சிறந்த நடிப்பு சிங்கம் புலி அண்ணா ..இந்த மாதிரி சபல மனிதர்களை தோலுரித்து காட்டியது... உங்கள் கதாபாத்திரம்❤❤❤
@paramanatanmuthusamy79737 ай бұрын
ஒவ்வொரு மனிதருக்கும் தனி திறமை உண்டு. அது போல் சிங்கம் புலி அண்ணா அதுக்கு சலச்சவர் அல்ல. நிறைய அனுபவம் மிக்கவர். இவருடைய இயக்கத்தில் அடுத்து வரும் படங்களும் அவர் நடித்து வர படங்களும் வெற்றி பெற வாழ்த்துகள்.
@bodhidharmaboja7 ай бұрын
மாயாண்டி குடும்பதார் படத்துல உங்க நடிப்பு ரசிக்கிற மாதிஃதான் இருந்தது உங்களுக்காகத்தான் நிறைய ததடடவ பார்த்தேன் சார்
@sankara37727 ай бұрын
அருமையான வில்லன் நடிப்பு சிங்கம்புலி அண்ணா படத்தின் கதாபாத்திரம் நகர்த்தி சென்றவர் ❤❤❤❤
@Aswin7787 ай бұрын
யாரெல்லாம் யோகி பாபுவை விட சிங்கம் புலி சார் சிறந்த நடிகர் என்று சொல்கிறீர்கள்👍👌💯
@sathyas95817 ай бұрын
இந்த மாதிரி கம்பெரிஷன் போடுற நாய செருப்பாலே அடிக்கணும்....
@dreamworld89927 ай бұрын
yogi babu mela uneku enna kadupu punde
@dkmusics__7 ай бұрын
No comparison and both are amazing actors
@VenkateshMahalakshmi-p7s7 ай бұрын
First understand... Yogi babu only actor... But , singam Puli = director + actor... So, don't comparison... Friends.
@IamJavaAlien7 ай бұрын
Ipo ethuku comparison panra
@vijayakumarpandari70957 ай бұрын
கடைசியாக சிங்கம் புலி அவர்கள் இளைஞர்களுக்கும் ஆண்களுக்கும் சொன்ன அறிவுரை என்பது அருமை அருமை அருமை இயல்பான உரையாடலாக இருந்தது.
@perum31837 ай бұрын
கதாபாத்திரமாக அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது. அது தவறான ஒருவனை நம்மில் புகுத்தி அவர் இறுதியில் அடையும் துன்பத்தை, முடிவை ஏற்கச்செய்தது. இது கதையின் வெளிப்பாடு. தனிப்பட்ட நபராக அவர்மீது அன்பு மாறாது.
@parthasarathym46277 ай бұрын
Suriya anna💥💥💥
@abdulsattarashrufali53436 ай бұрын
சிங்கம் புலி சிறந்த நடிகர். 🎉வாழ்த்துக்கள் சார்
@karnan44837 ай бұрын
Anne....M A Y A V I padam ultimate....padathoda Climax superu....
@Pandiyan-c6p7 ай бұрын
மாயாவி சூப்பர் படம் 😂😂 இப்பல்லாம் FLOP ஆன மொக்கை படத்தை evergreen movie-னு சொன்னால் தான் நம்மள புத்திசாலினு ஒத்துகிருவானுங்க😢😢
@lifeiswar99787 ай бұрын
surya ❤real Hero
@AR-ox6ln5 ай бұрын
Last 30 seconds message.. Singampuli sir.. hatsoff..
@suryasudhakar67367 ай бұрын
Suriya❤
@vanam29067 ай бұрын
I loved Singam Puli's combination with Vijay Sethupathi in Karuppan. He has a natural comic sense of timing. After hearing so much about his role in Maharaja, l am going to watch it in the theatre today.
@blackmark83697 ай бұрын
Surya always ❤
@ABHlSHEK7 ай бұрын
Suriya nalla manithar ❤
@jeevaanand44667 ай бұрын
Suriya anna fan❤
@t.senthilkumar51537 ай бұрын
சிங்கம்புலி எப்படி இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை
Excellent character singam puli done marvellous performance neenga sonna last statement super for pombalai poruki groups👍thala my all time favourite hero red incredible movie finest performance by Thala
@arichandrannganasekaran69527 ай бұрын
Semma villatanam athum sethu kuda pesure antha scene semma
@vasudevang30687 ай бұрын
Good luck Mr.singampuli. Keep rocking.
@Maha-f8m7 ай бұрын
சிங்கமல்லி அண்ணன் தயவுசெய்து இந்த மாதிரி கதை நீங்க தேர்ந்தெடுக்காதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😭நான் எல்லாம் படம் பாத்துட்டு ஒரு நாள் ஃபுல்லா தூங்கவே இல்லை நிஜ 😢😢 இந்த மாதிரி வாய்ப்பு இந்த மாதிரி கதை ஏதும் சொன்னாங்கன்னா தயவு செய்து நடிக்காதீங்க ஏன்னா உங்களது காமெடி ஆக்டர் மனசுக்குள்ள அப்படி வச்சிருக்கோம் உங்கள பார்த்தாலே சிரிப்பு வர லெவல்க்கு வெச்சி இருக்கும் இந்த நேரத்தில் 😢 இந்த நேரத்துல இந்த மாதிரி இந்த மாதிரி நடிச்சீங்க நான் எப்படி மனசு எப்படி கஷ்டமா இருக்கு தெரியுமா அண்ணே ஏன் இந்த மாதிரி கதையை நீங்க நடிக்கலனா அந்த சம்பளம் உனக்கு இல்லைனா குடும்பம் நடத்த முடியாதா ஏன் இப்படி பண்றீங்க 😢 அதுக்குன்னு எத்தனை பேர் இருக்காங்க அதுக்குன்னு போன் காட்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க உங்க முகம் எங்களுக்கு சிரிப்பு வரத்தான் இருக்கணும் கஷ்டப்படுத்த கூடாது 😢
@karthiknetworking24157 ай бұрын
Katharatha avar actor elam explore pannanum
@தமிழ்புலி-ற7ட7 ай бұрын
Athukku bathila old boy and incendis padamum paarunga manasu aaridum😢
@balamurugan61007 ай бұрын
சிறந்த நடிப்பு ❤
@CEEC_SIVAHARIPRASATHS7 ай бұрын
Athu society oda characterize ஜனரஞ்சகமா இருக்கிற எல்லாரும் நல்லவங்கன்னு நினைக்கிறது
@vigneshvinayagam78917 ай бұрын
Movie pathudu sir nerala pathu sonen super. Character ninga pannathu ethuka mudiyala nu
i was soooo shocked.. to see singampuli in this role.... i was literally shockex.... well done... 🎉🎉🎉🎉❤❤
@DineshKumar-uf1xk7 ай бұрын
Red movie director ❤ singam puli super acting
@ahmedrashid86317 ай бұрын
Singampuli unga nadippu superb....Today dhn pathen
@panneerselvamaunachalam30247 ай бұрын
I like his acting i missed so much in recent movies.. Thanks for this video.. good to see him...
@ssanthoshkumar77977 ай бұрын
8:12 Vaaipu Illa Raja😂 Enaku Therinju Suriya Na Ku Bathila na Kamal Sir or Vikram Na than Pannuvanga❤Antha Character ah Change Pannanum ngrathu❤
@varun16237 ай бұрын
Proud to be Suriya anna fan❤
@mohankumarchellaiah72027 ай бұрын
அருமை ஐயா.நேர்காணலின் முடிவில் கூறிய வார்த்தை மிக உன்னதம் வாய்ந்தது.
@lunaspharmaceuticals40467 ай бұрын
In this maharaja every one doing super acting 10 time watchable movie, singam puli annan super acting
@balboaprakash7 ай бұрын
More time we can see
@thilak037 ай бұрын
Yowww … Sema role Maharaja 🤘🏻
@kidsschoolofarts31927 ай бұрын
Sir unga comady romba பிடிக்கும்..vazhga valarga
@VinothkumarVeeramani-v4t7 ай бұрын
அந்த படத்த பாத்துட்டு நான் மிரண்டு போயிட்டேன் ஆனா ஒரு விஷயம் என்னன்னா உங்கள அந்த மாதிரி இமேஜின் பண்ணி பார்க்கவே முடியவில்லை எதிர்பார்க்கவே இல்லை ஆனால் உங்க ஆக்டிங் சூப்பரா இருந்தது சார் இந்தப் படத்துல நடிச்ச அனைத்து பேரும் செம வார்த்தையிலே இல்லை சார் அந்த மாதிரி படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kirangangan72994 ай бұрын
Love from kerala sir. What an acting sir. 👌👌👌👌👌
@Dineshkumar-jw8uf7 ай бұрын
Suriya 💎
@SivalingamBharathirajah7 ай бұрын
நான் ரசிக்கும் மதிக்கும் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர் 🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏
@vinothpandiankamarajsimplelife7 ай бұрын
24:28 ❤
@thangamunish47567 ай бұрын
6:52 to 7:17 -100la oru varthai.. unmaiyum kooda
@karthickkarthi54717 ай бұрын
Sigam Puli Sir, Hats Off to your acting. I'm mesmerizing your acting in your last seen at VJS house.
@muthuprakash24837 ай бұрын
your acting vera level sir in maharaja ❤❤❤
@samjoel64476 ай бұрын
Sir you have a great talent sir, you have acted very nicely hats off❤❤❤❤
@gopinatha78896 ай бұрын
சிறப்பான ஆல் நீ 👌
@vigneshwarankannan49997 ай бұрын
very difficult character to play.. He did really well...
@appleofeye6 ай бұрын
Vanakkam! Nithilan has proved his story telling skill through this movie Maharaja. Though the scenes are predictable the screenplay especially in second half moved grippingly. Ajaneesh has been an immense support in carrying the script frame by frame. Thanks to Nithilan for bringing out the different dimension of Singampuli as an actor. Hope he receives the best supporting actor award . Thank you Nithilan and his entire team for giving an eye opener.
@RanjuRavi-x6y7 ай бұрын
Singham puli sir intha character la nadikrathuku oru thairiyam venum.spr sir❤ positive role nadiklam easy but negative role kastam ana intha padathula unka role ellar manasulaium pathinchathu ipdi pattavankalukku ipdi oru thandanai kudukkanum nu neenga nadichu kaatirkinga great sir.
@thamizhselvang89307 ай бұрын
Nalla nadigarrhu. Maayaavi padam ivarr direct pannadhulla romba pudikkumm enakku.
@Bharathaaaa7 ай бұрын
வழுக்கையை இருப்பவர்கள் அது nature அவருடைய அப்பா genes pa Adhai யாருமே பார்க்க மாட்டார்கள் உங்களுடைய மனசும் உங்களுடைய மூளையும் திறமையும் தான் அற்புதமான azhaghu
@athishkirthik24407 ай бұрын
One of the fine actor.. neriya enthamadri roles panunga sir neenga originalah erunga hair style vera ethum vendam etha ungaluku nalla eruku..
@areesharkon7 ай бұрын
suriya maas
@MassCreations-dd3zf5 ай бұрын
Surya anna😘💥
@Akmal_jj7 ай бұрын
குறுக்க இந்த கவ்சிக் வந்தா😂 நெகடிவ் ரோல் பண்ணாம காமெடியே பண்ணுங்க.
@armujibuabu78877 ай бұрын
இந்த கேரக்ட்ல நடிக்கலனா அப்பா எப்படி கெட்டவங்கள அடையாளம் காட்ட முடியும்
@ananthababuanant54907 ай бұрын
நடிப்பு தான சார் சூப்பர் சார் நா தப்ப பாக்கல சூப்பர் நடிப்பு
@sriram10517 ай бұрын
Maharaja acting semma😊
@GopiVenkataswamy-x2n6 ай бұрын
Worthwatching love from Mysuru international awards winning movie 🌹🙏♥️💯
@rihamahamed-r9m7 ай бұрын
Vera level acting🎉🎉❤
@saisivasiva95077 ай бұрын
Your acting is super sir in మహారాజ
@HariSanthosh-p7l7 ай бұрын
Anna extraordinary anna mass naa🎉🎉🎉🎉🎉what ah talent anna❤❤❤❤❤don't worry about negative commands anna😊😊😊
@user-KRISHREVATHY6 ай бұрын
❤❤❤SURYA ❤❤❤
@vijayakumarvijayakumar99732 күн бұрын
Comedy king Mr NAGESH also in villan acting.... So act is act....so you did good...
@naradrisp29627 ай бұрын
Last statement sema ....elorum pengala nesikanum
@KathirSk-rx4gv7 ай бұрын
ஒரு நல்ல நடிகர் சிங்கம் புலி
@ArjunDon24776 ай бұрын
Singam Puli sir , comedy king, natural ah irukkum comedy,
@santhoshkumarsanthoshkumar017 ай бұрын
Surya❤
@elangobarath96717 ай бұрын
சிறந்த நடிகர்
@allwin79817 ай бұрын
Face cut la Venkat Prabhu ku annan maari irukkaru ya 😂😂😂
@shobabridals88397 ай бұрын
I love singam puli acting in “psycho” movie too. Mishkin hv identified him first and showed him in different dimension. And I love his role in maharaja too! Being a woman I appreciate Singam puli role. A perfect candidate. Actually not all rapist look like devilish 😈! Most rapist look harmless and charismatic to their victim. It take a great courage for any director and veteran like him. I think it’s best for singam puli not to feel guilty or socially awkward about this role.
@nskentertainment39767 ай бұрын
Really hats off to your acting.... Font feel thst u hv done this kind of role, you hv shown a example by your acting..... Awesome acting brother
@onlinesuriyafansteam7 ай бұрын
Suriya na 🥹❤️
@1984balajiv5 ай бұрын
good acting sir .. great recognition to you gives us happiness.. last week i watched mayandi kudumbathar movie , ur role and final cilmax scene that you lift your brother and convince your dad , that scene boosted only with ur acting ... more success to come sir .. :-)
@krranjithkumarvlk66017 ай бұрын
அம்பத்தூரில் எடுக்கப்பட்ட பட பிடிப்பில் நாங்களூம் பார்த்தோம்
@lalamusical70517 ай бұрын
You are a great artist sir🙏
@madhumala46957 ай бұрын
Good interview by vj sir,and good discussion by Singam Puli sir👏👌🙏
@whiteshirtudhaya7 ай бұрын
Sir yaar yeanna venuna sollatu but Nenga thangam tha sir❤
@sentilkumar17247 ай бұрын
Sema acting sir....🤝
@sakthisathya80117 ай бұрын
Singam puli sir oru vellanyhiyana manusan avarukku 👏👏👏👏👏
@anbumuthuanbumuthu40137 ай бұрын
சிறந்த மனிதர் சிங்கம் புலி அண்ணன்
@Redtaxi90107 ай бұрын
Nadigan enpavan comedy mattum illa yenthe kathapathirathilum nadikkanum thiramaya kamikkanum avanthan nadigan master thodarthu neraya padagalil Vijay sethupathiya villana pathu irukkom........padathe padama pakkuravangalukku unga nadippe paratuvanga ........athu puriyathavanaga koovatum sir vidunga ....unga nadippu ella movies layum super ithule supero super
@nagarajcivil7 ай бұрын
Appuchi gramam movie la unga silent character sema sir❤ best of luck😊
@mathuramuthu48877 ай бұрын
Unlucky but great talent person I like verymuch.
@dbcoolguy907 ай бұрын
Brilliant Acting in Maaharaja !!
@Tmsview7 ай бұрын
தனித்துவமான நடிகர் 👍
@vasanthanvasanth52887 ай бұрын
Super acting anna vera level🎉🎉🎉🎉
@LilaLila-q8r5 ай бұрын
உங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நீங்க அந்த கேரக்டர் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல
@rahulb067 ай бұрын
Nice acting at Maharaja
@SETHU...7 ай бұрын
அண்ணே .... நகைச்சுவை நடிகர் பஞ்சம் இப்போது தலைவிரித்து ஆடுகிறது இப்போ போயி ஏன் இப்படி ....
@ganeshvenkatraman49777 ай бұрын
வாய்ப்பு கிடைக்காத சில குணச்சித்திர நடிகர்கள் வறுமை காரணமாக இது போன்ற தப்பான character கிடைக்கும் போது வேறு வழி இல்லாமல் ஒப்பு கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்
@mjshelby80226 ай бұрын
@@ganeshvenkatraman4977poda loosupunde
@Balakrisnanchinniah-xu7fc7 ай бұрын
maharaja villain charector semma bangam anneh 👌👌👌
@madhusudhan82687 ай бұрын
Just now watched Maharaja movie it's so awesome, sir you did justice to the character nothing to worry about
@VILLAGETRAVEL-ck9ui7 ай бұрын
Fantastic acting singam puli anna
@uridea71817 ай бұрын
super acting maharaja
@privateluxurysydneht27227 ай бұрын
சிங்கம்புலி அண்ணே உங்க நடிப்பு மகாராஜாவில் வேற லெவல் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SrikanthS-v7k7 ай бұрын
Born July 6, 1968 (age 55) Periyakulam, Tamil Nadu, India Other names Ram Sathya - SINGAM PULI
@vijayagopi85335 ай бұрын
நான் கண்டிப்பா சொல்றேன் இதுக்கு அப்புறம் விஜய் சேதுபதி சிங்கம் புலி காம்போ கண்டிப்பா ரெண்டு மூணு படங்களை தொடரும்
@johnmoses27437 ай бұрын
Thala in Red movie Director ivar than,
@ambicapress72835 ай бұрын
best acting sar
@LilaLila-q8r5 ай бұрын
நான் கூட நினைச்சு பாக்கல நீ இந்த மாதிரி கேரக்டர்ல நீ செய்வேன்னு