பெற்றவர்கள் இனிவரும் காலங்களில் இப்படித் தான் வளர்க்க வேண்டும் ....எதிர் காலத்தில் அறிவு , திறமை , முயற்சி , உழைப்பு , தைரியம் , துணிச்சல் இல்லாமல் இந்த உலகில் வாழவே முடியாது...இது திண்ணம்...இது உறுதி...
@manojsaravanamoorthy95213 жыл бұрын
அனைவரும் தயவு செய்து இந்த செய்தியினை அதிகமாக share செய்யுங்கள்.. whatsapp, insta, facebook அப்டி நிறைய share பண்ணலாமே 👏👏
@மண்ணின்மைந்தன்-ன6ல3 жыл бұрын
வாடா பாப்பா, உன்னமாதரி தைரியமான குழந்தைகளும் உன்னை ஊக்கப்படுத்திய பெற்றோர்களும்தான் நம் மண்ணுக்குத் தேவை
@vkathirvkathir64483 жыл бұрын
இது போன்ற பெண்மணிகள் இன்னும் தேவை.... நாம் தமிழர்
@jothiraja55223 жыл бұрын
Valththukal amma nee than unmai tamil மகள்
@KS-th3tv3 жыл бұрын
I appreciate her parents , everyone should bring their child in this way then politicians and government officials will have fear on people
@ahsanje31233 жыл бұрын
அருமை பாப்பா வாழ்த்துக்கள் இனியாவது அதிகாரிகள் திருந்தட்டும்
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Sema sema sema indha gen super
@sandhanamugesh41793 жыл бұрын
Gena appadina
@Kv2024feb53 жыл бұрын
Super ma ... Netthiyadi 👍👍👏👏😇😇 Ini intha maadri kulandhainga vatchi kelvi kettaa thaan politicians action yedupaanunga 👍👌🙏. Thanks to d parents for sharing 👍
@cricketlovers52213 жыл бұрын
சிங்க பெண்ணே 😍
@vickyrockop21493 жыл бұрын
Ennama pesudhu andha kutty ponu😍.. periya manishi madri pesura. She have a bright future ❤️
@ayyappanayyappan72563 жыл бұрын
Semma papa.....
@ajp22603 жыл бұрын
அந்த சிருமி பேசுரத ஒரு தனி வீடியோவா போடுங்க பிலீஸ்🙏🙏
@sixstars663 жыл бұрын
சூப்பர்டா செல்லம் எங்க ஊருலையும் இப்படி நிறையா இருக்கு எவனும் கேக்க மாட்டுக்கான் என்ன பண்ண 👍👍👍👏👏👌
@Raju752743 жыл бұрын
Yen neenga kekalame🤔
@ranir39823 жыл бұрын
Evanaium en solura nee sola
@Raju752743 жыл бұрын
@@ranir3982 nana unga oorlaya irrukka
@Raju752743 жыл бұрын
@@ranir3982 na sapta unaku pasi poiduma unaku pasi edutha nee tha sapdanum 😂😂😂😂
@Raju752743 жыл бұрын
@@ranir3982 ya nee sollu mouth illa 🍌
@jero5553 жыл бұрын
அந்த குட்டி தேவதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@jayakumar53023 жыл бұрын
நீங்க கம்முன்னு இருங்க டா அந்த குழந்தை சொல்லுறத கேட்டு நாங்க புரிஞ்சிகிறோம் நீங்க வேற கத்திகிட்டு
@shakilaganesan59933 жыл бұрын
இந்த சிறுவயதில் இவ்வளவு தைரியமாக பேசியதற்கு வாழ்த்துக்கள்
@gmrmathu20233 жыл бұрын
ஓவரா, வெற்றி நடை போட்டதால இப்படி பாதை ஆகி இருக்குமோ??? 🤔 🤔 🤔
வெற்றிநடை போடும் தமிழகம் 😡😡......எங்க ஊரு பொண்ணுக்கு வாழ்த்துக்கள் ....
@sivanusivanu54633 жыл бұрын
👌👌👌
@annamalaiyarmohanaannamala9693 Жыл бұрын
வாவ் நல்ல தைரியமான குடும்பத்திற்கு எனது சல்யூட் 👌👍👏🙏
@appusathish31253 жыл бұрын
தெய்வ குழந்தை 🤣🤣..
@rajkan59863 жыл бұрын
News reader antha ponnu pesuratha kekka viduma evlo alaga pesuthu next generation valthukkal baby....
@frindzo63713 жыл бұрын
உண்மைதான் பாப்பா😥 இங்கு குழி, பலி இது இரண்டும் இயல்பு😰😤
@Its.me.naveen3 жыл бұрын
உன் முயற்சிகளுக்கு இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்
@JINOINDUSTRIES3 жыл бұрын
இளைஞர்கள் போராடினார்கள் விவசாயிகள் போராடுகிறார்கள் இப்போது சிறிய குழந்தையும் போராட விட்டுவிட்டீர்களே என்னடா நாடு
@jaiganesh90713 жыл бұрын
அனைத்து ஊரு தெருக்களில் இதே நிலைமை தான் இருக்கு..
@timetraveller22523 жыл бұрын
ஏனம்மா வாசிப்பாளர்... அந்த பாப்பா பேசறத கேட்க விடுமா... கருமம்..🙄 நசநசனு..
@Kv2024feb53 жыл бұрын
Super ma pongi yelaamal, nidhaanama alaga pesinathu romba sariyaa paduthu👍 👏👏👏👏👏👏😇😇🙏
@amuthakannan36483 жыл бұрын
பொறுப்பற்ற அதிகாரிகளின் அலட்சியத்தால் நாட்டில் உள்ள அனைத்து சாலைகளும் படுமோசமாக தான் காட்சியளிக்கிறது இந்த குழந்தையின் பேச்சைக் கேட்ட பிறகாவது புத்தி வந்தால் சரிதான் 😡
@SanthoshKumar-pw1gj3 жыл бұрын
Super👌hats off to that little angels bold speech ❤️🙏
@princelymech21153 жыл бұрын
Antha papa pesuratha keka vidu ma, ne than pesikidu iruka
@vasanthivenkatachalamd28763 жыл бұрын
Sir naanum ithathan sollirkken comment LA.....
@shanthi18513 жыл бұрын
பாப்பா வாழ்த்துக்கள்❤️❤️❤️😘😘😘😘🙏🏼🙏🏼
@helloappsomukutty91853 жыл бұрын
நாங்களும் அந்த தெரு தான்...
@rajagurusr3 жыл бұрын
Niraya edathula ipudi than Iruka?
@dhilukku-dhudu.573 жыл бұрын
நண்பா உங்க பகுதியில் இருக்குற எல்லா சிறுவர் சிறுமியர் கேள்வி கேக்க சொல்லுங்க அப்போது தான் அவர்களுக்கு அறிவு வரும்
@madhanmanivasagam98413 жыл бұрын
Chella papa nala padichi IAS aagi neeyavathu vanthu nalathu sei ma nama society ku....Hats off Da chellam.....U are great.....
@snehaahens14523 жыл бұрын
Adra sakka 😂
@Pandiaraj19823 жыл бұрын
Congrats!!!!! Pappa!!! Great job... You are the best example for tn people.