Join this channel to get access to perks: / @secondshowtamil #MariSelvaraj #Vaazhai #PaRanjith
Пікірлер: 567
@naagarseka523Ай бұрын
எங்கள் ஊரில் கடையில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. புதிதாக ஒரு கடை வைத்தவர் கடையில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட அனுமதித்தார். அதனாலேயே அவருடைய சொந்த உயர் சாதி உறவுகள் கூட கடைக்கு வராமல் புறக்கணித்து கடையை மூடி கடனாளி ஆகி திருப்பூர் கட்டட வேலை செய்ய சென்று விட்டார் குடும்பத்துடன்.. இதுதான் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிலை
@gobihan3844Ай бұрын
Address solunaga tholar..
@ravee-s6Ай бұрын
இந்த நிலை மாறனும்னா மொதல்ல நம்ம அரசு சொன்ன மாதிரி நடந்துக்கணும். சும்மா வாய்க்கு சமூக நீதி பேசிட்டு நடைமுறைல சாதி மாநாட்டுக்கு போயி கலந்துக்க வேண்டியது, அப்பறோம் எப்படி சாதி பிரச்சநை தீரும்? சாதி மாநாடு நடத்தி தற்பெருமை பேசுறவன் கண்டிப்பா கலப்பு திருமணத்த ஆதரிக்க மாட்டான், கடைசி வரைக்கும் சாதி கட்டமைப்பை உடையாம பாத்துப்பான். நம்மள ஆள்கிறவன் ஒழுங்கா இருக்கணும், அப்போ தான் தீர்வை சரியாய் செயல் படுத்த முடியும். பாய்க்கு ஒரு request, இந்த advice புண்ணாக்கெல்லாம் KN Nehru, KKSSR, Kalanidhi Veeraswamy கு சொன்னா இன்னும் புண்ணியமா போகும்....ஆனா நீ சொல்லமாட்ட...I hope you keep this reply if you truly understand the meaning of my opinion. I'm not a sanghi, just a frustrated TN citizen who is tired of Dravida arasiyal hypocrisy.
@naagarseka523Ай бұрын
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வீராக்கன் பிலாக்குறிச்சி நாகல்குழி கழுமங்கலம் இன்னும் பல கிராமங்களில் இப்போதும் இதே நிலை. செந்துறை வட்டாரத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி தான். காடுவெட்டி தே. பவழங்குடி போன்ற ஊர்களில் விழாவில் கலந்து கொள்ள சென்றபோது தெரியாமல் வெளியூர் தலித் டீ கிளாஸில குடிக்க உடனே தெரியவும் குடித்தார்கள் கழுவி வைத்து விட்டு போகச் சொன்ன கொடுமை லாம் உண்டு. வீராக்கன் கிராமத்தில் தலித் வார்டு உறுப்பினர் உட்கார்ந்தார் என்று 40 வயது வரை உள்ள படித்த இளைஞர்கள் மட்டும் மிரட்டல் விடுக்க விசிக நிர்வாகிகள் காவல் நிலையம் போக வழக்கிற்கு பயந்து அவர் உட்கார ட்டும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்று தீர்வானது ஆறு மாதங்களுக்கு முன்பு
@naagarseka523Ай бұрын
சொக்கநாதபுரம்் கிராமத்தில்்கோயிலில் தலித் திருமணம் ஒன்று மறுநாள் நடக்க இருந்த நிலையில் முதல் நாள் ஆதிக்க சாதி இளைஞர்கள் 7 பூட்டுகள் போட்டு கோயிலைப் பூட்டி னர். இந்த செய்தி மீடியாவில் உலகம் முழுவதும் தெரியும். இது நடந்த ஒரு வாரத்தில் ஒரு ஆசிரியர் வாட்சாப் குழுவில் இந்து மத கர்மா உயர்வு பற்றி பதிவிட. சொந்த மதத்தைச் சேர்ந்தவர் கோயிலில் திருமணம் செய்ய விடாமல் ஏழு பூட்டு போட்ட மதம் தானே என்று ஒரு ஆசிரியர் பதிவு செய்ய குழு அட்மின் (35 வயது ஆசிரியர்) நீங்கள் சாதி பற்றி பேசுகிறீர்கள் என்று கூறி அந்த குழுவை விட்டு நீக்கி விட்டார். இப்போது நடைபெறுகிற வன்கொடுமைகளை இளைஞர்கள் தான் முன்னின்று செய்கின்றனர். ஐம்பது தொட்டவரகள் செய்வதில்லை.
@ஆளவந்தார்நாதமுனிАй бұрын
நீ ஏசு பீ சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவனா இல்லை ஏசு பூளிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவனா இல்லை மேரி புண்டையிலிருந்து வந்த கத்தோலிக்கா இல்லை மேரி பீ சூத்திலிருந்து வந்த ரோமன் கத்தோலிக்க இதெல்லாம் டூப்ளிகேட் கடவுள் ஏசு பிரித்த வர்ணாசிரமமா
Thanks bro Best reply to jaathi veriyan vaai savadal
@lokesh791771Ай бұрын
Attack to vaaisavadal was really good 😂👌🏼
@dcj87Ай бұрын
Yes was waiting for someone to reply that asshole
@saranowfi6802Ай бұрын
Naanu wait pannen yaarachu andha video critic pannuvanganu... Untouchable nu title kooda sarcastic ah vachirkapla ... I too used to watch his reviews. Nowadays it seems biased.
@duraipandi6282Ай бұрын
Vaa na Vaa na ❤❤ வாய் சவடாள வாய்லையே மிதித்த தருணம் 😅
@DevaKumar-bo1ofАй бұрын
ரொம்ப ஹாப்பி
@machinelearning2536Ай бұрын
best reply to immature speech of vaisavudaal
@sudhakarkrishnamurthyАй бұрын
Bro is basically a genuine guy...He said VIKRAM is movie was a normal movie in his review and even after VIKRAM's massive success, he stood on his opinion. I like that quality very much...I never see movie reviews generally as it sometimes reveal the story's easence but the one and only review I see is Second show's review only and at many times jus before entering or exiting the screen, I take my mobile and see what's his view on that movie...Even though I do not know him personally, I feel like, I have a good bond with him since he started the channel❤
@pradeepeswaraАй бұрын
Vaisavadal avanuku matum than vai iruku nu video potu thiriyiran 😂
@harishnarayanan8527Ай бұрын
Vaai savadaal oru tharkuri
@-_.0OАй бұрын
Nalla vishayam pesittaa nalla padam illa tharkurigale
@vikiwaran690Ай бұрын
Unga appa than da tharkuri... yenna ungomma va lorry karan kitta anupi ipadi unna petha
@santhoshsmart9853Ай бұрын
@@vikiwaran690Avan sonnathukhm ne sonnathukum ena bro sammantnam edaachum olaraatheenga
@jagansunnyphilip9145Ай бұрын
Unaku Amma appa illaya da idhaye Avan sonna ennada aagum pesa therinja pesu illana vitru illa theliva solla vandhadha sollu@@vikiwaran690
@tamilmani6622Ай бұрын
@@vikiwaran690தற்குறியானே... அவன பத்தி பேசு. அவன் வீட்டு பொம்பளைங்கள அசிங்கமா பேசுவியா... உன் வீட்டு பொம்பளைங்கள எவனாச்சும் கேட்டா என்ன பண்ணுவ ஜோக்கர் 🤡
@rahulakaujalaАй бұрын
Vaai savadal : Paakatha maariye poiruvom😂
@Viki-zo1bcАй бұрын
Bro vaai savadaal காரன யாராவது வச்சு செய்ய மாட்டாங்களான்னு காத்துட்டு இருந்தேன். கோடான கோடி நன்றி bro 🙏
@Krishna_rationalistАй бұрын
அருமையான பதிவு ரஹ்மான் ப்ரோ... அந்த youtube அரைவேக்காடு மட்டும் இல்ல, சினிமாலே இருக்கிற பல பேர் அதே சாதி வெறி cringes தான்..
@monivlogs3713Ай бұрын
Vaai savadaal uh evan na pottu polakkanum nu yosichikitu irundhan aana ennoda fav youtuber ey atha pannathu intha day va enaku save panni kudutha mathiri irundhuchi... thank you bro❤
@Ramprk97Ай бұрын
Expected Charu Nivedhita and Tiruppur Subramanian But Vaai Savadaal came out of syllabus Vaai Savadaal tharkuri innum polakappadanum
சாரு நிவேதிதான்னு சொல்லறவன் எல்லாம் ஒரு ஆளுன்னு... நெனச்சி நீங்க பேசுறீங்க... அவன் கெடக்குறான் 🌺லு...
@sharathkumar13_Ай бұрын
Thanks Rahman. Must needed video.
@appasmvАй бұрын
வாய் சவடால மிதிச்சதனால என் மனசுல இருக்கு பாரமே குறைஞ்சு போச்சு😊😊😊
@HiphopbaraniАй бұрын
Romba naala enakum avan videos pathaale viruppagi erunthen, thanks for this video about vaai savadaal tharkuri❤
@vigneshwarankanagaraj1708Ай бұрын
எனக்கு சரியான அரசியல் புரிதல் வந்ததற்கு நீங்களும் ஒரு காரணம் ரகுமான் அண்ணா.
@satheeshsuresh5436Ай бұрын
@VaaiSavadaal_ unakku oru serupadi irukku paaru first ahh, line la vandhu vaangittu poo...😂
@abhinavrajendran1583Ай бұрын
Genuine brother 👍🏼
@snedenbasilraj8795Ай бұрын
Rahman is the king of dead pan comedy!! he is the Matt Walsh of Tamil world i guess. This 2 part series had such a lot of gubeer moments yet it carried profound messages!!! I hope and wish that you go on to do bigger things!! best wishes mate
@balajprasannaАй бұрын
அருமையான பதிவு. உங்களின் உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும், குறிப்பாக இறுதியில் ஒரே வகையான கண்ணோட்டத்தில் முழுதாக மூழ்கியவர்களுக்கு அளித்த தெளிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. உங்களின் கோபம் மிகவும் சரியானது எனினும் ஒருமையில் பேசுவதை நீங்களும் தவிர்க்கலாம். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
@sakthim7973Ай бұрын
Well done sir. Very glad about your boldness speak
@rahinistudio4036Ай бұрын
நான் இரண்டு மூன்று வருடங்களாக உங்களுடைய வீடியோ வை பார்க்கிறேன் நான் பார்த்த நேர்மையான திரை விமர்சம் செய்பவர்களில் நீங்களும் ஒருவர் உங்கள் பனி தொடரட்டும் 💯💯💯💯💯💯💯💯💯💯
@best_HQ_songs_and_moviesАй бұрын
உங்களோட விளக்கம் அருமை சகோ ❤❤❤❤❤
@dineshkumar.s101Ай бұрын
Ram oru interview la sonnadhu dhaan Adhukaana varthagam (Caste based discrimination and politics talking cinema) Ranjith uruvaakunadhu dhaan Plus avaroda (Ranjith) thirai mozhi apdindradha neraiya peru appreciate pannalayo nu enakku thonudhu anna He's such a craftsman and avaru pesura ideology is so important for wellness of society......hope he comes back with a stronger film
@SivaNithiyanАй бұрын
❤ perfect reply brother
@sankaransankaran2666Ай бұрын
38:20 நீங்களாச்சும் பரவால்ல, அங்க mr GK னு ஒரு ஜீவன் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள் இல்லைனு உருட்டுறவனுங்களெல்லாம் கலாய்ச்சு video போட்டா கூட உ.பி ங்குறானுங்க😂😂😂
@Karthikeyan.R-fb9mjАй бұрын
Nee nambunaalum nambalanaalum adhan nesam...
@sankaransankaran2666Ай бұрын
@@Karthikeyan.R-fb9mj இதோ வந்துட்டானுங்க இல்ல😂😂😂
@VishnuVIDOLAАй бұрын
I use to listen this Vaai Savadal fellow. Than realized his messages and point of view one sided. I realized that during his Maamannan post.
சாரு வ யாருமே அடிக்கலைனு கவலைப்பட்டேன் . இப்போ i am happy
@IlanthuraviАй бұрын
Chaaru is number one porno writer... ivan lam Maari ya vimarsanam pandran
@ajaydmeАй бұрын
T-SHIRT quote is enough to shut all their mouth 😂😂😂
@venkateshr6839Ай бұрын
First time commenting, love your reviews and speech !!!
@bharanidharanjawehar1666Ай бұрын
Very good explanation.. Nanba!👏👏👌👌👍👍
@raisingstar6073Ай бұрын
The like more in this video is someone speak about vai savadal hippocratic behaviour. I feel whole some, he think himself big plutheee
@ramakrishnan4716Ай бұрын
Full video Pathean bro really great explanation and good knowledge about Tamil cinema 🎉❤
@d0fflaming0Ай бұрын
vaai savadal ah pathi pesnadhuku nandrigal
@vigneshwarankanagaraj1708Ай бұрын
ரகுமான் அண்ணா விமர்சனங்களை பத்தி கவலைப்படாதீங்க. நாங்க உங்கள சப்போர்ட் பண்றோம்.
@kidduthashmanokaran9482Ай бұрын
ரஹ்மான் ப்ரோ நான் இலங்கைல இருந்து பாக்கிறன் உங்கட வீடியோவ. எப்போவோ ஒரு நாள் சுமார் 4 வருசம் முதல் சும்மா scroll பண்ணும் போது உங்கட வீடியோ வந்துச்சு... அப்போ இருந்து இப்பவரைக்கும் உங்கட வீடியொவ கண்டிப்பா பாக்காம விட்டதில்ல.. சொல்ல போனா நீங்க தப்பி தவறி மிக்க படத்த கழுவி ஊத்தி ரிவீயு பண்ணினா கூட அத கூட நான் பாக்க மிஸ் பண்ணதில்லை... எனக்கு KZbinrs லயே ரொம்ப பிடிச்ச ஒருத்தர்.... உங்கட ரிவியூ பாக்கணும் எண்டே படங்கள எல்லாம் பாப்பன்.... உங்கட ideology எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையாவே நீங்க பேச வாறத பயம் இல்லாம பேசுறேங்க... வாழ்த்துகள் சகோ...... உண்மைக்கு நெருக்கமா இருந்தா சிலருக்கு கசக்கும்தான் கண்டுக்காதேங்க சகோ....
@Asothamizh21Ай бұрын
உங்கள் ஆசிரியர் பணி சிறப்பானது.ஆனால் நீங்கள் பாடம் நடத்துவது மூளை இல்லாத முட்டாள்களுக்கு என்பதுதான் வருத்தமாக உள்ளது. But மிக்க மகிழ்ச்சி
@-_.0OАй бұрын
ஆசிரியர் சரி இல்லனா மாணவர்கள குறை சொல்லத் தோணும்😂
@yokiraj_officialАй бұрын
First likes and command and view bro 🔥🔥🔥
@IlanthuraviАй бұрын
Welldone brilliant brother
@user-SDeepanАй бұрын
இரவு 10 மணிக்கு எதிர்பார்த்தேன் பதிவுசெய்யவில்லை,காலை 6 மணிக்கு காண்கின்றேன் இந்த பதிவு நேர்த்தியானது நேர்மையானது வாழ்த்துகள்❤🎉
@vishnudharan8781Ай бұрын
Vaai savadal la vaaiya odachu vittathuku romba nandri bro 😂 ippothan nimmathiya iruku 🤣 avana vera yaarachum keka maatangalanu nenachutu irunthen, but neengale avana thooki pootu aduchathu romba niraiva iruku 😂😂😂 கோடான கோடி நன்றிகள் 🤣🤣🤣
@jaychinnas9501Ай бұрын
சாரு நிவேதிதா அவர்களால் இந்த உலகில் யாருக்கும் பயனில்லை. இவருடைய படைப்பை ஒதுக்கி தள்ள வேண்டும்.
@ManojKumar-ov6msАй бұрын
Sema video thalaiva🎉
@Raj-et7ojАй бұрын
Very mature reply🎉🎉🎉
@MariaFromMaldivesАй бұрын
Idhukku dhan wait panitrundhen 🔥🔥🔥♥️
@viswaviswa7746Ай бұрын
1:00 finally anna vaai savudal la roast pannitaru 😂😭💥
@simonreingsmks6835Ай бұрын
1:04 Unexpected Bro ஆனாலும் கேள்வி கேட்டுதான் ஆகனும் அதான் உண்மையான விமர்சகர்
@DayanidhiTАй бұрын
மிகவும் சிறப்பான முதிர்ச்சி நிறைந்த பேச்சு பதிவு. நான் சினிமா சம்பந்தமான பதிவுகளை கேட்பதிலோ படிப்பதிலோ அதிகம் நாட்டமில்லாதவன். இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன். பார்த்து முடித்தவுடன் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன். சாவு நிவேதா என்கின்ற ஆபாச மனநோயாளியை செதில் செதிலா பொளந்திருக்கிங்க. அதேபோல் உண்மையான கலை ரசிகனாக இல்லாமல் ஏதோ காரணங்களுக்காக ஒரு இயக்குனரை ஒரு சார்பு தன்மையாக கொண்டாடுவதோ எதிர்ப்பதோ என்கின்ற நடு நிலையற்ற மனநிலையோடு தங்களுக்கு சாதி மற்றும் கட்சி பாகுபாடு முத்திரை குத்துபவர்களுக்கும் நல்ல விளக்க பதிலுரை கொடுத்துள்ளீர்கள். அப்படியும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றை புறந்தள்ளிவிட்டு தங்கள் பணியை சமரசமில்லாமல் சிறப்புடன் தொடர மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ❤
@marianesan9196Ай бұрын
அருமை 👌👌👌👌👍
@mathankumarg7589Ай бұрын
சூப்பர் சகோ 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@shams8796Ай бұрын
பெரிய புடுங்கி என தன்னைத்தானே நினைத்துக்கொண்டிருந்த @VaaiSavadaal_ பொலக்கப்பட்ட தருணம். 🤣
@_pulimurugan_Ай бұрын
Bro what U speak about vaaisavadal is 100% correct but namma solradha purinjukkadha alavukku avaru onnum tharkiri illa konjam polite ah sollirukkalam bro😊
@me-rn3orАй бұрын
நான் 13 வயதில் அப்போ cricket விளையாட்டும் அண்ணான் களை Hero வாக பார்த்தேன் அப்போ கல்லுரி படிக்கும் அக்கா களை Heroine நினைத்திருக்கிறேன் 😊😊😊😊
@prasannajeni8721Ай бұрын
I'm really impressed by your patience in replying to some_____ like baru nivetha.
@msostylish4680Ай бұрын
Bro you're a true gem
@RogRebelАй бұрын
Vai savadaal vai le mithichathuku nandri bro 😂
@edwinmossesa1037Ай бұрын
Sirapuu bro
@velavanselvamani3387Ай бұрын
Fantastic video.. Keep up the good work brother 🎉❤
@MM-ze3umАй бұрын
Vaaisavadal roast mass🔥
@rsuresh1933Ай бұрын
Super brother....
@sankaransankaran2666Ай бұрын
30:01 அதுக்கு என்ன பண்ணலாம். நாங்க எல்லாம் படிப்ப நிறுத்திட்டு அவங்க தோட்டத்துல வந்து கூலி வேலை செய்யனுமா😅
@sankaransankaran2666Ай бұрын
27:58 இந்ந ஆளு internet ல sex கதையா படிச்சு அதுதான் reality னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கான் போல. இவனுக்கும் அக்கா, தங்கச்சி , மகள், பேத்தி னு ஒரு குடும்பம் இருக்கும் இல்ல அவங்களையும் தப்பான கோணத்துல பாத்துட்டு இதுதான் reality னு சொல்லுவான் போல😢
@RajKumar-dm3mfАй бұрын
நீங்க சொல்கிற உறவுகள் எதுவும் அவருக்கு இல்லை... ஒரே ஒரு சின்னவீடுதான் (வப்பாட்டி ) இருக்கு....
Thanks bro intha vaai savadal ku reply video potathuku antha video nanu patha kadupa aitu
@sivatamilan6154Ай бұрын
BC சமூகத்திற்குள்ளும் நிறைய சாதிய பிரச்சினைகள் இருக்கிறது என் சிறுவயதிலும் சில சாதிரீதியான பிரச்சினைகளை சந்தித்தேன் அது சாதிரீதியான ஒடுக்குமுறை என்றுகூட அப்போது எனக்கு தெரியாது 😢😢😢
@RAJESHKUMAR-dq5osАй бұрын
முக்குலதோரில் அகமுடையாருக்கு மற்ற இருவரும் செய்யும் discrimination என்னன்னு என் நண்பன் சொல்லியிருக்கார்.....
One who is having clear ideology and proper mindset, the video will be like tihs. Aappah, correct uh, sharp uh seevi, kadharuravaingala ukkaara vaikuradhu. Always impressed with satire videos.
@Praba_VelloreАй бұрын
நீங்கள் ஒரு எடப்பாடியார் FAN.... 😂😂
@janajanarthanan186Ай бұрын
🎉❤ சூப்பர் ❤🎉
@The_Light_007Ай бұрын
வாய் சவடாலோட பழைய வீடியோக்களிலும் மாரிசெல்வராஜ் சார் மேல வன்மத்தை கக்கியிருப்பான்.
@PramodArumanАй бұрын
Enga appa bank manager. Naan chennai la freelancer ah vela paakuren. Last tym ooruku ponappo, engappa land ah kaatiye aaganum nu sonnaru coz engappa ku aduthu enaku adhula pangu varum so ne paaru nu kootittu poi kaatunaaru. Engaluku irukurathu 3 acres of land. Enga land ku pakkathu land oru BC caste kaarar odathu, na erangi avanga land la nadanthu vandhen adhuku engappa yeru yeru varappula eri nadanthu va, adhu BC kaarar odathunu sonnaru. Anga irundhu andha BC caste serntha manithar engala paathuttey irundhaaru. Avaru land la erangi nadakuroma ena nu. Avaru land la edhumey payiru podala, nadavu seiyala. Adhu verum kaadu thaan. Nalla therinjikonga enga appa bank manager, na chennai la vela paakuren advertisements, movies la freelancing panren. Enga akka Bank la back end Manager. Naanga moonu perum adhula nadanthura koodathunu paathuttey irukaanga. Idhula highlight ena na andha aaluku verum 1 acre thaan nilam, enga kitta 3 acre nilam. Namma padichaalum evalo periya edathuku ponaalum avanuku namma avan kaaluku keela thaam nu ninaipu. Naanga city laye valandhom, na anniku thaan village la andha land ah paakavey ponen. City la caste discrimination irukum ivalo open ah irukaathu
@ayyamboss4278Ай бұрын
Super Anna 👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@PeriyarkannanАй бұрын
தற்குறி சைமன் ❤❤❤
@ajaychandrashekar5967Ай бұрын
Hats off brosky, you knocked that vaai savdal shit. I experienced getting water & food in use & throw plate tumbler.
@mukeshmathi7619Ай бұрын
vaaisavadal ai polandadhuku nandri bro antha channel la antha videos la naa poi comment pannathuku yennoda comments ah 2 to 3 times delete pannirukan avan
@vigneshmohan4620Ай бұрын
Bro neenga சோ.தர்மன் எழுதின சூல், வெளவால் தேசம் books lam time iruntha padichi paarunga. Avlo பிற்போக்கு thanama irukum, tamilnadu mosama ponathuku kaaranam periyar and dmk than nu avlo open ah solliruparu. Time iruntha avarukku mattum thaniya oru episode pannunga
@Raj-et7ojАй бұрын
Super bro 👌 💯 🙌
@vijaym8216Ай бұрын
As usual ur videos 🎉🎉🎉🎉🎉🎉
@guna7596Ай бұрын
பேரரசு no 1 டுபாகூர் சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு சிவகாசி படம் பார்த்தேன் படத்தில் வில்லன் உடையப்பா வீட்டில் குறிப்பிட்ட புகைப்படம் எதர்த்தச்சியாக இல்லாமல் வேண்டும் என்றே பல முறை காட்சிப்படுத்தப்பாட்டு இருக்கும் இன்னொரு காட்சியில் வில்லி மூலி முங்காரி தலையில் சாணியை ஊற்றிய பிறகு தலைவிரி கொளத்தில் நெற்றியில் திருநீர் பூசி காட்சியளிக்கும் போதுதான் நமக்கு புரியும் பேரரசுவின் வன்மம் என்ன என்று யாராவது மீண்டும் சிவகாசி படத்தை பார்த்தல் கவனியுங்கள் இவனின் பேச்சும் செயலும் பொருந்துகிராத என்று புரியும்
@TheLogicalதமிழன்Ай бұрын
செயலிலும் மனதிலும் மட்டுமே மனிதனின் தரம் உள்ளது
@ariyavagaifacts1126Ай бұрын
Yow second show merattita yaa .antha vaai savadaal lavadaa va vedio va paathathum enaku oru mariyaa than irunthuchu ipa neenga avana serupa saani la mukkitu adichapa than manasu kulirnthu pochu . Super ya nee🎉❤
@krishnaragu327Ай бұрын
Super bro!
@vigneshanmАй бұрын
VaaiSavuudal polanga best part
@shankartamilan4166Ай бұрын
தோழர் நீங்கள் இவனுங்களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்காதிங்க எனக்கு உங்கள் பார்வையும் பாதையும் தெரியும் i like you keep it up