ஆண்டாள் அழகர் பக்தி சேனல் ஓர் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்தும் அன்பர் ராமாநுஜ தாசன் (எ) காஞ்சி B. பழனி பரம்பை மாதவரை சென்றடைய தங்களோடு சேர்ந்து நானும் மகிழ்கிறேன் நன்றிகள் பல பல !!!.
@RangasamyK-q7p15 күн бұрын
வள்ளுவரும், வைணவமும் என்ற தலைப்பில் இன்று 60 ஆவது அதிகாரம் ஊக்கமுடைமை. பற்றி நம்ம மாருதி தாசர் என்ன சொல்லுகிறார் என்பதை ஆண்டாள் அழகர் பக்திசேனல் நமக்கு உதவி செய்வதை எண்ணி நன்றியோடு மகிழ்வோம் !. பரமகுடி நாராயனர் அஷ்டலட்சுமி கதை சொல்ல கேட்டீர் தைரிய லட்சுமியின் காலை பிடித்தது K.ரங்கசாமி என்று சொல்லு முன் இராமாயணத்தை சொல்லி வைணவமும் வள்ளுவமும் என்பதை நிலைநாட்டிவிட்டார்! அதற்கு ஸ்பெஷல் Thanks!!