அப்போ பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைச்ச மாதிரி தான் நல்ல மகனையும் நல்ல (மரு)மகளையும் நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுத்துள்ள உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களுக்கு கிடைத்திருக்காங்க மாமி ....வரம் கேட்டாலும் கிடைக்காது உங்களை போன்று கொடுத்தவைத்தவர்களுக்கே கிடைக்கும் இந்த மாதிரி குடும்பம்..... எனக்கும் ஆசைதான் சொந்த பந்தங்களோடு ஒற்றுமையா வாழ ...ஆனால் காலம் எங்களை சேர்த்து வைத்ததை விட அதிகமாக பிரித்தே வைக்கிறது (சிலகாலம் ஒற்றுமை மீதி சில காலம் பிரிவினை) கஷ்டமா இருக்கு .....ஆனா உங்களைப் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனந்தி அக்கா நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் எப்பொழுதும் இதே ஒற்றுமையோடு 🤝🤝🤝 வாழ்த்துக்கள் 💐💐💐💐 அக்கா ஊமச்சி வேட்டை தொடரட்டும்
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஜோதி🙏🙏🙏🌷🌷💐💐💐💕
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜோதி ❣
@jothit31444 жыл бұрын
Vijaya Lakshmi அம்மா நன்றி அம்மா 🙏🙏
@hemarajendran52564 жыл бұрын
Jothi akka idhe dhan en kadhayum otrumaya vazha asaidhan but puridhal ndra oru thanmai elarkitayum irukanum akka apo than kudumbam otrumaya irukum
@jothit31444 жыл бұрын
HEMA RAJENDRAN நாம மட்டும் நினைச்சு என்னமா பிரயோஜனம் ...அவங்களும் நினைக்கனும் இல்லையா
@sarobala34684 жыл бұрын
பழமையை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நல்ல பதிவு.வாழ்க வளமுடன்.🙏
@ezhils27664 жыл бұрын
ஆச்சரியம்மா இருக்கு நான் இத கேள்விபட்டதே இல்லை 👌😍❤️❤️❤️❤️❤️
@karthikradha96914 жыл бұрын
எதார்த்தமாக பழங்கால நினைவுகளை எங்களிடம் பகிர்ந்த அம்மாவிற்கு நன்றி 🙏🙏🙏ஆனந்தி அக்கா உங்க ஊர் அழகே தனி அழகு👍👌 எங்க ஊரில் இந்த மாதிரி நீர் நிலைகள் 🏞🏝🛥காண முடியாது .வேண்டுமெண்றால் தமிழகத்திலே புகழ்பெற்ற நீர் வீழ்ச்சி 🏞🏕🗺என்ற பெருமை எங்கள் மாவட்டத்தையே சேர்ந்தது .ஊமச்சி 🐚🐚🐚🐌🐌நான் உங்க வீடியோவில் பார்த்து தெரிந்து கொண்டேன் .இது வரையில் சாப்பிட்டது இல்லை
@mycountryfoods4 жыл бұрын
அருமை ராதா
@senthilkumar-bw8vp4 жыл бұрын
நன்றி கேள்வி பட்டதே இல்லை அழகான குடும்பம் கிராமத்தில் வாழும் வாழ்க்கை என்றுமே மகிழ்ச்சி தரும் வாழ்த்துக்கள்
@mycountryfoods4 жыл бұрын
💐💐💐🙏🙏🌷🌷🌷
@kamalganesh39894 жыл бұрын
தங்கச்சி உங்கள் வாழ்க்கை சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
@abijothilingam33544 жыл бұрын
தான் பாட்ட கஷ்டங்களை நினைத்து பார்த்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பார்கள் என்பதர்க்கு நீங்களே உதாரணம் ஆனந்தி சிஸ்டர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 👌👌👌👌👌 💚💚💚
@mycountryfoods4 жыл бұрын
💐💐🌷🌷🙏🙏🙏🌷🌷💐💐
@eswariperumal59684 жыл бұрын
அம்மா நீங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லும்போது என் சிறு வயதில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் நினைவு வந்து விட்டது.. அப்போ பட்ட கஷ்டங்களுக்கு தான் இப்போ நல்லா இருக்கீங்க . நல்ல மகன்கள் மருமகள்கள் கிடைத்திருக்கிறார்கள். இனிமேல் சந்தோஷமாக இருங்க மா.. பழைய நினைவுகளுடன் ஊமச்சி சமையல் வீடியோ அருமை ஆனந்தி..🙏🌹🌹🙏..
@sivam85154 жыл бұрын
Unka family supar akka
@vishnuvis30353 жыл бұрын
ஊமைச்சி முதல் தடவையா கேள்விப்படுகிறேன் அருமையான கிராமத்து வாழ்க்கை வாழ்த்துக்கள் அக்கா
@prabhakar59414 жыл бұрын
இந்த மாதிரியான பதிவு நீங்கள் மட்டும் தான் பதிவு இடுக்கிறீர்கல்...தமிழர்களின் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை பிறதிபளிக்கிறது....நன்றி சகோ வாழ்த்துக்கள்........
@mycountryfoods4 жыл бұрын
💐🌷🙏🙏🌷🌷💐
@mathialaganchelliah22614 жыл бұрын
பழையதை நினைத்தாலே எல்லா வளமும் பெற்று வாழலாம், கிராமத்தில் வாழும் வாழ்க்கையே திருப்தியானது வாழ்க வளமுடன் நலமுடன்.
@NandhiniBala-xx5ky3 жыл бұрын
Anandthi. Akka. Mami. is. Old is gold story. Super. Akka. Happy. Life. Akka. Mami. Nandini is Mathurai. Akka
@mycountryfoods3 жыл бұрын
❤️❤️🙏🙏💐💕💕
@allisdarbar4774 жыл бұрын
ஆனந்தி தி௫ஷ்ட்டி சுத்தி போடுங்க நல்ல ம௫மகள் நல்ல மாமியார் என்றென்றும் இதே ஓற்றுமை சந்தோழத்துடன் இ௫ங்கள் வாழ்த்துகள் நல்தொ௫ குடும்பம் பல்கலைகழகம்
@mycountryfoods4 жыл бұрын
💐💐🌷🌷🙏🙏🌷💐
@laxmianandanathan68544 жыл бұрын
The two boys are Soo adorable...and disciplined
@monicat13463 жыл бұрын
Nanum oomachi pudichiruken saptruken school timela 🥰👌👌🥰😍
High protein,it heals piles,even strokes,eyes white become more brighter,if we cook like chicken very yummy friends
@SriSwarnaKuralkitchen4 жыл бұрын
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் முற்றிலும் ஆரோக்கியமான வர்கள்..எதையும் சமாளிக்கும் திறன் கொண்ட மனிதர்கள்.பெண்களை முன்னிலைப்படுத்தி குடும்பத்தார் செயல் பட்டு வந்தார்கள்.மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா நல்ல மாமியார் அமைவதற்கே.
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🌷🙏🙏💐💐
@abiraM-e4 жыл бұрын
Food ku nega kudukura mariyathai enaku rmbaaaaaa putichiruku..... ❤😍
@devivlogs80243 жыл бұрын
ஜான்சே இல்ல உங்க வீடியோ எல்லாம் வேற லெவல்
@sundaramoorthiselvaraj.2724 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐 உறவே....
@manusmusic24154 жыл бұрын
வணக்கம் ஆனந்தி... அருமை... நீங்கள் நீரில் நடப்பது பார்க்க சில்லென்று இருக்கிறது..
@eswarieswari97654 жыл бұрын
மாமி அவங்ளோட கடநெத கால வாழ்க்கையை பற்றி சொன்னது எனக்கு மிகவும்வேதனையாக இருந்தது. அழுது விட்டேன்.
You couple are very clever. Because of quarantine you are in hometown so you people are covering recipes which this generation doesn't know at all. Great thinking and both are very natural, your in laws kids everybody. My hearty congratulations. Put more and more videos and grow most and more healthy wealthy loving blissful and spiritual in life. 😊👍
@mycountryfoods4 жыл бұрын
Thank you so much HEMA sis💐💐💐💐🌷🙏🙏🙏🙏🌷💐💐💐
@Padma8714 жыл бұрын
Super pa ,edhellam nan pathathey ella,naturala pesuringa,unga kuda erukara feel pa,village la,awesome pa
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐🌷🌷😍
@thangamkhiiabiakka45854 жыл бұрын
Hi akka super umachi meegavum arumaiyana unavu realy super ka enakum rmba pidikum super aanathi akka
@mycountryfoods4 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼💐💐💐
@Life_Lover_1434 жыл бұрын
Nenga ellarum epoyum happy ah onna irukanum.
@quranqirathchannel90054 жыл бұрын
Ini kadul ungaluku entha kuraium veikamataru valga valamudan💐💐💐💐i like ur mami very much god bless her100 yrs ☺☺☺
@RajiniNadarajah2 жыл бұрын
May you all reach success....Mammi you are strong woman...
@mycountryfoods2 жыл бұрын
❤️🙏🏼💜💜🙏😍😍😍
@santhiyasanthiya20204 жыл бұрын
Nenga video edukara background place super naturala iruku nice akka
@periyadurai84744 жыл бұрын
அக்கா என் பெயர் நந்தினி உங்கள் வீடியோவ எல்லாமே பாத்துர்க்கேன் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்
@anitasathiam53704 жыл бұрын
Ariyadha vayasula saptadhu , ippa sapdunum Pola iruku ,romba Nalla kanavu idhu .. unnga garam Peru yena .. nan idhukaga kandipa veran 🙏.. please yannaku edhu samachi kodunga paa.....
@elangesk4 жыл бұрын
Happy to hear you guys not forget struggles faced on hard time. Your family will reach heights. Congrats 💐🙏
@sangeethav50574 жыл бұрын
Already idha vedio potrukeenga nenaikren
@speedrdx15074 жыл бұрын
🌟கிராமத்து வாழ்க்கை🌟 சொர்க பூமி சோறுபோடும் வயல்காடு சொந்தங்கலோட சந்தோசம் வந்தோரை வாழவைக்கும் கிராமத்தார்கள் கல்லகபடம் இல்லாத மனது எதார்த்தமாக பலகும்விதம் இன்னும் சொல்லிகிட்டே போகலாம் உங்க வீடியோ பார்த்தா இது எல்லாமே ஒன்றாக பார்க்கிரேன் அக்கா அந்த பரம்பொருள் ஆசியுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏
@mycountryfoods4 жыл бұрын
அருமை தம்பி
@cookwithchristyraj21944 жыл бұрын
En palayagapagam oru murai thirumbi parthen thank you
அம்மா நீங்க பட்ட கஷ்டங்கள் கடவுள் நல்ல மருமகள் நல்ல மகன் கெடுத்த இருக்கிறார் எப்போதும் உங்க குடும்பத்து எந்த குறையும் வராது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nivedham35694 жыл бұрын
Akka village felling ...God bless you akka
@jamesrani58224 жыл бұрын
எங்க அம்மாவும் இப்படி கஷ்டப்பட்டவங்கதான் ஆச்சி, அவங்க இப்படி கஷ்டப்பட்டதால்தான் நாங்கள் இன்று நல்லா இருக்கோம்.., நன்றாக வாழ்க..!
@bommimuthu32104 жыл бұрын
நாங்களும் சாப்பிட்டோம்
@selvimuthu514 жыл бұрын
ஆனந்தி பார்க்க ரொம்ப அழகா இருந்தது மாமி சூப்பர் பழைய வாழ்க்கையை திரும்ப கொண்டு வந்தது நல்லா இருந்தது
@mubarakamubaraka75224 жыл бұрын
👍❤
@priyanganixavier99334 жыл бұрын
Nega sona umathai enku theriyala amma but kastam endu sonathu than ipa ungala nala vacherukera thank god
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
உங்கள் கிராமம் 🏕கிராமமாக🏞ஆறு, குளம் என இருப்பதால் தான், உங்களுக்கு ஊமச்சி இன்றளவும் கிடைக்கிறது. அதை இப்போதும் மறக்காமல் செய்து சாப்பிடுகிறீர்களே... உங்களுக்கு பாராட்டுக்கள் ஆனந்தி.!! இதன் சுவை எப்படி இருக்குமோ தெரியாது மா.! ஒரு சிறு சந்தேகம் ஆனந்தி... "ஆற்றில் மணல் அள்ளி விடுகிறார்களே அதனால் நீர் வரத்து குறைந்துவிடாதா..? அதேபோல் அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டமும் வராமல் இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.!! உங்கள் கிராமத்தை🌳🌾🌿🌱 பார்த்தால் மனது நிறைவாக இருக்கிறது.!! மகன்கள் மூலம், உங்களைப்போன்ற மகள்களை பெற்ற அம்மாவிற்கு என் நன்றிகள்.!!!!🙏
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா
@karthikradha96914 жыл бұрын
Vijaya Lakshmi @இரவு வணக்கம் அம்மா 🙏🙏🙏
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி .!! காலை வணக்கம் மா.!! ஆற்றில் மணல் எடுத்து விட்டால் நீர்வரத்து குறைந்து விடாதா ஆனந்தி.!!
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@karthikradha9691 காலை வணக்கம் ராதா.!!
@karthikradha96914 жыл бұрын
Vijaya Lakshmi @ஆற்றில் மணல் அள்ளும் இடத்தில் ஆழமாக குழி ஏற்படும் அந்த இடத்தில் தண்ணீர் தேங்குவதால் அதிக அளவில் பெரிய நீரோட்டம் ஆகாது மேலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் ஆற்றில் குளிப்பவர்களுக்கு இறங்குவதற்கு பயமாக இருக்கும் எனக்குத் தெரிந்தது இதுதான் அம்மா .....
@premashanker5154 жыл бұрын
நல்ல உணவு தான் ஆனால் எங்களக்கு பழக்கம் இல்லை
@vijayasiniah80724 жыл бұрын
நான் இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை.
@suryapranavpranavsurya7324 жыл бұрын
Naa Ida ippadan paakuren
@selvi_1-4 жыл бұрын
I too
@Maryn-bw1ut4 жыл бұрын
நானும் இதை சாப்பிட்டாதே இல்லை
@elilarassiranganathan31484 жыл бұрын
அஆ
@sandhiya13174 жыл бұрын
Ethu moolam noaikku nallathu Kari mathiri erukum😋😋
அம்மா சாப்பாட்டு க்கு கஷ்டப்பட்டத கேக்குபோது மனசுக்கு ரொம்ப வருத்தமா போச்சு. இப்போ உங்களுக்கு நல்ல மகன்கள் மருமகள் கிடைச்சிருக்காங்க.👍🐌
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vinitamorrison33084 жыл бұрын
It is nice to see you all have fun. Beautiful video.
@priyankaecon88004 жыл бұрын
👍👍👍👍karandiiii..... vera leval
@donnidonnica64444 жыл бұрын
நான் இந்த மாரி சாப்டதில்ல சாப்பிட ஆசயா இருக்கு
@pushpaganapathy20534 жыл бұрын
Mami Saree super ,,,,,,,,,😍😍😍😍
@inbaarasan40204 жыл бұрын
நத்தை...... Super
@VillageParadiseCooking4 жыл бұрын
Super romba arumaiyana umachi recipe nice sister 👌👌👍😋😋 tasty and healthy
@shruthi79714 жыл бұрын
Maamyum nalla support panranga very good maami
@saravananramanan5354 жыл бұрын
Suuuuuuuuper aananthi....
@suryabommima47053 жыл бұрын
nenga epothum healthy ah irupinga natural food
@santhiyasanthiya20204 жыл бұрын
Unga family nice akka eppavum ellarum etha maathiri irukanum god always blessings in your family akka very nice
@ramjeyrj90144 жыл бұрын
Enakku sapdanum pola irukku, na innum sapdate illa
@amirthaammu74464 жыл бұрын
இதல்லாம் பாக்கும் போது அம்மா நியாபகம் வந்துட்டு... ஏனா குழம்பு வச்சு தரும் ரொம்ப பிடிக்கும்... என் பிள்ளைகள் பார்த்தது கிடையாது .. இப்போ இந்த விடியோவ காமிச்சு சொன்னேன் ...
@mycountryfoods4 жыл бұрын
🌷🙏🙏💐💐🙏🌷
@geethathiyagu46234 жыл бұрын
Sooper pa.i enjoyed seeing your village samayal.You have a bright future
@kirthanavijayakumar36424 жыл бұрын
Super Akka 😊 I like to live village lifestyle
@tnpscwritters8734 жыл бұрын
அருமையான குடும்பம் வாழ்க.
@logeshgopal24744 жыл бұрын
நான் சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கேன்.. என் ஆயா(பாட்டி) செஞ்சி கொடுத்திருக்காக..
@sujathashanmugam66014 жыл бұрын
God bless you all Amma!! My prayers for your health, longevity and prosperity!!
@hemanths99654 жыл бұрын
Fry panni saptan super ha irrudhu
@divyaw27774 жыл бұрын
Unkala unka family romba pudikum I love u akka😘😘😘😘
@manimurugesan67414 жыл бұрын
Akka video super nice village location
@sarithaofficial8342 ай бұрын
Super 👌👌
@nivethak95614 жыл бұрын
All d best for you future akka... And thanks for supporting guys to those channel...
@bhuvaneshwariramados84924 жыл бұрын
இயற்கை வளங்கள் அழியாமல் பார்த்து கொள்ளுங்கள்
@நல்லதைநினைநல்லதேநடக்கும் Жыл бұрын
அருமை தங்கள் ஊரின் பெயர் என்ன. நான் வருவதற்கு விரும்புகிறேன்
@karpagamnaveenvlogs4 жыл бұрын
Ananthi akka super nan China vayasula pannina sappitta visayangalai ninaivu paduthukirirkal
@poongodipoongodi11404 жыл бұрын
Bharat and white and white and white dp photo SUPER ENJOY TODAY GOD BLESS YOU ENJOY TODAY WITH YOUR CUTE FAMILY of you so beautiful CHELLAM GOD BLESS YOU
@jenifer44414 жыл бұрын
Vera level akka nega...super..
@pushpaganapathy20534 жыл бұрын
Mami super ka ,,,mami ya nalla pathukoga ka 😍😍😍😍😍
@meenajesudas42894 жыл бұрын
Unmaiyave rompa super ah irukum
@senthilkumar-bw8vp4 жыл бұрын
பார்க்க அழகாக உள்ளது
@jothijo64893 жыл бұрын
அக்கா உங்க சமையல் 😛😛😛
@premalatha24714 жыл бұрын
இத நாங்க பார்த்ததே இல்லை அக்கா
@jbala17774 жыл бұрын
இந்த மாதிரி ஓடும் தண்ணீர் பார்த்து ரொம்ப நாள் ஆகுது மா
@hahanahana15514 жыл бұрын
From sri lanka Ana indha food inga ellam kidayazu nanga sapda matom .