வள்ளுவரின் சாதி? திருமா சர்ச்சை பேச்சு | Thiruma Latest Speech | Thirukkural Conference

  Рет қаралды 154,025

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#Nakkheeran #Thiruma #VCK #ThirukkuralConference NKN1
In this Video, Thirumavalavan Speaks about Thiruvalluvar and Thirukkural.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

Пікірлер: 826
@agrointegratedfarm3971
@agrointegratedfarm3971 5 жыл бұрын
அண்ணா உங்களை சாதியப் பார்வைகள் கடந்து உங்களை நேசிக்கிறோம் உங்கள் கர்ஜனை இனிமையானது.நீங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு வாழும் உதாரணம்.நாடாளுமன்றத்தில் உங்களின் அறிவுப்பூர்வமான கருத்துகளை கவனித்து வருகிறோம்.மிகச்சிறந்த பங்களிப்பு உங்களுடையது.காவிக்கும், எதேச்சாதிகார போக்கினை எதிர்ப்பதில் உங்கள் பின்னர் நாங்கள் வருவோம் ஏனென்றால் நீங்கள் ஒரு சிறந்த போராளி.நன்றி
@keerthyvarman3948
@keerthyvarman3948 5 жыл бұрын
Very happy to see many positive comments on thiruma's speech..... He is one the very good politician who respects all politician.... He always speaks concepts and truth he made himself moulded and now he is very kind and polite and accepted all types of people's in tamilnadu in recent days ..... Indirectly growing politician is thiruma {in social media many peoples see his video and speech nearly all his youtube videos have reached more than 1 lakh views } ...So many peoples in social media are moving cards against thiruma to demolish his popularity .... I kindly say all peoples just those who were against thiruma just see all his speech completely u will understand he is also speaking for ur welfares
@MuthuPandi-eb5kd
@MuthuPandi-eb5kd 5 жыл бұрын
You are correct bro I am also hear his speech till now onwards, excellent also good politicians, but only one think I differ his speech regarding dalit words, I am not a legend like Anna thiruma ji.i request his speech don't use dalit
@annamalair5165
@annamalair5165 5 жыл бұрын
தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் அண்ணாவுக்கு பிறகு, கலைஞருக்கு பிறகு.தலைவணங்குகிறோம் அண்ணா.உங்களின் போராட்டம் தான் தமிழ் சமூகத்தை ஒன்றினைக்கும்
@muniyankaliyamoorthy239
@muniyankaliyamoorthy239 5 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி
@manimaraneaithanoor5995
@manimaraneaithanoor5995 5 жыл бұрын
எழுச்சி யாளர் போல் ஒரு தலைவர் சரியான முறையில் பேசவே முடியாது 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 5 жыл бұрын
Mani pls change dp and come VCK..
@sekarsuperjisekar7438
@sekarsuperjisekar7438 5 жыл бұрын
Super ji
@user-bo7ln4dv8f
@user-bo7ln4dv8f 4 жыл бұрын
காமெடி சூப்பர்!😁😂😀
@bhuvaneswaridurairajan3894
@bhuvaneswaridurairajan3894 Жыл бұрын
​@@sekarsuperjisekar7438 m
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
​@@user-bo7ln4dv8f 👢👟👡👞👠
@karthivssan770
@karthivssan770 5 жыл бұрын
சர்ச்சை பேச்சல்ல....சரியான பேச்சு...உண்மையான கருத்து
@gopi-6396
@gopi-6396 3 жыл бұрын
Ubc
@ramkikumar2820
@ramkikumar2820 5 жыл бұрын
இந்த மனமுதிர்ச்சிக்குத்தான் உங்களை தேர்தலில் ஜெயிக்க வைத்தார்கள் மக்கள்.... தொடரட்டும் உங்கள் சேவை...
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
Ha ha ha ha
@jeyasee066
@jeyasee066 5 жыл бұрын
Super silaruku porukka mudilla
@abrahamalfones4922
@abrahamalfones4922 5 жыл бұрын
ramki kumar திமுக முதன் மை
@gopinath6086
@gopinath6086 5 жыл бұрын
Super brother 👌🥰👌
@user-vo1el8dq2w
@user-vo1el8dq2w 5 жыл бұрын
இந்த நான் ஐந்து முறை பார்த்துவிட்டேன் .
@joga8731
@joga8731 5 жыл бұрын
மெய்ப்பொருள் seems to be jothi comment
@kabilankabil3592
@kabilankabil3592 5 жыл бұрын
Great speech dear leader
@MohanRaj-qm2qq
@MohanRaj-qm2qq 5 жыл бұрын
நல்ல ஞானம் ஆற்றல் உள்ள தலைவா்👌💪🏻👈
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 5 жыл бұрын
அண்ணா உங்களுக்கு தம்பியாக இருப்பதில் எனக்கு பேரானந்தம் பெரும் மகிழ்ச்சி ஏன் அண்ணா 50 வருடத்திற்கு முன்னால் நீங்கள் வரவில்லை வந்திருந்தால் நம் தலைமுறை எப்போது வளர்ச்சி அடைந்திருக்கும் உங்களால் எங்களுக்கு பெருமை எங்கள் காவல் தெய்வம் நீங்கள் நீங்கள் பல்லாண்டு பல நூறாண்டு நோய் நொடி இல்லாமல் என் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் அண்ணா உங்கள் பாதம் தொட்டு மன்றாடுகிறோம்
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 5 жыл бұрын
Excellent speech. The great leader Dr.thol.thiruma.
@thiruselvithiruselvi3220
@thiruselvithiruselvi3220 5 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கமான தெளிவான உரை 👍 எப்போதும் உங்கள் கருத்தை பொறுமையாக கேட்கிறோம் - "அந்தணர் என்போர் அறவோர் " மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுகலான்
@kannabiran5369
@kannabiran5369 5 жыл бұрын
நம்மை இணைக்கும் சக்தி தமிழே தவிர வேறொன்றுமில்லை.. தமிழை போற்றுவோம்..
@sapiensfamilysalon
@sapiensfamilysalon 5 жыл бұрын
தோழர் உங்க பேச்சை கேட்டாவே....வெறும் அரிய தகவல்தான்...😍😍😍😍
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
I Love You Thiruma
@arunc1226._-
@arunc1226._- 5 жыл бұрын
நக்கீரா??? 👉நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!! வள்ளுவரை பற்றிய உண்மை வரலாறு உனக்கு சர்ச்சையா?? தலைவர் டாக்டர் #எழுச்சித்தமிழர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
செ. அருண்குமார் விசிக..... சரியாக சொன்னீர்கள் நண்பா 👍👍👍👍👏👏👏👏👏👏
@thiuagu5557
@thiuagu5557 5 жыл бұрын
அப்படி இல்லை நண்பா.சர்ச்சை பேச்சுனு தலைப்பு போட்டாதான் நிறைய பேர் பார்ப்பாங்க அதான் அப்படி..
@neelavelichamTamil
@neelavelichamTamil 5 жыл бұрын
Many competitive Exam ezhuthalam Pola #DR.ThirumavalavanMP speech 😎😎😎
@user-ij7eb5ud3t
@user-ij7eb5ud3t 5 жыл бұрын
இவர் CM. என்றால் எத்தனை பேர் Like தருவிங்க
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
KT Arasan.... நான் 👍👍👍
@sureshaathisureshaathi6150
@sureshaathisureshaathi6150 5 жыл бұрын
Super
@dhanushraja9314
@dhanushraja9314 5 жыл бұрын
My
@venkateshgobal1413
@venkateshgobal1413 5 жыл бұрын
நான் நாம் கட்சி ஆதரவாளன்..நானும் அண்ணனை ஆதரிக்கிறேன்...அண்ணன் இருக்கும் இடம்தான் தவறு...
@yaathumoore360
@yaathumoore360 5 жыл бұрын
மிகச் சிறந்த தகுதி வாய்ந்த மனிதர் இவர்
@davidjonathan421
@davidjonathan421 5 жыл бұрын
நீவிர் வாழ்க!
@ranjithr6951
@ranjithr6951 5 жыл бұрын
Your speech always Rock sir... I respect you lots 🙏🏻
@dhanus3420
@dhanus3420 5 жыл бұрын
Sema
@praveenmonika7066
@praveenmonika7066 5 жыл бұрын
hii
@gokulvenkatesan6650
@gokulvenkatesan6650 5 жыл бұрын
அண்ணன் அவர்களின் ஒரு உரையை கேட்டால் ஒரு புத்தகம் படித்ததற்கு சமம் 👍🏻
@venkateshparithi2045
@venkateshparithi2045 5 жыл бұрын
Salute thirumaa avargalea
@suvedhant
@suvedhant 5 жыл бұрын
I'm from valluvar community thanks for your speach
@gautampaal5063
@gautampaal5063 5 жыл бұрын
Brother he too from same and me too
@mayuriv4787
@mayuriv4787 4 жыл бұрын
I m too
@suvedhant
@suvedhant 4 жыл бұрын
@@mayuriv4787 hi
@suvedhant
@suvedhant 4 жыл бұрын
@@mayuriv4787 can I have your number
@mayuriv4787
@mayuriv4787 4 жыл бұрын
Hai
@babusamuel9173
@babusamuel9173 5 жыл бұрын
Excellent speech.... தலைவா.....
@nishaboominathan7506
@nishaboominathan7506 5 жыл бұрын
சர்ச்சை பேச்சல்ல இது தலைவரின் சரியான பேச்சு...!
@nambyatlas1794
@nambyatlas1794 5 жыл бұрын
வணங்குகிறேன் அண்ணா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@ganantharaja
@ganantharaja 5 жыл бұрын
திருமா அண்ணா, இவ்வளவு அற்புதமான சாதிய சிந்தனை கொண்ட நீங்கள் ஏன் எப்பொழுதும் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தும் ஊழலின் ஊற்றான திராவிட கட்சிகளை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்றவர்களின் துணையில் தான் அவர்கள் வென்று குளிர்காய்கிறார்கள், திராவிட கட்சிகளை விட்டொழிந்து தனித்து களம் காணுங்கள், வெற்றி உங்கள் பக்கம் என்றும் நிற்கும், வாழ்த்துக்கள்...
@chandrasekar3424
@chandrasekar3424 3 жыл бұрын
Which political party has enough power to defeat Hindutva party BJP? Except DMK no other party has the capacity to defeat BJP. Hope you understand better.
@thirukumar3475
@thirukumar3475 5 жыл бұрын
Thala super
@ezhilarasisundar5618
@ezhilarasisundar5618 5 жыл бұрын
என் கைகள் என்றென்றும் உங்களோடுதான் அண்ணா
@lapooexports9877
@lapooexports9877 5 жыл бұрын
நான் பொிதும் விரும்பும் தலைவா்களில் ஒருவா் நீங்கள்.தமிழை நேசிக்கும் நீங்கள் நாம் தமிழா் உடன் இணைந்து பயணித்தால் மட்டுமே தமிழை காப்பாற்ற முடியும்.
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 5 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களே கூறினார் , என்னை வளர்த்ததே அண்ணன் திருமா என்று ( திருமா வின் வளர்ப்பு நான் என்று ) இதை விட வேறென்ன பெருமை சேர்க்கும் . காலம் ஒரு நாள் மலரும் .
@thendraldigitalad4039
@thendraldigitalad4039 5 жыл бұрын
bro neenga soldradhadhan avar thappunu soldrarrau....tamizhai valakkanumna tamizhargala irundgha matum pathadhu...adha valakarudhu veliyoorkarana irundhalum avanuku support pananum
@anbarasuanbarasu6808
@anbarasuanbarasu6808 2 жыл бұрын
அவரு என்ன பேசுகிறார் என்றே புரிந்து கொள்ளாமல் .......ஏன்டா ??????
@antonyamalan4025
@antonyamalan4025 5 жыл бұрын
அண்ணா செம Speech 👏🏻👏🏻👏🏻
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 5 жыл бұрын
எழுச்சி தமிழர் டாக்டர் திருமா அவர்களுக்குவாழ்த்துக்கள் 🙏🙏💅💅🥀🥀💐💐💐🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌳🌳🌳🌳🌳
@mvijaysundar637
@mvijaysundar637 5 жыл бұрын
Sama speech தலைவா... Good information..
@charlescharles-su4dh
@charlescharles-su4dh 5 жыл бұрын
Vazgha... Thiruma
@mohankumar-zb1jx
@mohankumar-zb1jx 5 жыл бұрын
Anna ippola unga speech ah yeppo kepanu yengitu iruka super speech anna
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்கள் சொல்வது அனைத்துமே உண்மைதான் 👍👍👍
@ayay5641
@ayay5641 5 жыл бұрын
Thirumavalan Thiruvalluvarin marupirapu Tamilanda😍😍🎉🎉🙏🙏🙏
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 5 жыл бұрын
அண்ணே நீ ஒரு நூலகம்...... The legend.....
@rithikragu10
@rithikragu10 3 жыл бұрын
சிறப்பான உரை அண்ணன் வளவன் அவர்கள்
@udayakumar3344
@udayakumar3344 5 жыл бұрын
தலைவர்களெக்கெல்லாம் தலைவரே நீரே தமிழகத்தின் அதி சிறந்த தலைவர்.... 👍
@mudhalvarseemaan527
@mudhalvarseemaan527 5 жыл бұрын
அண்ணன் திருமா போல பேச்சாற்றல் உள்ள தலைவர்கள் தமிழ் நாட்டில் வெகு சிலர் தான் அனுசக்தி அறிவியலையும்,பவுத்த அறதத்துவத்தையும் விரிவாக பேசக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு .ஆனால் பூனைமேல் மதில் என்று பேசக்கூடிய ஸ்டாலினுக்கு இருபது தொகுதிகள் இவருக்கு இரண்டுதான்.இதுதான் தமிழரின் நிலை.
@josephberlin6401
@josephberlin6401 5 жыл бұрын
எழுச்சி தமிழனின் பேச்சு எங்களின் மூச்சு
@onemenarmyme9051
@onemenarmyme9051 5 жыл бұрын
தலைப்புக்கேற்ற அண்ணனின் உரை அருமை .....நல்ல தமிழ் ஆளுமை மிக்க சமூக நீதிக்கான தலைவர் 🖤
@sreenathsp8045
@sreenathsp8045 5 жыл бұрын
மாற்றான் கருத்தையும் பனிவுடன் மதிப்பவர், சமகாலத்தின் ஆகச்சிறந்த ஜனநாயகவாதி .. எழுச்சி தமிழர் 👏👏💪💪
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 5 жыл бұрын
சிந்தனையில் நீங்கள் ஒரு எல்லையில்லா சிந்தனையாளர்
@jabbarnazeer9172
@jabbarnazeer9172 5 жыл бұрын
தமிழக எதிர்கால தலைமை திருமாவளவன் சிறந்த தமிழக உண்மையாளன்
@venkadeshp6246
@venkadeshp6246 5 жыл бұрын
திருமா எப்பவும் தல தான் பேச்சு
@raja.n3801
@raja.n3801 5 жыл бұрын
10முறைக்கும் மேல் பார்த்து வருகிறேன்
@periasamysamy1021
@periasamysamy1021 5 жыл бұрын
Supper. Spch. Anna. I like. You
@pragathiselvakumar8752
@pragathiselvakumar8752 5 жыл бұрын
மக்கள் தலைவர் நீங்கள்
@user-pt9ch5nd1u
@user-pt9ch5nd1u 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மேடையில் முழங்கு எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் போல்
@karthikboomi8752
@karthikboomi8752 5 жыл бұрын
சிறப்பான பேச்சு...தமிழன் எவனும் தாழ்ந்தவன் இல்லை
@anbazhaganjean4142
@anbazhaganjean4142 5 жыл бұрын
Super super
@tamilansatarjun4300
@tamilansatarjun4300 5 жыл бұрын
என் அண்ணன் திருமா
@lachilaxman7782
@lachilaxman7782 5 жыл бұрын
எழுச்சிதமிழர்தான் எங்கள் ஆசிரியர் கீழுர் சண்முகம்.
@oviyaarasan3564
@oviyaarasan3564 5 жыл бұрын
What a speech... The great leader for tamil people
@kalaivendanshnkar8082
@kalaivendanshnkar8082 5 жыл бұрын
திருவள்ளுவர் புரட்சியாளரர்.அம்பேத்கர். புரட்சியாளர். பெரியார் யாரும் எனனுக்கு தெரியாது உங்களை மட்டும் தான் எனக்கு தெரியும் நியர் உலக புரட்சியாளர் .திரும.......💐
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
Pls nanba hospital pooi doctor-ah paaru..illa unna suthi irukuravangalukku prachana
@maheswarang674
@maheswarang674 5 жыл бұрын
அருமை தோழர்
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 5 жыл бұрын
உன்மையை சொன்னா இவர் தலித் தலைவர் என்று தமிழ் மக்கள் நினைக்கிறார்கள்
@ezhilarasisundar5618
@ezhilarasisundar5618 5 жыл бұрын
அண்ணா என் கைகள் உங்கள் கைகளைத்தான் கோர்க்கும்
@agrointegratedfarm3971
@agrointegratedfarm3971 5 жыл бұрын
திருமாவளவன் தமிழ் மக்களின் தலைவர் அல்ல தமிழ் மக்களின் இதயங்களை வென்ற ஓர் போராளி,தலைவர் கலைஞருக்குப் பின் மக்களுக்கான தலைவர்.நன்றி
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
Tamil makkal correct-ah thaan nenaikuranga...nee 1st unmaiya purinjuko...
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 5 жыл бұрын
nethaji freedom fighter என்ன செய்வது தமிழர்கள் பார்ப்பன அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
@@narayananlakshmi9579 vaa pangu...ella dalit video-layum irukkiye pangu...
@sivaraman8977
@sivaraman8977 5 жыл бұрын
Thaai thanthai vida un mel anbu vaikka vaikaththil palar undu...
@prabakaranprabu3690
@prabakaranprabu3690 5 жыл бұрын
Amazing History detail speech anna... Mass......
@verapandi4677
@verapandi4677 5 жыл бұрын
Super Spech Thalaivaaa
@pugazhendipugazhi8153
@pugazhendipugazhi8153 5 жыл бұрын
Super super anna
@shanmugavelsv1201
@shanmugavelsv1201 5 жыл бұрын
What a clear speech!!!!
@professorsadikraja1662
@professorsadikraja1662 5 жыл бұрын
Mr. Thirumavalavan is very good speaker and we'll literate
@aprangesh7996
@aprangesh7996 5 жыл бұрын
Anna thiruma ....vazhga ah.....💪
@nirmal1163
@nirmal1163 5 жыл бұрын
Title ha change pannunga... The great leader of Tamilnadu is our Thalaivar Thiruma avargal
@ksiva99
@ksiva99 5 жыл бұрын
நன்றி, வள்ளுவரின் மற்றொரு வரலாற்றை பகிர்ந்து கொண்டதற்கு. மிக அருமையான பகிர்வு. நன்றி. தமிழ் வணக்கம். நாங்கள் சோறு என்று தான் சொல்வோம். சாதம் என்ற சொல் எனக்கு என் பின் பள்ளி வயதில் என் நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொடுக்கப்பட்டது. எல்லா சாதியும் தங்களை பெருமையாக நினைத்து அனைவரும் சம சாதி என்ற நிலை வேண்டும். " நீதி வழுவா நெறி முறையில் இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் " தமிழ் நாட்டில் பிராமணராய் பல்லாண்டு காலமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும் தமிழர்கள் தான். அவர்களில் எத்தனை எத்தனையோ பேர் தமிழ் புலமையும் பற்றும் கொண்டு உள்ளனர். அவர்களைப் பிரித்து பார்க்க முடியாது. அவர்களிடம் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்ளலாமே. அவர்களும் நல்ல தமிழை பயிலட்டும். அவர்களும் தமிழர்களே. "ஒற்றுமை நீங்கில் நம் அனைவருக்கும் தாழ்வே". அன்பே சிவம்.
@aravindhselvam6970
@aravindhselvam6970 5 жыл бұрын
சிறப்பு
@professorsadikraja1662
@professorsadikraja1662 5 жыл бұрын
Really powerful and intellectual speech 🥁🥁🥁🥁🏹🏹🏹⛏📌
@muralim2630
@muralim2630 5 жыл бұрын
Super
@ThuraiMugil
@ThuraiMugil 5 жыл бұрын
Thiru MA Valava, you are the true leader of the Tamils.
@king-sf8um
@king-sf8um 5 жыл бұрын
ஆகச் சிறந்த சித்தாந்தவாதி தான் திருமா..... இவர் தலைமை ஏற்கும் போது தமிழினம் முன்னேறும்....
@prasad21031971
@prasad21031971 5 жыл бұрын
i salute you sir.. nice speech. i like it. great keep going...
@topgear2335
@topgear2335 5 жыл бұрын
U r always great sir 💪💪
@jeffryjonathan1019
@jeffryjonathan1019 5 жыл бұрын
தலைவர் திருமா அடிச்சிக்க முடியாத ஆளுமை ❤️
@Kadhiravanofficial
@Kadhiravanofficial 5 жыл бұрын
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். இதை நினைவில் கொள்க
@lillyinductionstoveservice9641
@lillyinductionstoveservice9641 5 жыл бұрын
அருமை அண்ணா!!! உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே
@pragathiselvakumar8752
@pragathiselvakumar8752 5 жыл бұрын
தலைவா நீ மாஸ்
@sharmibegam6861
@sharmibegam6861 5 жыл бұрын
திருமாவலவன் ஒரு நல்ல தலைவர் ராமதாசை விட.
@manimaraneaithanoor5995
@manimaraneaithanoor5995 5 жыл бұрын
ராமதாஸ் மட்டுமே கம்பார் பண்ணாதிங்க
@djdevelopers2567
@djdevelopers2567 5 жыл бұрын
Compare panna thiruma ku tha kevalam
@sharmibegam6861
@sharmibegam6861 5 жыл бұрын
Siva உன்மை.
@mohanram9328
@mohanram9328 5 жыл бұрын
திருமாவளவன் பெயர் தவறாக உள்ளது தோழி..
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
ராமதாஸ் சொல்லிட்டு தரம்தாழ்ந்த சொயல்களில் ஈடுபடும் கோழை. திருமா மறைமுகமாக கிளர்ச்சியை உன்டாக்கும் நயவஞ்சகன் இருவருமே சாதிவெறியர்கள்
@vijaykishan3737
@vijaykishan3737 5 жыл бұрын
Saaguradhu munadi unga pechai nerla parthu kai thatanum sir.. arumayana speech
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா 👍👍👍👍👍
@vijaykishan3737
@vijaykishan3737 5 жыл бұрын
@@chennaikkuvaada132 nandri thozhare
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
@@vijaykishan3737 no mention
@karuppusamy3057
@karuppusamy3057 4 жыл бұрын
அருமையான பதிவு.. அண்ணன் திருமா அவர்களே நிறைய கருத்துக்கள் உள்ளது.. நன்றி
@pakkathuveetukuzhambu7132
@pakkathuveetukuzhambu7132 5 жыл бұрын
Ungalai oru nal tamizh samugam ungalai thedi varum
@manithamkappom7184
@manithamkappom7184 5 жыл бұрын
Periyarrrrr The GREAT... A super hero...
@soundarsada4521
@soundarsada4521 2 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான புரிதல்
@ithris4523
@ithris4523 5 жыл бұрын
👌👌👌
@vaangabakthargaley5343
@vaangabakthargaley5343 2 жыл бұрын
Valluvan da 🔥💥
@nmaniyarasan6917
@nmaniyarasan6917 5 жыл бұрын
கோட்பாட்டு தலைவன்
@praveenSayHi
@praveenSayHi 5 жыл бұрын
Topic is misleading...TN has to listen this man...💙💙💙💙
@professorsadikraja1662
@professorsadikraja1662 5 жыл бұрын
Really he revealed the reality and history among the people....
@nandhukumar4629
@nandhukumar4629 3 жыл бұрын
Ultimate speech
@1990priyan
@1990priyan 5 жыл бұрын
Vaalthukal sir
@mohmadrafik9069
@mohmadrafik9069 5 жыл бұрын
Wow Great leader
@valluvarkuralvalluvar8513
@valluvarkuralvalluvar8513 5 жыл бұрын
வள்ளுவர்களாகிய நாங்கள் சமூகத்தாலும் அரசாலும் தனித்த சமூகமாகவே கருதப்பட்டு தனித்த அடையாளங்களுடன் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் அனைத்து சமுதாயத்தினருடனும் நட்புடன் பழகுகிறவர்களாகவே உள்ளோம். எங்களைத் தலித் என்று சொல்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் சமூகத்திற்குள்ளே மட்டுமே பெண்ணெடுத்து, பெண் கொடுக்கும் மரபினைப் பின்பற்றி வருகின்றோம். மேலும் எங்களுக்கென தனித்த கிளைமொழியினையும் கொண்டுள்ளோம்.மாட்டுக் கறி உண்ணும் மரபும் எங்களிடம் இல்லை. ஆகவே எங்கள் சமூகம் குறித்து கமென்ட் செய்கின்ற நண்பர்கள் வள்ளுவர் சமூக மரபினைக் குறித்துத் தெரிந்து கொண்டு பதிவிடுவதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும். ஏனெனில் மெயப்பொருள் காண்பதே அறிவு.நன்றி......
@valluvarkuralvalluvar8513
@valluvarkuralvalluvar8513 5 жыл бұрын
@Tamil Tamil நண்பரே! 1.நீங்கள் சொல்வது போல் திருவள்ளுவர் என்ற பெயரில் கிடைக்கும் ஞானவெட்டியான் என்ற நூலானது வள்ளுவரால் எழுதப்படவில்லை என்பதும் அது பிற்காலத்தைச் சேர்ந்த வேறொருவரால் எழுதப்பட்ட புனைவென்பதும் அறிஞருலகம் கண்ட உண்மை. 2. வள்ளுவர்கள் பறையர்களிலிருந்து வேறானவர்கள் என்பதும் அவர்கள் பறையர்களின் குலகுருக்களாக இருந்தவர்கள் என்பதும் வரலாறு கூறும் உண்மை. தமிழ் மரபை அறியாமல் ஆய்வு செய்த எட்கர் தர்ஸ்டன் கூட வள்ளுவர்களின் தனித்தன்மையை முழுமையாக அறிந்து பேசாவிட்டாலும் ஒரு சில இடங்களில் வள்ளுவர்களின் தனித்தன்மையைப் பதிவு செய்துள்ளார். 3. வள்ளுவர்களின் தனித்தன்மையை மறைத்து அதைத் தங்களது சுயபெருமைக்காக பயன்படுத்திக்கொள்ள ஒரு குழு முயல்கின்றது. அதை நாங்கள் எதிர்க்கிறோம். பொது சமூகம் எங்களின் வாழ்நிலை குறித்து அறிந்து கொள்ளவே எங்கள் சமுதாயம் குறித்து எடுத்துரைக்கிறோம். 4. என்னுடைய பதிவில் உள்ள கருத்துகளுக்குப் பதில் கருத்து தராமல் தாங்கள் என்னை முண்டமே என்று பாராட்டியதற்கு நன்றி.... பெருந்தன்மையாளரான உங்களுடன் இனி உரையாட முடியாமைக்கு வருந்துகிறேன், முற்றும்.
@vaanamvasappadum9301
@vaanamvasappadum9301 5 жыл бұрын
Tamil Tamil , watch this video, you know the differences between gnanavettiyan and thirukkural valluvar m.kzbin.info/www/bejne/mmLZeoePhsmCb9k
@rajasekaran4477
@rajasekaran4477 5 жыл бұрын
Nice !!!!! all the best sir....
@sarankumar3681
@sarankumar3681 5 жыл бұрын
Anna unnai vella evarum illai
@varathanvaran853
@varathanvaran853 5 жыл бұрын
அண்ண வாழ்த்தூகள்
@irudhayaraj311
@irudhayaraj311 5 жыл бұрын
Excellent speech
@thamilarasanr7868
@thamilarasanr7868 5 жыл бұрын
Truthfully and meaning full speech Excellent knowledge
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 3,8 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
Paari saalan latest speech about Thol Thirumavalan
40:34
Red Pix Alpha
Рет қаралды 47 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 3,8 МЛН