Kiruthika Mess - Lakshmi Patti - 91760 87997 Laxmi paati bank A/C details: S.Lakshmi, Indian Overseas Bank, Chennai Madipakkam Branch, SB : A/C: No:228101000009353, IFSC CODE: IOBA0002281 Kiruthika mess 2/703, pillayaar kovil street, Near IOB Bank & Opposite FB Cakes Madipakkam Chennai - 600091. Map link: maps.app.goo.gl/p4pir5SyzpNtN... -----------------------
@karthikpln1233 жыл бұрын
So, we can send money directly to that account MSF?? To help her close the Bank Loan??
@achieveunlimitedenergy3 жыл бұрын
@@karthikpln123 yes sir, you shall send money to the mentioned account. We try to change her face little smile from tears.
@pandiarajanram23723 жыл бұрын
@@achieveunlimitedenergy bank server seems to be busy , hope people started transferring
@dhanvino39703 жыл бұрын
என்னால் முடிந்த சிறிய தொகை 500 அனுப்பி விட்டேன்... சென்னை சென்ற உடன் பாட்டி கடைக்கு சென்று 3 செட் பூரி வாங்கி கொண்டு, ரெண்டு முத்தம் கொடுத்து விட்டு வரேன்...
@nkr19353 жыл бұрын
Great job MSF in helping Patti 🙏we will do our bit
@PakodaBoyz3 жыл бұрын
உழைப்பின் உச்சம் லட்சுமி பாட்டி. I will support paati for sure Anna.
@Kamalsundhar3 жыл бұрын
Bro neenga video panunga pls, that's why the reach of the patti is better
@ungalnanbanraj71643 жыл бұрын
super bro...
@KR-sf3mg3 жыл бұрын
Please come to Madipakkam and take video about lakshmi grandma and his mess. It will reach much better.
@paramasivamchockalingam16573 жыл бұрын
மனதை நெகிழ்ச்சி யடைய செய்யும் பதிவு. இந்த தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்து மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று தனது பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க நீங்கள்
@achieveunlimitedenergy3 жыл бұрын
Idhukku mela work panni avaga enna panna poranga, please do some help for her final days peaceful life. See her eyes lot of tears inside🥲.
@Rammanju293 жыл бұрын
😭😭 பாட்டி அழுவதை பார்க்கும் போது எனக்கும் கண்ணில் கண்ணீர் வழிகிறது நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@selvarajam27703 жыл бұрын
பாட்டி கவலைப்படாதீங்க... கடவுள் எப்பவும் உங்க கூடவே இருந்து ஆசிர்வாதம் பண்ணுவார். நீங்கள் நூறு வருஷம்ஆரோக்கியமாக நல்லா இருக்கணும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishnuskasc3 жыл бұрын
Kadavul ah verum kalu bro ...
@pm14103 жыл бұрын
L
@arulselvam20923 жыл бұрын
Yes
@jameelraasjameelraas43563 жыл бұрын
அம்மா நீங்க நோய் இல்லாமல் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
@MR-BVIE3 жыл бұрын
இந்த பாட்டிக் அரசு உதவ வேண்டும்.இவரின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
@Msprathiksha3 жыл бұрын
Athu epudi seivanga kasu irukuravangalukuthana seivanga illathavangaluku epudi seivanga gvtm
@pnrao313 жыл бұрын
இந்த மனசு யாருக்கு வரும்... இந்த கடவுளின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.... தானத்தில் சிறந்த அன்னதானம்.....அவரின் சேவைக்கு ஈடு இனை இல்லை... அம்மாவின் உணவகம் மற்றும் அவருக்கு தேவையான எல்லாவற்றையும் ஆசிர்வதிக்க இறைவனிடம் வேண்டுகிறோம்....😍
@LakshmiLakshmi-lq3ev3 жыл бұрын
T51
@Ramaniyengar3 жыл бұрын
உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த காணொளி மிகவும் வருத்தமளிக்கிறது. பாட்டியின் நிலையை பார்த்து
@shajidpa34693 жыл бұрын
I have transferred her one month loan amount. Its a small contribution but when everyone contributes it makes big....Mr Madras street food, u r the only food channel who reviews food and surrounding without spending a penny on food 😊
@kavinanthan62943 жыл бұрын
Neega senjathu romba um periya visayam....even in this pandemic situation, ....... I salute you sir.....
@bijubalan72043 жыл бұрын
U are a gem of a person sir. Thank you.
@vidhyashiva45113 жыл бұрын
God bless you sir
@thegrowthkitchen3 жыл бұрын
neenga nalla iruppinga ayya 🙏😥
@maharaniradhakrishnan27643 жыл бұрын
Sir do you have Patti phone number. In description there is only 8 numbers.
@thamaraiselvi58523 жыл бұрын
பாட்டி இறைவனின் ஆதரவும் ஆசீர்வாதமும் என்றும் உங்களை நன்றாக வாழ வைக்கும் 😊🙏
@kalaivani-dp3uv3 жыл бұрын
பாட்டி உங்கள் கஸ்டம் இன்னும் சில நாள் மட்டுமே,பாருங்கள் நீங்கள் வேற வேற வேற level poga poreenga👍👍👍👍👍
@abceducationalgroup3953 жыл бұрын
கடவுளின் உருவம் நீங்க .கடவுள் உங்களிடம் உள்ளார்.பாட்டி don't cry ..I also will cry .very sweet பாட்டி 🎉🎉🎉🎉
@MR-BVIE3 жыл бұрын
இந்த பாட்டி பார்க்கும் போது.நாம் எவ்வளவு சோம்பேறியாக இருக்கிறோம்
I couldn't stop my tears😢 pattima U r really a singapenn.. but the word u said " ippo yarum pesa maatranga" these were the words from peak of loneliness 😢
@usharanijs3 жыл бұрын
Yes... uncontrollable tears...
@pr_chanderchander88873 жыл бұрын
70 வயதிற்கு மேலும் தன் சொந்த உழைப்பால் வாழும் தெய்வமே...லெட்சுமி பாட்டி, தாங்கள் நீளாயுள் நல்ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். பாட்டிக்கு பொருள் உதவி கிடைக்க என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். லெட்சுமி பாட்டி வாழ்க வளமுடன். பாட்டிக்கு உதவ வேண்டும் என்று இந்த செய்தியை போட்ட channelக்கு பாராட்டுக்கள்.
@S.e.m.m.a3 жыл бұрын
நல்ல மனிதர்கள்...pizza கடையில வரிசையில போய் நின்னு நோய வாங்கம நல்ல உணவை போய் சாப்புடுங்க.அது அந்த மனிதருக்கு மிகப்பெரிய உதவி.
@thinkphysics58153 жыл бұрын
பாட்டி நீங்கள் வாழ்க பல்லாண்டு. உங்கள் உழைப்பு தன்னம்பிக்கை பண்பு பாசம், இவைக்கு நிகர் வேறு ஏதும் இல்லை. நான் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தேன். தற்போது சொந்த ஊரில் உள்ளேன். மீண்டும் சென்னை வரும் போது உங்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவேன். கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை பாட்டி. பல மணி நேரம் அழுதேன். நீங்கள் வாழ்க்கையின் அடையாளம். ஓம் சாந்தி ஐயா. உங்களுக்கு என்னால் முடிந்த பண உதவியும் (அ) பொருள் உதவியோ செய்வேன் பாட்டி.
@arulprakasamnallapillai57153 жыл бұрын
my heart goes out for this patti loneliness is the worst thing that can happen to any one especially at her age .thank you for sharing details .
@rammoorthy95693 жыл бұрын
இந்த காலத்து இளைஞர்களே நன்றாக பாருங்கள் உங்கள் இளமையை தவறான வழியில் நேரம் கடத்தாதீர்கள் வயதான அம்மா எப்படி உழைக்கிறார்கள் உழைப்பு மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றும் உழைக்காதவன் பிணற்றுக்கு சமம் தாயே நீங்கள் வளமுடன் நல்ல நலமுடன் நீடுடி வாழ்க
@திராவிடன்-ப6த3 жыл бұрын
இந்திய தாயின் தமிழ் மகளுக்கு என் இனிய வணக்கமும் வாழ்த்தும் .
@kevinbennychuku56133 жыл бұрын
MSF always give rocking videos. But this is heart breaking. Pray to god to bless patti and her business. God bless all. With love from kerala.
@agnessuresh58543 жыл бұрын
சிங்கப்பெண்ணே நீங்க மட்டும்தான் இப்பதிவை கண்டதும் கண்ணில் கண்ணீர் மழை உங்கள் உழைப்பு எங்களுக்கு உத்வேகம்
@seevaranichelliah56133 жыл бұрын
After watching this heart wrenching video I became speechless . I admire her determination and not giving an excuse to ask for help. For her age she is doing everything single handedly.God bless this patti.
@நான்பேசுகிறேன்3 жыл бұрын
தள்ளாத வயதிலும் உழைத்து தான் வாழ வேண்டும் என்று இருக்கும் உங்களை போன்றவர்கள் தான் இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை.
@bondu20083 жыл бұрын
Sent her some money. Least we can do... very inspiring. Grit this lady has is truly amazing
@premsanthosam45383 жыл бұрын
தன்னம்பிக்கை ரொம்ப உணர்ச்சிபூர்வமான மற்றும் உழைப்பின் மகிமையை உணர்த்திய காணொளி
@achieveunlimitedenergy3 жыл бұрын
I have transferred small amount to Lakshmi patti account, she should take rest without work. She looks very much tired, please do a small help to her. This is just highlighting not Complusion. Bank details are mentioned in the description
@mountainfallswater47033 жыл бұрын
Bro MSF contact pannunga .
@sugusugu11383 жыл бұрын
GOD Bless You Pattiyammaa ...TQ flower shop Anne and the Akka helping patti to run the shop...tq MSF
@tamil.s32513 жыл бұрын
Thk u
@thiagarajanramasamy68673 жыл бұрын
Sent 500rs.had tears on my eyes.god will support you patti
@pnrao313 жыл бұрын
இந்த பதிவு MSF யின் மகுடம்.... 🙏
@usharanijs3 жыл бұрын
ஆம்... மகுடம்...
@parvezabdullahshaikh78193 жыл бұрын
May God bless the lady and give her lots of business success. Special thanks to the lady and the gentleman who are supporting her.
MSF Bro and team - Super! Paati - Super! 👍💪 Poo Karar bro- Super! Daughters friend - Super! Hats off! Very emotional video! Feeling very tight in heart! 😔
@tamil.s32513 жыл бұрын
Thk u
@subramanian46523 жыл бұрын
நீங்கலம் பிறந்த இந்த தமிழ்நாட்டுல நானு பிறந்தது நான் பெருமைபடுகிறேன் அம்மா
@sumalatha5863 жыл бұрын
She's so great 😭
@jesussoul32863 жыл бұрын
பாவம் என்ன கொடுமை இது பாவம் இறைவன் இந்த முடியாத மனிதர்களை தான் அதிகம் சோதிக்கின்றார் 😥
@ஸ்ரீராமலிங்கசுவாமிஅன்னதானஅ-ற2ர3 жыл бұрын
இதை பார்த்தவுடன் எனது கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது
@mahendransubramani69543 жыл бұрын
எனக்கும் கண்களில் கண்ணீர்😭😭😭😭😭😭😭😭😭😭😭
@praveenraja31873 жыл бұрын
எனக்கும் நண்பா
@shankarelumalai17943 жыл бұрын
I went spellbound. . . .more than food, how inspiring and bold she is. Pranams to you, pattiamma. 🙏🙏🙏🙏🙏
@shankarelumalai17943 жыл бұрын
May not be a token of respect, its duty. Thanks giving this opportunity for simple justure from my side.
@anonymozanonymouz93233 жыл бұрын
நீங்கள் செய்துள்ளது மிக நல்ல சேவை. இன்று தான் இந்த விடியோவை பார்த்தேன். பாட்டியின் உழைப்பும் தன்னம்பிக்கையும் நெகிழ செய்கிறது. Details ஐ நோட் செய்து விட்டேன். என்னால் இயன்ற தொகையை மாத இறுதியில் மிச்சம் பிடிக்கும் தொகையில் இருந்து விரைவில் அனுப்புகிறேன்
@murugannarayanan28603 жыл бұрын
உங்கள் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் தலை வணங்குகிறேன் பாட்டி💐💐💐
@selvarajsubramanian97343 жыл бұрын
Heart touching amma hands off to your boldness 🙏🙏🙏🙏🙏🙏.
@syedabuthahir43373 жыл бұрын
Hats off bro. May Allah be with that mother. May Allah take care her.
@parthibanr94403 жыл бұрын
Ammavin patham thotu vangukeran, My heart full thanks for MSF 🙏🙏🙏
பாஸ் இன்னிக்குப் பாட்டி அமாவாசை. மெஸ் எங்க வீட்டுக்குப் பக்கத்துல தான் இருக்கு. நாளைக்குப் போய் அம்மா கிட்டப் பேசறேன். கடனை ஃபைஸல் பண்ணப் பார்க்கிறேன். அப்போ பென்ஷன் முழுசா வரும். வாடகையை சிக்கல் இல்லாம தர முடியும். மேற்கொண்டு கைல சிறு தொகை தந்தா மெஸ் நடத்த மளிகை & காய்கறிகள் வாங்க வைச்சுக்கிட்டு வருமானம் மூலம் ரொடேட் பண்ண அம்மாக்கு உதவியா இருக்கும். என்னைப் பெத்த அம்மா கையால தான் தினமும் சாப்பிடறேன் பாஸ். வயசான அம்மாக்கள் எல்லாருமே என்னைப் பெத்த அம்மா போல தான்!
@umarajesh58213 жыл бұрын
Super 😊
@sathishmic18713 жыл бұрын
Dear MSF Brother, Good day to you…!!! Thank you for spending your valuable time on helping these kind of people by covering the video. Really Laxmi Patti is very brave and inspiration to us to never give up attitude. I have sent money of INR 5,000/- to her account which may be little helpful for her. Hope god will give good health to her. Once again thank you for your efforts. May god bless you and your family. Stay safe and Take Care.
@venkataramanramakrishnan53023 жыл бұрын
My heart goes out to the Paati and the way she insists on earning herself to meet her needs! May God bless her and give her happiness!
@kanagasabaiaravindan66273 жыл бұрын
I think, if grand children see this will be some immediat response.. no other can console her rest of her life. Can understand from her tears.
@premnathxavier46983 жыл бұрын
Heart touching. May God bless paatti. 🙏
@bhavaniy26373 жыл бұрын
பாட்டி உழைப்பு மிகவும் வருத்தமாக உள்ளது வயதான காலத்தில் இந்த எனர்ஜி கடவுளின் ஆதரவு தான்
@arvindsharvanan26743 жыл бұрын
to those who feel life is difficult, including myself.. this life, and this video is simply serupaddi! kan kalangiduchu.
@raajeshwari.p79802 жыл бұрын
இழப்பு கொடுமை தனிமை அதை விட கொடுமை. கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyatsp25623 жыл бұрын
MSF anna neega vera level na👌🏼👌🏼👌🏼 Money vangitu reviews panra youtubers matthiyila neega podra ovvoru video um vera level🙏🏻🙏🏻🙏🏻 seekram 1million reach pana vazhthukal anna🎉
@Ms72727273 жыл бұрын
An inspiration indeed as to what is life and how to live. I live in a far away land and when I visit Chennai I want to do something to wipe her tears. Krish
@sheejasubbu24183 жыл бұрын
Luv u Patti..naanga irukom ungaluku.....kandipa unga samayala sapida varuven
@anishvijay67272 жыл бұрын
I love you mum I don’t have a very much a relationship with my mother but I love you, mum, I love you God bless you man God bless you you get very much plus to everyone I’m from London mum
@kirubanandshanmugavel30963 жыл бұрын
Hats off Paatima for your self respect , work and confidence, great principles standing tall...
@abdulbuhary29623 жыл бұрын
சிங்க பெண் கூத்தாடி பல பெரு சொல்லுவாங்க ஆனா உண்மையான சிங்க பெண் நீங்க தன் பாட்டி
@Srikanth-fu4pk3 жыл бұрын
இந்த வயசுலயும் இத்தனை வகையான டிபன் செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை....சாமி இவங்களுக்கு எப்போதும் துனணயாக இருங்க.... MSFக்கு மிகவும் நன்றி
@shankar52293 жыл бұрын
Thanks msf .. so emotional to me .. bless your family to lead a happy life to like this patti:)
@samayalsangeetham9502 жыл бұрын
God bless you amma
@shamk34263 жыл бұрын
Thanks MSF done my part.. God please bless her with more strength.
@kavithabala19323 жыл бұрын
நீங்க ரொம்ப சூப்பர் பாட்டி,,,,,, நீங்களும் தாத்தாவும் நல்லா இருக்கனும் பாட்டி💕👍
@dhanvino39703 жыл бұрын
என் நண்பர்கள் அனைவருக்கும் இந்த கடையை காட்டி உண்ண சொன்னேன்... வீட்டு உணவு போல இருக்கு என்று ரொம்ப பாராட்டினார்கள்... எனக்கு தான் வாய்ப்பு அமைய இல்லை இன்னும் சாப்பிட...
@dhanvino39703 жыл бұрын
நான் ஊரில் இருக்கேன் பல மாதங்களாக என் பெற்றோரை பார்த்துக்கொள்ள! சென்னையில் இருந்தாலும் வீட்டு உணவு தான் , அதனால் தான் உண்ண வாய்ப்பு கிடைக்க இல்லை...
@Sarveshkumar.2373 жыл бұрын
You are a true inspiration patti, god with you
@KarthikS_843 жыл бұрын
நேர்மையான கடின உழைப்பு ! உழைத்து சாப்பிட வேண்டும் என்ற பாட்டியின் மனப்பான்மை அருமை 👏👏👏 ! இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் . பாட்டிக்கு நிதியுதவி அளிக்கலாமா ?
@mmanjula80273 жыл бұрын
Bank details in description
@nnaahhaaii3 жыл бұрын
I thank this channel for this great video. Will surely contact lakshmi paati and do the need full.
@nedumaran12243 жыл бұрын
I live in another country otherwise I would go there often. When I get the chance to visit Chennai, I would definitely go there.
@dhanvino39703 жыл бұрын
Account details given in pinned comment. You can help them even though you are in abroad.
Just saw the video. Really feeling sad about lakshmi patti. But, also amazed to see how confidently she is leading the Kiruthiga mess single handedly. Will pray to God so that she gets all the support, happiness, health and wealth to carry on further. Sent a small amount to the mentioned bank account number. Hope she is doing well. God bless 🙏
@TamilCareers3 жыл бұрын
இந்த காணொளியை காணும்போது என்னை அறியாமல் என் கண் கலங்கியது. இந்த வயதிலும் அந்த பாட்டியின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் அளவில்லை. பாட்டியம்மா க்கு எங்களால் முடிந்த உதவி Tamil careers சார்பாக தங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை அம்மாவின் bank account க்கு அனுப்பப்பட்டது. அம்மா உங்கள் அனைத்து கஷ்டங்களும் தீர இறைவனை வேண்டுகிறேன். ❤
@madrasstreetfood3 жыл бұрын
நன்றி @Tamil careers
@TrendingPoonai3 жыл бұрын
Some youngsters are not going for any job and going for Tasmac from parents money.. But this grandma even at this age she is working and wnats to work always.. Hat's off, will visit her hotel definitely.. Felt like crying after watching this video.. thanks for sharing this video 🙏
@vidhyashiva45113 жыл бұрын
Alladhinga patti u r inspiration to youngsters love you loads in this age with so many problems u r still serving food. Its really great
@karuppor12363 жыл бұрын
நோய் நொடி இன்றி நூறாண்டுகள் வாழ பிரார்த்திப்போம்.
@LittleTino21053 жыл бұрын
Cant control my tears when she was crying and worried .. god bless her with every thing..when i was watching her in the video, I was Remembering my Mother whom I lost 5 yrs ago..Sir Sent money to her Bank Ac.. Gpay also will make it more easier to help..
@achieveunlimitedenergy3 жыл бұрын
I respect your humanity, God bless you 🙏
@LittleTino21053 жыл бұрын
@@achieveunlimitedenergy 🙏🙏🙏
@aravindj68423 жыл бұрын
Yet another best video brother! Thank you!
@vpmr10843 жыл бұрын
Bro who that 8 person who put dislike for this type of good service, bro all should think that we don't live at the age of grandma , at this age see grandma how she is working without any one help.
@anbunagi44893 жыл бұрын
Amma vazthukal vazthukal vanakkam Thannambikkay mikka Amma Ungalin Unavagam super
At video time 0:45 Andha paati kanneer ah paathu yenakum Aluga vandhuruchu 😭 pavam paati-MA, & paati ku udhavi panra paatiyoda Magal Tholi yana andha Aunty kum 🙏 romba romba NANDRI 🙏👏👏👏 matrum indha 👆 video upload panna MSF channel kum NANDRI 🙏
@padmavathip76863 жыл бұрын
Heart melting vlog from Msf. I saw the first video of Patti not able to go there ... Sorry to hear thatha's demise. We have to learn lots from her. Brave lady. All the best team Msf.
@balakrishnansg84753 жыл бұрын
உழைப்பின் சின்னம் 🙏🏻🙏🏻 என்னால் முடிந்த ஒரு தொகையை பாட்டி account க்கு அனுப்பி உள்ளேன்
@rubanggcruban36473 жыл бұрын
My eyes 👀 water come 😌🤔😌💖💖💖💖💖 God bless you patty
@itzdino4403 жыл бұрын
Let God bless her with lots of health and wealth
@Aniff16383 жыл бұрын
No words to say anything eyes tears amma.dont worry amma Insha Allah I helps to you.
@dharsinipriya44772 жыл бұрын
Semma..👌👏🏻
@mktamilpriyan21523 жыл бұрын
எம் கே தமிழ் பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்... super 👏👏👏👌👌👏👏
@nistharadil75213 жыл бұрын
இறைவன் இருக்கான் பாட்டி.
@arunasharma7953 жыл бұрын
MSF is doing a great job by introducing such forgotten people.
@abhilashkerala2.03 жыл бұрын
Relatives La waste Patti. Money irundha kuda varu vanga Ellana vara mattanga..relatives Vida andha akka,flower shop person nalla manasu Ulla persons Kuda irukkanga adhu kadavul kuda irukkaru.kadavul yaruna oruthara anupuvaru help ku.nalladhe nadakkum.hard work great Patti..
இந்த வயதிலும் பாட்டிக்கு உழைத்து வாழ்கிறார். பாட்டி திருவடிகளே சரணம்.
@srimuthu68573 жыл бұрын
Super patti amma I love you patti ma
@kalaiselvi-sd6to3 жыл бұрын
Hates off to the thatha paatii....the hardwork they do made me to cry...please sai appa bless them and make them happy and healthy always 🙏🙏❤️❤️❤️
@ramnirekha60613 жыл бұрын
Patti amma don't worry. God is there for u don't worry about ur relation, it's only temporary. God is there for u, he is always with u. He is the real relation. Such heart touching video.
@teatalk..33503 жыл бұрын
God grass she need to live long and continue her service 🙏
@murugannandam78773 жыл бұрын
Kavalai padaathunga amma... Unga nalla manasukku ellame nalla thaan nadakkum